Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By safron
  • 1 Post By Strawberry

Home Remedies for Bad Breath - வாய் துர்நாற்றத்தை போக்கும் கொய்யா


Discussions on "Home Remedies for Bad Breath - வாய் துர்நாற்றத்தை போக்கும் கொய்யா" in "Health" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,241

    Home Remedies for Bad Breath - வாய் துர்நாற்றத்தை போக்கும் கொய்யா



    வயிறு புண்ணாகின்ற நிலையில், வாய் துர்நாற்றம் ஏற்படும். வயிற்று புண்களை ஆற்றும், வாய் துர்நாற்றத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:


    அதிமதுரம், நெல்லி வற்றல், பனங்கற்கண்டு. ஒரு ஸ்பூன் அதிமதுர பொடி, தண்ணீரில் ஊறவைத்த நெல்லி வற்றல், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடித்துவர வயிற்று புண் ஆறுவதுடன், வாய் துர்நாற்றம் போகும். மனம், உடலுக்கு புத்துணர்வு தரும் மருந்தாக இது அமைகிறது. வாய் துர்நாற்றத்தை போக்கும் வகையில், வாய் கொப்பளிக்கும் தேனீர் தயாரிக்கலாம். 3 நுனா இலைகளை (மஞ்சனத்தி) நீர்விட்டு அலசி துண்டுகளாக்கவும். நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

    இதை வடிகட்டி வாய் கொப்பளித்தால் துர்நாற்றம் போகும். நுனா மரத்தின் இலைகள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. பூஞ்சை காளான்களை போக்கும். அல்சரை குணமாக்கும். நுண்கிருமிகளை அழிக்கும். கேன்சருக்கு மருந்தாகிறது. நுனா சாலையோரங்களில் கிடைக்கும். இதன் இலைகள் அத்தி இலைகளை போன்று இருக்கும். காய்கள்
    முடிச்சு போன்றது. மல்லிகையை போன்ற பூவை கொண்டது. இதேபோல், கொய்யா இலைகளை பயன்படுத்தி தேனீர் தயாரித்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.

    பற்கள், ஈறுகளில் ஏற்படும் தொற்று, வாய் துர்நாற்றத்துக்கான காரணமாக அமைகிறது. வேப்பம் பட்டையை பயன்படுத்தி வாய் துர்நாற்றத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 5 லவங்கத்துடன் சிறிது வேப்பம் பட்டை, உப்பு சேர்க்கவும்.

    நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஆறவைத்து இளஞ்சூட்டில் வாய் கொப்பளித்தால் நுண்கிருமிகள் அழியும். வாய் துர்நாற்றம் போகும். வாய் துர்நாற்றத்தை போக்கும் சூரணம் தயாரிக்கலாம்.

    50 கிராம் தனியா, 10 கிராம் ஏலக்காய், 10 கிராம் லவங்கம் ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். இதனுடன் 50 கிராம்
    பனங்கற்கண்டு சேர்த்து அரைக்கவும். இதை உணவுக்கு பின் காலை, மாலை வேளையில் சாப்பிட்டுவர வயிற்று புண் ஆறும். வாய் துர்நாற்றம் போகும். உடல் வலியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். நொச்சி இலைகளை நீரில் காய்ச்சி ஆவி பிடிப்பது, அந்த நீரில் குளிப்பதால் உடல் வலி போகும். சளி, இருமல் சரியாகும்.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Home Remedies for Bad Breath - வாய் துர்நாற்றத்தை போக்கும் கொய்யா-15208.jpg  
    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    591

    re: Home Remedies for Bad Breath - வாய் துர்நாற்றத்தை போக்கும் கொய்ய&#

    Well ka romba nalla nalla sharings...

    ahilanlaks likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,241

    re: Home Remedies for Bad Breath - வாய் துர்நாற்றத்தை போக்கும் கொய்ய&#

    Quote Originally Posted by safron View Post
    Well ka romba nalla nalla sharings...
    Thank you dear

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    641

    re: Home Remedies for Bad Breath - வாய் துர்நாற்றத்தை போக்கும் கொய்ய&#

    nice info

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,241

    re: Home Remedies for Bad Breath - வாய் துர்நாற்றத்தை போக்கும் கொய்ய&#

    Quote Originally Posted by Strawberry View Post
    nice info
    Thank you Ishu

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter