Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine August! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 2 Post By ahilanlaks
  • 1 Post By safron
  • 1 Post By honey rose
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By Strawberry

Beware of Mobile Usage - மொபைலா... மொபைலா..


Discussions on "Beware of Mobile Usage - மொபைலா... மொபைலா.." in "Health" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Beware of Mobile Usage - மொபைலா... மொபைலா..

    நன்றி குங்குமம் டாக்டர்

    புதிய போதை!


    அப்படி அந்த செல்போன்ல என்னதான் இருக்கோ? என்று எதிரே இருப்பவர்களை கேள்வி கேட்க வைக்கும் அளவு செல்போன் பயன்பாடு இன்று அதீதமாகிவிட்டது. அதிலும் அது ஸ்மார்ட் போனாக மாறிய பிறகு அதற்கு இடம், பொருள், ஏவல் என எந்த வரையறையும் இல்லை. சாப்பிடும்போது, பரபரப்பான சாலையில் நடக்கும்போது, திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருக்கும்போது என எல்லா இடங்களிலும் மொபைல் ஒளிர்கிறது. இவ்விஷயத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிந்திருக்கிறது சமீபத்திய ஆய்வு!

    தென் கொரியாவில் இருக்கும் 6 கல்லூரி யைச் சேர்ந்த மாணவர்கள் இடையே இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஆயிரத்து 236 மாணவ, மாணவிகள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த ஆய்வின் படி... ஒரு நாளில் 29.4 சதவிகித ஆண்கள் சராசரியாக 4 மணி நேரம் செல்போன் பயன்படுத்துகிறார்கள். பெண்களில் இந்த அளவு 52 சதவிகிதமாக உள்ளது. 6 மணி நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிற பெண்களின் சதவிகிதம் 22.9% என்பதும், ஆண்களில் இந்த சதவிகிதம் 10.8% என்பதும் அறியப்பட்டிருக்கிறது.பெண்களின் செல்போன் பயன்பாடு பற்றி வெளிவந்திருக்கும் முதல் புள்ளிவிவரம் என்ற பெருமையுடன் Journal Public Health Reports இதழில் இந்த ஆய்வின் முடிவு வெளியாகி உள்ளது.

    ஆண்கள் ஓய்வு நேரங்களில் ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். பெண்கள் மற்றவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போதும் ஸ்மார்ட் போன் திரையின் மீதே அவர்களின் கண்கள் உள்ளது. கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன் ஒரு போதையாகவே பெண்களிடம் மாறியிருப்பது கவலை அளிக்கிறது என்று கூறியிருக்கிறார் ஆய்வை நடத்திய பேராசிரியரான சங் ஜேயான். ஆண்களைவிட பெண்கள் ஏன் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றியும் நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். ஆண்களைவிட பெண்களுக்கு மொழித்திறன் அதிகம்.

    உரையாடுவதிலும் ஆண்களைவிட பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் அதிகம். சமூக வலைத்தளங்களும் இதில் முக்கிய இடம்பிடிக்கிறது. 5 பெண்களில் ஒருவர் தங்களுடைய பாதுகாப்பற்ற உணர்வு காரணமாகவும் ஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்என சில நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
    பொழுதுபோக்காக ஆரம்பிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு, கடைசியில் மனநல பாதிப்பை உண்டாக்கும் அளவு செல்வதால் உங்கள் செல்போன் நேரம் எவ்வளவு என்பதைக் கொஞ்சம் கவனியுங்கள் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள் நிபுணர்கள்.


    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and honey rose like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    625

    re: Beware of Mobile Usage - மொபைலா... மொபைலா..

    Sarithan... innaikku naamalum ipdithane irukkom...
    Thanks ...mukkiyamana information. Kaa

    ahilanlaks likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    re: Beware of Mobile Usage - மொபைலா... மொபைலா..

    Quote Originally Posted by safron View Post
    Sarithan... innaikku naamalum ipdithane irukkom...
    Thanks ...mukkiyamana information. Kaa
    Welcome Sumy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    honey rose's Avatar
    honey rose is offline Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    8,543

    re: Beware of Mobile Usage - மொபைலா... மொபைலா..

    true ka tfs

    ahilanlaks likes this.

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    re: Beware of Mobile Usage - மொபைலா... மொபைலா..

    Quote Originally Posted by honey rose View Post
    true ka tfs
    Yes Divi, welcome

    honey rose likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    656

    re: Beware of Mobile Usage - மொபைலா... மொபைலா..

    Good info

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    re: Beware of Mobile Usage - மொபைலா... மொபைலா..

    Quote Originally Posted by Strawberry View Post
    Good info
    Thanks Ishu

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter