Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By chan
  • 1 Post By safron
  • 1 Post By ahilanlaks

துத்தநாகம்('ஜிங்க்’ ) சத்து கிரகிப்பதை காப&


Discussions on "துத்தநாகம்('ஜிங்க்’ ) சத்து கிரகிப்பதை காப&" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    துத்தநாகம்('ஜிங்க்’ ) சத்து கிரகிப்பதை காப&

    துத்தநாகம் சத்து கிரகிப்பதை காபி தாடுக்கும்!



    நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். இரும்புச் சத்துக்கு அடுத்து உடம்புக்கு அதிகச் சத்துக்களைக் கொடுக்கிறது. செல்களின் உற்பத்திக்கும், ஆரோக்கிய வாழ்வுக்கும் அவசியம். ஒரு பொருளின் வாசனையை நுகர்வதற்கும், உணவுகளின் சுவைகளை அறியவும் இந்த தாது உப்பு அவசியம். மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஜலதோஷம் ஏற்பட்டால் 'ஜிங்க்’ அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொண்ட 24 மணி நேரத்துக்குள் சரியாகிவிடுவதாகக் கண்டறிந்து உள்ளனர்.

    ஒரு நாளைய தேவை: 40 மி.கி. வரை தேவைப்படுகிறது. இந்தச் சத்தை நம் உடலால் சேமித்துவைக்க முடியாது. எனவே, குறிப்பிட்ட அளவு இந்தத் தாது உப்பு கட்டாயம் கிடைத்தாக வேண்டும். சத்து மாத்திரை தவிர்த்து இறைச்சி, து. காபி குடிப்பதற்கு முன்பும், குடித்த பிறகும் இந்த சத்து மாத்திரையை எடுத்துக்கொள்ளக் கூடாது. இது உடலில் துத்தநாகம் கிரகிப்பதைத் தடுத்துவிடும்.



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 21st Aug 2016 at 01:33 PM.
    ahilanlaks likes this.

  2. #2
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    656

    Re: துத்தநாகம்('ஜிங்க்’ ) சத்து கிரகிப்பதை காப

    Tfs

    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  3. #3
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    625

    Re: துத்தநாகம்('ஜிங்க்’ ) சத்து கிரகிப்பதை காப

    Thanks for this sharig

    chan likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  4. #4
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: துத்தநாகம்('ஜிங்க்’ ) சத்து கிரகிப்பதை காப

    Thanks for the info sissy

    chan likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter