Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 3 Post By chan
  • 1 Post By safron

பாத ஆணி நீங்க வேண்டுமா?


Discussions on "பாத ஆணி நீங்க வேண்டுமா?" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,580

    பாத ஆணி நீங்க வேண்டுமா?

    பாத ஆணி நீங்க வேண்டுமா?

    உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் சரிவர வெளியேறாதபோது, அவை பாதங்களில் திரண்டு நிற்கும். உடலின் எடை அதிகரிக்கும் போதோ, கடினமான தரைகளில் அழுத்தம் கொடுத்து நடக்கும்போதோ, அவை ஆணியாக மாறும்.

    எலுமிச்சைப் பழத்தைத் தேய்ப்பதன் மூலம், பாதத்தில் உள்ள அழுக்கினை நீக்கலாம். முடிந்தவரை, கடினமானத் தரைகளில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி, புல் தரையில் நடப்பது நல்லது. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மருதாணி அரைத்துப் பூச, தோலின் கடினத்தன்மை குறையும். பப்பாளிப்பழக் கூழ், பாதத்தை மென்மையாக்கும்.









    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    591

    Re: பாத ஆணி நீங்க வேண்டுமா?

    Nice info sissy...
    Thanks

    kasri66 likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  3. #3
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    643

    Re: பாத ஆணி நீங்க வேண்டுமா?

    Tfs

    Ishu..
    Ur Dream Is Ur Signature..

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter