Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 4 Post By ahilanlaks
  • 1 Post By safron
  • 1 Post By Strawberry
  • 1 Post By sumathisrini
  • 1 Post By kkmathy
  • 1 Post By ahilanlaks

High Blood Pressure - உயர்ரத்த அழுத்தம் - சில தவறான கருத்துĨ


Discussions on "High Blood Pressure - உயர்ரத்த அழுத்தம் - சில தவறான கருத்துĨ" in "Health" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    High Blood Pressure - உயர்ரத்த அழுத்தம் - சில தவறான கருத்துĨ

    உயர்ரத்த அழுத்தம் - சில தவறான கருத்துக்கள்!


    வயதானவர்களுக்கே உயர்ரத்த அழுத்தம் ஏற்படும் என்று நினைப்பது சரியல்ல. வயதானவர்களுக்கு மட்டுமே உயர்ரத்த அழுத்தம் வரவேண்டும் என்பதில்லை. எல்லோருக்கும் இந்நோய் வரலாம். அண்மைக்காலத்தில் 30 முதல் 40 வயதுள்ளவர்களிடையேயும் குறிப்பிடுகின்ற அளவிற்கு உயர்ரத்த அழுத்தம் காணப்படுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படுகின்ற உயர்ரத்த அழுத்தத்தைவிட நடுவயதினர்க்கு வருகின்ற உயர்ரத்த அழுத்தம் அதிகத் தீங்கு விளைவிக்கக் கூடியது. எனவே விழிப்போடு இருக்க வேண்டும்.

    உயர்ரத்த அழுத்தத்தை நிரந்தரமாக குணப்படுத்திவிடலாம் என்று நினைப்பது உண்மையல்ல. எங்கோ சில பேரை தவிர மற்ற அனைவருக்கும் ஏற்படுகின்ற உயர்ரத்த அழுத்தப் பிரச்னைகள் அவர்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கக் கூடியவையே. இதனால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த முடியாதது என்று பொருளல்ல. இயற்கை முறையிலே உணவைக் குறைத்து, உப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உடலுழைப்பை அதிகரிப்பதின் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். கடுமையான உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முறைகளோடு மருந்துகளையும் சேர்ந்து உட்கொள்வதின்மூலம் அழுத்தத்தைக் குறைக்கலாம்.

    ஆனால் இந்தக் கட்டுப்பாடுகளை விட்டுவிட்டு மனம்போன போக்கில் வாழ்க்கைமுறையை வைத்துக் கொண்டால் ரத்தஅழுத்தம் இன்னமும் உயர வாய்ப்புண்டு. உயர்ரத்தத்திற்கு என்று சில நோய்க்குறிகள் உள்ளன என்று எண்ணுவது தவறு. பலர் நினைப்பது போல தலைச்சுற்றல், மயக்கம், தலைவலி போன்ற நோய்க்குறிகள் எதையும் உயர்ரத்த அழுத்தம் உண்டாக்குவதில்லை. நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுகின்ற களைப்பு, சோர்வு மற்றும் தலைவலி போன்றவைகளை உயர்ரத்த அழுத்தத்துடன் இணைத்துப் பேசுவதே இதுபோன்ற எண்ணங்களுக்குக் காரணமாகிவிடுகின்றன.

    தனக்கு உயர்ரத்தஅழுத்தம் இருப்பதே தெரியாமல் பலர் இருக்கிறார்கள். ஆபத்தான நிலை ஏற்படுவதை விட இவர்கள் அதுபற்றி அறிந்து கொள்ளாமலே இருக்கும்நிலையும் உள்ளது. எனவே 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்டிற்கு ஒன்று அல்லது இரண்டுமுறை கட்டாயமாக தங்களது ரத்த அழுத்தத்தைச் சோதித்துக் கொள்ள வேண்டும்.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails High Blood Pressure - உயர்ரத்த அழுத்தம் - சில தவறான கருத்துĨ-29-hyper-tension.jpg  
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    615

    Re: உயர்ரத்த அழுத்தம் - சில தவறான கருத்துக்க&a

    Gud sharing bhuvi kaa

    ahilanlaks likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: உயர்ரத்த அழுத்தம் - சில தவறான கருத்துக்க&a

    Quote Originally Posted by safron View Post
    Gud sharing bhuvi kaa
    Thanks Sumy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    646

    Re: உயர்ரத்த அழுத்தம் - சில தவறான கருத்துக்க&a

    Tfs kaa

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: உயர்ரத்த அழுத்தம் - சில தவறான கருத்துக்க&a

    Quote Originally Posted by Strawberry View Post
    Tfs kaa
    Welcome Ishu

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    30,115

    Re: High Blood Pressure - உயர்ரத்த அழுத்தம் - சில தவறான கருத்து&

    Useful sharing Bhuvana, thanks.

    ahilanlaks likes this.

  7. #7
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,153

    Re: High Blood Pressure - உயர்ரத்த அழுத்தம் - சில தவறான கருத்து&

    Useful sharing, Bhuvana.

    ahilanlaks likes this.

  8. #8
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: High Blood Pressure - உயர்ரத்த அழுத்தம் - சில தவறான கருத்து&

    Quote Originally Posted by sumathisrini View Post
    Useful sharing Bhuvana, thanks.
    Welcome Sumi ka

    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  9. #9
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: High Blood Pressure - உயர்ரத்த அழுத்தம் - சில தவறான கருத்து&

    Quote Originally Posted by kkmathy View Post
    Useful sharing, Bhuvana.
    Thank you Mathy sis

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  10. #10
    kanikadugal011 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Ludhiana
    Posts
    144

    Re: High Blood Pressure - உயர்ரத்த அழுத்தம் - சில தவறான கருத்து&

    Nice post thanks for sharing dear


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter