Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 5 Post By ahilanlaks
  • 1 Post By Strawberry
  • 1 Post By gkarti
  • 1 Post By safron
  • 1 Post By honey rose
  • 1 Post By ahilanlaks

தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இரு&


Discussions on "தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இரு&" in "Health" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இரு&

    தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா?

    ஆறிலிருந்து அறுவது வரை அனைவரும் விரும்பும் உணவுகளில் முதன்மை வகிப்பது சாக்லேட். இதன் தனித்தன்மை வாய்ந்த சுவை தான் இதற்கு காரணம்.

    சாக்லேட் உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவு என ஒரு சிலரும், இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு என சிலரும் அவ்வப்போது விவாதம் நடத்துவதும் உண்டு.

    அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் போது அமிர்த சுவைகொண்ட சாக்லேட் மட்டும் விதிவிலக்கா என்ன.




    சாக்லேட்-ன் வாசனை மூளை அலைகளை தூண்டி, நீங்கள் இலகுவாக உணர உதவி புரிகிறது.

    வெள்ளை சாக்லேட்-கள் உண்மையான சாக்லேட்கள் கிடையாது. இவை கொக்கோ கலப்பு கொண்டவை ஆகும்.

    ஒவ்வொரு நொடியும் அமெரிக்கர்கள் நூறு பவுண்ட் சாக்லேட் உண்கின்றனர் என ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.

    தினமும் டார்க் சாக்லேட் சாப்பிடுவது இதய பாதிப்பு உண்டாவதை மூன்றில் ஒரு பங்கு தடுக்கிறது.

    உணவு பொருட்களில் சாக்லேட் மட்டும் தான் மனித உடல் வெட்ப நிலையில் உருகும் தன்மை கொண்டுள்ளது. அதனால் தான் சாக்லேட் வாயில் போட்டவுடன் கரைந்துவிடுகிறது.



    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இரு&-03-1472888019-4tastyfactsaboutchocolates.jpg  
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    643

    Re: தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இர

    Tfs

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  3. #3
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    44,335

    Re: தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இர

    Yeah Its Me! Daily Ilai But Neraya than Sapduren.. Hmm Kammi Pannikanum.. TFS Kaa

    ahilanlaks likes this.

  4. #4
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    591

    Re: தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இர

    Thanks for sharing kaa

    ahilanlaks likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  5. #5
    honey rose's Avatar
    honey rose is offline Guru's of Penmai
    Real Name
    Divya Bharathi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    6,636

    Re: தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இர

    tfs bhuvi ka

    ahilanlaks likes this.

  6. #6
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Re: தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இர&

    Quote Originally Posted by Strawberry View Post
    Tfs
    ​Welcome Ishu.

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Re: தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இர&

    Quote Originally Posted by gkarti View Post
    Yeah Its Me! Daily Ilai But Neraya than Sapduren.. Hmm Kammi Pannikanum.. TFS Kaa
    Welcome Karthi........

    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  8. #8
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Re: தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இர&

    Quote Originally Posted by safron View Post
    Thanks for sharing kaa
    ​Welcome Sumy......

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  9. #9
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Re: தினமும் சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இர&

    Quote Originally Posted by honey rose View Post
    tfs bhuvi ka
    ​Welcome Divi.....

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter