குழந்தைகளுக்கு புற்று நோயை உருவாக்கும் பெற்றோரின் பழக்கவழக்கங்கள்!!

குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த புற்று நோய் குறித்து அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் நல மையம் ஆய்வு மேற்கொண்டது.

அந்த ஆய்வில் தெரியவந்ததாவது, குழந்தை கருவில் இருக்கும் போது பெற்றோர் அதாவது தாயோ அல்லது தந்தையோ அதிக அளவில் சிகரெட் பிடிப்பதால் இரத்த புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்திய கூறு உருவாகிறது.

பொதுவாக பெண்களை விட ஆண்கள் தான் சிகரெட் புகைக்கின்றனர். மனைவிக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு 15 சிகரெட்டுக்கு மேல் பிடித்தால் இரத்த புற்று நோய் தாக்கக்கூடிய ஆபத்து ஏற்படும் என்றும் ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

Similar Threads: