Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By vijigermany

Breast Cancer & Uterus Cancer - மார்பகப் புற்றுநோய் ,கருப்பைவாய்ப&


Discussions on "Breast Cancer & Uterus Cancer - மார்பகப் புற்றுநோய் ,கருப்பைவாய்ப&" in "Health" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,217

    Breast Cancer & Uterus Cancer - மார்பகப் புற்றுநோய் ,கருப்பைவாய்ப&

    மார்பகப் புற்றுநோய் ,கருப்பைவாய்ப் புற்றுநோயால்ஆபத்து!
    ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் என்ற உலகப் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழக ஆய்வின்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3 சதவிகிதம் அதிகரித்து வருகிறது.

    இதன்படி 2015-க்குள் 2.50 லட்சம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

    அதேபோல், கருப்பைவாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறதாம்.

    திருமணம் மற்றும் குழந்தைப் பேறினைத் தள்ளிப்போடுதல்,
    தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்ப்பது போன்ற செயல்பாடுகளால் ஹார்மோன் மாறுதல் ஏற்பட்டு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு வருவதாகத் தெரிவிக்கிறது ஆய்வு.

    Similar Threads:

    Sponsored Links
    Mary Daisy likes this.

  2. #2
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Breast Cancer & Uterus Cancer - மார்பகப் புற்றுநோய் ,கருப்பைவாய்

    Useful information viji... If possible share more about this topic, will be more helpful to every woman.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter