Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree426Likes

Health Tips


Discussions on "Health Tips" in "Health" forum.


  1. #11
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    re: Health Tips

    useful tips jeya ka...


    Sponsored Links
    jv_66 and sumitra like this.


    நளினி



  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    வாழைப்பூ துவையல்

    தேவையானவை :

    வாழைப்பூ - 1

    உளுத்தம்பருப்பு -2 டீஸ்பூன்

    மிளகாய் வற்றல் - 5

    எள்ளு - ஒரு டீஸ்பூன்

    தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்

    புளிபேஸ்ட் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை :

    முதலில் வாழைப்பூவை ஆய்ந்து , மெலிதாக நறுக்கி , வேக வைக்கவும் .

    அதில் உள்ள நீரை வடிகட்டி எடுத்து வைக்கவும் .

    எண்ணெய் விடாது , வெறும் வாணலியில் எள்ளை வறுத்து பின் சிறிது எண்ணெய் விட்டு , மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, இவற்றை வறுத்துக் கொண்டு, வாழைப்பூ , தேங்காய், புளி பேஸ்ட் , உப்பு, இவற்றையும் வதக்கி கொள்ளவும் .

    எல்லாவற்றயும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    விருப்பப் பட்டவர்கள் சிறிது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம் .

    இந்தத் துவையல் அதிக உதிரப்போக்கைக் கட்டுப் படுத்தும். ரத்த மூலம் குறையும். சிறுநீர் பெருகும்.


    Jayanthy





  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    Thanks Sindhu, Sumathi and Nalini

    sumathisrini and sumitra like this.
    Jayanthy





  4. #14
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    குழந்தை, பெரியவர்களுக்கு , வெய்யில் காலத்தில் அக்கி வரும் .

    ரொம்ப எரியும் . சிவந்து வலிக்கும். இந்நோய் தீர

    ஒரு வாளித் தண்ணீரை ,
    சூரிய வெப்பத்தில் வைத்து சூடேற்றியதும், அந்நீரில் குளிக்க வேண்டும்.

    வேப்பிலை , மஞ்சள் அரைத்து, அக்கி இருக்கும் இடங்களில் (அனேகமாக நெற்றி, அக்குள் இந்தப் பகுதிகளில் தான் வரும் ), தடவிக் கொண்டு சிறிது நேரம் ஊறியவுடன் , லேசாகத் தேய்த்துக் குளிக்கவும்.

    இளநீர் நிறைய குடிக்க வேண்டும். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. அமிலத்தன்மை அதிகரிக்கும்.

    பழைய சாதம் தயிர் விட்டு சாப்பிட வேண்டும்.


    Jayanthy





  5. #15
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Health Tips

    Very useful tips you have given for getting relief from Akki. thank you Jayanthi

    jv_66 likes this.

  6. #16
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    Quote Originally Posted by sumitra View Post
    Very useful tips you have given for getting relief from Akki. thank you Jayanthi

    Welcome Sumitra

    Jayanthy





  7. #17
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    பித்தத்தால் வயிறு கோளாறு ஏற்பட்டு, பசியில்லாமல் இருந்தால் , அதற்கு ஒரு உபாயம்.

    ஒரு கடாயில்,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு , உலர்ந்த வேப்பம்பூ , சிறு துண்டு பெருங்காயம் இதை வறுத்து, தேவையான உப்பு போட்டு இரண்டு கரண்டி சுடு சாதத்தில் போட்டு கலந்து சாப்பிட்டால் , உடனே பலன் கிடைக்கும்.

    இதை மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும்.

    இந்த வைத்தியதிற்குப் பிறகு, நன்கு பசியெடுத்து சாப்பிடத் தோன்றும்.


    sumathisrini and gkarti like this.
    Jayanthy





  8. #18
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    நாம் பஸ்ஸில் செல்லும் போது , சிலருக்கு vomit வரக்கூடிய சாத்தியம் உள்ளது.

    அதனால் , கையில், ஒரு எலுமிச்சைப் பழம் அல்லது ஆரஞ்சு பழம் எடுத்துச் சென்று,அதை கட் செய்து ஒரு கவரில் வைத்துக் கொள்ளவும்.

    vomit வரும் போல இருந்தால், உடனே, இந்த கட் செய்த பழத்தை முகர்ந்து பார்த்தாலே போதும். வயிற்றுப் பிரட்டல் சட்டென்று நின்று விடும்.

    இதே போல, காய்ந்த நார்த்தங்காய் ஊறுகாய் ஒரு துண்டு , வாயில் அடக்கிக் கொள்ளலாம். நல்ல பலன் இருக்கும்.


    laddubala, sumathisrini and gkarti like this.
    Jayanthy





  9. #19
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    விடாமல் வயிற்றுப்போக்கு இருந்தால் (diarrhea), அதற்கு சிறந்த மருந்து லெமன் டீ.

    டீ டிகாக்க்ஷன் ஐ எடுத்துக் குளிர வைத்து, அல்லது மிதமான சூட்டில் , ஒரு மூடி எலுமிச்சைச் சாறு பிழிந்து, குடித்தால் , உடனே சரியாகி விடும் . விருப்பம் உள்ளவர்கள் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம் .


    laddubala and gkarti like this.
    Jayanthy





  10. #20
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Health Tips

    Health Tips-1075736_418609878251836_184547218_n.jpg






    ​Acu-pressure points in our soles


    laddubala likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter