Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree426Likes

Health Tips


Discussions on "Health Tips" in "Health" forum.


  1. #241
    porkodit's Avatar
    porkodit is offline Minister's of Penmai
    Real Name
    Porkodi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvannamalai
    Posts
    3,162

    re: Health Tips

    Quote Originally Posted by jv_66 View Post
    முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்
    * முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்
    * கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.
    * நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
    * சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
    * செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
    * முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
    * வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.
    Thanks for the tips.......... jayan sis..........


    Sponsored Links
    jv_66 and Suganya Vasu like this.
    என்றும் அன்புடன் ,
    பொற்கொடி

  2. #242
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    re: Health Tips

    Welcome Porkodi

    Jayanthy





  3. #243
    idiinfotech is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Mar 2015
    Location
    Coimbatore
    Posts
    13

    re: Health Tips

    Thanks for the post

    jv_66 likes this.

  4. #244
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    re: Health Tips

    மருந்தில்லா மருத்துவம் - இய*ற்கை வைத்தியம் :-
    1.மார்பு சளி
    வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

    2.சளிக் காய்ச்சல்
    புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

    3.இருமல், தொண்டை கரகரப்பு
    பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

    4.சளி
    பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

    5.டான்சில்
    வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

    6.வயிற்றுப் போக்கு
    சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

    7.வாயுக் கோளாறு
    மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

    8.நெஞ்சு சளி
    தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

    9.தலைவலி
    ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

    10.தொண்டை கரகரப்பு
    சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.



    Jayanthy





  5. #245
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    re: Health Tips

    எந்த நோய்க்கு என்ன காய்கறி, பழங்களைச் சேர்க்கலாம் - இயற்கை வைத்தியம்
    உடல் பருமன்
    முள்ளங்கி, முட்டைக்கோஸ், சுரைக்காய், பச்சைக் காய்கறிகள், உப்பு சேர்த்த எலுமிச்சை ஜூஸ், வெஜ் க்ளியர் சூப், மிதமான அளவு மா, பலா, வாழை, பப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, சாத்துக்குடி.
    சர்க்கரை நோய்
    தினமும் ஒரு கீரை சூப், சௌசௌ, முட்டைக்கோஸ், முள்ளங்கி, முருங்கைக்காய், கத்திரிப் பிஞ்சு, காலிஃப்ளவர், பாகற்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, நூல்கோல், கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, இஞ்சி, சின்ன வெங்காயம். சாத்துக்குடி, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், தர்ப்பூசணி.
    வயிற்று குடல் புண்
    மணத்தக்காளிக்கீரை, முட்டைக்கோஸ், தேங்காய், வெள்ளரி, கேரட், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, சப்போட்டா, தர்ப்பூசணி, மாதுளை, ஆரஞ்சு.
    மாதவிடாய்க் கோளாறுகள்
    வாழைப்பூ, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், திராட்சை, மாதுளை, தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை.
    ஆஸ்துமா
    கேரட், முருங்கை, புதினா, கொத்தமல்லி, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, திராட்சை, பேரீச்சை, தூதுவளை.
    ஆஸ்டியோபொராசிஸ்
    பாலக் கீரை, எலுமிச்சைச் சாறு, வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, சீதாப்பழம்.
    ரத்தசோகை
    பூசணி, பீட்ரூட், அவரை, புடலங்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், முருங்கைக்காய், காலிஃப்ளவர், நெல்லிக்காய், கீரை வகைகள், பேரீச்சம்பழம்.
    மலச்சிக்கல்
    பாலக் கீரை, கறிவேப்பிலை, திராட்சை, அத்திப்பழம், எலுமிச்சை, வாழை, பப்பாளி, கொய்யா, மாம்பழம், பேரிக்காய், பைனாப்பிள், சப்போட்டா.
    சிறுநீரகக் கல்
    புதினா, கொத்தமல்லி, முள்ளங்கி, வெள்ளரி, கேரட், வாழைத்தண்டு, வாழைப்பூ, கற்றாழை, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள்.
    மூலம்
    பீட்ரூட், பீன்ஸ், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, வாழைக்காய், கீரை வகைகள், மாங்காய், பப்பாளி, அத்திப்பழம், நெல்லிக்காய்.
    ஹெர்னியா:
    முட்டைக்கோஸ், முருங்கை, கொத்தமல்லி, கேரட், நெல்லிக்காய், அன்னாசி, பப்பாளி, திராட்சை, மாதுளை, வாழைப்பழம், ஆப்பிள்.
    நரம்புக் கோளாறுகள்:
    கொத்தமல்லி, வல்லாரை, முருங்கைக்காய், நெல்லி, மாதுளை, கேரட், செவ்வாழை, திராட்சை, ஆப்பிள், மா, பலா.


    lavanyap likes this.
    Jayanthy





  6. #246
    Malarmanjunath is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    Coimbatore
    Posts
    183

    re: Health Tips

    very nice and useful sharing....

    jv_66 likes this.

  7. #247
    krishnamehra is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    india
    Posts
    13

    re: Health Tips

    thanks for tips ...........Jayanthy.

    jv_66 likes this.

  8. #248
    savithiri is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Coimbatore
    Posts
    428

    re: Health Tips


    நரை விழுவதை தடுக்க vali sollunga please


    by
    savithiri


    jv_66 likes this.

  9. #249
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    re: Health Tips

    Quote Originally Posted by Malarmanjunath View Post
    very nice and useful sharing....
    Quote Originally Posted by krishnamehra View Post
    thanks for tips ...........Jayanthy.
    Thanks & welcome friends.

    Jayanthy





  10. #250
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,806

    re: Health Tips

    Quote Originally Posted by savithiri View Post

    நரை விழுவதை தடுக்க vali sollunga please


    by
    savithiri
    Here are the tips @savithiri


    இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை பயன்தரும். அதுமட்டுமல்ல - நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி போயே போச்சு.


    கறிவேப்பிலையினை வெயிலில் கருகச் செய்து தேங்காய் எண்ணெயுடன் பொடி செய்து கலந்து தேய்த்து வர இளம் நரை விலகும். கறிவேப்பிலை சாற்றினை பசும் பாலுடன் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிப்பதன் மூலமும் நரை முடி வராமல் தடுக்கலாம்.



    வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை எண்ணெய் தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-

    வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை- 3 கோப்பை அளவு,
    நல்லெண்ணெய்-1 லிட்டர்.

    செய்முறை:-

    • இந்த கீரையை இடித்து அதன் சாற்றை, சுத்தமான ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, நல்லெண்ணெயை ஊற்றி காயவிட வேண்டும். எண்ணெய் சற்று சூடானதும், அதில் கீரை சாற்றை சேர்க்க வேண்டும்.

    • சிறிது நேரம் கழித்து நன்றாக சூடானதும், பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள். ஆறிய பின்னர், கண்ணாடி பாட்டிலில், கீரை எண்ணெயை ஊற்றி வைய்யுங்கள். பிளாஸ்டிக் டப்பாவை பயன்படுத்த வேண்டாம்.

    • இந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து, குளித்து வந்தால் உடலுக்கு நல்லது. தலைமுடி உதிர்வதை தடுக்கும். பித்த நரையை போக்கும் வல்லமையை கொண்டது. கண், காது, மூக்கு மற்றும் தலை நரம்புகளை எல்லாம் வலுவடையச் செய்யும்.

    வெள்ளை கரிசலாங்கண்ணி கீரையானது உடல் சருமத்தை மிருதுவாக்கக் கூடியது. எனவே அதன் உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். பற்களை பலப்படுத்தும் தன்மையும், ஆண்மையை அதிகரிக்கும் தன்மையும் இந்த கீரைக்கு உண்டு.



    இளநரை போக்க மூலிகை எண்ணெய்

    தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
    சீரகம் – 1 ஸ்பூன்
    சோம்பு – 1/2 ஸ்பூன்
    சின்ன வெங்காயம் – 3
    கறிவேப்பிலை – 2 இணுக்கு
    கொத்தமல்லலி – சிறிதளவு
    நெல்லி வற்றல் – 10 கிராம்
    வெட்டிவேர் – 5 கிராம்

    இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.



    முடிகருப்பாக வளரஇரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மி.லி., விட்டு, மருதாணி இலைகளை போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு சேர்ந்து சிவப்பாக மாறியிருக்கும் எண்ணெய்யில் வாசனைக்காக, 10 கிராம் சந்தனத் துாள் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரை மாறும். நரை மாற மருதாணி விழுது, எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய், நெல்லி முள்ளி துாள் இவற்றுடன் தயிர் கலந்து இரவு ஊற வைத்து, காலையில் அந்த கலவையை எடுத்து, தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து, சிகைக்காய் போட்டு தலை முடியை அலசினால் நாள்பட்ட நரைக் கூட மாறும்.






    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter