Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree426Likes

Health Tips

Discussions on "Health Tips" in "Health" forum.

  1. #311
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    முத்திரை..!
    முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....

    1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

    2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

    3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

    4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

    5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

    6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

    7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

    .9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

    10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

    11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

    இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.

    Sponsored Links
    Jayanthy

  2. #312
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    ஒருவரின் அனுபவம் :

    கோவையில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் பொழுது இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று நான் தங்கியிருந்த வீட்டின் மாடிப்படியில் உட்கார்ந்திருந்தேன்.

    பக்கத்து வீட்டுப்பாட்டி சலம் கழிக்க வந்தார். ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன்.

    உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார். "இந்தா இதக்குடி . அரை மணி நேரத்துல சரியாகிடும்" என்று கொடுத்தார்.

    கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது.

    காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன் 8mm கல் இருந்தது. மருத்துவர் ஆபரேசன் பன்ன வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார்.

    நான் மாத்திரை வாங்கவே இல்லை. பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது. தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன்.

    வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன் 3mm மட்டும் இருந்தது. மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன். சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. பாட்டியின் வழி காட்டுதலால் ஆபரேசனில் இருந்து தப்பித்தேன்.

    அதிலிருந்து வாரம் ஒருமுறை பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வேன்.

    பிறகு தான் தோன்றியது. காப்புக் கட்டுவதென்பது தற்காப்பிற்காகத்தான் என்று.

    Jayanthy

  3. #313
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள்
    தீரும். உடம்பு இளைக்கும்.
    இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல்,
    களைப்பு, மார்பு வலி தீரும்.
    இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு
    நீங்கி பலம் ஏற்படும்.
    இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட
    பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு
    ஏற்படும்.
    இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம்
    இரைச்சல் தீரும்.
    காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள்
    சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு
    இளமை பெறும்.
    பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப்
    வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள்
    சாப்பிட மார்பு வலி தீரும்.

    Jayanthy

  4. #314
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    வெண்படையை குணமாக்கும் சோற்றுக்கற்றாழை!
    இந்தியா முழுவதும் ஆற்றங்கரைகளிலும், சதுப்பு
    நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில்
    பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர்
    ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. அழகு சாதனப்
    பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரும் அளவு
    உபயோகப்படுத்தப்படுகின்றது.
    தாவரவியல் பெயர்: Aloe vera
    வேறு பெயர்கள்: கற்றாழை, கத்தாழை, குமாரி, கன்னி.
    வேறு மொழிப் பெயர்கள்: ஆங்கிலம்: Indian Aloes,
    தெலுங்கு: கலபந்தா
    மலையாளம்: கட்டுவாளா, கன்னடம்: கதளிகிடா
    சமஸ்கிருதம்: குமாரி, இந்தி: Ghikavar
    மருத்துவப் பயன்கள் மற்றும் மருத்துவ முறைகள்:
    கற்றாழையின் சோற்றை எடுத்துப் பல முறை கழுவி,
    இதில் சிறிது படிகாரம் அல்லது சீனாகற்கண்டு சேர்த்து,
    சிறு துண்டில் முடிந்து தொங்கவிட அதில் நீர் வடியும்.
    இதை கண்ணில் விட, கண் நோய், கண் சிவப்பு, தீரும்.
    இதன் சாறு வெப்பத்தைத் தணிக்கும்.
    இந்தச் சாற்றுடன், வெண்ணெய், கற்கண்டு, வால்மிளகுத்
    தூள் சேர்த்துண்ண நீர்சுருக்கு, உடலரிப்பு நீங்கும்.
    கற்றாழையை உலர்த்தி முறைப்படி பொடியாகச் செய்து
    உண்ண, இளமையாக நூறாண்டு வாழலாம்.
    மலச்சிக்கல் தீர:
    இலையின் சதைப் பகுதியைச் சேகரித்து, காய வைத்து
    பொடி செய்து, அதே அளவு மஞ்சள் பொடியுடன், கால்
    கோப்பை தண்*ணீரில் கலந்து பருக வேண்டும். 3 அல்லது 4
    நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.
    வெட்டுக்காயங்கள் குணமாக:
    இலையைக் கீறி சதைப்பகுதியை வெளியே தெரியுமாறு
    செய்து, அதைக் காயத்தின் மீது வைத்துக் கட்டுப்போட
    வேண்டும். காயம் ஆறும் வரை தினம் இருமுறை
    செய்யவும்.
    வெண்படை குணமாக:
    கற்றாழையின் சோற்றை எடுத்து புதிதாக தினமும் மேலே
    பூசிவர வெண்படை குணமாகும்.
    மூலநோய் தீர:
    இலைத்தோலை நீக்கி, சதையை நன்றாகக் கழுவி,
    அதனுடன் இரண்டு பிடி முருங்கைப் பூ சேர்த்து, அம்மியில்
    அரைத்து, சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, எலுமிச்சை
    அளவு சாப்பிட்டு வர வேண்டும். தினம் காலை மட்டும் 1
    வாரம் வரை இவ்வாறு செய்ய வேண்டும். உப்பு, காரம்
    நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.
    மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று வலி குறைய:
    சோற்றுக்கற்றாழை சாறு 6 தேக்கரண்டியுடன் 1 சிட்டிகை
    அளவு பொரித்த பெருங்காயமும் எடுத்துக்கொள்ள
    வேண்டும். இந்த இரண்டையும், தேவையான அளவு பனை
    வெல்லத்துடன் சேர்த்து நன்றாக இடித்து
    வைத்துக்கொள்ள வேண்டும். 1/2 கிராம் அளவிற்கு
    தினமும் 2 வேளை, சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.
    இதன் சாறு எடுத்து, இதே அளவு நல்லெண்ணெய் எடுத்து
    கலந்து காய்ச்சி தலையில் தடவி வர தூக்கம் உண்டாகும்.
    முடி வளரும்.
    சிற்றாமணக்கு எண்ணெய் 340 கிராம், கற்றாழைச் சோறு
    85 கிராம், ஊற வைத்து அரைத்த வெந்தயம் 81/2 கிராம்,
    சிறுக அரிந்த வெள்ளை வெங்காயம்-1, சேர்த்து காய்ச்சிய
    பதத்தில் இறக்கி வடிகட்டி, அதை 1 வேளை மட்டும் 1
    தேக்கரண்டி சாப்பிட்டு வர, உடல் சூடு நீங்கும். உடல்
    பெருகும். மேக அனல் மாறும்.

    பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும்.

    மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. அழகு சாதனப்

  5. #315
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்
    01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.

    02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு

    03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை

    04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை

    05. காது மந்தம் போக்கும் தூதுவளை

    06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை

    07. பித்த மயக்கம் தீர புளியாரை

    08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை

    09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை

    10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு

    11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்

    12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்

    13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி

    14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்

    15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்

    16. இளைத்த உடல் பெருக்க எள்ளு

    17. பொடுகைப் போக்க தயிரில் குளி

    18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு

    19. இதயப் பலவீனம் போக்க மாதுளை

    20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி

    21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக

    22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்

    23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்

    24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்

    25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்

    26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்

    27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ

    28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்

    29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு

    30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்

    Uma manoj likes this.
    Jayanthy

  6. #316
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Health Tips

    சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு - இயற்கை மருத்துவம்

    சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு - இயற்கை மருத்துவம்
    எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்:
    * சிறுநீர் பாதை தொற்றுநோய்
    * உடலில் நீர் வறட்சி
    * சிறுநீரக கற்கள்
    * கல்லீரல் பிரச்சனை
    * அல்சர்
    * விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய்
    * பால்வினை நோய்
    * நீரிழிவு
    * ஊட்டச்சத்துக் குறைவு
    * குறுகிய சிறுநீர் பாதை

    தீர்வுகள்:
    * அன்னாசிபழம் மற்றும் முள்ளங்கி சம அளவு சாறு எடுத்து, இரண்டும் கலந்து பருகி வந்தால் சிறுநீர்பாதையில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.
    * அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும இருக்கும். ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும். இருப்பினும் எரிச்சலுடன் இருந்தால், அது சிறுநீர் பாதையில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
    * சிறுநீர் பாதையினால் ஏற்படும் எரிச்சலை, இந்த சிட்ரஸ் பழத்தின் ஜூஸானது சரிசெய்யும். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்கவல்லது.
    * நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம். சொல்லப்போனால், நெல்லிக்காய் பெரும்பாலான ஆயுர்வேத மருந்துவத்தில் நோயை குணமாக்கப் பயன்படுகிறது.
    * தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இவற்றை மயக்க நிலை மற்றும் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.
    * ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால், சரியாகிவிடும்.
    * எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

    jv_66 likes this.

    KOTHAISURESH

  7. #317
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Health Tips

    உல*ர் அன்னாசி பழமு*ம் இர*த்த உ*ற்ப*த்*தியு*ம் - இயற்கை மருத்துவம்

    உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிபழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது.
    முதலில் நன்கு பழுத்த அன்னாசி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை செதுக்கி எடுத்துவிட்டு, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி, தூசி படாமல் அதனை வெயிலில் நன்கு காயவைத்து, உலார்ந்த நிலையில் உள்ள அன்னாசி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடிவைத்து கொள்ள வேண்டும்.
    தினம்தோறும் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக, ஒரு டம்ளர் பாலில் பத்து துண்டு அன்னாசி வற்றலை போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு ஊறிய வற்றலை எடுத்து முதலில் சாப்பிட்டு விட்டு அதன்பிறகு பாலையும் குடித்து விடவேண்டும்.
    இவ்வாறாக இர*ண்டு மாத காலத்திற்கு தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல முறையில் இரத்தம் உற்பத்தியாகும். மேலும் உடல் சக்தி பெறும். பித்த மயக்கம் சம்பந்தபட்ட அனைத்தும் முற்றிலுமாக நீங்கும்
    பொதுவாகவே அன்னாசிபழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நாவறட்சி நீங்கி தாகம் தணியும் சுறுசுறுப்பு உண்டாகும். குறிப்பாக மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை அனைத்தும் அன்னாசிபழத்திற்கு உள்ளது.

    jv_66 likes this.

    KOTHAISURESH

  8. #318
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Health Tips

    health Tips with மாங்கொட்டை

    ‪#‎மாங்கொட்டையின்‬ பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்

    jv_66 likes this.

    KOTHAISURESH

  9. #319
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை மஞ்சளை வைத்து எப்படி போக்குவது

    மிக எளிய இயற்கை முறையில் பற்களில் படிந்திற்கும் மஞ்சள் கறையை போக்க முடியும். முள்ளை முள்ளால் எடுப்பது போல, மஞ்சள் கறையை மஞ்சளை கொண்டே போக்க முடியும்....

    கடைகளில் விற்கும் மஞ்சள் பொடியை தேர்வு செய்யாமல், இயற்கையான மஞ்சளை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இயற்கை மஞ்சளில் தான் செயற்கை இரசாயன கலப்பு இருக்காது.

    உங்கள் டூத் பிரஷை ஈரப்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள். மிக குறைவான அளவுக்கு எடு்த்துக்கொள்ளுங்கள் . பிறகு மஞ்சளை தொட்டு மென்மையாக பிரஷ் செய்யுங்கள்.

    உடனே வாய் கழுவிவிட கூடாது. பிரஷ் செய்த பிறகு 3-5 நிமிடங்கள் அந்த மஞ்சள் பற்களில் இருக்கும் படி பேசாமல் அமைதியாக உட்கார்ந்துக் கொள்ளுங்கள்.

    5 நிமிடங்கள் கழித்து நன்கு வாய் கொப்பளித்து கழுவி கொள்ளவும். பிறகு சாதாரண பல் போடி அல்லது டூத் பேஸ்ட் பயன்படுத்தி மீண்டும் பல் துலக்குங்கள். இது வாயில் வீசும் அந்த மஞ்சளின் வாசம் போவதற்கு உதவும்.

    தொடர்ந்து ஒரு வாரம் இதை பின்பற்றி வந்தால் பற்களில் படிந்திருக்கும் அந்த மஞ்சள் கறையை எளிதாக போக்கிவிடலாம். நீங்கள் இதை பின்பற்றிய முதல் நாளிலேயே மாற்றத்தை உணர முடியும்.

    sathana24 likes this.
    Jayanthy

  10. #320
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health Tips

    நண்பரிடம் இருந்து வந்த பதிவு.
    நமது நண்பர்களுக்கு பயன்படும்

    =================
    ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.
    ******* ****** ***** *****

    நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.

    உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ
    இது அவசியம் பயன் படும்.

    சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.

    ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.

    அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.

    ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.

    ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான்.

    சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது.

    எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன்.

    அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும். தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என பயமுறுத்திவிட்டார்.

    மருத்துவம் குறித்த புரிதல் உள்ளவனாதலால், சரி நாளை வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன்.

    கிராமப்புரங்களில் மூலிகை மருந்துக் கொடுத்து அதை எளிதில் குணப்படுத்திவிடுவார்கள்.

    மேலும்,மஞ்சள் கரிசலாங்கண்ணி ,கீழாநெல்லி இரண்டும் சிறந்த மருந்து என்பதும் தெரியும்.இரண்டு மூலிகையும் எங்கள் கிராமப்புறங்களில் எளிதில் கிடைப்பதுதான்.

    இரண்டு நாளாக தண்ணீர் கூட வயிற்றில் நிற்காததால் பையன் மிகவும் சோர்ந்துவிட்டான்.

    அப்போது ஒரு நண்பர்,விழுப்புரம் அருகே கெங்கராயம் பாளையம் என்ற ஊரில்,இதற்கு ஒரேவேளை மருந்தில் குணமாக்குகிறார்கள் எனச் சொன்னார்.

    பின்னும் இரண்டு நபர்கள் அதை உறுதிப் படுத்தினர்.

    அன்றே பையனை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன்.

    மனசுக்கு மிகவும் கவலையாக இருந்தது.எதுவும் சாப்பிட முடியாதநிலையில் பையன்.

    அங்குச் சென்றவுடன்,அந்த மருத்தவர் வீட்டை அடைந்தால் நூறு பேருக்கு மேல் அமர்ந்துள்ளார்கள்.தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.ஒரு சிலர் பெங்களூரிலிருந்தும் வந்திருந்தனர்.அந்தளவு அந்த மருத்துவரின் பேர் பரவியுள்ளது.

    மஞ்சள் காமாலை க்கு மட்டும் மருத்துவம் பார்க்கிறார்.

    நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.எல்லோர் முகத்திலும் நம்பிக்கை.

    எல்லோரையும் வரிசையாக அமரவைத்துவிட்டு,சாதம் பொங்கி அதில் வெல்லம் கலந்து.,ஒரு சிட்டிகை மருந்தும் கலந்து கையில் ஒரு உருண்டை தந்து விழுங்கச் சொல்கிறார்கள்.அது இனிப்பாக இருப்பதால் எல்லோரும் விருப்பமுடன் உண்டு விடுகின்றனர்.

    நாளையிலிந்து நோய் இறங்க ஆரம்பித்துவிடும்.ஐந்து நாளில் நார்மலாகிவிடுவார்.அதுவரை கீரைவகைகளை மட்டும் தினம் உணவில் சேர்க்கவும்,எனவும்
    இதிலேயே சரியாகிவிடும் மீண்டும் வரவேண்டாம் எனச் சொல்லி அனுப்பி
    விடுகின்றனர்.

    பெரியவர்களுக்கு மட்டும் சாராயம் அருந்தக்கூடாது என்றக் கண்டிப்பு.வேறு பத்தியமில்லை

    வழக்கமான உணவு உண்ணலாம்.

    என் பையனுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு,அழைத்து வந்தேன் அடுத்த அரைமணிநேரத்தில் தண்ணீர்
    வேண்டும் எனக்கேட்டான்.

    பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன் கால் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டான்.வாந்தி எடுக்கவில்லை.வீடு வருவதற்குள் பசிக்கிறது என்றான்.

    ஓட்டலில் இரண்டு இட்லி வாங்கித் தந்தேன்.சாப்பிட்டுவிட்டான்.நான்கு நாளாக சரியாக சாப்பிடாதப் பிள்ளை சாப்பிட்டதும் எனக்கு சந்தோசம்.
    பையன் முகத்தில் ஒருத் தெளிவு.

    மருந் துக் கொடுத்த மூன்று மணிநேரத்திற்குள் இவ்வளவு மாற்றம்.

    அன்று இரவு,மறுநாள் என பையன் உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.மூன்றாவது நாள் சிறுநீரின் நிறம் மாறி,ஒரு வாரத்தில் பூரணகுணமாகிவிட்டடான்.

    எனக்கு ஆச்சர்யம் இன்றுவரைத்தீரவில்லை.சித்தமருந்திற்கு இவ்வளவு சக்தியா.எவ்வளவோ அபூர்வமான மருத்துவத்தை மறைத்துவைத்தே பழகிவிட்டனர்.

    மருந்திற்கு வாங்கிக் கொண்டது 30ரூபாய் மட்டுமே.

    பல்லாயிரம் கணக்கானோர் இன்றும் ஓரே வே ளை மருந்தில் குணமாகிச் செல்கின்றனர்.

    விழுப்புரம் நகரிலிருந்து பாண்டிச் செல்லும் வழியில் 16கிமீ தூரம்
    கெங்கராயம்பாளையம் உள்ளது.

    Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter