Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4812Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1021
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,884

    re: Today's Medical Info

    பித்தவெடிப்பு குணமாக


    பித்தவெடிப்பு வந்தால்... கால் அசிங்கமாகத் தெரியும். வலி வேறஒரு வழி பண்ணிரும். இதுக்கும் வைத்தியம் இருக்கு பயப்படாதீங்க. நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா... பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3, 4 தடவைகூட பயன்படுத்தலாம்.

    பித்தவெடிப்பு உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.



    Sponsored Links
    datchu and Sriramajayam like this.

  2. #1022
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,884

    re: Today's Medical Info

    சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...!

    1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

    2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.

    3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.

    4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!

    datchu and Sriramajayam like this.

  3. #1023
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info



    Sriramajayam and Amirporkodi like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  4. #1024
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    தலைவலி குறைய

    கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

    Sriramajayam and Amirporkodi like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  5. #1025
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    வறட்டு இருமல் குறைய

    கிராம்பை இடித்துப் பொடி செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.


    Sriramajayam and Amirporkodi like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  6. #1026
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    முகப்பருக் குறைய

    தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை திட்டமான முறையில் கலந்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருக் குறையும்.

    Sriramajayam and Amirporkodi like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  7. #1027
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    முகம் பளபளப்பாக

    சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

    Sriramajayam and Amirporkodi like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  8. #1028
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    66,850
    Blog Entries
    1602

    re: Today's Medical Info

    பப்பாளி பழத்தின் மருத்துவக்
    குணங்கள்!!

    1.
    பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர
    உடல் வளர்ச்சி துரிதமாகும்.
    எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
    2. பப்பாளிக் காயை கூட்டாக
    செய்து உண்டு வர குண்டான உடல்
    படிப்படியாக மெலியும்.
    தொடர்ந்து பப்பாளிப்
    பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம்
    குறையும்.
    3. பப்பாளிப் பழத்தை தேனில்
    தோய்த்து உண்டு வர நரம்புத்
    தளர்ச்சி குறையும்.
    4. நன்கு பழுத்த பழத்தை கூழாக
    பிசைந்து தேன் கலந்து முகத்தில்
    பூசி, ஊறிய பின் சுடுநீரால்
    கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம்
    அழகு பெறும்.
    5.
    பப்பாளி விதைகளை அரைத்து பாலில்
    கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள்
    அழிந்து விடும்.
    6. பப்பாளிக் காயின்
    பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச
    புண்கள் ஆறும்.
    7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன்
    கலந்து சேற்றுப் புண்கள் மேல்
    தடவி வர புண்கள் ஆறும்.
    8. பப்பாளிப் பாலை குழந்தைகளின்
    தலையில் ஏற்படும் புண்களில்
    பூசி வர புண்கள் ஆறும்.
    9.
    பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல்
    போட்டு வர கட்டி உடையும்.
    10.
    பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள்
    மேல் பூசி வர வீக்கம் கரையும்.
    11. பப்பாளி விதைகளை அரைத்து தேள்
    கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம்
    இறங்கும்.
    12. பப்பாளிக் காய் குழம்பை,
    பிரசவித்த பெண்கள் உணவில்
    சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.


    அஷ்வின் Via Tamil News


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  9. #1029
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info



    Sriramajayam likes this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  10. #1030
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info



    Sriramajayam likes this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter