Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1321
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info




    Sponsored Links
    laddubala and Thahseen like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1322
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info



    Thahseen likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1323
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    தொப்பைக்கு குட்பை!


    இஞ்சியை இடித்து சாறு எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக பாதி அளவு வற்றியதும், அதே அளவுக்கு தேன் சேர்க்கவும். இந்த சாறை தினமும் காலை ஒரு டேபிள்ஸ்பூன், இரவில் ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிடும் முன்பு குடித்து வந்தால் பானை வயிறும் குறையும்.

    சிறுநீரகக் கல்லைக் கரைக்கும் வாழைத்தண்டு சாறையும் தினமும் குடித்து வந்தால் தொப்பை நன்றாகக் குறைந்துவிடும்.


    laddubala and Thahseen like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1324
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    தோலில் சுருக்கமா? வருத்தம் வேண்டாம்!

    வயது அதிகரிக்கும்போது நம் உடலில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் குறைய ஆரம்பிக்கும். அதனால், நம் உடலில் இருக்கும் கோலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகிய இரண்டும் தளர ஆரம்பிக்கும். தோலில் இதனால் சுருக்கம் ஏற்படும். தினசரி இரண்டரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். தோலுக்கு நீர்ச்சத்தை அளித்து சுருக்கம் இல்லாமல் இது பார்த்துக்கொள்ளும். தேவையற்ற பொருட்களை உடலில் இருந்து கழுவி விரட்டும் ஆற்றல் தண்ணீருக்கு உண்டு. (சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், டாக்டரின் ஆலோசனைப் பெற்று தண்ணீர் அருந்த வேண்டும்.) வைட்டமின் சி, இ, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், கெரட்டினாய்ட்ஸ் உள்ள பழங்களைச் சாப்பி-டுவது தோல் இளமையாக இருக்க உதவும்.


    Thahseen likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1325
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    நிலவேம்பு பொடி

    கஷாயம் தயாரிக்கும் முறை: ஒரு ஸ்பூன் பொடியில் 200 மி.லி. தண்ணீர்விட்டு நன்றாக கொதிக்கவிடவும். நீர் 50 மி.லி.. அளவாக வற்றியவுடன் இறக்கி, வடிகட்டவும். மிதமான சூட்டில் பருகவேண்டும்.

    எத்தனை வேளை, யாரெல்லாம் சாப்பிடலாம்?

    வாரம் இருமுறை (சனிக்கிழமை / புதன்கிழமை) இந்த கஷாயத்தை செய்து சாப்பிடவேண்டும்.

    சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாரம் இருமுறை ஆண்டு முழுவதும் குடித்துவர, சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

    காய்ச்சல் இருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 4 முறை குடிக்கலாம்.

    பலன்கள்:

    * மூட்டு வலி, உடல் வலி வராது.

    * சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

    * மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு, காய்ச்சல் மற்றும் இதரப் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

    * உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


    குறிப்புகள்:

    * கஷாயத்தை செய்து வைத்து நான்கு மணி நேரத்துக்குள் பயன் படுத்தி விட வேண்டும். இல்லையென்றால் பலன் தராது.

    * 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்.

    * மருத்துவரின் முறையான ஆலோசனையின்றி மழலைகளுக்கு கொடுக்கக்கூடாது.


    Thahseen likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1326
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஸ்டேடின் மாத்திரை எடுத்துக்கொள்வது இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்குமா?

    டாக்டர் விகடன் கன்சல்டிங் ரூம் பகுதியில் இருந்து...

    குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் பிரச்னை இருக்குமானால், அவர்களின் வாரிசுகளுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதிலும், ஆண் 55 வயதுக்குக் குறைவாகவும், பெண் 65 வயதுக்குக் குறைவாகவும் இருந்து, அவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி செய்து கொள்ளும் நிலைமை வந்திருக்குமானால் அவர்களின் வாரிசுகளுக்கும் அதற்கான வாய்ப்பு உருவாகலாம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், புகைப்பழக்கம், எந்த உடல் உழைப்பும் இல்லாமல் இருப்பது, உடல் பருமன், பாரம்பரியத்தன்மை ஆகிய ஆறு காரணிகள் இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. இவற்றில், ஏதாவது இரண்டு காரணிகள் உங்களுக்கு இருக்குமானால், உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.


    முதலில் பரிசோதனைசெய்து, வேறு காரணிகளும் பொருந்திப்போனால் மட்டுமே, ஸ்டேடின் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு இருந்தால், ஸ்டேடின் எடுத்துக்கொள்வது மிகச் சிறந்த தடுப்பு மருத்துவம். இதில் பக்க விளைவு என்பது உடல் அசதியாக இருக்குமே தவிர, வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. எனவே, முதலில் பரிசோதித்துக்கொள்ளுங்கள். டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே ஸ்டேடின் எடுத்துக்கொள்ள வேண்டும்.”

    உங்கள் கேள்விகளை doctor@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்...



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1327
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    உணவு தயாரிப்பு முறை

    டாக்டர் விகடன் ஜனவரி 1, 2013 இதழில் இருந்து...

    நாம் நாமாக இருப்பதற்குக் காரணம்... நாம் சாப்பிடும் உணவு. சாப்பாட்டு விஷயத்தில் கவனம் செலுத்தினாலே நோய் வராமல் தடுக்க முடியும் என்கிறது ஆயுர்வேதம். ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆயுர்வேதம் காட்டும் வழிகள் குறித்து மதுரையைச் சேர்ந்த ஏவிஎன் ஆரோக்கிய ஆயுர்வேத மையத்தின் இயக்குனர் டாக்டர் ரமேஷ் ஆர். வாரியாரிடம் பேசினோம். விதவிதமான உணவு வகைகளைச் செய்துகாட்டி, அலங்கரித்து நம் முன் வைத்த டாக்டர் ரமேஷ், ஆயுர்வேதம் காட்டும் வழிகள் பற்றி விரிவாகப் பேசினார்.

    உணவுப் பொருட்கள் அதன் தயாரிப்பு முறைகளின்போது தன்னுடைய பழைய தன்மையை இழந்து புதிய தன்மையை அடையும். இதற்கு நல்ல உதாரணம் பால்.

    புளிக்க வைத்துத் தயிராக்கும்போது அது பித்தத்தைக் கூட்டும். அதுவே மோராக மாறினால் வாதம், கபத்தைக் கட்டுப்படுத்தும்.

    தேன் உடலுக்கு நல்லது. அதையே சூடு செய்யும்போதும், வெந்நீரில் சேர்த்து குடிக்கும்போது நஞ்சாக மாறிவிடும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

    எனவே, தேன், தயிர் போன்ற சில குறிப்பிட்ட உணவுகளைச் சூடாக்கவே கூடாது.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1328
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    தவறுகள் தவிர்க்கும் வழிகள்!

    வாக்கிங்... ஜாகிங்... - டாக்டர் விகடன் - 2013-12-16

    நடைப்பயிற்சியோ ஓட்டப்பயிற்சியோ எதுவானாலும் அதை முறையோடு செய்யவில்லை என்றால், மூட்டு மற்றும் கால் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்'' என்று எச்சரிக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த பிசியோதெரப்பிஸ்ட் எஸ்.சத்திய நாராயணன்.

    டாக்டர் விகடனில் வெளிவந்த கட்டுரையை முழுமையாக படிக்க..

    வாக்கிங்... ஜாகிங்... - டாக்டர் விகடன் - 2013-12-16



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1329
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info


    கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்



    இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை.

    நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது' என்றவர் கொலஸ்ட்ரால் கண்டறியும் முறை, தடுக்கும் வழிகளைப் பட்டியலிட்டார்.

    டாக்டர் விகடனி வெளிவந்த கட்டுரையை முழுமையாக படிக்க..

    கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்! - டாக்டர் விகடன் - 2013-12-16


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1330
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info




    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter