Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1431
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது??

    துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்குமுன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

    இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டேஇருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

    இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்குசெல்லலாம்..இந்ததகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள் நண்பர்களே!





    Sponsored Links
    datchu and fatima15 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #1432
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    வயிற்றின் எடை ஆரோக்கியத்துக்கு தடை!

    உடலில் அசைவுகள் இல்லாத வயிற்றுப் பகுதியில்தான் கொழுப்புகள் குடியிருக்கும். அந்த காலப் பாட்டிகளைப் பார்த்தால் தெரியும். அவர்களுக்கு கூன் இருக்கும். ஆனால் தொப்பை இருக்காது. ஆனால், இந்த கால பாட்டிகளுக்கு வயிறுதான் பருத்து இருக்கும்.
    அன்றைய வாழ்க்கை முறை அப்படி. குனிந்து நிமிர்ந்துசெய்ய வேண்டிய* வேலைகள் அதிகம் இருந்தது. ஆனால், இன்றோ குனிந்து நிமிர்ந்து வேலை செய்யவே சிரமப்படுகிறோம். ஆனால், தொப்பை என்ற சுமையை சுமக்க சிரமப்படுவதில்லை.
    தலை குனியாமல் வாழலாம் ஆனால், உடல் குனியாமல் வாழக்கூடாது. இது இயற்கைக்கு முரணானது. குனிந்து நிமிர வசதியாகத்தான் இடுப்புப் பகுதிகள் எலும்பு இல்லாமல் படைக்கப்பட்டுள்ளது. இடுப்பின் சுற்றளவு குறைய குறைய நம் ஆயுள் கூடும். சிறுத்த இடை இருந்தால் சிறுத்தைப் போல் பாயலாம்.
    * குனிந்து நிமிர்ந்து செய்யவேண்டிய வேலைகளை தேடிப் பிடித்து செய்யுங்கள்.
    * குனிந்து, நிமிர்ந்து பின்னால் வளைந்து பக்கவாட்டில் திரும்பி செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை செய்யுங்கள்,
    * அதிக கலோரி உணவு, செரிமானம் ஆகாத உணவுகளை தவிருங்கள்.
    * தரையில் இரு கைகளையும் ஊன்றி, ஒட்டகம் போல் நடக்கலாம்.

    Today's  Medical Info-image.jpg


    Dr. Vikatan


    datchu and fatima15 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #1433
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    புகைப்பழக்கத்தைவிட வேண்டுமா..?!

    தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டுச் சுவையுங்கள் .

    மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவக் குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) அது. புகைப் பிடிப்பவர்களைத்தடுக்கும் அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சைக் கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவைக் கட்டுப்படுத்துகிறது, இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லிப் புகைப்பழக்கத்தை ஒழிக்கச் சிறந்த வழி.




    datchu and fatima15 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #1434
    fatima15's Avatar
    fatima15 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    New York
    Posts
    316

    re: Today's Medical Info

    Sriram and Mythili kalakkiringa. useful info....Thanks.

    datchu and Sriramajayam like this.

  5. #1435
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    Always u r welcome my dear friend.




    Quote Originally Posted by fatima15 View Post
    Sriram and Mythili kalakkiringa. useful info....Thanks.


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #1436
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    பாதாம் (almonds)

    பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!


    இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். ‘அதெப்படி? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்... இதயத்துக்கும் நல்லது என்கிறார்கள்?’ என்பதுதானே உங்கள் சந்தேகம்? ஏற்கனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.

    இன்னும் சொல்லப் போனால், பாதாம் எடுக்காதவர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது. சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமுமேகூட 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.

    பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது. வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும். நினைவுக்கூர்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால்தான், படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கச் சொல்கிறோம். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

    வேறு எந்த தானியங்களிலும் இல்லாத அளவுக்கு பாதாமில் அதிகளவு பாஸ்பரஸ் சத்து உள்ளது. அது பல், முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. அழகை மேம்படுத்துவதிலும் பாதாமுக்கு முக்கிய இடமுண்டு. பாதாமில் உள்ள வைட்ட மின் இ சத்தானது, சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிக நல்லது. சரும நிறத்தை மேம்படுத்தும். சருமத்தைப் பளபளப்பாக வைக்கும். ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். வயோதிகத்தைத் தள்ளிப்போடும். கண்களுக்குக் கீழே கருவளையங்களை விரட்டும்.


    பாதாமில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பானது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலுக்கு போஷாக்கு தரும். பாதாம் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, இரவில் தலையில் தடவிக் கொண்டு, மசாஜ் செய்துவிட்டு, காலையில் தலையை அலசி விடவும். சமையலுக்குக் கூட பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். அதை மற்ற எண்ணெய்களைப் போல கொதிக்க வைக்கவோ, தாளிக்கவோ, பொரிக்கவோ பயன்படுத்த முடியாது. ஆலிவ் ஆயிலை போல சாலட்டுக்கு ஊற்ற மட்டுமே பயன்படுத்தலாம்.

    என்ன இருக்கிறது?

    ஆற்றல் 655
    புரதம் 20.8 கிராம்
    கால்சியம் 230 மி.கி.
    இரும்புச் சத்து 58 கிராம்
    கொழுப்பு 58.9 கிராம்
    பாஸ்பரஸ் 490 மி.கி.
    வைட்டமின் பி (நையாசின்) 48 கிராம்.


    ஸ்பெஷல் ரெசிபி

    பாதாம் சட்னி

    என்னென்ன தேவை?

    ஊற வைத்து, தோல் உரித்த பாதாம் - 10,
    புதினா - 1 கட்டு,
    பச்சை மிளகாய் - 3,
    சாம்பார் வெங்காயம் - 50 கிராம்,
    தயிர் - 1 கப்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    எப்படிச் செய்வது?

    ஊறவைத்து, தோலுரித்த பாதாம் பருப்புடன், புதினா, பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து, தயிர் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் பரிமாறலாம். பிரெட்டின் மேல் தடவியும் சாப்பிடலாம்.

    மெமரி ட்ரிங்க்

    என்னென்ன தேவை?

    பாதாம் - 5,
    வால்நட் - 1,
    பேரீச்சம் பழம் - 3,
    அத்திப்பழம் - 2,
    உலர்ந்த திராட்சை - 1 டீஸ்பூன்,
    கேரட் துருவல் - 1 கைப்பிடி,
    பால் - 1 டீஸ்பூன்,
    தேன் - 1 டேபிள் ஸ்பூன்.


    எப்படிச் செய்வது?

    பாதாம் முதல் திராட்சை வரை எல்லாவற்றையும் ஊற வைத்துக் கொள்ளவும். அவற்றை பால் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். பிறகு கேரட் துருவல் சேர்த்து அரைத்து, தேன் கலந்து குளிர வைத்துப் பரிமாறவும்.

    ஹெல்த்தி பாதாம் அல்வா

    என்னென்ன தேவை?

    பால் - 1 கப்,
    தேங்காய்த் துருவல் - அரை கப்,
    பாதாம் விழுது - அரை கப்,
    நெய் - 1 கப்,
    கடலை மாவு - 1 கப்,
    சர்க்கரை - 3 கப்,
    வறுத்த முந்திரி - சிறிது.


    எப்படிச் செய்வது?

    கடாயில் நெய்யை சூடாக்கவும். கடலை மாவை வறுத்து, பிறகு பாதாம் விழுது, தேங்காய் துருவல், பால், சர்க்கரை என ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். விருப்பப்பட்டால் ஏலக்காய் தூள் சேர்க்கலாம். திரண்டு வரும் போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரியால் அலங்கரித்து, ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1437
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    வெயிலுக்கு ஏற்ற சுவையான சத்தான
    குளிர்ச்சி பானம்- நுங்கு சாலட்...!

    தேவையான பொருட்கள்....

    நுங்கு - 6
    சுகர் லைட் (அ) தேன் - தேவையான அளவு
    பால் - 2 கப் (நன்கு காய்ச்சி ஆறவைத்தது)
    ஏலக்காய் தூள் - சிறிதளவு

    செய்முறை....

    • பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும்

    • நுங்கின்
    தோலை நீக்கி விட்டு துண்டுகளாக
    வெட்டிக் கொள்ளவும்.

    • ஒரு பாத்திரத்தில்
    நுங்கை போட்டு அதில் பால், சுகர் லைட்
    (அ) தேன் சேர்க்கவும்.

    • கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து ப்ரிஜ்ஜில் வைத்து 1 மணி நேரம்
    கழித்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    • வெயிலுக்கு மிகவும் நன்றாக இருக்கும். உடலுக ்கு நல்ல
    குளிர்ச்சியை தரும்.


    Mukkiya Seithikal


    fatima15 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #1438
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    வலுவான எலும்புக்கு வழி!

    இளமை நம்மைக் கடந்து செல்வதும், முதுமை நம் வாழ்க்கையை அணுகும்போதும் உடலில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள் மற்றும் கால்சியம் சத்தும் குறைவதால் எலும்புகள் தனது உறுதித்தன்மையை இழந்து விடுகின்றன. எலும்புகள் உறுதித் தன்மையை இழப்பதை நம்மால் உணர முடியாது. மெதுவாக தேயத் தொடங்கும் எலும்புகளால் பிற்காலத்தில் பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். நம் எலும்பை உறுதியாக வைத்துக் கொள்ள சில வழிகள் உங்களுக்காக...

    * நடப்பதால் உடல் அசதி, வலி வந்துவிடும் என்று நடைக்கு சிலர் தடை போடுவார்கள். இது தவறு. தினசரி குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
    * நம் காலுக்கேற்ற சரியான அளவுள்ள காலணிகள் அணிவதன் மூலம் முழங்கால் வலி, வாதம் போன்றவற்றை தவிர்க்கலாம்.
    * மிகவும் வயதானோர் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.
    * தினசரி குறைந்தது 15 நிமிடமாவது அதிகாலை சூரிய ஒளி உடலில் படும்படி பார்த்துக் கொள்வது நல்லது.
    * கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, பச்சைக் காய்கறிகள், தானியங்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    * காபி அதிகம் குடிப்பதை தவிருங்கள். இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.
    * இரவில் பால் அருந்துவதைவிட காலை மாலை வேளைகளில் அருந்துவது சிறந்தது.
    * மீன் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
    * புகை, மது பழக்கம் உடலில் உள்ள கால்சியத்தின் அளவைக் குறைத்துவிடும். அவற்றை விட்டுவிடுதல் நல்லது.


    Dr Vikatan


    Last edited by Sriramajayam; 7th Mar 2014 at 11:35 AM.
    fatima15 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #1439
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    இருமல், தொண்டை கரகரப்பு

    பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

    சளி
    பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

    டான்சில்

    வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.


    Sriramajayam and fatima15 like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  10. #1440
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    கொடிக்காய்களில் சிறந்தது அவரைக்காய்.

    மலிவான விலையில் நிறைய ஊட்டச்சத்தினை தருவது அவரை.
    புரதம், சுண்ணாம்புசத்து,இரும்பு,வைட்டமின்சத்துக்கள் ஒருங்கே உள்ளன.
    மிக எளிதில் செரிமானமாகக்கூடியது அவரை
    பலவீனமான குடல் உடையவர்களும் இரவு நேரத்திலும்
    பத்திய உணவாகவும் இது உண்பதற்கு ஏற்றது.
    முற்றிய அவரையயைவிட பிஞ்சு அவரை நல்லது.

    வெண்ணிற அவரைகாய் வாயு, பித்தம்,இவற்றைக்கண்டிக்கும். உள்ளுறுப்புக்களின் அலர்ஜியைப்போக்கும்:
    எரிச்சலை அடக்கும்.

    நீரளிவுநோய்,பேதித்தொல்லை,அடிக்கடி தலைநோய்வருதல், ஜீரணக்கோளறாரு.

    சீதபேதி,இவற்றிற்கு அவரைக்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் பலனுண்டு.




    fatima15 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter