Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1481
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    சர்க்கரை நோயாளிகள் கோடையை சமாளிப்பது எப்படி?


    கோடை வந்தால் பள்ளிக் குழந்தைகளுக்குத் தவிர்த்து அனைவருக்கும் கஷ்டம் தான். அதிலும் சர்க்கரை நோயாளிகளின் பாடு கேட்கவே வேண்டாம், திண்டாடிப் போவார்கள். எல்லாராலும் ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ மூட்டைக்கட்ட முடியாது. அப்படியே போனாலும் ஒரு சில நாட்கள் கழித்து மறுபடியும் இங்கு வந்துதானே ஆக வேண்டும். ஆனால் முறையாக சில விஷயங்களை கடைபிடிக்கும் பட்சத்தில் கோடையை சாதாரண மக்கள் மட்டுமல்ல... சர்க்கரை நோயாளிகளும் அதிக சிரமமின்றி கடந்துவிடலாம்


    பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் மூலம் அவர்களின் உடலில் நீர்ச்சத்துக் குறையும். இன்னும் வெயிலின் தாக்கத்தால் மேலும் உடலின் நீர்ச்சத்துக் குறையும். அதனால் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை சமநிலையுடன் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் வெயிலின் தாக்கத்தை முதலில் தவிர்க்க வேண்டும். பிறகு உணவில் கவனம் செலுத்தவேண்டும்.


    *காலையில் நேரத்தோடு எழுந்து வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை முடித்து விட்டால் வெயில் நேரத்தில் அனலில் வியர்த்து விறுவிறுக்க சமைக்க வேண்டிய தில்லை.

    *வெயில்காலத்தில்உடலைஇறுக்காதபருத்திஆடைகளைஅணியவேண்டும்.அந்தஆடைகளின்வண்ணங்கள், மென்மைகலந்ததாகஇருப்பதுநல்லது.

    *கறுப்பு,சிவப்புபோன்றவண்ணங்களைதவிர்ப்பதுநல்லது.

    *முடிந்தவரை வெளி வேலைகளை காலை அல்லது மாலை நேரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மதியநேரத்தில் வெயிலில் அலைவதை தவிர்க்கவும். வெளியே செல்லும் போது, தொப்பி அல்லது குடைகளைபயன் படுத்துவது நல்லது.

    *காலையில்எண்ணெய்ப்பலகாரங்கள்தவிர்த்துஓட்ஸ்,கேழ்வரகு,கம்புஇவற்றைகஞ்சியாகசெய்தும்சாப்பிடலாம்.இவைஉடலுக்குகுளுமைசேர்க்கும்.

    *நீர்ச்சத்துநிறைந்தஉணவுகளைசாப்பிடலாம்.

    *பறங்கிக்காய்,பூசணிக்காய்,சுரைக்காய்,வெள்ளரிக்காய்அதிகம்சேர்த்துக்கொள்ளவும்.

    *கீரைமற்றும்பச்சைக்காய்கறிகளைஅதிகம்சேர்த்துக்கொள்ளலாம்.

    *மதியஉணவில்அதிககாரம்,புளிசேர்க்காமல்நீர்ச்சத்துநிறைந்தஉணவுகளைசாப்பிடுவதுநல்லது.

    *முளைகட்டியநவதானியங்களைசாப்பிடலாம்.

    *நார்ச்சத்துஅதிகமுள்ள,வாழைத்தண்டு,வெண்டைக்காய்,பீன்ஸ்,அவரை,கீரைத்தண்டுபோன்றவற்றைகூட்டு,பொரியலாகதினமும்மதியஉணவுடன்சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    *வெயில் காலத்தில் மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவுகளை சர்க்கரை நோயாளிகள் குறைததுக்கொள்வது நல்லது.

    *ஃபாஸ்ட்ஃபுட்உணவுகள்அறவேவேண்டாம்.

    *இடையில்பசிக்கும்நேரத்திலோ,களைப்பாகஉள்ளபோதோகுளிர்பானங்களைஅறவேதவிர்த்து மோர்அருந்தலாம்.மதியவேளையில்மோரில்நன்குநீர்கலந்துஅதனுடன்சீரகம்,கொத்தமல்லிசேர்த்து குடிப்பது நல்லது.

    *அதிகளவுநீர்அருந்துவதுநல்லது.ஒரேடியாகஅதிகமாகஅருந்தாமல்இடைவெளிவிட்டு அடிக்கடிஅருந்துவதுநல்லது.ஐஸ்வாட்டர்தவிர்த்துமண்பானையில்வைத்தநீரைஅருந்துவதுநல்லது. அல்லதுசாதாரணநீரேபோதுமானது.

    *சர்க்கரைநோயாளிகள்கரும்புச்சாறு,ஐஸ்கிரீம்இவற்றைதவிர்ப்பதுநல்லது.

    *சர்க்கரைநோயாளிகள்அதிகஇனிப்புள்ளபழங்களைதவிர்த்துஆப்பிள்,பப்பாளி,நாவல்பழம்,அத்திப்பழம், போன்றபழங்களைசாப்பிடவேண்டும்.அல்லதுசர்க்கரையைத்தவிர்த்துஜூஸ்செய்துஅருந்தலாம். இளநீர், பனைநுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.

    *தினமும்இருமுறைகுளிப்பதுநல்லது.

    *வாரம்இருமுறைஎண்ணெய்தேய்த்துக்குளிக்கலாம்.

    *சர்க்கரை நோயாளிகளுக்கு வெயில் காலத்தில் தோல் வறண்டு காணப்படும். அதனால் எண்ணெய் தடவிக்கொள்வதுநல்லது.

    *வெயில்காலத்திலும்தங்கள்நடைபயிற்சியைகைவிடவேண்டாம்.அதேசமயம்காலைவெயில்வரும்முன்போ, மாலை நேரத்தில் மரங்கள் நிறைந்த குளிர்ச்சியான பகுதியிலோ நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    *கோடைகாலம்வந்தாலேவெளியூர்பயணங்கள்மேற்கொள்ளும்சகஜம்.அதைபலநேரங்களில்தவிர்க்கமுடியாது. அதனால்எப்போதும்தங்கள்கைவசம்சர்க்கரைவியாதிக்கானமாத்திரைகளைஎடுத்துச்செல்வதுநலம்.



    சர்க்கரை நோயாளிகளே! மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றுங்க. கோடை காலத்தையும் என்ஜாய் பண்ணுங்க.



    Sponsored Links
    ramyaraj likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1482
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info


    மாரடைப்புக்குஸ்டென்ட்சிகிச்சை !!

    யாருக்காவது மாரடைப்பு வந்து விட்டால் நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர் “ஆஞ்சியோபண்ணிடலாம்; ‘ஸ்டென்ட்’ வைத்து விட்டால் போதும்” என்பார்.

    ‘ஸ்டென்ட்’ சிகிச்சை உண்மையில் வரப்பிரசாதம் என்றுதான் கூற வேண்டும். மூளைக்குசெல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க ‘ஸ்டென்ட்’ சிகிச்சைகைக்கொடுக்கிறது என்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உறுதி செய்துள்ளனர்.

    இந்தியாவில் பெரும்பாலும், இதய ரத்த நாளங்களில் அடைப்பை நீக்க ‘ஸ்டென்ட்’பயன்படுத்துகின்றனர் டாக்டர்கள். அதில் நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது.அதன்பின் தேவைப்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்கின்றனர்.பெரும்பாலானோருக்கு ‘ஸ்டென்ட்’ பொருந்தியபின் மருந்து மாத்திரையில் சீராக்கி விடமுடிகிறது.


    KOTHAISURESH

  3. #1483
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info


    ஸ்டென்ட்என்றால்என்ன? ‘ஸ்டென்ட்என்பதுமிகச்சிறியவலைகுழாய்; உடலில்எந்தபாகத்தில்ரத்தக்குழாய்அடைப்புஏற்பட்டாலும், ரத்தஓட்டத்தைசீராக்கஇந்தவகைட்யூப்,ரத்தகுழாயில்செருகப்படுகிறது. இதற்காகத்தான்ஆஞ்சியோபிளாஸ்டிஎன்றசிகிச்சைமேற்கொள்ளப்படுகிறது. ஆஞ்சியோவின்முக்கியகட்டம்தான்ஸ்டென்ட்வைப்பது.

    ரத்தக்குழாயில்ரத்தஓட்டம்பாதிக்கப்படுவதைதடுப்பதற்குமட்டுமின்றி, ரத்தக்குழாய்பலவீனமாகஇருந்து, அதனால்அதுவெடிப்பதைதடுக்கவும்ஸ்டென்ட்பயன்படுத்தப்படுகிறது. உலோகம், ஒருவகைஇழைகள், மூலம்ஸ்டென்ட்தயாரிக்கபடுகிறது. சிலவகைஸ்டென்ட்கள், மருந்துதடவியதாகவும்இருக்கும். இதயத்துக்குபாதுகாப்புஅவசியம்.


    ramyaraj likes this.

    KOTHAISURESH

  4. #1484
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info


    இதயத்தின்உள்ளஇரத்தக்குழாய்கள்சீராகஇருப்பதுமுக்கியம். அதில்ரத்தம்செலுத்தப்பட்டு,பின்னரேமற்றஉறுப்புகளுக்குசெல்கிறது. இதயரத்தக்குழாய்கள்கொழுப்புசேர்ந்துஅடைப்புஏற்படவாய்ப்புஉள்ளது. இதனால்ரத்தஓட்டம்பாதிக்கப்படும்போது, நெஞ்சுவலி,அதைத்தொடர்ந்துமாரடைப்புஏற்படுகிறது. இதைத்தான்ஆஞ்சினோஎன்றுடாக்டர்கள்கூறுகின்றனர். இதைத்தடுக்கஆன்ஜியோபிளாஸ்டிசெய்யப்படுகிறது. ‘ஸ்டென்ட்பொருத்தப்பட்டவுடன், ரத்தநாளத்தில்அடைப்புநீக்கப்படுகிறது. வலைட்யூப்வழியாகரத்தம்சீராகபாய்கிறது. ‘ஸ்டென்ட்பொருத்தாவிட்டால், மீண்டும்ரத்தக்குழாய்அடைப்புஏற்படவாய்ப்புஅதிகம். பக்கவாதத்தைதடுக்கும்வலது, இடதுகழுத்தில்கரோடிட்என்றரத்தக்குழாய்கள்உள்ளன. இதயத்தில்இருந்துசெலுத்தப்படும்ரத்தம்இந்தரத்தநாளங்கள்வழியாகத்தான்மூளைக்குசெல்கின்றன. இதிலும்அடைப்புஏற்படவாய்ப்புஉள்ளது.



    KOTHAISURESH

  5. #1485
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info

    இதைத்தடுக்கவும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை பயன்படுத்தபடுகிறது. ‘ஸ்டென்ட்’வைத்தவுடன் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகி, பக்கவாதம் தவிர்க்கப்படுகிறது. இதயரத்தக்குழாய்களில் பலன் தரும் ‘ஸ்டென்ட்’, பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது என்பதைஅமெரிக்க, ஐரோப்பிய நிபுணர்கள் சமீபத்தில் உறுதி செய்துள்ளனர்.

    ramyaraj likes this.

    KOTHAISURESH

  6. #1486
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info


    கருப்பு திராட்சை

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்கள் முதல் கடைசி குடிமகன் வரை பருகி அனுபவித்தபழ ரசம் திராட்சையாகத்தான் உள்ளது. இதனையே ஒயின் தயாரிக்கவும்பயன்படுத்துகின்றனர். அனைத்து நாட்டு கிராமப்புற மருத்துவர்களும் திராட்சைப் பழரசத்தைவிருந்தாக்கி உள்ளதை மருந்தாக்கி உள்ளனர். சிறப்பு விருந்தில் முக்கியப் பங்கு திராட்சைக்குஉண்டு.

    ramyaraj likes this.

    KOTHAISURESH

  7. #1487
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info

    திராட்சைசதைகளில்கிடைக்கும்மிகப்பெரியசத்துபுரோஆன்தோசயனிடின்என்பதாகும்.இதையேபுரோசயனிடின், பைக்னோஜெனால்என்பதுண்டு. இந்தபுரோஆன்தோசயனிடின்திராட்சைசதைகளில் 20 உள்ளது. ஆனால்அதன்விதைகளில் 80 உள்ளது. இந்தவியக்கத்தக்கசெய்தியைதெரிந்தபின்புவிதைகளைவிட்டுசதைகளைதின்பதால்எவ்வளவுபெரியஇழப்புஎன்பதைதெரிந்துகொள்ளலாம்.

    திராட்சைசதைகளைக்கொண்டுதயாரிக்கப்படும்சிவப்புஒயினில் 20 தான்புரோஆன்தோசயனிடின்உள்ளது. ஆனால்திராட்சைவிதைகளில் 80 உள்ளது.


    KOTHAISURESH

  8. #1488
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info

    அமெரிக்கஐக்கியநாடுகளில்அதிகமாகதிராட்சைபயன்படுத்துகின்றனர். முக்கியமாகபிரான்சில்நாற்பதுஆண்டுகளாகதிராட்சைவிதைகளின்உயர்வினைஅறிந்துபயன்பாட்டில்வைத்துள்ளனர். உலகில்மாரடைப்புநோய்குறைவாகஉள்ளநாடுபிரான்ஸ்எனஆய்வுச்செய்திகள்கூறுகின்றன. அதற்குக்காரணம்திராட்சைப்பழத்தின்ஒயினைஅவர்கள்அதிகம்பயன்படுத்துவதுஎன்பதும்தெரியவந்துள்ளது.

    அமெரிக்கநாட்டில்பயன்படுத்தும்மூலிகைமருந்துகளில்திராட்சைவிதைகள்ஒன்பதாவதுஇடத்தைப்பிடித்துள்ளது. வருடத்திற்குநான்குமில்லியன்யூனிட்டுகள்பயன்படுத்துகின்றனர்.

    ramyaraj likes this.

    KOTHAISURESH

  9. #1489
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info

    கருப்புதிராட்சைவிதைகளின்மருத்துவப்பணிகள்

    கருப்புதிராட்சைவிதைகளில்புரோஆன்தோசயனிடின் 80 உள்ளது. அதேபோல்நாம்உண்ணுகின்றமற்றபழங்களிலும், காய்கறிகளிலும், தேநீரிலும்கூடஇச்சத்துஉள்ளது. சத்துக்கிடைக்கும்அளவுமிகமிகக்குறைவாகும். திராட்சைவிதைகளின்சத்தில்எவ்விதமானபக்கவிளைவுகளும்கிடையாது. திராட்சைவிதைசாற்றினைஇயற்கைஉணவுஎனஜப்பான்அங்கீகரித்துள்ளது. ஜப்பான்நாட்டில்சுமார்ஒருலட்சம்கிலோவிதைகள்பயன்பாட்டில்உள்ளது.


    KOTHAISURESH

  10. #1490
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info

    உடலிலுள்ளவைட்டமின்சி, வைட்டமின்-பாதுகாப்பில்மிகப்பெரியபங்குவகிக்கிறது. வைட்டமின்சத்தைவிடதிராட்சைவிதைஐம்பதுவிழுக்காடுஅதிகசக்திகொண்டது.

    வைட்டமின்-சியைவிடஇருபதுமடங்குசக்தியுள்ளது.

    ரத்தக்கொதிப்புநோய்க்குஅருமருந்தாகப்பயன்படுகிறது.

    ரத்தக்குழாய்களில்அடைப்பு, ரத்தக்குழாய்களின்வீக்கம்ஆகியவற்றைதிராட்சைப்பழவிதைகுறைக்கிறது.


    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter