Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1551
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    தினமும் முருங்கைக் கீரை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

    பொதுவாக உடலில் இரத்தணுக்கள் குறைவாக இருந்தால், இரத்த சோகை ஏற்படும். இத்தகைய இரத்த சோகையானது ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது.
    இரத்த சோகை குழந்தைகளுக்கு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவிழந்து, சருமம், சுவாசப் பாதை, செரிமான மண்டலம் போன்றவற்றில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் இரத்த சோகை இருந்தால் மாதவிடாய் சுழற்சியானது சீராக நடைபெறாமல் போகும்.
    குறிப்பாக பெண்கள் இந்நிலையில் கருத்தரித்தால், வயிற்றில் வளரும் குழந்தையானது ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறக்கும். ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு குறைவாக இருந்தால், அதனை இயற்கை முறையில் அதிகரிக்க முருங்கைக்கீரையை சாப்பிடுங்கள். இதில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கும் இரும்புச்சத்து மட்டுமின்றி, கால்சியம், வைட்டமின் ஏ, சி போன்றவையும் உள்ளது. சரி, இப்போது முருங்கைக்கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போமா!

    தெளிவான பார்வை

    முருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், பார்வை பிரச்சனை உள்ளவர்கள் அதை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை கிடைக்கும்.

    நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

    முருங்கைக்கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம்.

    இதயத்திற்கு நல்லது

    முருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக ஆண்கள் முருங்கைக்கீரையை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அவர்களை எளிதில் தாக்கும் மாரடைப்பு மற்றும் இதர இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கும்.

    புற்றுநோய்

    முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும்.

    எலும்பு மற்றும் பற்களுக்கு சிறந்தது

    முருங்கைக்கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலுவினை அதிகரிக்கும்.

    இரத்த சோகை

    முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அது இரத்த அணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபட உதவுகிறது.

    வெப்பத்தை தணிக்கும்

    முருங்கைக்கீரையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடல் வெப்பமானது குறையும்.

    தாய்ப்பால் சுரப்பு

    பிரசவம் முடிந்த பெண்கள் தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க, முருங்கைக்கீரையை சாப்பிடுவது நல்லது.

    பிரசவத்திற்கு பின் சிறந்தது

    பெண்களுக்கு பிரசவத்தின் போது இரத்தம் அதிகம் வெளியேறும். ஆகவே பிரசவத்திற்கு பின் அவர்களின் உடலில் இரத்தத்தின் அளவானது அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைக்கீரையை நெய் சேர்த்து வதக்கி சாப்பிட வேண்டும்.


    Tamil Samuthaayam



    Sponsored Links
    Last edited by Sriramajayam; 29th Mar 2014 at 01:29 PM.
    jv_66, datchu, fatima15 and 1 others like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #1552
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    ரோஜா இதழ்கள் போன்ற அழகான உதடுகளுக்கு

    பெண்களின் முக அழகுக்கு உதடுகளின் வசீகிரம், அதனுள் பொதிந்து கிடக்கும் பற்களின் `பளிச்’ வெண்மை ஆகியவை தான் காரணம் அத்தகைய பெருமைக்குக் காரணமான உதட்டை பேணிக்காக்க வேண்டாமா? ரோஜா இதழ்கள் போன்ற வடிவத்தில் அமைந்திருக்கும் உதடுகளில் கருமை, பிளவு, ஓரங்களில் புண், ரத்தக்கசிவு என்று அவ்வப்போது ஏதாவது ஒன்று ஏற்பட்டு, நம்மை வருத்தப்பட வைத்துவிடும்.
    காற்றிலுள்ள ரசாயன புகை மற்றும் தூசுக்கள் காரணமாக, உதடுகளில் உள்ள ஈரப்பசை முற்றிலும் காணாமல் போய்விடும். சிலருக்கு உதட்டை அடிக்கடிக் கடிப்பதும், நாக்கினால் ஈரப்படுத்திக் கொள்வதும் ஒரு பழக்கமாகவே இருக்கும்.
    இது மிகவும், ஆபத்தான பழக்கமாகும். உதட்டின் மீது பற்கள் படும் இடத்தில் அதன் நிறமே மாறி வெண் குஷ்டம்’ ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும். அதோடு, உதட்டுக்கே உரிய மிருதுத்தன்மையும் பறிபோய் வறண்டு விடும்.
    இதில் இருந்தெல்லாம் தப்பிக்க, உதடுகளின் மீது தினமும் தனி கவனம் செலுத்துவது நல்லது. முக்கியமாக, உணவில் பால், தயிர் வெண்ணெயைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். உலர் திராட்சை சாறு, பீட்ரூட் சாறு, தேன் இவற்றை தினமும் மாறி மாறி பஞ்சினால் தோய்த்து பூசுவதாலும், உதட்டின் வறட்சி நீங்கி, பளப்பளப்பும் நல்ல கலரும் தோன்றும்.
    வைட்டமின் பி சத்துக் குறைவினால் வாயில் புண், உதடுகள் வெடித்துப்போதல், உதட்டின் இரு ஓரங்களிலும் வெள்ளைப் புண்கள் தோன்றுவது போன்ற உபாதைகள் ஏற்படும், இதற்கு, கசகசாவை வறுத்துப் பொடி செய்து, அதில் இரண்டு டீஸ்பூன் எடுத்து, 100 மில்லி பாலில் கலந்து தினமும் குடிக்கலாம் அல்லது கசகசாவை வெந்நீரில் ஊற வைத்து மறுநாள் அரைத்து, அந்தப் பாலை ப்ரிட்ஜில் குளிரவைத்து உதடுகளுக்குத் தடவி வந்தாலும் புண் ஆறிவிடும்.
    மலச்சிக்கல் பிரச்சினை இருந்தாலும், வயிற்றில் புண் ஏற்பட்டு, வாய், உதடுகளிலும் புண்கள் தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு… இஞ்சி சாறு, தேன், உலர் திராட்சை சாறு இவற்றை தலா இரண்டு டீஸ்பூன் தினமும் சாப்பிட்டு வந்தால், வெடிப்பு, வறட்சி, புண்கள் எல்லாம் மறைந்து விடும். உதடுகள் பஞ்சுபோல் மெத்தென அழகாக மாறும்.
    உதட்டுப் புண்ணுக்கு, மருந்து மாத்திரைகளைவிட வெண்ணெய், நெய், சப்போட்டா, ஆரஞ்சு, பசலைக்கீரை என்று சேர்த்துக் கொண்டாலோ போதும். உடலும் உதடும் எப்போதுமே ஆரோக்கியமாக இருக்கும்.
    ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை அரை டீஸ்பூன் தேனுடன் கலந்து உதடுகளின் மேல், கீழ், உட்புறம் எல்லாவற்றிலும் நன்றாக பஞ்சால் ஒற்றி எடுக்கவும். அப்போது, உதட்டில் தோன்றும் வரிகள் மறைவதோடு சிறிய உதடு சற்று நீண்டும் காணப்படும்.
    கடுகு எண்ணெய் தோய்த்த பஞ்சை உதடுகளின் மேல் அப்படியே வைத்து விட்டு 10 நிமிடத்துக்குப்பின் எடுக்கும் போது, உதடுகள் பிளவு மற்றும் நிறம் மாறி இருத்தல் மறையும். பளபளப்பையும் கொடுக்கும்.



    Tamil Samuthaayam


    Last edited by Sriramajayam; 29th Mar 2014 at 03:06 PM.
    jv_66 and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #1553
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கும் தண்டுக்கீரை

    உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்பவை கீரைகள். பல வகை கீரைகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டாலும், தண்டுக்கீரைக்கு தனி மகத்துவம் உண்டு. விதை, தண்டு, இலை என எல்லா பாகங்களும் ருசிக்கப்படும் ஒரே கீரை வகை இதுதான். சிறப்புமிக்க தண்டுக்கீரையின் சத்துக்களை பார்க்கலாம்.
    தண்டுக்கீரை அமரன்தாசியீயா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் அம ரன்தஸ் ஸ்பைனஸ் ஆகும். தண்டுக்கீரையில் 70-க்கும் அதிகமான வகைகள் உலகமெங்கும் விளைகிறது.
    சமைத்த தண்டுக்கீரையில் வைட்டமின்- ஏ மற்றும் வைட்டமின்-சி சத்துக்கள் கணிசமாக நிறைந்துள்ளன.
    பி-குழும வைட்டமின்களான தயமின், நியாசின் மற்றும் ரீபோபிளேவின் போன்றவை அதீத அளவில் உள்ளன. இவை உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்பு பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன.
    கால்சியம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புகளும் இதில் உள்ளன. இவை உடலை நோய் காரணிகளிடமிருந்து காப்பதுடன், பல்வேறு சத்துக்களை வழங்கி உடல்செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
    லியூசின் மற்றும் திரியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் தண்டுக்கீரையில் காணப்படுகின்றன. இவை உடலில் புரதப் பொருளை சீரான விகிதத்தில் அதிகரிக்கச் செய்கின்றன.
    உடலின் பருமனை அதிகரிக்கச் செய்யும் காரணிகளான சர்க்கரை (1.69 கிராம்) மற்றும் கார்போஹைட்ரேட் (62.25 கிராம்) குறைவான அளவுகளிலே உள்ளன. இதனால் தண்டுக் கீரையை தினசரி உணவோடு சேர்த்துக் கொள்வதால் மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
    நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் பல்வேறு ‘ஆன்டி-ஆக்ஸிடெண்ட்’ பொருட்கள் இதில் இருக்கின்றன. இவை ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களை வளப்படுத்துவதன் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கின்றன.


    Tamil Samuthaayam


    jv_66, datchu and fatima15 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #1554
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    சர்க்கரை அளவைக் குறைக்குமா
    இஞ்சி- வெங்காய சாறு


    “இஞ்சிச் சாறுடன் வெங்காயச் சாறைக் கலந்து குடிப்பது சர்க்கரை நோய்க்கு உகந்தது. இருந்தாலும் இந்த இரு சாறுகளும் சில பக்க விளைவுகளை உருவாக்கக்கூடியது என்பதைப் புரிந்து-கொண்டு, தொடர்ந்து அதனைக் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். இஞ்சிச் சாறை நீண்ட நாட்கள் பருகினால் இரைப்பை மற்றும் குடலில் புண் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. மேலும், தோலில் தடிப்புத் தன்மை ஏற்படும். சித்த மருத்துவத்தைப் பொருத்தவரை, இஞ்சி என்பது காயகல்ப மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்-படுகிறது. அதனால் அதனை உரிய முறையில் பக்குவப்படுத்தி, மேலும் சில பொருட்களுடன் கலந்தே நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுகிறது. இஞ்சிச் சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் சக்தி உடையது என்றாலும் கவனமுடன் பயன்படுத்துவது நல்லது.
    வெங்காயச் சாறு வாந்தியை உடனடியாக நிறுத்தக்கூடியது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்கும். வாய்ப்புண், பேதி போன்றவை உடனே குணமாகும். வெங்காயக் குடிநீர் நீர்க்கடுப்பைத் தடுக்கும். புகைபிடிப்பவர்கள் வெங்காயச் சாறு உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கும் வெங்காயச் சாறு நல்ல பலனைக் கொடுக்கும். தினமும் 100 மி.லி சாறு பருகினால் ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவு கணிசமாகக் குறையும். ஆனாலும், தொடர்ந்து இந்த சாறைப் பருகி வந்தால் அலர்ஜி, வாய்ப் பகுதியில் வீக்கம், மூச்சு விடும்போது துர்நாற்றம் ஏற்படுவது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். அதனால், இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு ஆகியவை சர்க்கரை நோய்க்கு உகந்தது என்றாலும், அவற்றைச் சித்த மருத்துவரின் பரிந்துரைப்படி உட்கொள்வது மட்டுமே சரியானது’’.

    Today's  Medical Info-1501700_626892170734746_420622321_n.jpg



    டாக்டர் ரமேஷ்,
    சித்த மருத்துவர்,
    திருநெல்வேலி
    Via Dr Vikatan


    Last edited by Sriramajayam; 30th Mar 2014 at 12:54 PM.
    jv_66 and datchu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #1555
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்!!!


    By எஸ். சுவாமிநாதன்,

    டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

    நசரத்பேட்டை -
    600 123 (பூந்தமல்லி அருகே)

    செல் : 94444 41771


    dinamani 13 July 2013






    Attached Files Attached Files
    jv_66, Sriramajayam and fatima15 like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1556
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    தொண்டை புண் இருக்கா? தவிர்க்க வேண்டிய உணவுகள் !!


    சாதாரணமாக பருவ நிலை மாறும் போது நமது உடலில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படும்.குறிப்பாக குளிர் காலங்களில் இருமல், ஜலதோஷம் ஏற்பட்டு மிகுந்த தொந்தரவை தரும்.

    அதிலும் குறிப்பாக தொண்டையில் புண் வந்தால், அரிப்பு, எரிச்சல் வந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.இதற்கு ஒரு சில உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தால், தொண்டை புண்ணை விரைவில் சரிசெய்யலாம்.


    நா ஊற வைக்கும் உணவுகள்


    நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்புகளோடு, வலியும் ஏற்படும்.
    ஆகவே அத்தகைய உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். மேலும் வினிகர் கலந்திருக்கும் உணவுகளும் தொண்டைக்கு பெரும் தொந்தரவை தரும்.


    காரமான உணவுகள்

    நிறைய பேர் சளி மற்றும் ஜலதோஷம் இருக்கும் போது காரமான உணவுகளை சாப்பிட்டால் குணமாகிவிடும் என்று நினைக்கின்றனர்.
    ஆனால் அவற்றை தொண்டையில் புண் இருக்கும் போது மட்டும் சாப்பிட்டுவிடக் கூடாது. ஏனெனில் இதனால் தொண்டையில் உள்ள புண் மிகவும் மோசமான நிலைக்கு வந்துவிடும்.

    ஆகவே மிளகாய், கிராம்பு, மிளகு மற்றும் பல பொருட்கள் சேர்த்துள்ள உணவுகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.


    பால்

    தொண்டையில் புண் இருக்கும் போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர்.ஆனால் அவை மிகவும் ஆபத்தானது. எனவே பால் பொருளை இந்த சமயத்தில் தவிர்க்க வேண்டும்.

    வறட்சியான உணவுகள்.




    வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். இதனால் விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு அதிகமான வலியையும் ஏற்படுத்தும். ஆகவே நட்ஸ், பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். வேண்டுமெனில் நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்படாமலும் இருக்கும்.

    காப்ஃபைன்

    சூடான காப்பி குடித்தால் நன்கு இதமாகத் தான் இருக்கும். ஆனால் அது நிரந்தரமாக அல்ல. சிறிது நேரம் கழித்து காப்ஃபைனில் உள்ள பொருள் தொண்டையில் அரிப்பை ஏற்படுத்தி, வலியை உண்டாக்கும்.ஆகவே காப்ஃபைனால் ஆன பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக சூடாக இஞ்சி டீயை போட்டு குடிக்கலாம். இதனால் தொண்டை கரகரப்புடன், வலியும் இருக்காது.


    ஆல்கஹால்

    சிலர் தொண்டை புண்ணின் போது ஆல்கஹாலை எடுத்து கொள்வர். ஏனெனில் அவை தொண்டைக்கு சற்று இதத்தை தரும். ஆனால் அவை அந்த இடத்தில் மேலும் புண்ணை பெரிதாக்கும்.


    jv_66 and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1557
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    மெனோபாஸ்.(Menopause).

    45
    வயதுக்குமேல்ஆனஉங்கமனைவியிடமோ அல்லதுஉங்கஅம்மாவிடமோஒருதிடீர்மாற்றத்தைகாண்கிறீர்களா?..
    ரொம்பஎரிஞ்சுஎரிஞ்சுவிழறாங்க..
    முன்புஎல்லாம்சாதுவாஇருப்பாங்க..இப்பரொம்பகோவபடறாங்கஒருசின்னவிஷயத்துக்க்கெல்லாம்கத்தறாங்க..பேசவேபிடிக்கல ரொம்பசோம்பேறியாயிட்டாஎப்டிவேலைசெய்வாஇப்பஎப்பபார்த்தாலும்மூதேவியாட்டம்படுத்துகிட்டேஇருக்கா

    இப்படிஒருசிலகுற்றச்சாட்டுகளைமுன்வைக்கிறீர்களா?
    கொஞ்சம்ரிலாக்ஸ் ..!அவங்கமெனோபாஸ்பீரியட்லஇருக்காங்க..!

    அவங்கஉடம்புலபலவிதமானஹார்மோன்கள்படுத்தும்பாடின்வெளிப்பாடுதான்இந்தமாதிரியானகோபங்களும்எரிச்சல்களும்..பலபெண்களுக்கேதெரியாமல்அவஸ்தையுடன்அவர்கள்கடக்கும்பருவம்தான்இந்தமெனோபாஸ்பருவம்.


    datchu and durgasakthi like this.

    KOTHAISURESH

  8. #1558
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    மெனோபாஸ்பருவம்னாஎன்னன்னுகேட்கறீங்களா?

    பெண்களுக்குமாதவிடாய்அதாவதுபீரியட்ஸ்நிற்கும்பருவம்தான்இந்தமெனோபாஸ்..

    ஒருபெண்ணுக்குவயதுக்குவருவதும்,திருமணமும்குழந்தைப்பிறப்பும்எவ்வளவுமுக்கியமோஅதுபோல்இந்தமெனோபாஸும்முக்கியமானதொருநிகழ்வுன்னேசொல்லலாம்..இதுசும்மாஒருநாள்திடீர்னுநின்னுடாது..ஆறுமாசமோஅல்லதுஒருவருஷமோஅல்லதுசிலவருஷங்களோஅவளப்பாடாப்படுத்திவிட்டுதான்அவஉடம்பைவிட்டுசெல்லும்..


    datchu likes this.

    KOTHAISURESH

  9. #1559
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    அவளோடஓவரியில்ஹார்மோன்கள்உற்பத்திகுறைவதாலோஅல்லதுதீர்ந்துபோவதாலோஏற்படும்பிரச்சனைகளால்இந்தபருவத்தில்அந்தபெண்மனிஉடல்ரீதியாகவும்மனரீதியாகவும்பாதிக்கப்படுகிறாள்..

    ஹாட்ஃப்லஷ்…: உச்சந்தலையிலிருந்துஉள்ளங்கால்வரைவெப்பம்பரவுதல்போலஒருஉணர்வு..எவ்ளோஅவஸ்தை…!..இதுநார்மல்சிம்படம்தான்ஐஸ்வெச்சுக்கோங்ககோல்ட்க்ரீம்தடவுங்கன்னுஎளிதாடாக்டர் அறிவுரைசொல்லிடுவாரு..ஆனாஅவங்கஅனுபவிக்கும்வலிகொடூரமானது.. வேலைக்குசென்றும்,வீட்டுவேலைகளைகவனித்துக்கொண்டும்இந்தவலியைக்கடந்துசெல்கிறார்கள்பலபெண்கள்..


    datchu likes this.

    KOTHAISURESH

  10. #1560
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    வியர்வை :கண்ணாபின்னான்னுவியர்த்துகொட்டும்..a/c ஆஃபிஸ்உட்கார்ந்துவேலைசெய்யும்போதும்வியர்த்துக்கொட்டும்.. நாலுபேர்வந்துபோறஆஃபிஸ்இப்படிவியர்த்துக்கொட்டினால்அவங்களுக்குஎவ்ளோமனஉளைச்சலாஇருக்கும்? ..!


    datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter