User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


 1. #1561
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,216

  re: Today's Medical Info

  மாதவிடாய்காலம்முன்னும்பின்னும்சரியாகமதிப்பிடமுடியாமல்கண்டநேரத்தில்கொட்டிதீர்க்கும்..சிலபெண்கள்பிரசவவலியைவிடகொடுமையானவலியைஅனுபவிப்பார்கள்..அதீதரத்தப்போக்கு.. யாரையும்பிடிக்காது. எரிச்சலும்சிடுசிடுப்பும்கோபமும்அளவுக்குஅதிகமாகத்தலைகாட்டும். எப்பொழுதும்படுத்துக்கொண்டேஇருக்கவேண்டும்போலசோம்பலாகஇருக்கும். மனதும்சோர்ந்துபோய், சாப்பிட, டி.வி. பார்க்க,அலங்காரம்செய்யஎனஎந்தவிஷயங்களிலும்ஈடுபாடுஇருக்காது. அதுவரைவெகுவிருப்பமாகசெய்துவந்தவேலைகள்மீதுகூடவெறுப்புவரும்.


  Sponsored Links
  datchu likes this.

  KOTHAISURESH

 2. #1562
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,216

  re: Today's Medical Info

  இதனால்தலைவலி, தலைபாரமாகஇருப்பதுபோன்றஉணர்வுகள்தோன்றும். மறதிஅதிகமாகும். தூக்கம்வராது. எடைகூடும். அடிக்கடிமார்புபடபடப்புவந்துபோகும். ஒருகாரணமும்இல்லாமல்வெடித்துஅழத்தோன்றும்.

  இந்தஅவஸ்தைகளைபுரிந்துகொள்ளாமல்கணவனும்குடும்பத்தாரும்அவளிடம்எதிர்பார்க்கும்போதுஅவள்இன்னும்கோபத்திற்குஆளாகிதாறுமாறாகபேசுகிறாள்நடந்துகொள்கிறாள்இயலாமையில்எரிஞ்சுவிழுகிறாள்..

  datchu and Sriramajayam like this.

  KOTHAISURESH

 3. #1563
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,216

  re: Today's Medical Info

  காரணமேஇல்லாமல்அழுகிறாள்..
  மேலும்மாதவிடாய்நிற்பதைதன்இளமையேபோய்விடுகிறது..தான்இனிஎதற்கும்பிரயோசனம்இல்லை,தாம்பத்யஇன்பத்தைதன்கணவனுக்குதன்னாலதரமுடியாதுஎன்றதவறானமனக்குழப்பத்தில்தன்னம்பிக்கைஇழக்கிறாள்..இந்தகாலகட்டத்தைசரியாகபுரிந்துகொள்ளாமல்பிரிந்ததம்பதியர்கூடஉண்டு.. இந்தநேரத்தில்அந்தத்பெண்மனிக்குத்தேவைப்படுவதெல்லாம்குடும்பஉறுப்பினர்களின்அக்கறையும்ஆறுதலும்சரியானசிகிச்சையும்தான். ஆனால், பெரும்பாலானவீடுகளில்அதுஅவர்களுக்குக்கிடைப்பதில்லை..'


  datchu and Sriramajayam like this.

  KOTHAISURESH

 4. #1564
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,216

  re: Today's Medical Info

  இந்த காலகட்டம் எப்பேற்பட்ட தெளிவான ஆட்களையும் ஆட்டி படைக்கும் கால கட்டம் பிரச்சனையை முன்பே தெரிந்து, தெளிந்து இருந்தால் தலைவலி, பல்வலியைப் போல இந்தக்குழப்பங்களையும் மிகச் சுலபமாகக் கடந்துவிடலாம்.

  datchu and Sriramajayam like this.

  KOTHAISURESH

 5. #1565
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,216

  re: Today's Medical Info

  காலில்பித்தவெடிப்பா?

  கவலையைவிடுங்கள்!

  சளி, இருமல், தொண்டைவலிக்குநம்மபாட்டியோடகைவைத்தியந்தான்இருக்கவேஇருக்கே. பித்தவெடிப்புக்கும்நம்மபாட்டியோடசூப்பரானக்ராக்க்ரீம்இதோ.....


  பித்தவெடிப்புமறைய

  காலில்பித்தவெடிப்பா? கவலையைவிடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும்ஒன்றாய்க்குழைத்துபித்தவெடிப்பில்தடவிவந்தால்பித்தவெடிப்புஇருந்தஇடம்தெரியாமல்மறைந்துவிடும்.


  datchu and Sriramajayam like this.

  KOTHAISURESH

 6. #1566
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,216

  re: Today's Medical Info

  தொண்டைவலிக்கு

  பால்இல்லாதடீயுடன்கொஞ்சம்எலுமிச்சைசாறுவிட்டுகுடித்துபாருங்கள்தொண்டைவலிநீங்கும்.

  இருமல்தொல்லைக்கு

  தூங்கபோகும்முன் 1 கப்சூடானதண்ணீ*ரில் 1 ஸ்பூன்உப்புபோட்டுவாய்கொப்பளிக்கவும்.இதுஇருமல்தொல்லையையும்நீக்கும்.


  datchu and Sriramajayam like this.

  KOTHAISURESH

 7. #1567
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,216

  re: Today's Medical Info

  கண்ணாடிதுண்டினால்காயம்ஏற்பட்டால்

  கண்ணாடிதுண்டினால்காயம்ஏற்பட்டால்வாழைபழத்தோலைஅந்தகாயத்தின்மீதுவைத்துகாட்டுங்கள். ரத்தபோக்குநின்றுகாயம்விரைவில்ஆறும். அதற்குமுன்காயத்தைநன்றாகவெதுவெதுப்பானநீரால்கழுவவேண்டும்.


  datchu and Sriramajayam like this.

  KOTHAISURESH

 8. #1568
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,216

  re: Today's Medical Info

  இருமல்சளிக்கு

  தூதுவளைஇலை 15 கிராம்அளவில்சேகரித்து 500 மில்லிதண்*ணீரில்போட்டு 200மில்லியாகசுண்டக்காய்ச்சிவடிகட்டி 30 முதல் 40 மில்லிவரைஒருநாளைக்குமூன்றுவேளைஇந்தகஷாயத்தைச்சாப்பிட்டுவந்தால், இருமல், இரைப்பு, சளியுடன்கூடியகாய்ச்சல், சயரோகக்காய்ச்சல்குணமாகும்.


  datchu and Sriramajayam like this.

  KOTHAISURESH

 9. #1569
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,216

  re: Today's Medical Info

  கட்டிகள்உடைய

  மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய்மூன்றையும்நன்றாககுலைத்துகட்டிகள்உள்ளஇடத்தில்பற்றுபோட்டால்கட்டிகள்சீக்கிரம்பழுத்துஉடைந்துவிடும்.

  பேன்தொல்லைநீங்க

  வசம்பு, வேப்பிலைஇரண்டையும்அரைத்துதலையில்தேய்த்து 30 நிமிடங்கள்கழித்துகுளித்துவந்தால்தலையில்உள்ளபேன்நீங்கும்.


  datchu and Sriramajayam like this.

  KOTHAISURESH

 10. #1570
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,216

  re: Today's Medical Info

  மேனிபளபளப்புபெற

  ஆரஞ்சுப்பழத்தைதொடர்ந்துசாப்பிட்டுவந்தால்மேனிபளபளப்புபெறும்.

  தும்மல்வராமல்இருக்க

  தூதுவளைபொடியில்மிளகுபொடிகலந்துதேனில் () பாலில்சாப்பிட்டால்தும்மல்வராது.


  datchu and Sriramajayam like this.

  KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter