Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1571
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    கரும்புள்ளிமறைய

    எலுமிச்சைசாறுமற்றும்கிளிசரின்கலந்துகரும்புள்ளிகள்மீதுதடவிவர, அவைநாளடைவில்மறைந்துவிடும்.

    தொண்டைகரகரப்புநீங்க

    அதிமதுரத்துண்டுஒன்றைவாயில்அடக்கிக்கொண்டிருந்தால்வாயில்உமிழ்நீர்சுரக்கும்.இந்தஉமிழ்நீரைஉள்ளுக்குவிழுங்கிக்கொண்டிருந்தால்தொண்டைக்கரகரப்புநீங்கும். குரல்கம்மல்நீங்கிவிடும். தொண்டையில்உள்ளசளிக்கட்டுகரைந்துவிடும்.



    Sponsored Links
    datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  2. #1572
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    கருத்தரிக்கஉதவும்

    அதிமதுரம், திராட்சைஇவைஇரண்டையும்சமமாகப்பொடிசெய்து 50 - 100 கிராம்எடுத்துதண்ணீ*ரில்அரைத்துபாலில்கலக்கிபெண்களின்மாதவிடாய்தொடங்கியநாள்முதல்ஐந்துதினங்கள்சாப்பிட்டுவந்தால், ஆரோக்கியமானபெண்களுக்குக்கருத்தரிக்கும். கருத்தரிக்கும்வரை 2-3 மாதங்கள்சாப்பிட்டால்நல்லபலனைஎதிர்பார்க்கலாம்.


    datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  3. #1573
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    இருமல் சளி குணமாக

    சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்றுவேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

    datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  4. #1574
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    பெண்களுக்குமாதவிடாய்க்காலங்களில்ஏற்படும்உதிரப்போக்கு..!
    சித்தமருத்துவத்தில்சிறப்பானதீர்வு!

    பெண்களுக்குமாதவிடாய்க்காலங்களில்ஏற்படும்உதிரப்போக்கு, உரியஅளவைவிடஅதிகமாகவும், அதிகநாட்களுக்கும்இருந்தால்அதைஅதிஉதிரப்போக்குஎனகிறோம்.

    காரணங்கள்:
    ரத்தம்உறைவதில்ஏற்படும்குறைஷ்பாடுகளினாலும், ரத்தசோகை, தைராய்டுநோய்கள், காசநோய், கருப்பைக்கட்டிகள், சினைப்பைநீர்க்கட்டிகள், கர்ப்பத்தடைமாத்திரைகள்உட்கொண்டதன்பின்விளைவுகள்போன்றகாரணங்களாலும்அதிகஉதிரப்போக்குஏற்படும்.


    datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  5. #1575
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    சித்தமருத்துவத்தில்எளியதீர்வுகள்:

    அத்திப்பட்டையைமோர்சேர்த்துஇடித்துச்சாறுஎடுத்து 30 மி.லி. அருந்தலாம்.

    அத்திப்பால்ஐந்துசொட்டுஎடுத்துவெண்ணெய்சேர்த்துஉண்ணலாம்.

    குங்கிலியத்தைநெய்விட்டுப்பொரித்துநீர்சேர்த்துக்குழைத்து, கால்ஸ்பூன்உண்ணலாம்.

    இளம்வாழைப்பூவைஅவித்து 30 மில்லிசாறெடுத்துத்தேன்கலந்துஉண்ணலாம்.


    datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  6. #1576
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    இத்தியின்பிஞ்சைஅரைத்து, கொட்டைப்பாக்குஅளவுஉண்ணலாம்.

    தொட்டாற்சிணுங்கியின்இலைச்சாற்றை 15 மி.லி. அருந்தலாம்.

    நாவல்பட்டை, ஆவாரைப்பட்டைசமஅளவுஎடுத்துநான்குபங்குநீர்சேர்த்து, ஒருபங்காகவற்றவைத்துஅருந்தலாம்.

    கால்ஸ்பூன்லவங்கப்பட்டைப்பொடியைஎடுத்துப்பாலில்கலந்துஉண்ணலாம்.

    கவிழ்தும்பைஇலையைக்கைப்பிடிஅளவுஎடுத்துத்தேன்சேர்த்து, வதக்கிநீர்சேர்த்துக்காய்ச்சிஅருந்தலாம்.

    அசோகப்பட்டையைஇடித்துச்சாறுஎடுத்து 30 மி.லி. அருந்தலாம்.


    datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  7. #1577
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    கட்டுக்கொடியின்இலைச்சாற்றைஒருடேபிள்ஸ்பூன்அருந்தலாம்.

    முள்இலவுப்பட்டை, தாமரைக்கிழங்கு, செம்பருத்திவேர்இவற்றின்பொடியைக்கலந்து, அதில்அரைஸ்பூன்எடுத்துநீரில்கலந்துஉண்ணலாம்.

    மந்தாரைப்பூமொக்குஐந்துஎடுத்துஒருடம்ளர்நீர்சேர்த்துக்காய்ச்சிக்கால்டம்ளராகவற்றவைத்துஅருந்தலாம்.

    அரசம்பட்டை, ஆலம்பட்டைசமஅளவுஎடுத்துசிதைத்து, நான்குபங்குநீர்சேர்த்துஒருபங்காகவற்றவைத்துஅருந்தலாம்.

    மாங்கொட்டைப்பருப்பின்பொடியைஸ்பூன்எடுத்துமோரில்கலந்துஉண்ணலாம்.


    datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  8. #1578
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    நிலப்பூசணிக்கிழங்கின்பொடியுடன்சர்க்கரை, வெண்ணெய்ச்சேர்த்துக்கிண்டிநெல்லிக்காய்அளவுஉண்ணலாம்.

    வாலுளுவைப்பொடியைஇரண்டுகிராம்எடுத்துத்தேனில்கலந்துஉண்ணலாம்.

    திப்பிலிஐந்துபங்கு, தேற்றான்மூன்றுபங்குசேர்த்துஅரைத்துஅதில்நான்குகிராம்நீராகாரத்தில்கலந்து, காலையில்குடிக்கலாம்.

    மாம்பிசின், விளாம்பிசின்பொடிசமஅளவுஎடுத்து, அதில்கால்ஸ்பூன்மோரில்கலந்துஉண்ணலாம்.

    கீழாநெல்லியின்வேர்ப்பொடியைஅரைஸ்பூன்எடுத்துநீராகாரத்துடன்கலந்துஉண்ணலாம்.


    datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  9. #1579
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    சேர்க்க வேண்டியவை:

    துவர்ப்புச் சுவை உள்ள உணவுகள், அத்திப் பழம், பேரீச்சை, பால், தயிர், காளான்,சிகப்புத் தண்டுக்கீரை, ஈரல்.

    நீக்க வேண்டியவை:

    இஞ்சி, பூண்டு, காயம், அன்னாசி, எள், பப்பாளி, நல்லெண்ணெய்.

    datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  10. #1580
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

    காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டுநல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.

    எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம்மிகுந்துள்ளது.

    மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,

    முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,

    எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.

    எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.

    எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

    datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter