Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1581
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    இரத்தசோகைஎன்றால்என்ன?

    இரத்ததில்சிவப்பனுக்களாகியஹுமோகுளோபின்உள்ளது.அதக்அளவுகுறையும்போதுஇரத்தசோகைஏற்படுகிறது.இரத்ததில்உள்ளஅகைத்துதிசுக்களும்பிராணவாயுஎடுத்துசெல்லஉதவுகிறது. பிராணவாயிவைசுமந்துசெல்லும் (ஆக்ஸிஜன்)ஹீமோகுளேபின்என்னும்புரதம்குறைந்துகாணப்பட்டாலும்இரத்தசோகைஏற்படுகிறது.



    Sponsored Links
    datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  2. #1582
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    அரத்தசோகைக்கானஅறிகுறிகள்என்ன

    உடல்சோர்வாககாணப்படுதல்,உடல்அசதி,தலைவலி, மயக்கம்,தலைசுற்றல் ,கை,கால்கள்குடைச்சல்உடம்புவலி,மூச்சுவாங்குதல்,பெண்களுக்குமாதவிலக்குபிரச்சனைகள்,நெஞ்சுவலி,இறுதியாககைகால்முகவீக்கம்போன்றவைஏற்படக்கூடும்.


    datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  3. #1583
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    இரத்தசோகையை தெரிந்து கொள்வது எப்படி

    நாக்கு கண்ணீன் கீழ் இரப்பை நக நுனி வெளிறிபோதல்

    நகங்களில் பள்ளம் விழுந்து இருப்பது

    இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை இரத்ததில் ஹீமோகுளோபின் அளவைதேவை¬யெனில் பரிசோதிப்பது

    உணவு பற்றாக்குறை தவிர்த்து இரத்த சோகைக்கு பிற காரணங்னளும் உள்ளன..ம் வாகனபுகை களில் ஈயத்தில் அளவு அதிகமாகி போனால் இரத்தசோகை உண்டாகும்.

    datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  4. #1584
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    re: Today's Medical Info

    இரத்த தானம் செய்யலாமா?

    ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்ததானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறுகொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரணஉணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவிதபாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள்போதும்.

    இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்:
    வயது 17 முதல் 55 வரை. உடல் எடை 45 கிலோவுக்கு குறையாமல், எய்ட்ஸ், காமாலை,மலேரியா போன்ற வியாதிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

    இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்:
    உங்கள் இரத்தப் பிரிவு, உங்கள் இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினைநோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு உங்களுக்குத்தெரிவிக்கப்படுகிறது.

    அடிக்கடி இரத்த தானம் செய்பவர்களுக்கு, இரத்தக் கொதிப்பு (Blood Pressure) நோய்வரும் வாய்ப்பு மிக குறைகிறது.

    உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில்தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில்எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குபாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பே இல்லை.

    datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  5. #1585
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    இனிப்பினால் வருமா சர்க்கரை நோய்!
    இதயம், மூளை செயல்படுவதற்கு முதல் தேவை இனிப்பு. இந்த இனிப்புதான் குளுக்கோசாக மாறி உடலுக்கு சக்தியைக் கொடுக்கிறது. இத்தகைய சிறப்புகள் பெற்ற இனிப்பு ஏன் நமக்கு கசப்பாகிப் போனது?
    கார்போஹைட்ரேட் என்ற மாவுப் பொருள் எல்லா தானியத்திலிருந்தும் கிடைக்கிறது. இந்த மாவுச்சத்தும் சர்க்கரையாக மாறுகிறது. இனிப்பை உண்ணும்போது அது உடனடியாக ரத்தத்தில் சர்க்கரையாக மாறி சக்தியை கொடுக்கிறது. ஆனால், மாவுப் பொருள் சில மணி நேரங்கள் கழித்துதான் சர்க்கரையாக மாறி ரத்தத்தில் கலக்கிறது.
    எனவே, நாம் உண்ணும் மாவுப் பொருட்கள் நிறைந்த தானிய உணவுகளே சர்க்கரை நோய்க்கு காரணம். அதாவது, அரிசி, சோறு, இட்லி, தோசை, பரோட்டா போன்ற உணவுகளே முக்கியக் காரணமாகின்றன.
    இந்த மாவுப் பொருட்கள் இனிப்புத் தன்மை உள்ளவை. இவற்றை தனியாக உண்டால் தவறில்லை, இவற்றுடன் பல சுவைகளை சேர்த்து கூட்டுச் சுவையை உருவாக்கும்போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது.

    * மிட்டாய் கடைகளில் வாங்கும் செயற்கை இனிப்புகளில் வெள்ளைச் சர்க்கரை நிறைய இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அது வெறும் தனித்த இனிப்பு அல்ல. வெள்ளைச் சர்க்கரை, மாவுப் பொருள், எண்ணெய் (கொழுப்பு) ஆகிய மூன்று பொருள்களின் கூட்டு. இது உடலுக்கு நல்லதல்ல.. அதிக அளவு கலோரிதான் இருக்கும்.

    * பழங்களின் இனிப்பு, தேன், ரசாயனம் கலக்காத வெல்லம் போன்ற இனிப்புகள் உயர்ந்தவை. இந்த இயற்கையான இனிப்புகளை உடலுக்கு தேவையில்லாதபோது உண்ணத் தோன்றாது. அதிகமாக உண்ண முடியாது. ஆகவே இவைகளால் கேடு வருதில்லை.


    Dr Vikatan


    Last edited by Sriramajayam; 3rd Apr 2014 at 09:00 AM.
    kvsuresh, datchu and Durga Prathap like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #1586
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    உலகில் உள்ள அனைவரும், தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மலச்சிக்கல் வராமல் இருந்திருக்க மாட்டார்கள். மலச் சிக்கலுடனேயே பலர் வாழ்கின்றனர்.

    மலச்சிக்கல் மலம் கழிப்பதில் ஏற்படும் கோளாறு. ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மலம் கழித்தல் 'நார்மல்'. மலச்சிக்கல் ஏற்பட்டால் ஒன்று வெளியேறும் மலத்தின் அளவு குறையும். இரண்டாவது பல நாட்களுக்கு மலமே வெளியேறாது. அதுவும் மலம் கழிக்க சிரமப்பட வேண்டியிருக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் எப்போதும் வயிறு (மலக்குடல்) நிறைந்திருப்பது போன்ற உணர்வு இருக்கும். உடலில் பல நாள் கழிவுப் பொருட்கள் தேங்கியிருப்பது ஒரு வித சங்கடத்தை உண்டாக்கும். நாள்பட்ட மலச்சிக்கல் பல கோளாறுகளை உண்டாக்கும்.

    மலச்சிக்கல், வயிற்று வலியை உண்டாக்கலாம். மலம் கெட்டிப்பட்டு போவதால் அது வெளியேற கஷ்டமாக இருக்கும். இதனால் வயிற்று வலி உண்டாகும். வாந்தியை உண்டாக்கலாம். பசி இருக்காது. ஜீரண மண்டலத்தில் கடைசி அங்கங்களான மலக்குடல், பெருங்குடலின் மலம் கெட்டிப்பட்டு இறுகி விடும். மலப்பாதையை அடைத்து கொண்டு விடுவதால், மேலும் வரும் மலம் வெளியேற முடியாமல் நின்று விடும். இதனால் தசை இழுப்பு, சுளுக்கு, வலி ஏற்படலாம்.

    மலச்சிக்கல் ஒர் உயிர்க்கொல்லி நோயல்ல. அதனால் எப்போதாகிலும் மலம் கழியாது போகுமானாலும், அளவில் குறைந்து கழியுமானாலும் அதற்காகத் பயப்பட வேண்டிய தேவையில்லை. மேலும் ஒன்றிரண்டு நாட்களுக்கு மலம் கழியாது இருந்த பின்னர் கழிக்கின்ற போது மலம் அளவில் மிகுந்து இருக்குமெனவும் எதிர்பார்க்கக் கூடாது. ஏனெனில் உணவின் சக்கை, மலக் குடலிலே ஒரிரு நாட்கள் இருக்க நேரிடும் போது, அதிலுள்ள நீர்ச் சத்து முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு விடுவதால், மலம் கெட்டிப்பட்டுப் போவதுடன் அளவிலும் குறைந்து விடுகிறது. எனவே இந்த விஷயம் உங்கள் மன அமைதியைப் பாதிக்க வேண்டிய அவசியமில்லை. கழிவு எதுவும் வெளியே வராமல் உள்ளேயே தங்கி இருக்கப் போவதுமில்லை. சேர்ந்தாற் போல் சில நாட்கள் கழிவறைக்குச் செல்லாமல் இருந்தால் கூடக் கவலையுறத் தேவையில்லை. ஆனால் எப்போதும் மலம் கழிப்பதில் சிக்கல் உள்ளவர்களுக்குத்தான் இது பொருந்தும். நாள்தோறும் நேரந்தவறாமல் கழிவறைக்குச் சென்று வருகின்ற ஒருவருக்கு இது போல் நேருமானால் அவர் தனது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதை உணர்ந்து மருத்துவரை நாடுதலே சரியாகும்.

    காரணங்கள்

    1.உணவில்,உணவின்கொள்ளளவைஅதிகரிக்கும்நார்ச்சத்துஇல்லாமை

    2.இயற்கையாகமலம்கழிக்கும்உணர்வுவந்தும்,அதைஅடக்கிக்கொள்ளுதல்.கழிவுப்பொருட்கள்கோலோனிலிருந்து
    மலக்குடலுக்குவந்துஅதன்சீதசவ்வுடன்(Membrane)உராயும்போதே,கழிவறைக்குசெல்லவேண்டுமென்றஉணர்வை
    மூளைதெரிவிக்கிறது.இந்தஉணர்வைபொருட்படுத்தாமல்அடக்கிக்கொண்டேவந்தால்,நாளடைவில்இவ்வுணர்வு
    தோன்றாமலேபோய்விடும்.பெருங்குடலின்தசைஅசைவுகள்பெருமளவில்குறைந்தால்அதுColonInertia
    (பெருங்குடல்மந்தம்)எனப்படும்.இதுதீராதமலச்சிக்கலைஉருவாக்கும்.

    3.உடலுழைப்பு,உடற்பயிற்சிஇல்லாமை,குறிப்பாகவயதானவர்களுக்குஇதுபொருந்தும்.

    4.அமிலஎதிர்ப்பு(Antacid)மற்றும்மலமிளக்கிமருந்துகளும்காரணமாகலாம்.அலுமினியம்ஹைட்ராக்ஸைட்,
    மனதைசமனப்படுத்தும்மருந்துகள்,அயச்சத்துமருந்துகள்இவைஅடிக்கடிமலச்சிக்கலைஉண்டாக்கும்.

    5.பெருங்குடலுக்குகுறைந்தஅளவுரத்தம்பாய்ந்தால்,கழிவைவெளியேற்றும்தசைஅசைவுகள்பாதிக்கப்பட்டு
    மலச்சிக்கல்ஏற்படும்.

    6.நீர்மச்சத்துகுறைந்துபோதல்.போதுமானஅளவுதண்ணீர்குடிக்காமலிருப்பதும்ஒருகாரணம்.உடலில்நீர்ச்சத்து
    குறைந்தால்,உடல்கழிவுப்பொருட்களிலிருந்துஎல்லாநீரையும்உறிஞ்சிக்கொண்டுவிடும்.

    7.மலக்குடல்பாதிப்புகள்

    8.பால்ஒவ்வாமை

    9.அடிவயிறுமற்றும்குதத்தசைகளை'கன்ட்ரோல்'செய்யமுடியாமல்போதல்.இதைDyscheziaஎன்பார்கள்.

    10.மனஇறுக்கம்(Stress),மனச்சோர்வு(Depression)போன்றவைதீவிரமலச்சிக்கலைஉண்டாக்கும்.மனநிலை
    கோளாறுகளால்வயிறுபாதிக்கப்படும்.மூளையில்உள்ளசெரோடினின்'லெவல்'பாதிக்கப்பட்டாலும்மலச்சிக்கல்ஏற்படும்.

    11.கீழ்க்கண்டவியாதிகள்மலச்சிக்கலைஉண்டாக்கும்.இந்தவியாதிகளால்கழிவுப்பொருட்களின்கோலோன்,
    மலக்குடல்,குதம்இவற்றின்வழியேநடக்கும்பயணத்தைதாமதப்படுத்தும்.பார்க்கின்சன்ஸ்நோய்,குறைந்த
    தைராயிட்சுரப்பு,ரத்தத்தில்அதிகஅளவுகால்சியம்,நீரிழிவு,நரம்புமற்றும்முதுகெலும்புபாதிப்புகள்.

    12.தவறானஉணவு,வாழ்க்கைமுறை.


    அறிகுறிகள்


    வயிற்று வலி ஏற்படும். பிரட்டல் ஏற்படலாம். பசி எடுக்காது. சிரமப்பட்டு மலம் கழிப்பதால் குதத்தின் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு மூலநோய் உண்டாகும். மலச்சிக்கலின் தீவிர பாதிப்பு மூலநோய்.

    டைவர் டிகுலர் (Diverticular) வியாதி ஏற்படும். இறுகி, கல் போலான மலத்தால் பெருங்குடலின் சுவர்கள் பாதிக்கப்படும். இதனால் பெருங்குடலில் 'பலூன்' போன்ற 'பைகள்' உருவாகி வீக்கமும், அடைப்பும் ஏற்படும். இது தான் டைவர் டிகுலர் வியாதி.
    ஆயுர்வேத சிகிச்சை அணுகுமுறை

    ஆயுர்வேதத்தின் படி, ஒரு நாளில், அதாவது 24 மணி நேரத்தில் ஒரு தடவையாவது மலம் கழிக்காவிட்டால், அந்த கோளாறு மலச்சிக்கல்.
    உணவு உண்ட நேரத்திலிருந்து 16 லிருந்து 24 மணி நேரத்துக்குள், அது ஜீரணமாகி, மீந்த கழிவு வெளியேற வேண்டும். கழிவை பெருங்குடல், மலக்குடலுக்கு 'தள்ளி' அது மலத்தை வெளியேற்ற வேண்டும். இந்த கழிவை "ஆமா" என்கிறது ஆயுர்வேதம். அனைத்து நோய்களின் காரணம் மலச்சிக்கலே என்று இயற்கை சிகிச்சை முறை கூறுகிறது.

    இயற்கையின் உந்துதல்களை ஆயுர்வேதம் 'வேகம்' என்கிறது. மலவேகம் தடைப்பட்டால் ஏற்படும் உபாதைகளை ஆயுர்வேதம் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது.

    *கீழ்க்காலின்கெண்டச்சதையில்வலிஏற்படும்.

    *நீர்க்கோர்வை,ஜலதோஷம்,தலைவலிஅடிக்கடிஏற்படும்.

    *வயிற்றில்வாயு(gas)அதிகமாகி,மேல்வயிற்றில்ஏறி"உதர விதானத்தை"(Diaphragm)அழுத்தும்.மார்புவலிஇருக்கும்.
    *மலபந்தம்,பார்வைமந்தம்,பசியின்மை,வயிற்றுவலிஉண்டாகும்.


    சிகிச்சை முறை

    1.அத்திப்பழத்தை(உலர்ந்தவை)தண்ணீரில்,இரவில்ஊறவைத்து,காலையில்உட்கொள்ளலாம்.

    2.சாப்பிடும்முன்னும்அல்லதுபின்னும்பப்பாளிபழத்தைஉண்பதுமலச்சிக்கலைகண்டிக்கும்.

    3.காலையில்உப்புசேர்த்தவெந்நீரில்எலுமிச்சம்பழச்சாறுபிழிந்துகுடிக்கலாம்.

    4.காலையில்எழுந்திருப்பதற்குஒருமணிமுன்பாகவிழித்து,1-2கப்உப்புகலந்தவெந்நீரைகுடித்துமீண்டும்படுக்கச்செல்லவும்.இதுசுலபமாகமலம்கழிக்கஉதவும்.

    5.காரட்ஜுஸ்ஸடன்பசலைக்கீரைஜுஸ்,மற்றும்சிறிதளவுஎலுமிச்சம்பழசாறும்சேர்த்துபருகினால்மலச்சிக்கல்நீங்கும்.



    உணவின் மூலம்

    1.கோதுமைரொட்டிகளைஉண்ணவும்.அரிசிஉணவைகுறைக்கவேண்டும்.

    2.நிறையபச்சைகாய்கறிகள்,நார்ச்சத்துநிறைந்தகாய்கறிகளைசேர்த்துக்கொள்ளவும்.நார்ச்சத்துமலச்சிக்கலுக்குஇயற்கையானநல்லஉணவுமருந்து.

    3.நிறையதண்ணீர்குடிக்கவும்.

    4.பொறித்தஉணவுகளைதவிர்க்கவும்.

    5.வாதபிரகிருதிகளுக்குநெய்யும்,எண்ணையும்நன்மைசெய்யும்.பெருங்குடலுக்குஎண்ணைபசையைஅளித்து,மலம்நகரஉதவும்.


    kvsuresh and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1587
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Thumbs down re: Today's Medical Info

    ஒதுக்க வேண்டிய உணவுகள்
    -

    'பாட்டில்' பானங்கள், ஜாம், பிரெட், ஐஸ்கிரீம், ஊறுகாய், அப்பளம், சீஸ், 'சமோசா' இவைகளை குறைக்கவும்.


    சேர்க்க வேண்டியவை:-

    முழுகோதுமை, பாலிஷ் செய்யப்படாத அரிசி உலர்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவை. பீன்ஸ், முள்ளங்கி, கேரட், காலிஃப்ளவர், முட்டைகோஸ், வெங்காயம், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள். ஜீரகம், மிளகு, மஞ்சள், தனியா, பெருங்காயம் -
    இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

    உணவை வாயில் அதிகமாக மென்று அரைத்தால் ஜீரணமாவது சுலபம்

    காலை உணவை தவிர்க்க வேண்டாம்.


    மூலிகைகள்

    ஆயுர்வேதம் கிட்டத்தட்ட 600 மூலிகை களை பரிந்துரைக்கிறது மலச்சிக்கலுக்கு விரிவான வைத்தியம் ஆயுர்வேதத்தில் கிடைக்கும். நீங்களாகவே வைத்தியம் செய்து கொள்ளாமல் ஆயுர்வேத வைத்தியரை அணுகவும்.



    இதோ சில மூலிகைகள்.

    1.
    வில்வம் (Aeglemarmelos)

    பொதுவாகபழங்கள்மலச்சிக்கலைதவிர்க்க உதவும். அவற்றில் சிறந்தது வில்வபழம். நல்ல மலமிளக்கி. காயைவிட பழுத்த பழம் ஏற்றது. குடல்களை கழுவும்.2 3 மாதங்கள் வேண்டும். ஒரு நாளுக்கு 60 கிராம் பழம் போது மானது. சாப்பிடும் முன் எடுத்துக் கொள்ளலாம்.

    2.சரக்கொன்றை,கொன்னை(CassiaFistula)கொன்னை மரத்தின் பழக்கதுப்பு மலச்சிக்கலை குறைக்கும் மலமிளக்கி. பக்கவிளைவுகள்இல்லாதது.


    3. ஆமணக்கு RicinusCommunis )பழங்காலத்தில் நம் வீடுகளில் கடைப் பிடித்த விளக்கெண்ணை மருத்துவம்.பாதுகாப்பானது.


    4.கடுக்காய் (TerminalaChebula) இது ஒரு குறைந்த வீர்யம் கொண்ட மிருதுவான மலமிளக்கி. இதன்கதுப்பை கல்உப்பு, அல்லது இலவங்கம், கிராம்பு (சிறிய அளவில்) இவற்றுடன் உண்ண வேண்டும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1588
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    பழமே.... பலம்!

    தினமும் பல்வேறு வகைப் பழங்களையும் மாற்றி மாற்றிச் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான அனைத்து சக்தியும் கிடைத்துவிடும். பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தால் முதுமை சீக்கிரம் நெருங்காது.

    * வாழைப்பழம்
    இதய நோயாளிகளுக்கு நல்லது. ஜீரண சக்தியைக் கொடுக்கும். உடல் எடை குறைந்தவர்கள் தினமும் இரண்டு வேளையும் சாப்பிடலாம். அதிக எடை இருப்பவர்கள் தவிர்க்கவும்.

    * கிர்ணிப்பழம்
    வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து, சோர்வை நீக்கி, சக்தியைக் கொடுக்கும். சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

    * சப்போட்டா
    ரத்த ஓட்டத்துக்கு நல்லது. சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    * திராட்சை
    புளிப்புச் சுவை இருப்பதால் அசிடிட்டி, அல்சர், வாயு பிரச்னை, நெஞ்செரிச்சல் இருந்தால் சாப்பிடக் கூடாது. கொட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால் நார்ச் சத்து உடலில் சேரும். அமிலத் தன்மை அதிகம் இருப்பதால் மருந்து மாத்திரை உட்கொள்பவர்கள் தவிர்ப்பது நல்லது.

    * சாத்துக்குடி
    சருமத்தைப் பொலிவாக்கும். நோயாளிகள் நோயில் இருந்து மீண்டு வருவதற்கு சாத்துக்குடி மிகவும் நல்லது. தசைகள் வலுபெறும். சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சாப்பிட வேண்டாம்.

    * மாதுளை
    உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணிகள் சாப்பிடலாம். நாக்கு வறண்டு போகாமல் இருக்கும். சோர்வு என்பதே இருக்காது.

    * பப்பாளி
    நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். ஒட்டுமொத்த உடலையும் பாதுகாக்கும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் நிறைய சாப்பிடலாம். பழத்தை சாப்பிட்டதும் ஒரு டம்ளர் பால் குடிப்பது நல்லது. இதனால், உடலில் பீட்டா கரோட்டின் சத்து முழுவதுமாக சேரும். சர்க்கரை நோயாளிகள் ஓரளவு எடுத்துக் கொள்ளலாம்.

    * அன்னாசி
    ஜீரணத்துக்கு நல்லது. மலச்சிக்கல் பிரச்னை வராது. பொட்டாசியம் அளவு குறைவாக இருப்பதால் சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் ஓரளவு எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

    * பலாப்பழம்
    நல்ல சக்தியைக் கொடுக்கும். மலச் சிக்கலைப் போக்கும். உடலில் மாவுச்சத்து தேவைப்படுபவர்கள் தினமும் நான்கு சுளைகள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

    Today's  Medical Info-eating-grapes.gif

    Dr Vikatan


    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #1589
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    re: Today's Medical Info

    இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

    1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

    2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

    3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

    4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

    5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

    6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

    7. கடுமையான இரும*ல் இரு*ந்தா*ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

    8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை*த்து அழு**த்*தி வரவு*ம். வ*லி குறையு*ம்.

    9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ*ட்டு குளிக்கவும். *விரை*வி*ல் தழு*ம்புக*ள் மறையு*ம்.

    10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா*ல் *விரை*வி*ல் இரும**ல் *நி*ற்கு*ம். கா*ய்*ச்ச*ல் குறையு*ம்.

    11. காரட் மற்றும் தக்கா*ளி*ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட*ல் வ*லிமை பெரும்.

    12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.













    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  10. #1590
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    சர்க்கரை நோய்க்கு மருந்து கறிவேப்பிலை!

    ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு. வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். சர்க்கரை நோய்க்கு அருமருந்து. கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வதால் இன்சுலின் தேவை குறையும். உணவாக உட்கொள்ளும் மாவுப் பொருள்களை குளுகோசாக மாற்றி உடலுக்குத் தரும். சுண்ணாம்புச்சத்து இதில் அதிகம் இருக்கிறது.

    கறிவேப்பிலை துவையல் செய்முறை

    ஆய்ந்த கறிவேப்பிலை 2 கப் எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை போட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு, 4 காய்ந்த மிளகாய், 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு (விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்) சேர்த்து நன்றாக வறுக்கவும். சில நிமிடங்கள் ஆற வைத்து, இதில் உப்பு, நெல்லிக்காய் அளவு புளி, பெருங்காயத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
    சூடான சாதத்தில் பிசைந்தும், தோசை, இட்லிக்கு தொட்டும் சாப்பிடலாம்.


    Dr Vikatan


    Last edited by Sriramajayam; 5th Apr 2014 at 08:23 AM.
    datchu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter