Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1671
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    பாட்டிவைத்தியம்


    அத்திக்காயைவேகவைத்துசிறுபருப்புசேர்த்துகடைந்துசாப்பிட்டால்கை, கால்வலிகள்நீங்கும்.


    அதிவிடயம், எள், வெள்ளரிவிதைமூன்றும்தலா 100 கிராம்அளவுக்குஎடுத்துஅரைத்துகொள்ளவும். காலைமாலைஇருவேளையும் 2 கிராம்அளவுக்குசாப்பிட்டுவந்தால்உடல்உறுதிப்படும்.


    அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தைஆகியவற்றில்தலா 100 கிராம்எடுத்துஅரைத்துக்கொள்ளவும்இதில்ஐந்துகிராம்அளவுக்குசாப்பிட்டுவந்தால்கை, கால்மற்றும்மூட்டுவலிகள்குணமாகும்.


    Sponsored Links

    KOTHAISURESH

  2. #1672
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.


    ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.


    ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடைகுறையும்.


    இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.


    உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.


    KOTHAISURESH

  3. #1673
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    பாட்டிவைத்தியம் :-


    1.
    நெஞ்சுசளிக்குதேங்காய்எண்ணையில்கற்பூரம்சேர்த்துநன்குசுடவைத்துஆரவைத்துநெஞ்சில்தடவசளிகுணமாகும்.


    2.
    தலைவலிக்குஐந்தாறுதுளசிஇலைகளும்ஒருசிறுதுண்டுசுக்கு, 2 லவங்கம், சேர்த்துநன்குஅரைத்துநெற்றியில்பற்றாகப்போட்டால்தலைவலிகுணமாகும்.


    3.
    தொண்டைகரகரப்புசுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசிஆகியவற்றைவறுத்துபொடிசெய்துதேனில்கலந்துசாப்பிடதொண்டைகரகரப்புகுணமாகும்.


    KOTHAISURESH

  4. #1674
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    4. தொடர்விக்கல்uக்குநெல்லிக்காய்இடித்துசாறுபிழிந்து, தேன்சேர்த்துசாப்பிட்டால்தொடர்விக்கல்தீரும்.


    5.
    வாய்நாற்றம்சட்டியில்படிகாரம்போட்டுகாய்ச்சிஆறவைத்துஅதனைஒருநாளைக்குமூன்றுவேளைவாய்கொப்பளித்துவந்தால்வாய்நாற்றம்போகும்.


    6.
    உதட்டுவெடிப்புக்குகரும்புசக்கையைஎடுத்துஎரித்துசாம்பலாக்கி, அதனுடன்வெண்ணெய்கலந்துஉதட்டில்தடவிவரஉதட்டுவெடிப்புகுணமாகும்.



    KOTHAISURESH

  5. #1675
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    7. அஜீரணம்ஒருடம்ளர்தண்ணீரில்கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும்கொதிக்கவைத்துஆறவைத்துவடிகட்டிகுடிக்கஅஜீரணம்சரியாகும்.


    8.
    குடல்புண்க்குமஞ்சளைதணலில்இட்டுசாம்பல்ஆகும்வரைஎரிக்கவேண்டும். மஞ்சள்கரிசாம்பலைதேன்கலந்துசாப்பிடகுடல்புண்ஆறும்.


    9.
    வாயுதொல்லைக்குவேப்பம்பூவைஉலர்த்திதூளாகவெந்நீரில்உட்கொள்வதினால்வாயுதொல்லைநீங்கும். ஆறாதவயிற்றுப்புண்நீங்கும்.



    KOTHAISURESH

  6. #1676
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    10. வயிற்றுவலிக்குவெந்தயத்தைநெய்யில்வறுத்துபொடிசெய்துமோரில்குடிக்கவயிற்றுவலிநீங்கும்.


    11.
    மலச்சிக்கல்செம்பருத்திஇலைகளைதூள்செய்து, தினமும்இருவேளைசாப்பிட்டுவரமலச்சிக்கல்தீரும்.


    12.
    சீதபேதிமலைவாழைப்பழத்தைநல்லெண்ணையில்சேர்த்துச்சாப்பிடசீதபேதிகுணமாகும்.



    KOTHAISURESH

  7. #1677
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info


    13.
    பித்தவெடிப்புக்குகண்டங்கத்திரிஇலைசாறைஆலிவ்எண்ணையில்காய்ச்சிபூசிவந்தால்பித்தவெடிப்புகுணமாகும்.


    14.
    மூச்சுப்பிடிப்புக்குசூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம்இவைகளைசமஅளவுஎடுத்துசேர்த்துவடித்தகஞ்சியில்கலக்கிமறுபடியும்சூடுபடுத்திமூச்சுப்பிடிப்புஉள்ளஇடத்தில்மூன்றுவேளைதடவினால்குணமாகும்.


    15.
    சருமநோய்க்குகமலாஆரஞ்சுதோலைவெயிலில்காயவைத்துபொடிசெய்துதினமும்சோப்புக்குபதிலாகஉடம்பில்தேய்த்துகுளித்துவரசருமநோய்குணமாகும்.



    KOTHAISURESH

  8. #1678
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    16. தேமல்வெள்ளைபூண்டைவெற்றிலைசேர்த்துமசியஅரைத்துதினமும்தோலில்தேய்த்துகுளித்துவரதேமல்குணமாகும்.


    17.
    மூலம்கருணைக்கிழங்கைசிறுதுண்டுகளாய்நறுக்கிதுவரம்பருப்புடன்சேர்த்து, சாம்பாராகசெய்துசாப்பிட்டுவரமூலம்குணமாகும்.


    18.
    தீப்புண்வாழைத்தண்டைசுட்டுஅதன்சாம்பலைதேங்காய்எண்ணையில்கலந்துதடவிவரதீப்புண், சீழ்வடிதல்மற்றும்காயங்கள்விரைவில்குணமாகும்.



    KOTHAISURESH

  9. #1679
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info


    19.
    மூக்கடைப்புக்குஒருதுண்டுசுக்கைதோல்நீக்கிஅரைலிட்டர்நீரில்போட்டுசுண்டக்காய்ச்சி, பால், சர்க்கரைசேர்த்துக்காலை, மாலைசாப்பிட்டுவரமூக்கடைப்புவிரைவில்நீங்கும்.


    20.
    வரட்டுஇருமல்எலுமிச்சம்பழசாறு, தேன்கலந்துகுடிக்கவரட்டுஇருமல்குணமாகும்




    KOTHAISURESH

  10. #1680
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    21. நரம்புசுண்டிஇழுத்தால்ஊறவைத்து, முளைக்கவைத்ததானியவகைகளைசாப்பிட்டால்இந்தநோய்வராது. வாரத்தில் 3 தடவைகளாவதுசேர்த்துக்கொண்டால்நல்லபலன்இருக்கும். நரம்புநாளங்களைசாந்தப்படுத்தும்குணம்தேனுக்குஉடையது.


    22.
    பல்லில்புழுக்கள்சிறிதுவேப்பங்கொழுந்துஎடுத்து, நன்றாகபற்களின்எல்லாப்பகுதியிலும்படும்படிமென்றுசாப்பிடவேண்டும்.




    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter