Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1681
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    23. உடல்பருமன்குறையவெங்காயத்தில்கொழுப்புச்சத்துகுறைவு. அதனால்உடல்பருமனைக்குறைத்துக்கொள்ளவிரும்புகிறவர்கள்உணவில்தாராளமாகவெங்காயம்சேர்த்துக்கொள்ளலாம்.


    24.
    தேன்உடல்பருமனைக்குறைக்கும்.தேனுடன்குளிர்ந்ததண்ணீரைகலந்துஅருந்தினால்உடல்பருமன்குறையும்.



    Sponsored Links
    jv_66 likes this.

    KOTHAISURESH

  2. #1682
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    25. வெண்மையானபற்களைப்பெறஒவ்வொருமுறையும்சாப்பிட்டபின்புவாயைநன்றாகக்கழுவவேண்டும். தூங்கப்போகும்முன்பும், தூங்கிஎழுந்தபின்பும்பல்தேய்க்கவேண்டும். பல்தேய்த்துக்கழுவும்போதுஈறுகளைத்தேய்த்துத்தடவிகழுவவேண்டும். இதனால்பற்களும்ஈறுகளும்வலுவடையும்.



    jv_66 likes this.

    KOTHAISURESH

  3. #1683
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    26. கணைச்சூடுகுறையசூட்டினால்சிலகுழந்தைகள்உடல்மெலிந்துநெஞ்சுக்கூடுவளர்ச்சிஇன்றிமெலிவாகவும்இருப்பார்கள். அவர்களுக்குதினமும்ஆட்டுப்பாலில்2 தேக்கரண்டிதேன்கலந்துகொடுத்தால்கணைச்சூடுகுறைந்துஉடல்தேறிவிடும்.


    27.
    வலுவானபற்கள்வேப்பங்குச்சியினால்பல்துலக்கினால்பற்கள்நல்லஆரோக்கியமாகஇருக்கும்.முருங்கைக்காயைநறுக்கி, பொரியல்செய்துஅல்லதுசாம்பாரில்போட்டுசாப்பிட்டால்பற்கள்வலுவடையும். தினமும்சாப்பிட்டால்வயோதிகத்திலும்பற்கள்நன்குஉறுதியாகஇருக்கும்.


    jv_66 likes this.

    KOTHAISURESH

  4. #1684
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info


    28.
    உடல்சூடுரோஜாஇதழ்கள், கல்கண்டு, தேன்ஆகியவற்றைக்கலந்துதயாரிக்கும்குல்கந்தைதினமும்சாப்பிட்டுவந்தால்உடல்சூடுதணியும்.


    29.
    கற்கண்டுசாப்பிடுவதால்இரத்தம்சுத்தமாகும். கண்களில்ஏற்படும்திரைஅகன்று, கண்னொளிபெருகும். கண்சிவப்பைமாற்றும். வெண்ணெய்யில்சேர்த்துதினமும்சாப்பிட்டுவந்தால்உடல்பெருக்கும்.

    30.
    கக்குவான்இருமல்வெற்றிலைச்சாறுடன், தேன்கலந்துகொடுத்தால்குழந்தைகளுக்குவரும்கக்குவான்இருமல்குணமாகும்.



    jv_66 likes this.

    KOTHAISURESH

  5. #1685
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    31. உள்நாக்குவளர்ச்சிஉப்பு, தயிர், வெங்காயக்கலவைஉள்நாக்குவளர்ச்சியைத்தடுக்கும்.


    32.
    இரத்தசோகைநோய்க்குதேன்ஏற்றமருந்து. இதற்குக்காரணம்அதில்இரும்புச்சத்துஇருப்பதாகும்.ஆட்டுப்பாலைவடிகட்டி, தேன்கலந்துபருகினால்உடல்வலிமைஏற்படும். உடலுக்குத்தேவையானஇரத்தத்தைஊறச்செய்யும்.


    33.
    உடலில்தேமல்மறையதொடர்ந்துமருந்துஎடுத்துக்கொண்டால்மட்டுமேகுணமாகும்.
    வெதுவெதுப்பானதண்ணீரில்எலுமிச்சம்பழச்சாறுகலந்துகாலையில்வெறும்வயிற்றில்குடிக்கவேண்டும்.


    jv_66 likes this.

    KOTHAISURESH

  6. #1686
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    எலுமிச்சம்பழச்சாற்றைமுகத்தில்தேய்த்து, சிறிதுநேரம்கழித்துகழுவவேண்டும்.
    ஆடுதீண்டாப்பாளையை, தேங்காய்எண்ணெய்யில்போட்டு, 1 வாரம்வெய்யிலில்வைத்தபிறகுதேமல்இருக்குமிடத்தில்தடவினால்தேமல்மறையும்.


    மோரில்முள்ளங்கியைஅரைத்துஇந்தக்கலவையைமுகத்தில்தேய்த்தால்தேமல்மறையும்.


    1
    துண்டுவசம்புடன்பூவாரம்பட்டைசேர்த்துஅரைத்துஇரவில்பற்றுப்போட்டுவந்தால்நாளடைவில்தேமல்குணமாகும்.

    குறிப்பு: சோப்புபோட்டுக்குளிக்கக்கூடாது.


    jv_66 likes this.

    KOTHAISURESH

  7. #1687
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    34. மலேரியாவால்தாக்கப்பட்டவடர்கள்தினமும்துளசிஇலையைசிறிதளவுகாலையில்வெறும்வயிற்றில்மென்றுவிழுங்கிவந்தால்ஓரிருநாட்களில்நோய்நீங்கிவிடும்.
    மலேரியாபோன்றநோய்கள்பரவக்கொசுக்களேமூலகாரணம். துளசியின்வாடைபட்டால்கொசுக்கள்அவ்விடத்திற்குவராது. கொசுதொல்லையைநீக்கவீட்டில்துளசிசெடிகளைவளர்க்கலாம்.


    jv_66 likes this.

    KOTHAISURESH

  8. #1688
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    35. தீக்காயங்கள்பட்டவுடன்முதலில்தண்ணீரில்கழுவவேண்டும்.
    தீப்பட்டபுண்ணின்மேல்தொடர்ந்துதேன்தடவிவந்தால்புண்குணமாகிவிடும். தீக்காயங்களைஆற்றுவதற்குதேன்உகந்தது. வலிநீங்கும். தீக்கொப்புளங்கள்ஏற்படாமல்தடுக்கும்.


    முட்டைக்கோஸ்இலைகளைசிறுசிறுதுண்டுகளாக்கி, முட்டையில்உள்ளவெள்ளைக்கருவுடன்கலந்துதீக்காயங்கள், புண்கள், காயங்கள்மீதுதடவினால்விரைவானகுணம்கிடைக்கும்.


    jv_66 likes this.

    KOTHAISURESH

  9. #1689
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    கட்டித்தயிர், எளிதில்ஜீரணம்ஆகாதது.

    இரவில்அதைசாப்பிட்டால், ஜீரணம்ஆகாமல்கபத்தைப்பெருக்கி, நோய்வரச்செய்யும்.

    ஏற்கெனவேவியாதிஇருப்பவர்களுக்குஅதுஇரட்டிப்பாகும்; வியாதிஇல்லாதவர்களுக்குவியாதிவரும்
    என்கிறதுஆயுர்வேதம்.

    jv_66 likes this.

    KOTHAISURESH

  10. #1690
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு.எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னுகட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றைகட்டுகிறோமா? நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள்கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்......
    ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத்தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவேஇடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகுஅக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.
    இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல்பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இதுதொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.இதைதடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.
    இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விசயங்கள்நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சிலகோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம்பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்....

    jv_66 likes this.

    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter