Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1691
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    உடல்ஆரோக்கியத்தைமேம்படுத்தும்உணவுப்பொருட்களில்வெண்ணெயும்ஒன்று. பாலில்அடங்கிஉள்ளஅநேகஊட்டச்சத்துகள்வெண்ணெயிலும்காணப்படுகிறது. அவற்றைஇங்கேபட்டியலிடுவோம்...


    *
    பாலில்இருந்துதயாரிக்கப்படும்உணவுப்பொருட்கள்பெரும்பாலும்மாடுகளின்பாலில்இருந்தேதயாரிக்கப்படுகிறது. இளம்மஞ்சள்நிறத்தில்காட்சியளிக்கும்வெண்ணெய், உலகம்முழுவதும்பரவலாகபயன்படுத்தப்படுகிறது. கிரீஸ்மக்கள்அதிகஅளவில்வெண்ணெயைபயன்படுத்துகிறார்கள். வீடுகளில்உணவுப்பொருட்களுடன்சேர்த்தும், எண்ணெய்போலவறுத்துஎடுக்கவும்வெண்ணெயைபயன்படுத்துகின்றனர்.


    *
    வெண்ணெயில்வைட்டமின்-சத்துக்கள்அதிகமானஅளவில்காணப்படுகின்றன. இதுதைராயிடுமற்றும்சிறுநீரகநோய்களுக்குசிறந்தநோய்எதிர்ப்புசக்திஅளிப்பதாகு



    Sponsored Links
    jv_66 and Sriramajayam like this.

    KOTHAISURESH

  2. #1692
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    * லாரிக், லிசிதீன்போன்றஅமிலங்கள்வெண்ணெயில்நிறைந்துள்ளன. இவைஉடலில்கொழுப்புகளைசேரவிடாமல்விரைவில்செரிக்கச்செய்கின்றன. மேலும்உடலைபூஞ்சைதொற்றுநோய்களில்இருந்துபாதுகாக்கிறது.

    *
    உடலுக்குசிறந்தநோய்எதிர்ப்புசக்தியைவழங்கும்பல்வேறுஆன்டி-ஆக்சிடெண்டுகள்நிறைந்துகாணப்படுகின்றன. இவைஉடலில்ஏற்படும்நோய்காரணிகளைபோக்கிஉடலைகாக்கின்றன.


    *
    வெண்ணெயில் 'வைட்டமின்-' மற்றும் 'வைட்டமின்-கே' குறிப்பிட்டஅளவில்காணப்படுகின்றன.இவைபல்வேறுஉடற்செயல்களில்பங்கெடுக்கின்றன. நோய்எதிர்ப்பாற்றலைவழங்கக்கூடியவை.


    *
    எளிதில்செரிமானமாகும்கொழுப்புச்சத்துகள்வெண்ணெயில்நிரம்பிஉள்ளன. இவைஉடலுக்குசக்திஅளிப்பதுடன்உடலைபுற்றுநோய்மற்றும்திசுசிதைவுகள்ஏற்படாமல்காக்கவல்லது.




    jv_66 and Sriramajayam like this.

    KOTHAISURESH

  3. #1693
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    பயன்பாடுகள்:

    * கொழுப்பு அமிலமான லினோலிக் அமிலம் அதிகளவில் காணப்படுகின்றன. தசைகள் வளர்ச்சிபெறவும், செரிமான சக்திகளை அதிகரிக்கவும் இது உதவும். புற்றுநோய் எதிர்ப்பு சக்தியும் வழங்கும்.

    * பற்களை வலுப்படுத்தும் 'வைட்டமின்-டி' மற்றும் கால்சியம் சத்துகள் வெண்ணெயில் நிறைந்துள்ளன.பல் சிதைவுகளை தடுக்க வல்லது வைட்டமின்-டி.

    * குழந்தைகளின் உணவுப் பொருட்களுடன் வெண்ணெய் சேர்த்துக் கொள்வதால், அவர்களின் நரம்புமண்டலங்கள் சீராக இயங்குகிறது. அதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் மூளையை தொடர்பான பலநோய்களை தடுக்கின்றன. வெண்ணெய் வயிறு உபாதைகளையும் சரிப்படுத்தும்.

    jv_66, datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  4. #1694
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    பூச்சி அரித்த கீரைகளை பயன்படுத்தலாமா?

    பூச்சிக்கொல்லிமருந்துதெளித்தகீரைகள்எப்போதும்ஃப்ரெஷ்ஆகஇருக்கும். அதைவிட,கீரையில்பூச்சிஅரித்ததடம்இருந்தால்தாராளமாகப்பயன்படுத்தலாம். இயற்கைமுறையில்வளர்க்கப்பட்டகீரைகளில்தான்பூச்சிவரும். அதனால்இதைஎப்படிசமைத்துசாப்பிடுவதுஎன்றெல்லாம்யோசிக்கத்தேவையில்லை. கிட்டத்தட்டஅணில்கடித்தபழம்போலத்தான்இதுவும். பாத்திரத்தில்தண்ணீர்விட்டு, உப்புகரைத்துஅதில்கீரைகளைநன்குஅலசிசுத்தம்செய்துசமைத்தால்எந்தப்பிரச்னையும்இல்லை.








    jv_66, datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  5. #1695
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    * தினசரிஒருவெங்காயத்தைபச்சையாகஉண்டுவந்தால்இரத்தம்சுத்தமாகும். இருமல், சளிநீங்கும்.
    * சுண்டைக்காயில்இரும்புச்சத்துஅதிகமாகஉள்ளது. இந்தக்காய்ஆஸ்துமா, ஜீரம்முதலியவற்றைநீக்கும்.
    * கர்ப்பிணிப்பெண்கள்தினமும்ஒருமுறைகேழ்வரகில்செய்தஉணவுப்பொருளைசாப்பிடவேண்டும்.இதில்இரும்புச்சத்து, கால்சியம்உள்ளது.
    * வேப்பம்பூவைரசம்வைத்துச்சாப்பிட்டால்உடம்பில்உள்ளகிருமிகள்அழியும். பித்தம்குறையும்.
    * தினமும்முருங்கைக்கீரையைச்சாப்பிட்டால்நீரழிவுநோய்கட்டுப்படும். கண்பார்வைதெளிவுபெறும்.

    jv_66, datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  6. #1696
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    * அதிகஇருமல்ஏற்படும்போதுஒருஸ்பூன்தேன்சாப்பிட்டால்இருமல்குறையும்.
    * சாதாரணவாய்வுப்பிடிப்பிற்குசுக்கையும், பனைவெல்லத்தையும்கலந்துசாப்பிட்டால்போதும்.
    * அடிக்கடிகாபி, டீஆகியவற்றைஅளவுக்குஅதிகமாககுடிப்பதும், அடிக்கடிபட்டனிகிடப்பதும்,சிகரெட், மதுகுடிப்பதாலும்குடற்புண்விரைவில்ஏற்படும்.
    * கூடுமானவரையில்தாளிப்புஇல்லாமல்உணவுஉண்பதேநல்லது.
    * மைதாமாவினால்செய்தஉணவுகளைக்குறைத்தாலும்அல்லதுநீக்கினாலும்உடல்பருமன்குறையும்.
    * நாம்நம்உடம்பிற்குஒரேசோப்பையேஎப்போதும்பயன்படுத்தவேண்டும். சோப்பைஅடிக்கடிமாற்றுவதால்சருமவியாதிகள்ஏற்படும்.

    jv_66, datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  7. #1697
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    * நெய்க்காகவெண்ணையைக்காய்ச்சும்போதுஅரைஸ்பூன்வெந்தையத்தைப்போட்டுஇறக்கினால்நெய்மணமாகஇருக்கும்.
    * மணத்தக்காளிக்கீரையைபருப்புடன்சேர்த்துதினமும்சாப்பிட்டுவந்தால்ஆசனக்கடுப்பு, மூலநோய்குணமாகும்.
    * கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம்மூன்றையும்சிறிதளவுஎடுத்துஒருடம்ளர்தண்ணீர்ஊற்றிகொதிக்கவைத்துக்குடித்தால்அஜீரணம்சரியாகிவிடும்.
    * முள்ளங்கிகீரையில்வைட்டமின்சத்துஉள்ளது. இக்கீரைதொற்றுநோய்களைவிரட்டிஅடிக்கும்.

    jv_66, datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  8. #1698
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    * உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்.
    * எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறிய பூச்சிகள் நெருங்காது.
    * குளிக்கும் சோப்பைத் தலைக்கு தேய்கக் கூடாது. முடி கொட்டி, விரைவில் நரைத்து விடும்.
    * இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்துக்குப்பதில் சோயா மொச்சையை பயன்படுத்தினால் அதிகசத்தான இட்லி கிடைக்கிறது.

    jv_66, datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  9. #1699
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    நாம்குடிக்கும்பாலின்மகத்துவம்..!
    பிறந்தகுழந்தைக்குத்தாய்ப்பால்அவசியம். ஏதோஒருகாரணத்தால்குழந்தைக்குத்தாய்ப்பால்கிடைக்காமல்போனால், அதற்குமாற்றுபசும்பால்தான். கிட்டத்தட்டதாய்ப்பாலுக்குஇணையானகுணங்களும், குழந்தைக்குஊட்டம்கொடுத்துவளர்க்கும்தன்மையும்பசும்பாலில்மட்டும்தான்இருக்கிறது! பால், பசுவின்ரத்தம்இல்லை. அதுதாவரங்களின்உயிர்ச்சத்து. பசுசாப்பிடும்பச்சைத்தாவரங்களின்உயிர்ச்சத்து, பசுவின்உடலில்போய்மாற்றம்பெற்று, பாலாகவருகிறது.
    பால்இயல்பாகவேஇனிப்பானது, குளிர்ச்சிதருவது. அதேசமயம், அதுஅவ்வளவுஎளிதில்ஜீரணமாகாது. ஆனால், குடித்தவுடனேபுத்துணர்வுதரத்தக்கது. உடல்பலம், மூளைபலம்இரண்டையும்தருவது. சோர்வாகஇருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல்உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்குபோன்றவற்றால்அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவுநோய்உள்ளவர்களுக்கும்பசும்பால்மருந்து!

    jv_66, datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

  10. #1700
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    தூக்கம்வராமல்தவிப்பவர்களுக்குப்பால்நல்லதூக்கமருந்து. ஆண்மையைத்தூண்டும்சக்தியும்,குழந்தைப்பிறப்பைஊக்குவிக்கும்சக்தியும்இதற்குஇருக்கிறது.
    எருமைப்பால்பசும்பாலைவிடக்குளிர்ச்சியானது. நிறையக்கொழுப்புச்சத்துகொண்டது. பசிஅதிகம்எடுப்பவர்கள்இதைச்சாப்பிடலாம். இதுவும்செரிக்கத்தாமதமாகும். செரிமானக்கோளாறுஉள்ளவர்கள்இதைத்தவிர்ப்பதுநல்லது.

    ஆட்டுப்பால்விரைவாகச்செரிமானம்ஆகும். பாலூட்டும்தாய்மார்கள்இதைச்சாப்பிட்டால், அதிகப்பால்சுரக்கும். இருமல், மூச்சுத்திணறல்போன்றசுவாசப்பிரச்னைகளுக்குஆட்டுப்பால்நல்லது.

    jv_66, datchu and Sriramajayam like this.

    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter