Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4812Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1721
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    மருத்துவ / ஆரோகிய - டிப்ஸ்
    காரட்டின் அற்புத சக்தி

    * கேரட்' சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.

    * மலட்டுத்தன்மை மற்றும் இருமலை நீக்கும்.

    * இருதயம் சீராக வேலை செய்ய உதவும்.

    * மஞ்சள் காமாலை விரைவில் குணமாகும்.

    * கேரட்டை கழுவிவிட்டுப் பச்சையாகச் சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும்.

    * பால்தரும் தாய்மார்களுக்கு நன்கு பால் சுரக்கும்.



    Sponsored Links
    kvsuresh and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1722
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    நீடித்த ஆயுள் வேண்டுமா?

    * வாழைக்காயை உணவுக்குப் பயன்படுத்தும்போது பிஞ்சுக்காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    * உணவு உட்கொண்ட உடனேயே சிறிது தூரம் நடக்கும் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

    * காலை இளம் வெயிலில் அலையக் கூடாது.

    * மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்கி வைக்கக் கூடாது.

    * எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிக்க வேண்டும்.

    * உலகமே பரிசாகக் கிடைக்கிறது என்றபோதும் பசிக்காதபோது உணவு உட்கொள்ளக் கூடாது.


    By -தேனிமுருகேசன்
    dinamani


    kvsuresh and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1723
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Today's Medical Info

    வேனல்கட்டிக்கு

    வெயிலுக்கு வரும் வேனல் கட்டிக்கு உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் சோப்பை எடுத்துக் கொஞ்சம் பொடி செய்து, மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் குழைத்து கட்டி வந்த இடத்தில் போடவும். கட்டி பழுத்து உடைந்துவிடும்.

    சிறுநீர் எரிச்சல்


    வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சலுக்கு தயிரை நன்றாகக் கடைந்து நீர் மோராகச் செய்து, அதில் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் விட்டுக் குடித்துவந்தால் சரியாகிவிடும்.

    நாள்பட்ட இருமல்

    ஒரு ஸ்பூன் மிளகு, 3 ஸ்பூன் திப்பிலி இரண்டையும் கொஞ்சம் நெய் விட்டு வறுத்து, பொடி செய்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் காய்ந்த திராட்சையைப் போட்டு 2 சுற்று சுற்றியெடுத்து, சுண்டைக்காய் அளவு காலை, மாலையும் சாப்பிடவும். அத்துடன் பாலும் சாப்பிட்டால் இருமல் நின்றுவிடும்.

    பல்வலி

    புதினா இலையை நன்றாகக் கழுவி நிழலில் உலர்த்தி எடுக்கவும். காய்ந்ததும் அதனுடன் உப்பு சேர்த்துப் பல் தேய்க்கவும். இப்படிச் செய்தால் பல்வலி, சொத்தை வராது. பல்லும் வெண்மையாக இருக்கும்.



    வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, அதில் பனங்கற்கண்டு சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் உடம்புக்கு நல்லது. குளிர்ச்சி தரும்.


    kvsuresh and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1724
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    66,944
    Blog Entries
    1602

    Re: Today's Medical Info

    சர்க்கரை நோயைத் தவிர்க்க ஐந்து வழிகள்...
    1. கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
    2. நடக்காமல் / ஓடாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
    3. உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்க வேண்டும்.
    4. விருந்தும் விரதமும் வேண்டவே வேண்டாம்.
    5. மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காத நிலை வேண்டும்.

    Today's  Medical Info-image.jpg


    Dr Vikatan


    kvsuresh likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  5. #1725
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    66,944
    Blog Entries
    1602

    Re: Today's Medical Info

    ஹைப்பர் டென்ஷனைக் குறைக்க...
    ஹைப்பர் டென்ஷ ன் என்று கவலைப்பட்டு மாத்திரை மட்டும் தின்னாமல், உடல் எடையைக் குறைக்கும் பட்சத்தில் 5-20mmHg ரத்த அழுத்த அளவைக் குறைக்கலாம். எப்படி?
    * உணவு எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவைக் குறைப்பதால் 5-8mmHg ரத்த அழுத்த அளவைக் குறைக்கலாம்.
    * ஓடியாடி நிறைய உடற்பயிற்சி செய்வதன் மூலம் 4-9mmHg ரத்த அழுத்த அளவைக் குறைக்கலாம்.
    * ஆல்கஹால் குடிப்பவர்கள் டாஸ்மாக் பக்கம் போகாமல் இருந்தால், 2-4mmHg ரத்த அழுத்த அளவைக் குறைக்கலாம்.

    Today's  Medical Info-image.jpg


    Dr Vikatan


    kvsuresh likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  6. #1726
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,993

    Re: Today's Medical Info

    தலைச்சுற்றல், மயக்கம் நீங்க சீரகம் சாப்பிடுங்க

    சீரகத்தைவாயில்போட்டுகுளிர்ந்ததண்ணீரைகுடித்தால்தலைச்சுற்றல், மயக்கம்நீங்கிவிடும்.திராட்சைஜூஸுடன்சீரகம்கலந்துபருகிவரஇரத்தஅழுத்தத்தைகட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன்சீரகம்,சின்னவெங்காயம்சேர்த்துகஷாயம்சாப்பிட்டுவந்தால்மனநோய்குணமாகும்.இதனைஉணவில்சேர்த்துச்சாப்பிட்டால்நன்றாகஜீரணமாகிவிடும்.

    மந்தத்தைப்போக்கும்;நெஞ்சுஎரிச்சலுக்குச்சீரகத்துடன்கொஞ்சம்வெல்லம்சேர்த்துக்கொட்டைப்பாக்களவுசாப்பிட்டுவந்தால்நெஞ்சுஎரிச்சல்குணமாகும்.சீரகத்தைஎலுமிச்சம்பழச்சாறுவிட்டுஉலர்த்தி,தூளாகஇடித்துஒருடப்பாவில்வைத்துக்கொள்ளவேண்டும். இதனைத்தினமும்ஒருடீஸ்பூன்வீதம்சாப்பிட்டுமோர்குடித்துவந்தால்மார்புவலிநீங்கும்.













    KOTHAISURESH

  7. #1727
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,993

    Re: Today's Medical Info

    மோருடன்சீரகம், இஞ்சி, சிறிதுஉப்புசேர்த்துப்பருகினால்வாயுத்தொல்லநீங்கும்.சீரகத்தைஇஞ்சி,எலுமிச்சம்பழச்சாறில்கலந்துஒருநாள்ஊறவைத்துக்கொள்ளவும். இதை, தினம்இருவேளைவீதம்மூன்றுநாட்கள்சாப்பிட்டுவர, பித்தம்மொத்தமாகக்குணமாகும்.

    சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலிஆகியவற்றைப்பொடித்தேனில்கலந்துசாப்பிட்டால்எல்லாஉடல்உள்உறுப்புகளையும்சீராகஇயங்கச்செய்யும்.
    உடலுக்குகுளிர்ச்சியும், தேகத்தைப்பளபளப்பாகவைக்கும்ஆற்றலும்சீரகத்திற்குஉண்டு.சிறிதுசீரகத்துடன், இரண்டுவெற்றிலை, நான்குநல்லமிளகுசேர்த்துமென்றுதின்று, ஒருடம்ளர்குளிர்ந்தநீர்பருகினால், வயிற்றுப்பொருமல்போய்விடும்.



    KOTHAISURESH

  8. #1728
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,993

    Re: Today's Medical Info

    ஓமத்துடன்சிறிதுசீரகம்இட்டுகஷாயம்செய்து, சாப்பிட்டால், அதிகபேதிபோக்குநிற்கும்.சிறிதுசீரகத்துடன், கீழாநெல்லிவைத்துஅரைத்து, எலுமிச்சைசாறில்சேர்ததுப்பருகிவர, கல்லீரல்கோளாறுகுணமாகும்.சமையலுக்குசுவையும், மணமும்தருவதில்சீரகம்பலவழிகளில்உதவுகிறது. பலவிதமசாலாப்பொடிதயாரிப்பில்இதுஓர்முக்கியபங்குபங்குவகிக்கிறது. செரிக்காமை, வாயுத்தொல்லைஇவைகளுக்குமாமருந்து.

    திராட்சைப்பழச்சாறுடன், சிறிதுசீரகத்தைப்பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலைஇரத்தஅழுத்தநோய்குணமாகும்.சிறிதுசீரகம், நல்லமிளகுபொடித்து, எண்ணெயிலிட்டுக்காய்ச்சி, அந்தஎண்ணெயைத்தலையில்தேய்த்துக்குளித்தால், கண்எரிச்சல், கண்ணிலிருந்துநீர்வடிதல்நீங்கும்.
    அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம்சேர்த்துகஷாயம்செய்துஅத்துடன்கருப்பட்டிபொடித்திட்டுசாப்பிட்டால், மனஅழுத்தம்மாறும். ஆரம்பநிலைமனநோய்குணமாகும்.



    KOTHAISURESH

  9. #1729
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,993

    Re: Today's Medical Info

    சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும்.நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்துமென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
    ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்குநிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது.


    KOTHAISURESH

  10. #1730
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    6,993

    Re: Today's Medical Info

    ஆரோக்கியமான இயற்கை மருத்துவ குறிப்புகள்




    * முள்ளங்கிசாப்பிட்டால்வாதம்குணமாகும். முள்ளங்கிஇருமல், கபம், குடல்நோய்களுக்கும்சிறந்தது.

    *
    இரவில்தூங்கஅடம்பிடிக்கும்குழந்தைக்குபடுக்கும்முன்சிறிதுதேன்கொடுத்தால்அசந்துதூங்கும்.


    *
    கருவேப்பிலை, மிளகு, சீரகம், சுக்குஆகியவற்றைசமஅளவில்எடுத்துபொடித்துசாப்பிட்டால்வெயில்காலத்தில்ஏற்படும்மலச்சிக்கல்சரியாகும்.






    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter