Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

Like Tree4812Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1731
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    * 5 கிராம்பு. கொஞ்சம்சீரகத்தைதண்ணீரில்போட்டுகொதிக்கவைத்துகுடித்தால்உஷ்ணதலைவலிகுறையும்.

    *
    சீரகத்தைதண்ணீரில்கொதிக்கவிட்டுஆறியதும்குடித்தால்ரத்தஅழுத்தம்கட்டுப்படும்.


    *
    இஞ்சி, கொத்தமல்லித்தழையுடன்எலுமிச்சைச்சாறுகலந்துதுவையல்செய்துசாப்பிட்டுவந்தால்நன்குபசிஎடுக்கும்.





    Sponsored Links

    KOTHAISURESH

  2. #1732
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    * அன்னாசிப்பழத்தை நறுக்கி தேனில் ஊற வைத்து அந்தத் தேனை இரண்டு வாரம் குடித்தால்கல்லீரல் ஆரோக்கியமாகும்.

    * இதய மாற்று அறுவைச்சிகிச்சை செய்தவர்களுக்கு மஞ்சள் தூள் அருமருந்தாகும். இதுஇதயத்தில் ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். திசுக்களின் சேதத்தையும் சரிப்படுத்தும்.


    KOTHAISURESH

  3. #1733
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    முளைக்கீரையின்மருத்துவகுணங்கள்:-

    *நாம்உண்ணும்உணவில்கீரைசேர்த்துகொண்டுசாப்பிடடால்நோயின்றிவாழமுடியும்.
    தண்டுகீரையின்இளஞ்செடியேமுளைக்கீரைஆகும்


    *
    இக்கீரைவருடம்முழுவதும்வளரக்கூடியஒருகீரைவகைஆகும்.கால்சியம்சத்துகள்நிறைந்துள்ளஇந்தகீரையில்,பிவைட்டமின்கள்அதிகம்காணப்படுகின்றன.





    KOTHAISURESH

  4. #1734
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    வலுவடையும்எலும்புகள்
    *முளைகீரையில்சுண்ணாம்புசத்துஅதிகம்.இதனால்எலும்புவலுவடைவதோடுஉடல்வளர்ச்சிஅதிகரிக்கும்.வளரும்குழந்தைகளுக்கும்வாலிபர்களுக்கும்அதிகம்கொடுக்கலாம். இந்தகீரையைதினசரிஉண்டுவந்தால்மலச்சிக்கல்இருக்காதுமுதியோர்களுக்குஇதைகண்டிபாகதரவேண்டும்.நரம்புகளுக்கும்எலும்புகளுக்கும்தேவையானசக்தியைஅளிக்கும்




    KOTHAISURESH

  5. #1735
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    பறந்தோடும்மாலைகண்நோய்
    *முளைக்கீரைஒன்றேஎல்லாவகையானதாதுக்களையும்உள்ளடக்கியுள்ளது. இக்கீரையில்அடங்கியுள்ளஇரும்புமற்றும்தாமிரச்சத்துக்கள்இரத்தத்தைசுத்தம்செய்து, உடலுக்குஅழகும்மெருகும்ஊட்டவல்லது. இதில்அடங்கியுள்ளமணிச்சத்துமூளைவளர்ச்சிமற்றும்எலும்பினுள்ளேஊண்அல்லதுமேதஸ்என்னும்மூளைவளர்ச்சிக்குபெரிதும்உதவுகின்றது. நூறுகிராம்முளைக்கீரையில் 9000 / மிஹி (அகிலஉலகஅலகு ) வைட்டமின்உள்ளது. இதுமாலைக்கண்நோய்க்குசிறந்தமருந்தாகும்.




    KOTHAISURESH

  6. #1736
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    *முளைக் கீரை சாப்பிடுவதால் சொறி சிரங்கு மறையும், மூக்கு தொடர்புடைய வியாதிகள் குணமடையும்.,பல்நோய் குணமடையும். நரம்பு தளர்ச்சி பலமடையும். பலவீனத்தை போக்கி பலம் உண்டாகும். பசியைதூண்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். கண்பார்வையை தெளிவுபடுத்தும். சோம்பலை ஒழித்துசுறுசுறுப்பை உண்டு பண்ணும். அறிவை கூர்மையாக்கும்.

    *இக்கீரையை கடைந்து உண்டால் உட்சூடு,இரத்த கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள்குண்மாகும்.அத்துடன் கண் குளிர்ச்சியை பெறும். சொறி, சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையைஉண்பதனால் குணமாகும்.


    KOTHAISURESH

  7. #1737
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்




    * கடுமையான இருமல் இருந்தால், மூன்று கப் தண்ணீருடன் வெற்றிலையையும்,மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
    * பல் வலி குறைய, துளசி இலை இரண்டு, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள்ஆகியவற்றை, வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும் வலி குறையும்.
    * சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க, குளிக்கும் நீரில் துளசி இலைகளைபோட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.





    KOTHAISURESH

  8. #1738
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    சித்தமருத்துவக்குறிப்புகள்

    1.நெஞ்சுசளி:
    தேங்காய்எண்ணையில்கற்பூரம்சேர்த்துநன்குசுடவைத்துஆரவைத்துநெஞ்சில்தடவசளிகுணமாகும்.

    2.தலைவலி:
    ஐந்தாறுதுளசிஇலைகளும்ஒருசிறுதுண்டுசுக்கு, 2 லவங்கம், சேர்த்துநன்குஅரைத்துநெற்றியில்பற்றாகப்போட்டால்தலைவலிகுணமாகும்.

    3.தொண்டைகரகரப்பு:
    சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசிஆகியவற்றைவறுத்துபொடிசெய்துதேனில்கலந்துசாப்பிடதொண்டைகரகரப்புகுணமாகும்.



    KOTHAISURESH

  9. #1739
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    4.தொடர்விக்கல்:
    நெல்லிக்காய்இடித்துசாறுபிழிந்து, தேன்சேர்த்துசாப்பிட்டால்தொடர்விக்கல்தீரும்.

    5.வாய்நாற்றம்:
    சட்டியில்படிகாரம்போட்டுகாய்ச்சிஆறவைத்துஅதனைஒருநாளைக்குமூன்றுவேளைவாய்கொப்பளித்துவந்தால்வாய்நாற்றம்போகும்.

    6.உதட்டுவெடிப்பு:
    கரும்புசக்கையைஎடுத்துஎரித்துசாம்பலாக்கி, அதனுடன்வெண்ணெய்கலந்துஉதட்டில்தடவிவரஉதட்டுவெடிப்புகுணமாகும்.



    KOTHAISURESH

  10. #1740
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,001

    Re: Today's Medical Info

    7.அஜீரணம்:
    ஒருடம்ளர்தண்ணீரில்கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும்கொதிக்கவைத்துஆறவைத்துவடிகட்டிகுடிக்கஅஜீரணம்சரியாகும்.

    8.குடல்புண்:
    மஞ்சளைதணலில்இட்டுசாம்பல்ஆகும்வரைஎரிக்கவேண்டும். மஞ்சள்கரிசாம்பலைதேன்கலந்துசாப்பிடகுடல்புண்ஆறும்.

    9.வாயுதொல்லை:
    வேப்பம்பூவைஉலர்த்திதூளாகவெந்நீரில்உட்கொள்வதினால்வாயுதொல்லைநீங்கும்.ஆறாதவயிற்றுப்புண்நீங்கும்.



    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter