Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1741
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    10.வயிற்றுவலி:
    வெந்தயத்தைநெய்யில்வறுத்துபொடிசெய்துமோரில்குடிக்கவயிற்றுவலிநீங்கும்.

    11.மலச்சிக்கல்:
    செம்பருத்திஇலைகளைதூள்செய்து, தினமும்இருவேளைசாப்பிட்டுவரமலச்சிக்கல்தீரும்.

    12.சீதபேதி:
    மலைவாழைப்பழத்தைநல்லெண்ணையில்சேர்த்துச்சாப்பிடசீதபேதிகுணமாகும்.



    Sponsored Links

    KOTHAISURESH

  2. #1742
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    13.பித்தவெடிப்பு:
    கண்டங்கத்திரிஇலைசாறைஆலிவ்எண்ணையில்காய்ச்சிபூசிவந்தால்பித்தவெடிப்புகுணமாகும்.

    14.மூச்சுப்பிடிப்பு:
    சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம்இவைகளைசமஅளவுஎடுத்துசேர்த்துவடித்தகஞ்சியில்கலக்கிமறுபடியும்சூடுபடுத்திமூச்சுப்பிடிப்புஉள்ளஇடத்தில்மூன்றுவேளைதடவினால்குணமாகும்.

    15.சருமநோய்:
    கமலாஆரஞ்சுதோலைவெயிலில்காயவைத்துபொடிசெய்துதினமும்சோப்புக்குபதிலாகஉடம்பில்தேய்த்துகுளித்துவரசருமநோய்குணமாகும்.



    KOTHAISURESH

  3. #1743
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    16.தேமல்:
    வெள்ளைபூண்டைவெற்றிலைசேர்த்துமசியஅரைத்துதினமும்தோலில்தேய்த்துகுளித்துவரதேமல்குணமாகும்.

    17.மூலம்:
    கருணைக்கிழங்கைசிறுதுண்டுகளாய்நறுக்கிதுவரம்பருப்புடன்சேர்த்து, சாம்பாராகசெய்துசாப்பிட்டுவரமூலம்குணமாகும்.



    KOTHAISURESH

  4. #1744
    ravisudha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    bangalore
    Posts
    117

    Re: Today's Medical Info

    cure through known greens and other herbs are always safe. thanks for sharing.


  5. #1745
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    18.தீப்புண்:
    வாழைத்தண்டைசுட்டுஅதன்சாம்பலைதேங்காய்எண்ணையில்கலந்துதடவிவரதீப்புண்,சீழ்வடிதல்மற்றும்காயங்கள்விரைவில்குணமாகும்.

    19.மூக்கடைப்பு:
    ஒருதுண்டுசுக்கைதோல்நீக்கிஅரைலிட்டர்நீரில்போட்டுசுண்டக்காய்ச்சி, பால், சர்க்கரைசேர்த்துக்காலை, மாலைசாப்பிட்டுவரமூக்கடைப்புவிரைவில்நீங்கும்.

    20.வரட்டுஇருமல்:
    எலுமிச்சம்பழசாறு, தேன்கலந்துகுடிக்கவரட்டுஇருமல்குணமாகும்.


    KOTHAISURESH

  6. #1746
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    எலும்பு தேய்மானத்தை தடுக்க...
    வயதானவர்களுக்குஎலும்புத்தேய்மானம்வருவதுஇயற்கை. ஆனால்உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்தநிலையிலேயேவேலைபார்த்தல், கால்சியம்சத்துக்குறைபாடானஉணவுபழக்கம், பாஸ்ட்புட்உணவுகள்சாப்பிடும்பழக்கம்எனஎலும்புத்தேய்வுக்குமேலும்பலகாரணங்கள்உள்ளன.


    எலும்புத்தேய்மானத்தால்ஏற்படும்தொந்தரவுகளில்இருந்துகாத்துக்கொள்வதுபற்றிவிளக்கம்அளிக்கிறார்பிசியோதெரபிஸ்ட்ரம்யா. மனிதஉடலில் 206 எலும்புகள்உள்ளன. இந்தஎலும்புகளில்மாற்றங்கள்தொடர்ச்சியாகஇருக்கும். எலும்புகளுக்கானஅடிக்கட்டமைப்பைபுரதங்கள்வலுவாக்குகின்றன.



    KOTHAISURESH

  7. #1747
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    கால்சியம், பாஸ்பேட்போன்றமினரல்கள்எலும்புகளுக்குஇடையில்பரவிமேலும்வலுசேர்க்கிறது.இந்தஇயக்கம்உடலில்தொடர்ந்துஇருப்பதால்உணவில்அதிககால்சியம்தேவைப்படுகிறது.


    இதற்குசிறுவயதுமுதல்பால்மற்றும்பச்சைக்காய்கறிகள்போதுமானஅளவுஎடுத்துக்கொள்ளவேண்டும். நாம்உண்ணும்உணவில்உள்ளசத்துக்களைஉடல்உட்கிரகித்துக்கொள்வதற்கானஉணவுமற்றும்உடற்பயிற்சிகளைவழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.




    KOTHAISURESH

  8. #1748
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    எலும்பைப்பொறுத்தவரைஅளவுக்குமீறிஅழுத்தம்கொடுப்பதுமற்றும்விபத்துக்களினால்எலும்புமுறிவுஏற்படும். காயங்களினால்ரத்தக்கட்டுஉண்டாகும். மினரல்கள்இழப்புகாரணமாகஎலும்புத்தேய்வுஏற்படும். எலும்புத்தேய்வின்அறிகுறியாகஉடலில்வலிஏற்படுகிறது.


    எலும்புவலுவிழக்கும்போதுஉடல்எடைமுழுவதையும்தசைப்பகுதிதாங்குகிறது. இதனால்தசையும்பலவீனம்அடையும். உடல்சோர்வு, வலி, வீக்கம்ஏற்படலாம். மூட்டுப்பகுதியில்வீக்கம்உண்டாகும்.உடலைஅசைப்பதேகடினமாகஇருக்கும். உடலில்நோய்எதிர்ப்புசக்திகுறையதுவங்கும்.


    எலும்புத்தேய்மானம்ஏற்படுவதைதடுக்ககால்சியம்உள்ளஉணவுகள்எடுத்துகொள்ளவேண்டும்.




    KOTHAISURESH

  9. #1749
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    மேலும்உடற்பயிற்சிசெய்யும்போதுஎலும்புக்குதேவையானதாதுக்கள்தசைப்பகுதியில்இருந்துஉட்கிரகிக்கப்படும். இதனால்சத்தானஉணவுசாப்பிட்டாலும்உடற்பயிற்சிகட்டாயம்அவசியம்.


    இதில்எலும்பின்வலிமைக்குதேவையானஊட்டச்சத்துகள்கிடைத்துவிடுகிறது. இதனால்எளிமையானநடைப்பயிற்சி, வீட்டுவேலைகள்மற்றும்தோட்டவேலைகளும்இதற்குகைகொடுக்கும்.


    எலும்புமற்றும்மூட்டுக்களில்வலிகாணப்பட்டால்உடனடியாகமருத்துவரைஅணுகிஎலும்புஉறுதித்தன்மைகுறித்தபரிசோதனைசெய்துகொள்ளவேண்டும். இதன்மூலம்எலும்பில்தாதுக்களின்குறைபாடுஅளவுஅறிந்துஅதற்குதகுந்தசிகிச்சைசெய்துகொள்ளலாம்.




    KOTHAISURESH

  10. #1750
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    பாதுகாப்புமுறை: சிறுவயதுமுதல்ஏதாவதுஒருஉடற்பயிற்சியைவழக்கப்படுத்திக்கொள்ளலாம்.உட்கார்ந்தநிலையில்வேலைசெய்பவர்கள்நடைப்பயிற்சிமற்றும்சைக்கிள்பயிற்சிமூலம்தங்கள்எலும்பைஉறுதிசெய்துகொள்ளலாம்.


    உடல்எடைஅதிகரிப்பின்காரணமாகஎலும்பின்உறுதித்தன்மைகுறையும். எலும்பின்உறுதிகுறைந்துநோய்எதிர்ப்புசக்திஇழக்கும்நிலைக்குதள்ளப்பட்டுமற்றநோய்கள்உடலைஎளிதில்தாக்கவாய்ப்புள்ளது.



    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter