Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1751
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    பெண்களுக்குமெனோபாஸ்ஏற்பட்டபின்னர்ஈஸ்ட்ரோஜென்மற்றும்புரோஜெஸ்ட்ரான்ஆகியஹார்மோன்சுரப்புகுறையும். இதனால்எலும்புத்தேய்வுஏற்படும். கால்சியம்குறைபாடுஏற்படும்.


    எனவேஇந்தசமயத்தில்பெண்கள்முழுகவனத்துடன்இருந்துகால்சியம்சத்துள்ளஉணவுகள்எடுத்துக்கொள்ளவேண்டும்.



    Sponsored Links
    jv_66 and Sriramajayam like this.

    KOTHAISURESH

  2. #1752
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    வயதானவர்களுக்குஆஸ்டியோபீனாஎனப்படும்எலும்புகொழகொழப்புத்தன்மைஅடைகிறது.இதனால்உடல்எடையைதாங்கமுடியாமல்கால்கள்வளைந்துவிடும்.


    ஆஸ்டியோபோரசிஸ்என்றபாதிப்பால்கீழேவிழுந்தால்கூடஎலும்புஉடைந்துவிடும். எனவேஎலும்பின்உறுதியைப்பாதுகாப்பதுமிகவும்அவசியம்.




    jv_66 and Sriramajayam like this.

    KOTHAISURESH

  3. #1753
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    ரெசிபி


    பொன்னாங்கன்னிக்கீரைகட்லட்: பொன்னாங்கன்னிக்கீரைஇரண்டுகட்டுசுத்தம்செய்துபொடியாகநறுக்கிஎண்ணெய்யில்வதக்கிகொள்ளவும். பெரியவெங்காயம் 1, பச்சைமிளகாய் 2, கடலைமாவு 1டேபிள்ஸ்பூன், இஞ்சிபூண்டுவிழுதுஒருடீஸ்பூன், கரம்மசாலாஒருடீஸ்பூன், உப்புதேவையானஅளவுஎடுத்துஅவற்றைவாணலியில்எண்ணெய்விட்டுவதக்கவும்.


    பின்னர்கீரையுடன்சேர்த்துசிறிதளவுதண்ணீர்சேர்த்துவடைபதத்துக்குபிசைந்துவிரும்பியவடிவத்தில்தட்டிபிரட்தூளில்உருட்டிதோசைக்கல்லில்வேகவைத்துஎடுக்கவும். பொன்னாங்கன்னிகீரையில்கால்சியம்சத்துஉள்ளது.


    jv_66 and Sriramajayam like this.

    KOTHAISURESH

  4. #1754
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    ஓட்ஸ்குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய்மற்றும்சோம்புஉள்ளிட்டமசாலாபொருட்கள் 1 டீஸ்பூன்எடுத்துதேங்காய்சேர்த்துஅரைத்துக்கொள்ளவும். 2 வெங்காயம்,தக்காளி, 2 கப்ஓட்ஸ்ஆகியவற்றைசேர்த்துவதக்கவும்.


    இத்துடன்அரைத்தவிழுது, கொத்தமல்லிதூள்சேர்த்துதண்ணீர்விட்டுகொதித்தபின்இறக்கவும். சப்பாத்தி, தோசைக்குதொட்டுக்கொள்ளலாம். கால்சியம்சத்துஅதிகம்உள்ளது.


    jv_66, Sriramajayam and fatima15 like this.

    KOTHAISURESH

  5. #1755
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    பிரட்தோசை: தோசைமாவுஇரண்டுகப்எடுத்துக்கொள்ளவும். அதில்பச்சைமிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லிஆகியவற்றைபொடியாகநறுக்கிமாவில்கலந்துகொள்ளவும். பிரட்துண்டுகளைமாவில்போட்டுதோசைக்கல்லில்சுட்டுஎடுக்கவும். இதில்தேவையானஅளவுகார்போஹைட்ரேட்கிடைக்கிறது.

    jv_66 and Sriramajayam like this.

    KOTHAISURESH

  6. #1756
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    டயட்


    பழங்கள், மற்றும்பச்சைக்காய்கறிகள்அதிகமாகஉணவில்சேர்த்துக்கொள்ளவேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகுஆகியவற்றைதினமும்உணவில்சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆரஞ்சுமற்றும்மஞ்சள்வண்ணக்காய்கறிகள்மற்றும்பழங்களும், மக்காச்சோளம்ஆகியவற்றையும்உணவில்சேர்க்கவும். அசைவஉணவுகள்வாரம்ஒருமுறைமட்டும்எடுத்துக்கொள்ளலாம். தினமும்ஒருமுட்டைவேகவைத்துசாப்பிடவேண்டும்.


    சுண்டகாய்ச்சியபால்ஒருநாளைக்குநான்குடம்ளர்கள்அருந்தவேண்டும். காய்கறிகளைஅரைவேக்காட்டில்சாப்பிடுவதன்மூலம்கால்சியம்சத்துமுழுமையாககிடைக்கும். உலர்ந்ததிராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளைமற்றும்இரும்புச்சத்துஅதிகம்உள்ளஉணவுவகைகளையும்தினமும்உணவில்சேர்க்கவும். சின்னவெங்காயம்குழம்பில்சேர்க்கலாம். என்கிறார்உணவுஆலோசகர்சங்கீதா.




    jv_66 and Sriramajayam like this.

    KOTHAISURESH

  7. #1757
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    பாட்டிவைத்தியம்


    அத்திக்காயைவேகவைத்துசிறுபருப்புசேர்த்துகடைந்துசாப்பிட்டால்கை, கால்வலிகள்நீங்கும்.


    அதிவிடயம், எள், வெள்ளரிவிதைமூன்றும்தலா 100 கிராம்அளவுக்குஎடுத்துஅரைத்துகொள்ளவும். காலைமாலைஇருவேளையும் 2 கிராம்அளவுக்குசாப்பிட்டுவந்தால்உடல்உறுதிப்படும்.


    அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தைஆகியவற்றில்தலா 100 கிராம்எடுத்துஅரைத்துக்கொள்ளவும்இதில்ஐந்துகிராம்அளவுக்குசாப்பிட்டுவந்தால்கை, கால்மற்றும்மூட்டுவலிகள்குணமாகும்.



    jv_66, Sriramajayam and fatima15 like this.

    KOTHAISURESH

  8. #1758
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.


    ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.


    ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடைகுறையும்.


    இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.


    உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.

    jv_66, Sriramajayam and fatima15 like this.

    KOTHAISURESH

  9. #1759
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    பூச்சி அரித்த கீரைகளை பயன்படுத்தலாமா?

    பூச்சிக்கொல்லி
    மருந்துதெளித்தகீரைகள்எப்போதும்ஃப்ரெஷ்ஆகஇருக்கும். அதைவிட,கீரையில்பூச்சிஅரித்ததடம்இருந்தால்தாராளமாகப்பயன்படுத்தலாம். இயற்கைமுறையில்வளர்க்கப்பட்டகீரைகளில்தான்பூச்சிவரும். அதனால்இதைஎப்படிசமைத்துசாப்பிடுவதுஎன்றெல்லாம்யோசிக்கத்தேவையில்லை. கிட்டத்தட்டஅணில்கடித்தபழம்போலத்தான்இதுவும். பாத்திரத்தில்தண்ணீர்விட்டு, உப்புகரைத்துஅதில்கீரைகளைநன்குஅலசிசுத்தம்செய்துசமைத்தால்எந்தப்பிரச்னையும்இல்லை.

    jv_66, Sriramajayam and fatima15 like this.

    KOTHAISURESH

  10. #1760
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    கர்ப்பிணிகளின் கனிவான கவனத்துக்கு...
    * வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவைக் காட்டிலும் 300 கலோரிகள் கூடுதலாக எடுத்தாலே போதும்.
    * கொழுப்புச் சத்தும் தேவைதான். கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ.டி.ஈ மற்றும் கே. இவை குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியம். நாள் ஒன்றுக்கு 70 கிராம் உண வில் என்ணெய் சேர்க்கலாம்.
    * கர்ப்பக் காலத்தில் இரண்டு வகையான தாது உப்புகள் மிகவும் அவசியம். ஒன்று கால்சியம், மற்றொன்று இரும்பு. கர்ப்பக் காலத்தில் ரத்தத்தின் அளவு 50 மடங்கு அதிகரித்துவிடுவதால், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு இரும்புச் சத்து மிமிக அவசியம். வால்நட், பேரீச்சம்பழம் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
    * டாக்டரின் ஆலோசனை பெறாமல், இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிடக்கூடாது. மலச்சிக்கல் ஏற்படலாம்.
    * குழந்தையின் எலும்பு, பல் வள*ர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம். பாலில் பாஸ்பரஸ் இருப்பதால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பால், தயிர், மோர் இவற்றை சேர்த்துக் கொள்ளலாம். காபி, டீ, குளிர்பானங்களில் உள்ள காஃபின் என்ற பொருள், கால்சியம் கிரகிக்கப்படுவதை தடுக்கும். எனவே, அவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
    * பச்சைக் காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகள், பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் தாது உப்புக்கள் எளிதில் கிடைத்துவிடும்.
    * தினமும் ஒன்னரை கப் வேக வைத்த காய்கறி (அ) ஒரு கப் பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவேண்டும்.
    * ரத்தத்தின் அள*வை அதிகரிக்க செய்ய சோடியம் தேவை. எனவே, உப்பை முற்றிலும் தவிர்க்காமல் குறைத்துக் கொள்ளுங்கள்.
    * செரிமானப் பிரச்னையைச் சரிசெய்ய நாள் ஒன்றுக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.


    Today's  Medical Info-graphics-pregnant-085748.gif


    Dr Vikatan


    jv_66 and fatima15 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter