Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1821
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    செரிமானப்பாதைஉறுப்புகளில்உண்டாகும்நோய்கள்யாவை?

    உணவுக்குழாய்அழற்சி, இரைப்பைஅழற்சி, இரைப்பைப்புண், சிறுகுடல்புண், குடல்வால்அழற்சி, மலச்சிக்கல், வாயுத்தொல்லைமற்றும்செரிமானமண்டலஉறுப்புகளில்ஏற்படும்புற்றுநோய்.

    செரிமானமண்டலநோய்க்கானஅறிகுறிகள்என்ன?

    வயிறுஎரிச்சல், வயிறுவலி, நெஞ்சுக்கரிப்பு, நெஞ்செரிச்சல், குமட்டல், ஏப்பம், வயிற்றுப்பொருமல், வயிறுஉப்புசம், மந்தம், வாயுஉண்டாகுதல், உணவுஎதுக்களித்தல், வயிறுபுரட்டல், கவ்விப்பிடிப்பதுபோன்றவலிஉணர்வு, மலச்சிக்கல்அல்லதுமலம்சிறிதுசிறிதாகக்கழிதல், நீராகவோஅல்லதுரத்தம்சளியுடனோமலம்கழிதல், வயிறுகடுத்தல், கழிதல்ஆகியனபொதுவானஅறிகுறிகள்.



    Sponsored Links
    jv_66 likes this.

    KOTHAISURESH

  2. #1822
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    குடல்நோய்கள்ஏற்படபொதுவானகாரணங்கள்என்ன?

    உணவுஉண்ணும்அளவுக்கேற்பஉழைப்புஇல்லாமை, பதற்றம், பரபரப்பானவாழ்க்கைச்சூழல், முறையற்றஅல்லதுமாறுபட்டஉணவுப்பழக்கம், காரம், மசாலாப்பொருட்கள்,எண்ணெய்அதிகம்கலந்தஉணவுகள், டீ, காபிபோன்றபானங்களைஅளவுக்குஅதிகமாகப்பருகுதல், காலம்தவறிநினைத்தநேரத்தில்நினைத்தஉணவுகளைச்சாப்பிடுதல்,

    jv_66 and fatima15 like this.

    KOTHAISURESH

  3. #1823
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    புகை, மதுப்பழக்கம், கோபம், கவலை, மனஅமைதியற்றநிலைஆகியவைபொதுவானகாரணங்கள்.நுண்கிருமிகள்மற்றும்வலிநிவாரணமருந்துகளைமருத்துவரின்ஆலோசனைஇல்லாமல்சாப்பிடுவதாலும்செரிமானக்கோளாறுகள்ஏற்படும்.


    jv_66 likes this.

    KOTHAISURESH

  4. #1824
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    வாயுத்தொந்தரவுஎன்றால்என்ன?

    சாப்பிடும்உணவுகள்இரண்டரைமுதல்மூன்றுமணிநேரத்துக்குள்ஜீரணமாகிவிடும்.ஜீரணிக்கப்பட்டஉணவின்சாரம்குடலிலிருந்துஉறிஞ்சப்பட்டுநமக்குத்தேவையானசக்தியைக்கொடுக்கிறது. ஆனால்இரைப்பை, சிறுகுடல்உறுத்தல்அல்லதுஅழற்சியின்காரணமாகஉணவுப்பொருள்கள்ஜீரணமாவதுதாமதமாகிறது. அதிகநேரம்தங்கிஇருக்கும்உணவுப்பொருள்களின்மேல்சுரப்பிக்கப்பட்டஅமிலம்மற்றும்நொதிகளின்செயல்பாட்டினால்வாயுவானதுஇடம்பெயர்ந்துசெல்வதால்வலிமாறிமாறிவருகிறது.


    jv_66 and fatima15 like this.

    KOTHAISURESH

  5. #1825
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    வயிற்றுவலிவருவதுஏன்?

    வயிற்றுவலிபெருமபாலும்குடல்புண்ணால்தான்உண்டாகிறது. ஆனால்புண்மட்டுமேகாரணம்அல்ல. மேலும்புண்இருக்கும்உறுப்பைப்பொருத்தும்வயிற்றுவலிமாறுபடும்.இரைப்பையில்புண்இருந்தால்உணவுஉட்கொண்டதும்வலிஏற்படும். சிறுகுடல்முதல்பகுதியில்புண்இருந்தால்உணவுசாப்பிட்டஇரண்டுமணிநேரத்துக்குப்பின்வலிஏற்படும்.

    jv_66 and fatima15 like this.

    KOTHAISURESH

  6. #1826
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    உணவுஉண்டதும்வலிநீங்கிவிடும். குடல்புண்தவிரசெரிமானஉறுப்புகளில்அழற்சிகுடலில்கிருமிகள்இருப்பதுஇவற்றாலும்வலிஉண்டாகக்கூடும்.

    குடல்புண்வருவதுஎப்படி?

    உணவைசெரிப்பதற்கானஅமிலம்குடலில்சுரக்கிறது. அதனுடன்வேறுசிலநொதிப்பொருள்களும்சுரக்கின்றன. காலம்தவறிசாப்பிடுதல்அல்லதுஅடிக்கடிஉணவுசாப்பிடுவதால்அமிலம்மற்றும்நொதிப்பொருள்கள்முறையற்றுசுரந்துஅவைஇரைப்பைஅல்லதுகுடலின்உட்பகுதியைஅரித்துப்புண்உண்டாக்கிவிடுகின்றன.

    jv_66 and fatima15 like this.

    KOTHAISURESH

  7. #1827
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    குடல்புண்ணால்ஆபத்தா?

    இரைப்பை, சிறுகுடல்இவற்றின்உள்சுவரில்உண்டாகும்புண்மேலும்தீவிரமாகிஅந்தச்சுவரையேதுளைத்துவிடுவதால்உயிருக்குஆபத்துஏற்படும்வாய்ப்புள்ளது. மேலும்புண்ணிலிருந்துரத்தம்வடிவதால்அவைரத்தசோகையைஏற்படுத்திஉடல்வலிமைகுறையும்.

    jv_66 and fatima15 like this.

    KOTHAISURESH

  8. #1828
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    மலச்சிக்கலைத்தவிர்க்கசித்தர்கள்சொன்னயோசனைகள்என்ன?

    மாறுபட்டஉணவுப்பழக்கவழக்கமேமலச்சிக்கலுக்குக்காரணம். அரைவயிறுஉணவு, கால்வயிறுநீர், கால்வயிறுகாற்றுஎன்றஅளவிலேஇருக்கவேண்டும்என்றுசித்தர்கள்சொல்லிருக்கிறார்கள். உணவில்போதுமானஅளவுநார்ச்சத்துஇல்லாவிட்டால்கண்டிப்பாகமலச்சிக்கல்ஏற்படும்.

    jv_66 and fatima15 like this.

    KOTHAISURESH

  9. #1829
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    ஆனால்நாம்இப்போதுசித்தர்கள்கூறியமுறையைக்கடைப்பிடிப்பதில்லை. வயிறுநிறையச்சாப்பிடுகிறோம். நார்ச்சத்துஅதிகமுள்ளகாய்கறி,கீரைகள், பழங்கள்ஆகியவற்றைத்தேவையானஅளவுசேர்த்துக்கொள்ளாததாலும்போதுமானஅளவுதண்ணீர்எடுத்துக்கொள்ளாததாலும்மலச்சிக்கல்ஏற்படுகிறது.


    jv_66 and fatima15 like this.

    KOTHAISURESH

  10. #1830
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    சித்த மருத்துவத்தில் குடல் புண்ணுக்கு மருந்து என்ன?

    சித்த மருத்துவத்தில் குடல் புண், குன்மம் என்று அழைக்கப்படுகிறது. குடல் புண்ணைக்குணப்படுத்த ஏராளமான சித்த மருந்துகள் இருக்கின்றன. திரிபலா சூரணம், திரிபலாக் கற்பம்,ஏலாதி சூரணம், நன்னாரி சூரணம், சீரக சூரணம், சீரண சஞ்சீவி சூரணம், தயிர் சுண்டிச் சூரணம்,சிருங்கிப் பேராதி சூரணம் ஆகியவை உள்ளன. இது தவிர நன்னாரி லேகியம், இஞ்சி லேகியம்,இஞ்சி ரசாயனம், அதிர்ஷட ரசாயனம் போன்ற லேகியங்களும், மிளகு தக்காளி எண்ணெய்போன்ற எண்ணெய்களும், அயச் செந்தூரம், சங்கு பற்பம், சிலாச் சத்து பற்பம் போன்ற




    ...

    jv_66 likes this.

    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter