Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1831
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    , அதிர்ஷடரசாயனம்போன்றலேகியங்களும், மிளகுதக்காளிஎண்ணெய்போன்றஎண்ணெய்களும், அயச்செந்தூரம், சங்குபற்பம், சிலாச்சத்துபற்பம்போன்றபற்பசெந்தூரங்களும்பெரிதும்பயன்படுகின்றன.


    Sponsored Links
    jv_66, Sriramajayam and fatima15 like this.

    KOTHAISURESH

  2. #1832
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    குடல் புண் வராமல் தடுக்கச் செய்ய வேண்டியது என்ன?

    புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். மூன்று வேளை உணவைச் சரியான கால நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான அளவு சாப்பிட வேண்டும்.எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை அதிக அளவு சாப்பிட வேண்டும். எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்கவேண்டும்.நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடவேண்டும். ருசிக்காக அதிகமாகச் சேர்க்கப்படும் காரம் மசாலாப் பொருள்களின் அளவைக் குறைக்கவேண்டும்.மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்து சாப்பிடவேண்டும். கவலை, பரபரப்பு, பதற்றத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும். மன அமைதியுடன்எந்நேரமும் இருக்க பழகிக் கொள்ளவேண்டும்

    jv_66, Sriramajayam and fatima15 like this.

    KOTHAISURESH

  3. #1833
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்




    இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்

    இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல்வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்சனை இடுப்புவலி.

    jv_66, Sriramajayam and fatima15 like this.

    KOTHAISURESH

  4. #1834
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info


    இடுப்புவலிஏற்டுவதற்குஎன்னகாரணம்?

    அதிகபட்சநேரம்அமர்ந்துவேலைசெய்பவர்களுக்குஇடுப்புஏற்படுகிறது. குறிப்பாககணினியின்முன்புஅமர்ந்துவேலைசெய்யும்இளையதலைமுறைகள்முதுகுத்தண்டுவடம்பாதிக்கப்பட்டு, இடுப்புவயால்துடித்துப்போகின்றனர்.

    காரணம்இடைவிடாமல்உட்கார்ந்துகொண்டேகணினியின்முன்புஅமர்ந்திருப்பதுதான்.



    KOTHAISURESH

  5. #1835
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    இதற்குத்தீர்வுஎன்ன?

    அடிக்கடிஅமர்ந்திருக்கும்இருக்கைவிட்டுஎழுந்துசெல்லலாம். சரியானஉயரத்தில்அமைக்கப்பட்டமேசைகளைபயன்படுத்தவேண்டும். கணினிவைத்திருக்கும்மேசையைஏற்றிஇறக்கும்வகையில்அமைக்கவேண்டும்.

    அமர்ந்திருக்கும்இருக்கைநன்குசுழலுமாறும், மேசையின்உயரத்திற்குதகுந்தவாறும்இருக்கையின்உயரத்தைவைக்கவேண்டும். பணிமுடிந்ததும்நாள்தோறும்தவறாமல்உடற்பயிற்சிமேற்கொள்ளவேண்டும்.

    jv_66, Sriramajayam and fatima15 like this.

    KOTHAISURESH

  6. #1836
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    சரியானமுறையில்நாற்காலியில்உட்கார்ந்துபணியாற்றவேண்டும்.
    தொடர்ச்சியாககணினியின்முன்புஅமர்ந்துபணியாற்றுவதால்இடுப்புப்பகுதியில்சதைகள்அழுத்தப்பட்டு, முதுகுத்தண்டின்சவ்வில்தேய்மானம்ஏற்படவாய்ப்புஏற்படும். இதனால்தாங்கமுடியாதஇடுப்புவலிஏற்படும்.

    தொடர்ச்சியாகஇதேநிலைநீடித்தால், இறுதியில்அறுவைசிகிச்சைசெய்யவேண்டியநிலைஏற்படும். எனவேவரும்முன்காப்பதேசிறந்தவழி. மேற்கொண்டமுறைகளைநடைமுறைப்படுத்த, விரைவில்இடுப்புவலியிலிருந்துமீளமுடியும்.


    jv_66, Sriramajayam and fatima15 like this.

    KOTHAISURESH

  7. #1837
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    இடுப்புவலியைகுணமாக்கும்கொள்ளு...

    கொள்ளுபலபிரச்னைகளைத்தீர்க்கும்ஒருஇயற்கைஉணவுப்பொருள். கிராமங்களில்அதிகமாகஇதுகிடைக்கும்.

    கொள்ளுரசம்வைத்துகுடிக்கஇடுப்புவலிபறந்துபோகும். உடல்பருமனாகஉள்ளவர்கள்கொள்ளைவாரம்மூன்றுமுறைசேர்க்கஉடல்தசைகள்இறுகி, ஒருஆரோக்கியமானஉடல்வாகைபெறமுடியும். உடலில்தேவையற்றநீரைவெளியேற்றுகிறது.


    jv_66, Sriramajayam and fatima15 like this.

    KOTHAISURESH

  8. #1838
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    பெண்களுக்குஇடுப்புவலிநீங்க:

    மாதவிடாய்காலங்களில்பெண்களுக்குவயிற்றுவலியும்இடுப்புவலியும்ஏற்படுவதுஇயற்கை. இந்தவலிகளைப்போக்கவெந்தயத்துடன்நூறுகிராம்அளவுக்குவெந்தயத்தைநன்றாகபொடியாக்கி, அதில்இருநூறுகிராம்சர்க்கரையைகலந்துசாப்பிடவயிற்றுவலி,இடுப்புவலிநீங்கும்.

    வெள்ளைப்பூண்டுடன்கருப்பட்டியைகலந்துசாப்பிடஇடுப்புவலிபெருமளவுகுறைந்துவிடும்.



    KOTHAISURESH

  9. #1839
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    இளம்பெண்களுக்குஇடுப்புவலிநீங்க:

    நீங்கள்ஹைஹீல்ஸ்அணியும்பழக்கமுள்ளவர்எனில்அதன்மூலம்கூடஉங்களுக்குஇடுப்புவலிஏற்படவாய்ப்புள்ளது. அதிகஉயரமுள்ளகுதிகால்உடையசெருப்புகளைஅணிவதைதவிர்க்கவேண்டும். ஹைஹீல்ஸ்அணிந்துநீண்டநேரம்நடந்துசெல்வதால்உடல்எடைமுழுவதும்பாதத்தைநோக்கிஅழுத்தப்படுவதால்முதுகுவலி, மூட்டுவலி, இடுப்புவலிஏற்படும்.


    jv_66, Sriramajayam and fatima15 like this.

    KOTHAISURESH

  10. #1840
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    மிளகைபொன்வறுவலாகவறுத்துஅதில்எள்எண்ணையைகலந்துசாப்பிடஇடுப்புவலிகுறையும்.

    தளுதாளிஇலையுடன்பூண்டு, எள்எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்துதுவையல்செய்துசாப்பிடஇடுப்புவலிகுணமாகும்.


    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter