Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1931
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    சித்தர்கள் மருத்துவத்தைக் கீழ்வரும் எட்டு துறைகளாகப் பிரித்து அறிந்தார்கள்: அறுவைச் சிகிச்சை, கழுத்துக்கும் அதற்கு மேல் புறத்திலும் தோன்றும் வியாதிகள், சரியான மருந்துகள், மனம் சம்பந்தப் பட்ட வியாதிகள், குழந்தை மருத்துவம், நஞ்சூட்டாய்வு மருத்துவம், நீடூழி வாழ்வு மருத்துவம், சத்து மருந்து ஆகியவை. சுற்றுச் சூழல், பஞ்ச பூதங்கள் ஆகியவற்றின் தாக்கம் இவை உடல் நலத்திற்கும், மருத்துவ முறைக்கும் மிகவும் இன்றியமையாத கூறுகள் என்று சித்தர்கள் அறிந்திருந்தனர்.

    சித்த மருத்துவக் கொள்கையின்படி மனித உடலில் ஏழு வகையான தாதுக்களும், மூன்று வகையான தோஷங்களும் அமைந்துள்ளன. ஏழு வகைத் தாதுக்களாவன: நிணநீர், ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை, சுக்கிலம். மூன்று வகை தோஷங்களாவன: வாதம், பித்தம், கபம். இந்த தாதுக்களையும், தோஷங்களையும், யோகமுறையினால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று கண்டறிந்தவர்கள் சித்தர்கள். சித்தர்களைப் பொறுத்த மட்டில் உடம்பில் பல்வேறு மண்டலங்கள் ஒன்றோடொன்று இயைந்து செயல்பட்டால் உடல் நலமாயிருக்கிறது என்று பொருள். அம்மண்டலங்களாவன: நரம்பு மண்டலம், சுரப்பி மண்டலம், மூச்சு மண்டலம், நோய் எதிர்ப்பு மண்டலம், ஜீரண மண்டலம் ஆகியன. மருந்துச் சரக்குகளை ஆண் சரக்கு, பெண் சரக்கு என்று வகைப்படுத்தும் தன்மையும் சித்த மருத்துவத்தில் காணப்படுகிறது.

    மருந்து காலாவதியாகும் நேரங்களும் சித்தர்களால் வரையறுக்கப் பட்டிருந்தன. சில சித்த மருந்துகள் ஐந்து நூற்றாண்டுகள் வரையிலும் கூடக் கெட்டுப் போகாமல் இருக்கும் தன்மை உடையவை. நோய் கண்டறியும் முறைகளில் (Diagnostic methods), மருத்துவரின் நோய் கண்டறியும் மதி நுட்பம், நோயாளியைப் பரிசோதித்தல், அவரைக் கூர்மையாக கவனித்தல், நாடித் துடிப்பு கண்டறிதல், அவருடைய நோய் பற்றிய வரலாறு (clinical history) ஆகியவை பற்றியும் சித்த நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. நோயாளிகளின் வாழ்க்கை முறையும், அன்னாரின் உணவுப் பழக்கங்களும் சித்த மருத்துவர்கள் அறிந்திருக்க வேண்டும். சித்த மருத்துவத்தில் உணவு முறைக்கு முக்கிய இடம் உண்டு. இதுவே பத்தியம் எனப்படும்.

    சித்த மருத்துவத்தில் நோயற்ற வளமான வாழ்வு என்பது நோயின்றி வாழ்வது மட்டுமன்றி, சமூக, சுற்றுச் சூழல், மனநிலை ஆகியவற்றையும் சார்ந்தது. நோயைத் தீர்ப்பதற்கு மட்டுமல்லாமல் நோயே வராமல் தடுப்பதற்கும் சித்த மருத்துவம் வழி சொல்லித் தருகிறது. அதற்குச் சான்று கீழ் வரும் தேரையர் பிணியணுகா விதி என்ற சித்த மருத்துவப் பாடல்:

    உண்பதிரு போதொழிய மூன்றுபொழு துண்ணோம்
    உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்
    பெண்ணுறவு திங்களொரு காலமன்றி மருவோம்
    பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீர் அருந்தோம்
    மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்
    வாழையிளம் பிஞ்சொழிய காயருந்தல் செய்யோம்
    நண்புபெற உண்டபின்பு குறுநடையும் பயில்வோம்
    நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!


    Tamil Thantha Chittharkal



    Sponsored Links
    jv_66, gloria and balamurugan n like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #1932
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Today's Medical Info

    மீண்டும் பெரியம்மை! – அபாயகரமான வைரஸ்கள் அடங்கிய 6 குப்பிகள்.

    உலகின் பல்வேறு மூலைகளிலும் பரவி போர்களைவிட அதிகமாக மக்களைக் கொன்று குவித்த பெரியம்மை நோய் வைரஸ்கள் அடங்கிய ஆறு குப்பிகள் கண்டறியப்பட்டு பீதியைக் கிளப்பியுள்ளன. அம்மை வகையினைச் சேர்ந்த உயிர்க்கொல்லியான பெரியம்மை நோயானது 1980களிலேயே உலகில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. இதுபற்றிய செய்திகளையும் மருத்துவக் குறிப்புகள் தெரிவித்து வந்துள்ளன.அழிக்கப்பட்ட பெரியம்மை: மனிதர்களை கடுமையாக தாக்கி, அழிக்கும் நோய்த்தொற்றுகளில் முழுவதுமாக அழிக்கப்பட்ட ஒன்றாக பெரியம்மை மருத்துவ நிபுணர்களால் கூறப்பட்டு வந்தது.

    பயங்கரமான நோய்த் தொற்று: பயங்கரமான நோய்கிருமிகளில் பெரியம்மை வைரஸ் மட்டும்தான் முழுமையாக அழிக்கப்பட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    தடுப்பூசி மேம்பாடு: ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் மிகுந்த பாதுகாப்பு கொண்ட இரு ஆய்வகங்களில் மட்டும் பெரியம்மை வைரஸ் குறித்த ஆய்வுகளும், தடுப்பூசி மேம்பாடுகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    கடும் பாதுகாப்புடன் ஆய்வு: இவற்றிலுமே கூர்ந்த கண்காணிப்பையும், நெருங்கிய மேற்பார்வை நடவடிக்கைகளையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து வருகின்றனர்.

    பெரியம்மை வைரஸ்கள்: இப்படிப்பட்ட நிலையில் வாஷிங்டனில் அமைந்துள்ள என்.ஐ.ஹெச் பெதெஸ்டாவில் உள்ள உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் பற்றிய ஆய்வகத்தில், அலமாரி ஒன்றில் இருந்து பெரியம்மை வைரஸ்கள் அடங்கிய ஆறு குப்பிகள் கண்டறியப்பட்டுள்ளன.

    வைரஸ் குப்பிகள்: இந்த வைரஸ் குப்பிகள் அனைத்தும் உறைந்த, உலர்ந்த மற்றும் சீலிடப்பட்ட நிலையில் காணப்பட்டன. 1950 ஆம் ஆண்டினை ஒட்டிய மாதிரிகளாக இவை இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

    துரத்தும் பயம்: இந்த கண்டுபிடிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பும், நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான அமெரிக்க மையமும் தங்களது கவலைகளை வெளியிட்டுள்ளன.

    ஆய்வுகளின் பிடியில் வைரஸ்கள்: எனினும் இந்த குப்பிகளால் பணியாளர்களுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று உறுதியளித்துள்ள நோய்த் தடுப்பு மையம் இந்த குப்பிகள் மேலும் சில ஆய்வுகளுக்காக கட்டுப்பாடன இடத்தில் வைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.

    அழிக்கப்படும் பயமில்லை: ஆய்வுப் பரிசோதனைகள் முடிந்ததும் உலக சுகாதாரக் கழகத்தின் மேற்பார்வையில் இவை யாவும் அழிக்கப்பட்டுவிடும் என்றும் இம்மையம் தெரிவித்துள்ளது.

    jv_66, Sriramajayam, bhuv and 1 others like this.

  3. #1933
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Today's Medical Info

    உயிருக்கு உத்தரவாதமில்லாத உடனடி உணவுகள்....! - அதிர்ச்சி தகவல்...!

    கடைகளில் விற்பனை செய்யப்படும் உடனடி உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய், இதயநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இன்ஸ்டன்ட் உணவு சாப்பிட்ட மாணவர்கள் பெரும்பாலோனோர் இதயநோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.


    உடனடி உணவுகள்

    சூப்பர்மார்க்கெட், மால்களில் உள்ள கடைகளில் பிரியாணி, சப்பாத்தி, புரோட்டா, இடியாப்பம், சட்னி, சாம்பார் உள்ளிட்ட பலவகை உணவு வகையராக்கள் பாக்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வந்து சூடு படுத்தினால் போதும் பத்து நிமிடத்திற்குள் உணவு தயாராகிவிடும். இந்த உடனடி உணவுகளை அதிகம் வாங்குவது வேலைக்கு போகும் இல்லத்தரசிகளும், வெளியூர்களில் ரூம் எடுத்து வேலைபார்க்கும், படிப்பவர்களும்தான்.


    வசீகரிக்கும் விளம்பரங்கள்

    மளிகைச் சாமான்களால் நிரம்பியிருந்த பலரது வீடுகளில் இன்றைக்கு இன்ஸ்டன்ட் உணவுப் பொருட்கள் நிரம்பியுள்ளன. இது தவறான செயல் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். சமைக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம் என்ற வசீகர விளம்பரத்தில் மயங்கும் பெண்களும், இளம் தலைமுறையினரும் நேரமின்மையினால் இந்த உடனடி உணவுகளை வாங்கி ருசிக்கின்றனர். விளைவு சிறு வயதிலேயே மூளை பாதிப்பு, இதயநோய், புற்றுநோய் என பல பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


    கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்

    உடனடி உணவுகளில் மறைந்திருக்கும் முதல் ஆபத்து கொழுப்பு. ‘டிரான்ஸ்ஃபேட்’ என்று சொல்லக் கூடிய இது, உணவுப்பொருள்கள் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க உதவும். இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து, அதன் விளைவாக இதய நோய்களுக்கு அஸ்திவாரம் போடும். குழந்தைப்பருவ பருமன், ஹைப்பர் டென்ஷன், மாரடைப்பு என பல நோய்களுக்கும் இது காரணமாகிறது என்று அதிர்ச்சியூட்டுகின்றனர் மருத்துவர்கள்.


    சோடியம் உப்பு

    உடனடி உணவுகளில் அதிக அளவு சோடியம் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். ஆரோக்கியமாக இருக்கிறவங்களுக்கே இது ஆபத்தானது. ஏற்கனவே இதயக் கோளாறு இருக்கிறவங்க இந்த உணவுகளை சாப்பிடறப்ப, பிரச்னை இன்னும் தீவிரமாகும்.


    நம் உடம்பில் உள்ள நீர்ச்சத்தை சரிவிகிதத்துல வைக்கவும், தசைகள் சுருங்கி விரியவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும் சோடியம் தேவை. ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 மில்லி கிராம் அளவு சோடியம் போதுமானது. அந்த அளவைத் தாண்டும்போது ரத்த அழுத்தம் எகிறும். உடனடி உணவுகள்ல உப்பு அதிகமா சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த நோய் ஏற்படும் பாதிப்பு அதிகம்.

    அதிக இனிப்பு பொருள்

    பர்கர் பன், குளிர்பானங்கள், கெட்ச்சப் போன்ற பல உணவுகளில் இனிப்புச் சுவைக்காக சேர்க்கப்படற பிரதான பொருள் ‘ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப்’. இது உணவுக்கு ஒருவித கவர்ச்சியான பிரவுன் நிறத்தையும் கொடுக்கக்கூடியது. இது, அதிகம் சாப்பிடத் தூண்டி, இதய நோய்களையும் நீரிழிவையும் வரவழைக்கக்கூடியது.
    கெட்டுப்போகாமல் தடுப்பவை

    உடனடி உணவுகள் கெடாமல் இருக்கவும், பாக்டீரியா வளராமல் இருக்கவும் சேர்க்கப்படும் ரசாயன பிரிசர்வேட்டிவ் ஆபத்தானது. உப்பு, சர்க்கரை, வினிகர் மாதிரியான இயற்கையான ப்ரிசர்வேட்டிவ்களால் பெரிய பாதிப்பு கிடையாது. ரசாயன பொருட்களான சோடியம் பென்ஸோயட்டுக்கு. ஊறுகாய், ஜூஸ் வகையறாக்களில் சேர்க்கப்படுவதால் இது அலர்ஜியை உருவாக்கி, மூளையையும் பாதிக்கலாம்.

    அடுத்து உடனடியா சாப்பிடக் கூடிய அசைவ உணவுகளில் நைட்ரேட், நைட்ரைட்டஸ் சேர்க்கப்படுகிறது . இதனை தொடர்ந்து சாப்பிடும் போது வயிறு மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயை வரவழைக்கக்கூடிய அளவுக்கு இது மோசமானது. ஏற்கனவே அசைவ உணவுகள்ல உள்ள கொழுப்பு, அதைக் கெடாம வச்சிருக்கறதுக்காக சேர்க்கிற இன்னொரு கொழுப்புன்னு ரெண்டுமே கெடுதல்தான் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.


    அதிக கலோரி ஆபத்து

    ரெடிமேட் உணவுகளில் கலோரி அதிகம் உள்ளது எனவே இவற்றை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவது நிச்சயம் என்கின்றனர் மருத்துவர்கள். ஒருவேளை இன்ஸ்டன்ட் உணவுகளை எடுத்துக் கொண்டால் , மற்ற நேரங்களில் நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், இதய நோய், உடல் பருமன் உள்ளவங்க இதைத் தொட்டுக்கூட பார்க்க வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கையாகும்

    jv_66, Sriramajayam, bhuv and 1 others like this.

  4. #1934
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Today's Medical Info

    எளிய பாட்டி வைத்தியம்

    மார்பு சளி

    மணலிக் கீரையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, பனை வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மார்புச் சளி குணமாகும்.


    மார்பு புண்

    கானாம்வாழைக் கீரையை அரைத்து, பெண்களின் மார்பில் ஏற்படும் புண்கள் மீது பற்றுப்போட்டால் அவை உடனே ஆறிவிடும்.


    மார்பு வலி

    நல்வேளைக் கீரைக் கீரையுடன் தாமரைப்பூ சம அளவு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மார்பு வலி உடனே குணமாகும்.


    முகப்பரு

    முளைக்கீரை சாற்றில் முந்திரிப்பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப்பொலிவு உண்டாகும்.

    சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவி வந்தால் குணம் பெறலாம்.


    முகப்பொலிவு

    பருப்புக் கீரையுடன், குடை மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். முகப்பொலிவும் கூடும்.


    முடக்கு வாதம்

    வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, பூண்டு (3 பல்), பெருங்காயத்துடன் (சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்துச் சாப்பிட்டால் முடக்குவாதம், விரைவாதம் ஆகியவை குணமாகும்



    jv_66, Sriramajayam and bhuv like this.

  5. #1935
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    என் wallக்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..




    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #1936
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Today's Medical Info

    Brazil nuts are an excellent source of complete protein and omega-6 fatty acids as well as vitamins E & B-complex and minerals such as selenium, zinc, copper, and manganese. They are a gluten-free food and are often used as alternative to wheat for those who suffer with celiac disease. Brazil nuts are known to help lower LDL “bad cholesterol” and increase HDL “good” cholesterol in the blood which can help to reduce the risk of strokes and heart disease. They are also the highest natural source of selenium which makes it an ideal food for strengthening the immune system and helping to reduce the risk of breast, esophageal, liver, stomach, prostate, and colon cancers. Selenium is also vital for thyroid gland function and for helping to prevent blood clotting and coronary artery disease. Brazil nuts are the perfect food for athletes and those looking to increase strength and endurance. They are also good for neurological and cognitive health as they can help to improve memory and nerve function. Brazil nuts are crunchy and sweet and are a concentrated source of nutrition and energy. In fact, only 2-6 nuts a day are needed to obtain all their complete nutritional and health benefits. Consider chopping them up and sprinkling over a salad with a squeeze of fresh lemon and fresh herbs or adding a few to a smoothie or trail mix. Brazil nut oil has been used for thousands of years as a therapeutic remedy for skin problems such as dry cracked skin, calluses, rashes, burns, bruises, eczema, and psoriasis. Brazil nut oil is also often used as a carrier or base oil for aromatherapy and massage therapy applications.





    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  7. #1937
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Today's Medical Info



    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  8. #1938
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Today's Medical Info



    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  9. #1939
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Today's Medical Info

    Copperis an essential mineral for our body. It plays an essential role in a host of processes in the body. It is recommended to store water overnight in a copper jug and drink in the morning. This keeps you healthy and fit. When water is stored in such a way it is referred to as "Tamara Jal". Ayurveda recommends this water to balance all the three doshas and drinking water stored in copper utilises helps get rid inflammation, skin diseases, respiratory disorders, piles, spleen and gynaecological disorders.





    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  10. #1940
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Today's Medical Info







    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter