Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2071
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    வயிற்றுப்புண்ணை போக்கும் அருமருந்துகளின் பட்டியல் :-

    அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை, வில்வம், கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயகீரை இவற்றை தினமும் நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது வயிற்று புண்ணுக்கு நல்லது.

    இளநீரை தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதேபோல் முற்றிய தேங்காய் பருப்புகளை நன்கு காயவைத்து, செக்காடப்பட்டு எதுவும் கலக்காமல் இருக்கும் தேங்காய் எண்ணெயை வயிறு எரிச்சலின் போது குடிக்கலாம். இப்படி குடித்தால் சிறிது நேரத்தில் எரிச்சல் குறைந்துவிடும்.

    அத்துடன் இளநீர் நம் உடலில் சிறு குடலில் உண்டாகும் புழுக்களை அழிக்கிறது. இவற்றில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழுவழுப்பு தன்மை குடலில் உள்ள புண்களை குணப்படுத்துகிறது. இவை சிவப்பு ரத்த அணுக்கள் அழியாமல், ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுகிறது.


    FB



    Sponsored Links
    jv_66 and thenuraj like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2072
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info

    புண்கள்

    ஆறாதவாய்ப்புண், அம்மைப்புண்ஆகியவற்றிற்குஇதன்இலையைஅரைத்துநீரில்கரைத்துவடித்துவாய்கொப்பளிக்கலாம். அரைத்துஅம்மைப்புண்களுக்குப்பூசலாம். 3-5 நாளில்குணமாகும். கட்டிகளுக்கும்அரைத்துப்பற்றிடலாம்.

    முடிவளர

    இதன்தைலம்முடிவளர்க்கும்இளநரையைஅகற்றும்.இரும்புவாணலியில்தேங்காய்நெய் 500 மி.லி. விட்டுஇதன்இலை 100 கிராம்போட்டுபொரித்துஎடுக்கவும். இலையின்சாறுஎண்ணெயில்சேர்த்துசிவப்பாகமாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம்சந்தனத்தூள்போடலாம். அரைத்துப்போட்டுக்காய்ச்சலாம். இந்ததைலத்தைநாளும்தலைக்குத்தேய்க்கமுடிவளரும்நரைமாறும்.

    தூக்கமின்மை

    தூக்கமின்மைக்குத்தூக்கமாத்திரைசாப்பிடுதல்கூடாது. அதுநரம்புத்தளர்ச்சியைஉண்டாக்கும். பைத்தியம்பிடிக்கவைக்கும். மருதாணிப்பூவினைஒருதுணியில்சுற்றி, தலைமாட்டில்வைத்துப்படுத்தால்தூக்கம்வரும். பூவின்மணம்தூக்கத்தைவரவழைக்கும். ஒருசிலருக்குஇம்மணம்தலைவலியைஉண்டாக்கும்.


    jv_66 and thenuraj like this.

    KOTHAISURESH

  3. #2073
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info

    பேய்பூதம்

    மாப்பில்லிசூனியம், விருத்தாண்டபேய்பூதம், மேவும்" என்றுஅகத்தியர்கூறுகின்றார். இதுசனிபகவான்மூலிகைஎன்பதால்பேய், பூதம், துஷ்டதேவதைவிலகிவிடும். இதன்பூவையும், உலர்ந்தகாயையும்தூள்செய்துசாம்பராணியுடன்கலந்துபுகைக்கபேய், பூதம்விலகிஓடும். பில்லி, சூனியம்நம்மைஅண்டாது. வெள்ளளி, திங்கள்வீட்டடில்இதனைப்புகைக்கவேண்டும்.

    கரப்பான்புரகண்

    பான்புண்என்பதுகரும்படையுடனைநீரொழுகும்புண்ணாகும். இதுஅரிப்பையும்கொடுக்கும். நீர்வடியும்இடம்பட்டஇடம்படையுடன்புண்உண்டாகும்.இதன்வேர்பட்டை 50 கிராம், முற்றியதேஙுகாய் 100 கிராம், மிருதார்சிங்கி 15 கிராம், அரைத்துஆமணுக்குநெய்விட்டுமேல்பூச்சாகப்பயன்படுத்தலாம்.இதனால்சகலகரப்பான்படையும்புண்ணும்குணமாகும்.

    கால்ஆணி

    *ள்ள*ங்கா*லி*ல்*ணி*ற்ப*ட்டிரு*ந்தா*ல்மருதா*ணிஇலையுட*ன் *சி*றிதுவச*ம்பு, *ஞ்ச*ள்*ற்பூர*ம்சே*ர்*த்துஅரை**த்து, *ணி*ள்ளஇட*த்*தி*ல்தொட*ர்*ந்து*ட்டிவரஒருவார*த்*தி*ல்குணமாகு*ம்.


    jv_66 and thenuraj like this.

    KOTHAISURESH

  4. #2074
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info

    படைகள்

    கரும்படை, வண்ணான்படைகால்இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கைஇடுக்கிலும்வரும். இதற்குஒருபிடிமருதாணிஇலையுடன் 5 கிராம் 501 பார்கதர்சோப்புவைத்துஅரைத்துக்களிம்புபோலதடவிவந்தால்கரும்படையாவும்சுகமடையும். 10 -15 நாள்பூசவேண்டும். வண்டுகடிக்கும்சொறி,சிரங்கிற்கும்இதனைப்பூச்சுமருந்தாகப்பயன்படுத்தலாம்.

    இளநரையைபோக்கும்மருதாணி

    இன்றையஇளைஞர்களுக்குஉள்ளஒருசிலபிரச்னைகளில்இளநரையும்ஒன்று. இதற்குமருதாணியைக்கொண்டுஇயற்கைமுறையில்எளிதாகத்தீர்வுகாணலாம்.

    மருதாணிஇலைஅரைத்துஅதன்விழுதைஒருகப்பில்எடுத்துவைத்துக்கொள்ளவும். அத்துடன்எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன்தேங்காய்எண்ணெய்மற்றும் 2 ஸ்பூன்நெல்லிமுல்லிபொடிஆகியவற்றை, ஒருகப்தயிருடன்கலந்துகொள்ளுங்கள்.இந்தகலவையைஇரவுமுழுவதும்ஒருபாத்திரத்தில்மூடிவைத்துவிடவேண்டும். பின்னர், இதனைகாலையில்எழுந்துதலைமுடியில்தேய்த்துக்கொள்ளவேண்டும்.

    சுமார்ஒன்றுமுதல்ஒன்றரைமணிநேரம்வரைகாயவைத்துவிட்டு, பின்னர்சீயக்காய்தேய்த்துகுளிக்கவேண்டும். இப்படிவாரத்திற்குஒருமுறைசெய்துவந்தால், தலையில்உள்ளஇளநரைமறைந்துவிடும.


    jv_66 and thenuraj like this.

    KOTHAISURESH

  5. #2075
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info


    கழுத்துவலியா..? கவலைப்படாதீங்க..!

    மனிதனை பாடாய்ப்படுத்தும் வலிகள் பல. அதிலும் இந்த கழுத்து வலி இருக்கிறதே..! அது வந்துஅதை அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும்.

    தலையணை வைத்து தூங்கும் பழக்கம் உள்ளவங்களுக்கு பெரும்பாலும் இந்த கழுத்து வலிஇருக்குறதா கேள்விப்பட்டிருக்கேன். ஆகவே கழுத்து வலி வந்தா முதல்ல தலையணை வச்சிதூங்குறத நிறுத்துங்க. சமதளமா தரையில பாய் விரிச்சி தூங்குங்க.

    அடுத்ததா நொச்சி இலையை நல்லெண்ணையில போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்ச்சிஅரை மணி நேரம் கழிச்சி சுடுதண்ணியில குளியுங்க. ஒருநாள் நொச்சி இலை குளியல்னாமறுநாள் யூகலிப்டஸ் இலையை கொதிக்க வச்சி குளியுங்க, அடுத்த நாள் வாதமடக்கி (வாதநாராயணன்) இலையை கொதிக்க வச்சி உடம்புக்கு ஊத்துங்க.

    காலை டிபனுக்கு முடக்கத்தான் இலையை இட்லி, தோசை மாவுல கலந்து சாப்பிடுங்க.மத்தியான வேளையில மிளகு ரசம் இல்லன்னா கண்ட திப்பிலி ரசம் வச்சி சாப்பிடுங்க.முடக்கத்தான் ரசமும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு குழம்பு சாப்பிடலாம். கடல் நண்டு கிடைச்சாஇஞ்சி பூண்டு காரமா சேர்த்து சாப்பிடுங்க.

    ராத்திரி வேளையில நறுக்குமூலத்தை (கண்டதிப்பிலி) இடிச்சி பால், தண்ணி சேர்த்து வேகவச்சி பனங்கல்கண்டு இல்லைன்னா சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்க. கழுத்து வலி வந்த வழியைபார்த்து ஓடிப்போயிரும். இதே வைத்தியத்த உடம்பு வலி, கை-கால் அசதி இருந்தாலும்செய்யலாம்.

    jv_66 and thenuraj like this.

    KOTHAISURESH

  6. #2076
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info

    நீரிழிவு நோய் மற்றும் இரத்த கோளாறு நீங்க



    நீரிழிவு நோய் மற்றும் இரத்த கோளாறு நீங்க

    காய்கறி வகைகளில் பாகற்காய் மருத்துவத்தில் சிறந்து விளங்குகின்றது..

    இரத்த கோளாறுகள்

    பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாகஉண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்ற வற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும்.இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறுமாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்தகொதிப்பு இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.



    jv_66 and thenuraj like this.

    KOTHAISURESH

  7. #2077
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info


    காலராமற்றும்வாந்திபேதி

    ஆரம்பகட்டத்தில்ஏற்பட்டிருக்கும்காலராமற்றும்வாந்திபேதியைபோக்கஇரண்டுடீஸ்பூன்பாகற்காய்இலையின்சாறு, இரண்டுடீஸ்பூன்டீத்தூள், வெங்காயச்சாறுஇரண்டுடீஸ்பூன்,எலுமிச்சசாறுஇரண்டுடீஸ்பூன்சேர்த்துகாலையில்வெறும்வயிற்றில்சாப்பிட்டுவந்தால்காலராவினால்ஏற்பட்டவாந்திபேதிகுணமாகும். காலராகுணமாகும்வரைசாப்பிடவேண்டும்.

    நீரிழிவுநோய்

    பழத்தபாகற்காய்இரத்தம்மற்றும்சீறுநீரில்கலந்துள்ளசர்க்கரையின்அளவைகுறைக்கஉதவுகிறதுஏனெனில்பாகற்காய்செடியில்இன்சுலின்கொண்டுள்ளது. குறிப்பிட்டஅளவுபாகற்காயைஜீஸ்செய்துசாப்பிட்டால்ரத்தத்தில்இன்சுலின்அளவுஅதிகரிப்பதுமட்டுமின்றிகுளுக்கோஸ்சகிப்புதன்மையைஅதிகரிக்கிறது.


    jv_66 and thenuraj like this.

    KOTHAISURESH

  8. #2078
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info

    கண்பிரச்சினைகள்நோய்எதிர்ப்பு

    தொடர்ந்துபாகற்காய்சாறுசாப்பிட்டுவந்தால்ஆற்றல்மற்றும்நோய்எதிர்ப்புதிறன்அதிகமாகும். நல்லதூக்கத்தைஏற்படுத்தவும்பாகற்காய்சிறந்ததாகும். பாகற்காயில்அதிகபீட்டாகரோட்டின்மற்றும்பிறபண்புகள்அடங்கியுள்ளன. இதுகண்ணில்ஏற்படும்சிக்கல்களைபோக்கசிறந்தமருந்தாகும்.பாகற்காய்பழம்சாப்பிட்டுவந்தால்கண்பார்வைபலப்படும்.

    கல்லீரல்பிரச்சினை

    பாகற்காற்பழத்தின்சாறுமதுபோதைமற்றும்நச்சுத்தன்மைநிறைந்தசிகிச்சைகளுக்குசிறந்ததாகும்.. இதுகுடிப்பழக்கத்தினால்ஏற்படும்கல்லீரல்தொடர்பானபிரச்சனைகளைசரிசெய்யமிகவும்பயனுள்ளதாகஇருக்கிறது.


    jv_66 and thenuraj like this.

    KOTHAISURESH

  9. #2079
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Info

    மூலவியாதி:

    ஒருடம்ளர்மோரில்மூன்றுடீஸ்பூன்பாகற்காய்சாறுசேர்த்துமாதத்திற்குமூன்றுநாட்கள்வெறும்வயிற்றில்சாப்பிட்டால்மூலம்நோய்குணமாகும். மேலும்பாகற்காய்செடியின்வேர்களைபேஸ்ட்போலஅரைத்துமூலம்ஏற்பட்டிருக்கும்இடத்தில்தடவவேண்டும். இவ்வாறுசெய்துவரமூலநோய்குணமாகும்.

    சொரியாஸிஸ்

    கைகளில்ஏற்படும்அரிப்பு, கால்களில்ஏற்படும்பூஞ்சை, தோல்தடிப்பு,சொரியாஸிஸ்போன்றநோய்கள்வராமல்தடுக்கபாகற்காயைஜீஸ்செய்துசாப்பிடவேண்டும்.

    சுவாசகோளாறுகள்

    பாகற்காய்நச்சுத்தன்மையைஅகற்றிஇரத்தத்தைசுத்திகரிப்பதில்முக்கியபங்குவகிக்கிறது.சுவாசகோளாறுமற்றும்மூச்சுவிடசிரமம்ஏற்பட்டால்பாகற்காயைபொரியல்செய்தோஅல்லதுஜீஸ்செய்தோசாப்பிடசுவாசகோளாறுகளில்ஏற்பட்டபிரச்சனைதீரும்.

    jv_66 and thenuraj like this.

    KOTHAISURESH

  10. #2080
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    FOOD POISON..............................
    மிளகு-ஆஸ்துமா முதல் அர்டிகேரியா அலர்ஜி புழுவெட்டு வரை!




    "பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”- என்று சித்தமருத்துவ வழக்குமொழி ஒன்று உண்டு. அந்த பழமொழி சொல்லவருவது மிளகு உணவின் நச்சுத்தன்மையை போக்கும் குணமுடையது என்பதுதான்.


    இன்று காரமான சுவைக்கு நாம் பயன்படுத்தும் மிளகாய், நமக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் பரிச்சயமில்லாதது. காரமான சுவை வேண்டிய போது நம் பாட்டியும் முப்பாட்டனும் சமைத்தது
    மிளகை வைத்துத்தான்.




    thenuraj likes this.

    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter