Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2111
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  2. #2112
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  3. #2113
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Today's Medical Info

    பசலைக்கீரையை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!


    1.கலோரி குறைவானது பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.

    2.அதிகப்படியான வைட்டமின்களைக் கொண்டது பசலைக்கீரையில் வைட்டமின் ஏ, கே மற்றும் ஈ அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகளதன சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.

    3.நார்ச்சத்து நிறைந்தது தினமும் ஒரு கப் பசலைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும்.


    kvsuresh, rajisugu, jv_66 and 2 others like this.

  4. #2114
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info




    அத்திப்பழம்

    சத்துக்கள்

    அத்திப்பழத்தில் புரோட்டீன், கார்போ ஹைட்ரேட், கால்ஷியம், ஃபைபர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் , சி, பி 12 உள்ளது. இதில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத்தடுக்கக் கூடிய Antioxidents உள்ளன.பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.


    பலன்கள்

    பித்தம் தணிக்கும்.
    உணவை எளிதாக செரிக்கச் செய்யும்.
    ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
    உடலை சுறுசுறுப்படைய வைக்கும்.
    மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
    அத்திப்பழச் சாறு வயிற்றுப் பிரச்னைகளுக்கு நல்லது.
    போதைப் பழக்கம் மற்றும் மற்ற* வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்கஅத்திப்பழங்களை வினிகரில் ஏழு நாட்கள் ஊற வைத்த*பின், தினசரி இரண்டு பழங்களைஒருவேளை சாப்பிட வேண்டும்.

    jv_66, thenuraj, sumitra and 1 others like this.

    KOTHAISURESH

  5. #2115
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info




    மஞ்சள் காமாலை

    பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானதுபல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய்ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும்தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி,காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது.
    பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது.அதோடுமட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும்,பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதனபெட்டியில் வைத்து தேவைப்படும்போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும்,உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின்பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது.

    rajisugu, jv_66, thenuraj and 2 others like this.

    KOTHAISURESH

  6. #2116
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    இப்படிப்பட்டஉணவுப்பழக்கங்களால், மஞ்சள்காமாலைநோய்த்தொற்றுஏற்படுகிறது.மேலும்,தலையில்எண்ணெய்தேய்த்துகுளிக்கும்பழக்கத்தைமறந்ததாலும்நரம்புகள்சூடாகிபித்தம்அதிகரித்துமஞ்சள்காமாலைநோய்உண்டாகிறது.

    பித்தமானதுஅலர்ஜியாகும்போதுகாமாலைநோய்க்கிருமிதோன்றி, முதலில்கல்லீரலைப்பாதித்து, கண்களில்மஞ்சள்நிறம்தோற்றுவிக்கிறது. சிறுநீர்மஞ்சளாகவெளியேறுகிறது.பொதுவாகமஞ்சள்காமாலைக்குபித்தம்அதிகரிப்புதான்முக்கியகாரணமாகிறது.மஞ்சள்காமாலைநோயால்பாதிக்கப்பட்டஒருவர்சிறுநீர், மலம்கழித்தஇடத்தைமற்றவர்கள்பயன்படுத்தினால்அவர்களையும்நோய்த்தொற்றவாய்ப்புண்டு.

    ஆகையால், பாடசாலைமுதல், கல்லூரிவரைஏதேனும்ஒருமாணவருக்குமஞ்சள்காமாலைநோய்இருந்தால்அதுமற்றவர்களுக்குஎளிதில்பரவிவிடுகிறது.


    jv_66, thenuraj, sumitra and 1 others like this.

    KOTHAISURESH

  7. #2117
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    பொதுவாகஇப்படிப்பட்டபித்தஅலர்ஜியால்உண்டாகும்மஞ்சள்காமாலைக்குநாட்டுமருத்துவத்தில்கீழாநெல்லிஎன்றமூலிகையைஅதிகம்பயன்படுத்துவார்கள்.

    கீழாநெல்லி - ஒருகைப்பிடி
    சீரகம் - 1 ஸ்பூன்

    இரண்டையும்நீர்விட்டுஅரைத்துகஷாயம்செய்துகாலை, மாலைஇருவேளையும்கொடுத்துவந்தால்பித்தம்தணிந்து, காமாலைநோய்த்தொற்றுகிருமிகள்அழியும்.

    கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள்இவற்றைசமஅளவுஎடுத்துதண்ணீரில்கொதிக்கவைத்து, சர்க்கரைகலந்து 4 மணிநேரத்திற்குஒருமுறைஅருந்திவந்தால்மெல்லமெல்லமுழுமையாககுணமடையலாம்.

    கீழாநெல்லி, சீரகம், பூவரசபழுத்தஇலை, கரிசலாங்கண்ணி (வயல்வெளியில்வெள்ளைப்பூக்கள்நிறைந்துகாதில்அணியும்கம்மல்போன்றுஇருக்கும்) இவைஅனைத்தும் 3கிராம்அளவிற்குஎடுத்துக்கசாயம்செய்துகாலை, மாலைவேளைகளில்சாப்பிடும்முன்அருந்தினால்காமாலைநோய்குணமாகும்.

    காய்ச்சல், குளிர்சுரம்வந்தால், பித்தத்தைஅதிகப்படுத்தும்உணவுகளைதவிர்ப்பதுநல்லது.


    jv_66, thenuraj, sumitra and 1 others like this.

    KOTHAISURESH

  8. #2118
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Today's Medical Info

    பித்தத்தைத்தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளைஅதிகம்உணவில்சேர்த்துக்கொள்ளவேண்டும்.
    வாரம்ஒருமுறைஎண்ணெய்தேய்த்துகுளிக்கவேண்டும்.

    எண்ணெயில்பொரிக்கப்பட்டஉணவுகளைதவிர்க்கவேண்டும்.

    நாள்பட்டஉணவுகளைசூடாக்கிசாப்பிடுவதைத்தவிர்க்கவேண்டும்.

    மழைக்காலங்களில்நீரைகொதிக்கவைத்துஆறியபின்அருந்தவேண்டும்.

    புளி, உப்பு, காரம்குறைத்துசாப்பிடவேண்டும். எண்ணெய்ப்பலகாரங்களையும், அதிகஎண்ணெய்சம்பந்தப்பட்டபொருள்களையும்தவிர்க்கவேண்டும்.


    rajisugu, jv_66, thenuraj and 2 others like this.

    KOTHAISURESH

  9. #2119
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Today's Medical Info

    பித்தத்தைத்தணிக்க, காய்கள், கீரைகள்,பழவகைகளைஅதிகம்உணவில்சேர்த்துக்கொள்ளவேண்டும்.
    Thank you Kothai for giving this useful information about


  10. #2120
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Today's Medical Info

    Quote Originally Posted by thenuraj View Post
    பசலைக்கீரையை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!


    1.கலோரி குறைவானது பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.

    2.அதிகப்படியான வைட்டமின்களைக் கொண்டது பசலைக்கீரையில் வைட்டமின் ஏ, கே மற்றும் ஈ அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகளதன சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.

    3.நார்ச்சத்து நிறைந்தது தினமும் ஒரு கப் பசலைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும்.
    Thank you Thenuraj for this useful information!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter