Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2261
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தரும் உருளைக்கிழங்கு!



    உருளைக்கிழங்கு சர்க்கரை நோயாளிகள் சாப்பிடவே கூடாத என்றுதான் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், உருளைக்கிழங்கும் மருத்துவ குணம் கொண்ட அருமருந்து என்பது உங்களுக்கு தெரியுமா?

    * உருளைக்கிழங்கை தோலுடன் சமைத்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். சருமமும் பளபளப்பாகும்.

    * உருளைக்கிழங்கு, காரத்தன்மை நிறைந்த, புளித்த ஏப்பம் பிரச்சனையால் அவதிப்பபடுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால், குணமடைவர்.

    * உருளை அற்புதமான நீர்ப் பெருக்கி.

    * வாரத்துக்கு 2, 3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர, பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் அதிகம் சுரக்கும்.

    * நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தருகிறது உருளைக்கிழங்கு.

    * குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.


    Selliyal



    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2262
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Today's Medical Info

    Quote Originally Posted by jv_66 View Post
    ஹாய் ப்ரியா ,

    வாய்ப்புண்ணிற்கு , மணத்தக்காளி கீரை ஒரு அருமருந்து .

    இதை நன்றாகக் கழுவி , அப்படியே சாப்பிடவும் செய்யலாம் . அல்லது கீரையாக சமைத்தும் சாப்பிடலாம் .

    அடிக்கடி இதை சாப்பிட்டு வரவும் .

    ஒருவேளை , உடம்பு சூடு அதிகமாக இருந்தால் கூட வாய்ப்புண் வரும் .

    அதற்கு , இந்தக் கீரையும் சாப்பிடலாம் . கூடவே , vitamin B complex capsule சில நாட்களுக்காவது சாப்பிட்டால் உடனே குணம் தெரியும் .

    ப்ரியா ,
    கூடவே , உங்களுக்கு வயிற்றில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலும் , அதன் வெளிப்பாடாக , வாயில் அடிக்கடி புண் வரும் . இது ஒரு symptom.

    நீங்க எதாவது டென்ஷனாக இருந்தாலும் , வாயில் புண் வரும் . இப்படிப்பட்ட சமயத்தில் , அந்த B complex capsule மிகவும் உதவியாக இருக்கும் .

    இது எங்கள் வீட்டில் உள்ளவர்களின் அனுபவம் .

    Sriramajayam, saidevi and Dangu like this.
    Jayanthy





  3. #2263
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.


    மீண்டும் வருக..





    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #2264
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    கண் குறைபாட்டை தீர்க்கும் வெந்தயக்கீரை!



    வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு தொல்லை போகும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று வலி இருந்தாலும் தணிந்து விடும்.

    வெந்தயக் கீரையைப் வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

    வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் சேர்க்க வேண்டும்.

    எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து லேசாகக் கிளறிக் பெண்களுக்கு கொடுத்தால் வயிற்று பிரச்சனை மற்றும் கண் குறைபாடுகளை குணமாக்கும்.

    வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ சக்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையும். வெந்தயக்கீரையில் 49 நார்ச்சத்துக்கள் உள்ளன.


    Selliyal


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg  
    jv_66 and Dangu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #2265
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடல் எடையை குறைத்தால் மாரடைப்பை தடுக்கலாம்!



    இன்றைய உலகில் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. புதுபுது நோய்களால் ஏராளமானோர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். மாரடைப்பு என்பது திடீரென ஏற்பட்டு உயிரை பறிக்கும் ஒரு கொடிய நோய்.

    முறைப்படி உடலை பேணிக்காத்தால் இதை தடுக்கலாம். மனிதன் வளர வளர உடலின் பல்வேறு பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் படிகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தை தடுக்கிறது.

    இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களைவிட ஆண்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
    இனப்பெருக்க ஈஸ்ட்ரோஜென் எனும் அமிலம் பெண்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கின்றன.

    மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

    புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை. குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு, மன அழுத்தம், படபடப்பு, அதிக கோபம் போன்றவைகள்.

    அறிகுறிகள்:

    மாரடைப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை போன்று ஒத்திருக்கலாம். நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்.

    மார்பின் முன் பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம். வாந்தி, இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

    மாரடைப்பை தடுக்க சில வழிகள்:

    * உணவில் ஆரோக்கியம், உப்பு, கொழுப்பு பொருட்கள் குறைவாகவும் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.

    * அளவுக்கு மீறிய உடல் எடை உடையவர்கள் உடல் எடையைக் குறைத்தல் அவசியம்.

    * உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்ய வேண்டும்.

    * புகைப்பிடித்தலை முழுவதுமாக நிறுத்த வேண்டும்.

    * நீரிழிவு நோய், அதிக அளவு ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு, உடல்நிலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.


    Selliyal


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg  
    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2266
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    20 வகையான நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்!



    அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது.

    மேலும் சிறுநீரகக் கோளாறுகள்,சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட, ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல், உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சுச்சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடற்சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களையும் போக்க வல்லது.



    மேற்கூறிய நோய்கள் மட்டுமின்றி பின்வரும் பெயர்களுடைய ஏராளமான நோய்களையும் அறுகம்புல் குணப்படுத்த வல்லது.

    1.புற்று நோய்க்கு எதிரானது.

    2.சர்க்கரை நோயை சீர் செய்ய வல்லது.

    3.வயிற்றுப் போக்கை குணப்படுத்துவது.

    4.குமட்டல், வாந்தி இவற்றை தணிக்கக் கூடியது.

    5.நுண்கிருமிகளைத் தடுக்க வல்லது.

    6.உற்சாகத்தைத் தரவல்லது.

    7.மூட்டுவலிகளைத் தணிக்கக் கூடியது.

    8.கிருமித் தொற்றினைக் கண்டிக்க வல்லது.

    9.ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

    10.தீப்புண்களை குணமாக்கும்.

    11.கருத்தடைக்கு உகந்தது.

    12.குளிர்ச்சி தரவல்லது.

    13.மேற்பூச்சு மருந்தாவது.

    14.சிறுநீரைப் பெறுக்க வல்லது.

    15.நெஞ்சுச்சளியை போக்கக் கூடியது.

    16.ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது.

    17.மலத்தை இளக்கக் கூடியது.

    18.கண்களுக்கு மருந்தாவது.

    19.உடலுக்கு உரமாவது.

    20.ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த கூடியது.

    21.காயங்களை ஆற்ற வல்லது.

    இப்படி நீண்ட பட்டியலைக் கொண்டுள்ள நோய்களை வேரறுக்க வல்லதாக அருகம்புல் திகழ்கிறது.

    அருகம்புல்லின் மருத்துவப் பயன்கள்:

    அருகம்புல்லின் தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதி ஆகியன பாரம்பரியம்மிக்க நாட்டு மருத்துவத்தில் இதயக் கோளாறுகளைப் போக்க உபயோகித்து வரப்படுகிறது.

    சர்க்கரையை குறிப்பாக ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையுடையது. அருகம்புல்லில் அடங்கியுள்ள மேனிட்டால் மற்றும் சேப்போனின்ஸ் எனும் சத்துக்கள் சிறுநீரைப் பெருக்க உதவுகிறது.

    பசியைத் தூண்டக் கூடியது, காயங்களை ஆற்றவல்லது. வயிற்றிலுள்ள பூச்சிகளை, புழுக்களை வெளியேற்ற வல்லது. காய்ச்சலைத் தணிக்க வல்லது, ஞாபக சக்தியைப் பெருக்க வல்லது. மேலும் அறுகம்புல் வாய் துர்நாற்றத்தையும் வேண்டாத நாற்றத்தையும் போக்க வல்லது.


    Selliyal


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg   Today's  Medical Info-image.jpg  
    jv_66 and Dangu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #2267
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    இளநீர்!


    இளநீரைக் குடித்துவிட்டுச் சிலர் தேங்காயை வேண்டாம் என்று விட்டுவிடுவார்கள். தேங்காய் வழுகலோடு இளநீர் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.


    பலன்கள்: அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உடல் தசைகளுக்கு மிகவும் நல்லது. குறைந்த அளவு கால்சியம், பாஸ்பரஸ் இருக்கின்றன. எந்த அளவுக்கு இளநீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்குச் சிறுநீரை வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு. வெளியில் அதிகம் அலைபவர்களுக்கு ஏற்றது. சிறுநீரகத்தில் கல் இருப்பவர்களுக்கும் உகந்தது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இளநீர் அருமருந்து. சோர்வை நீக்கும். மஞ்சள் காமாலை இருப்பவர்கள் இளநீர் சாப்பிடுவது நல்லது.


    இளநீருடன் வழுகல் சேர்வதால் கொழுப்புச் சத்தும், தாது உப்புகளும் உடலில் சேரும். சிறுநீரகம் பழுதடைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவேண்டும்.


    Dr Vikatan


    jv_66, umasaravanan and Dangu like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2268
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: Today's Medical Info

    payanulla thagaval ...nandri sir...

    Sriramajayam likes this.

  9. #2269
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    Thx u friend.






    Quote Originally Posted by umasaravanan View Post
    payanulla thagaval ...nandri sir...


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2270
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    தயவு செய்து அதிகமாக பகிரவும் நண்பர்களே:-

    இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்றுநோயை(Blood Cancer)-யை முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.....

    அந்த மருந்தின் பெயர் "Imitinef Mercilet" ஆகும்.

    இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கப்படுகிறது.....

    அணுக வேண்டிய முகவரி :----

    Cancer institute Adyar,
    East Canal Bank Road,
    Gandhi Nagar Adyar,
    Chennai-600020 Land Mark,
    Near Michael School.

    PHONE:---------
    044 -24910754
    044 -24911526
    044 -22350241

    நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்........

    Please share as much guys: -

    Far from the deadly disease of blood cancer (Blood Cancer) - found the drug was found to completely recover from scratch .....

    The name of the drug "Imitinef Mercilet" is.

    The Cancer Research Center of the drug in our Chennai is provided free of charge .....

    Contact Address: ——

    Cancer institute Adyar,
    East Canal Bank Road,
    Gandhi Nagar Adyar,
    Chennai-600020 Land Mark,
    Near Michael School.

    PHONE: —-----—
    044 -24910754
    044 -24911526
    044 -22350241

    If we were to use one of those guys will get duty to thank God ........




    FB


    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg  
    Dangu likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter