Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info

Discussions on "Today's Medical Info" in "Health" forum.

  1. #2281
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today"s Ladies Special

    தொற்றை தவிர்க்க அருமருந்தாகும் தண்ணீர்!

    சிறுநீரக தொற்று குறித்து விளக்கும், பெண்கள் சிறப்பு மருத்துவர் டாக்டர் கலைவாணி ராமலிங்கம்:

    'இகோலை' என்ற கிருமிகள், எப்போதுமே குடலில் இருக்கும். சிறுநீர்ப் பாதையில் சுத்தமின்மை, தண்ணீர் போதிய அளவு குடிக்கவில்லை என்றால், அந்தக் கிருமிகள், கிட்னிக்கு உள்ளே போகிற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுகாதாரம் சரியில்லாத காரணத்தால், பெண்கள், சிறுமியர் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதால், 'யூரின் இன்பெக்ஷன்' ஏற்படுகிறது. உடல் ரீதியாக, ஆண்களின் சிறுநீர் பைக்கும், அது வெளியேறுகிற துவாரத்திற்குமான இடைவெளி, 15 செ.மீ., என்றால், பெண்களுக்கு அது வெறும், 4 செ.மீ., மட்டுமே. அதனால், மிகச் சுலபமாக கிருமிகள், பெண்களின் சிறுநீர் பையைத் தாக்குகின்றன. நம் உடலில் மிக முக்கியமான பகுதி சிறுநீரகம். ரத்தத்திலுள்ள, 'டாக்சின்' என்ற கெட்ட 'சப்ஸ்டசன்ஸ்' யூரின் வழியாக வெளியேற்றும் பணியைச் செய்கிறது. அதற்கு, நம் உடம்பில் இருக்கக் கூடிய ரத்தத்தில், 25 சதவீதம் ரத்தம் கிட்னிக்குள் செல்கிறது. கிட்னியில் இன்பெக்ஷன் ஏற்படும்போது, அது உடனடியாக ரத்தத்தில் பரவி, 'செப்டிசீமியா' என்ற கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிறுநீரகக்கல் இருந்தாலும், யூரினரி இன்பெக்ஷன் வரலாம். போதிய தண்ணீர் குடிக்காதது தான், யூரினரி இன்பெக்?ஷன் வர முக்கிய காரணம். முதல் கட்டமாக, ஒரு நாளைக்கு, 2 லிட்டர் தண்ணீர், அதாவது, 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெறுமனே தண்ணீர் குடிக்க கஷ்டமாக இருந்தால், பாலாக அல்லது மோராக, நீராகாரமாகக் குடிக்கலாம். அதுமட்டுமின்றி, இன்று பெரும்பாலானோர், தண்ணீர் குறைவான, 'ட்ரை' உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால், உணவிலிருந்து கிடைக்கும் தண்ணீர் மிகவும் குறைந்துவிட்டது. எனவே, நேரடியாகத் தண்ணீர் அருந்தினால் தான், இந்த யூரினரி இன்பெக்ஷனை தவிர்க்கலாம். அடிக்கடி தண்ணீர் குடித்தால், சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் வெளியேறிவிடும்; தொற்று ஏற்படாது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், எரிச்சல், அடக்க முடியாத நிலை போன்றவையே, யூரினரி இன்பெக்ஷனுக்கான அறிகுறிகள். உடனே மருத்துவரைப் பார்த்து, எத்தனை நாட்கள் மருந்து, மாத்திரை கொடுக்கின்றனரோ, அதை முழுமையாகச் சாப்பிட்டால் தான், அந்தக் கிருமி முழுமையாக உடம்பிலிருந்து போகும். மருந்து, மாத்திரைகளைப் பாதியில் நிறுத்தினால், திரும்பத் திரும்ப யூரினரி இன்பெக்ஷன் வந்துவிடும். இன்பெக்ஷன், 'பிளாடர் யூரிஸ்ரா' என்ற கீழ்நீர்ப்பாதை மட்டுமல்லாமல், மேல்நீர்ப்பாதையிலும் பாதித்து, அங்கிருந்து நீரை எடுத்து வரும், 'யூரிடர்' என்ற 'டியூப்' மூலம், சிறுநீரகத்துக்கும் போய்விடும்.

    Sponsored Links

  2. #2282
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Info

    'எஸ்தர் முதல் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் படுசுட்டி!' என, இன்று காலை, தன்

    மகளைப் பற்றி, மேரி சொல்லிச் சென்ற விஷயங்கள் மனதை விட்டு நீங்க மறுக்கின்றன.

    இந்த மேரியை, ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ஜுன் மாதத்தில் சந்தித்தேன். அவரது முகம் முழுக்க ஒருவித குழப்பம்.

    'என் வயிற்றில் வளர்ந்துவரும் 17 வாரக்கருவின் முதுகெலும்பு, 'மெனிங்கோமைலோசில்' எனும் முதுகு தண்டுவட வளர்ச்சி குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறதாம்! அதனால், கருவை கலைக்க வேண்டும் என்று, மருத்துவர்கள் கூறுகின்றனர்' என்றார்.

    மேரியும், அவரது கணவனும் அந்தக்கருவை அழித்து விடும் முடிவுக்கு வந்திருந்தனர். 'ஐந்து மாத கரு என்பதால் கலைக்க முடியாது. கலைத்தால் மேரியின் உயிருக்கு ஆபத்து' என்றேன். 'அப்படியென்றால் இறைவன் விட்ட வழி' என்று, அவர்கள் தங்களை சமாதானப்படுத்திக் கொண்டனர். மேரிக்கு குழந்தை பிறந்தது. உடனடியாக அதற்கு அறுவை சிகிச்சை செய்தோம். குழந்தையின் குறைபாடு நீங்கியது.

    'மெனிங்கோமைலோசில்' பிரச்னை எப்படி ஏற்படுகிறது என்பதை, இன்று சிந்தித்து பார்த்தேன். கருத்தரித்த முதல் மூன்று மாதங்களில் 'போலிக் ஆசிட்' எனும் இரும்புச்சத்து குறைபாடு இருக்குமானால், கருவின் நரம்புத்தொகுதி பாதிக்கப்படும். முதுகெலும்புத் தண்டில் பின்னிப் பிணைந்திருக்கும் நரம்புத்தொகுதிகள், முழுமையாக மூடப்படாமல் இருக்கும். மூளை, மண்டை ஓடு, இவற்றின் வளர்ச்சி குறையும். வளர ஆரம்பிக்கும் முதுகெலும்புகள், முழுமையான வளர்ச்சி பெறாது. முதுகில் கட்டி ஒன்று உருவாகும். அந்த கட்டிக்குள், நரம்புகள் எல்லாம் சென்றுவிடும்.

    இக்குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, சிறுநீரும், மலமும் தானாகவே வெளியேறும். தலை பெரிதாகிக் கொண்டே போகும். குழந்தையின் மொத்த ஆயுளும், சக்கர நாற்காலியிலோ அல்லது படுக்கையிலோதான் கழியும். நல்லவேளை எஸ்தருக்கான பிரச்னையை சரிசெய்து விட்டோம்.

    தந்தையாக வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொரு ஆணும், 'போலிக் ஆசிட்' மிகுந்த பச்சை காய்கறிகள், முளைவிட்ட பருப்புகள் உள்ளிட்ட உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், உயிர் அணுக்களில் உருவாகும் குரோமோசோம் குறைபாடுகள் தவிர்க்கப்படும். திருமணத்திற்கு பின்பு, பெண்களும் 'போலிக் ஆசிட்' நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

    மேரியும், எஸ்தரும் இதே சந்தோஷத்துடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்!

    - சென்,
    குழந்தைகள் நல மருத்துவர்

    Last edited by Dangu; 28th Dec 2014 at 10:37 AM.

  3. #2283
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Info

    பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

    1. குளிர்காலத்திற்கும், தோல் வறட்சிக்கும் என்ன தொடர்பு?
    குளிர்காலத்தில் தாகம் குறைவதால், உடலுக்கான நீர் தேவை குறைந்து விடும். இதனால், உடல் வறட்சியும், தோல் வறட்சியும் ஏற்படும். குளிருக்கு சூடாக, மசாலா நிறைந்த உணவைச் சாப்பிட ஆவலாகி விடுவோம். அதை, அதிகளவில், 'உள்ளே' தள்ளும்போது, அவை, ஜீரண மண்டலத்தை பாதித்து, மலச்சிக்கலை உண்டு பண்ணும். இதனாலும், தோலில் வறட்சி உண்டாகும்.

    2. அடுக்குத் தும்மலுக்கும், குளிர்காலத்துக்கும் தொடர்புண்டாமே?
    இதற்கு, 'ஒவ்வாமைத் தும்மல்' என்று பெயர். குளிர்காற்று, பனி, ஊதுவத்தி, படுக்கையறை விரிப்புகள், தலையணை ஆகியவற்றில் காணப்படும், 'மைட்ஸ்' எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள், நம் சுவாசப் பாதையைப் பதம் பார்த்து விடுவதால், சளி கொட்டுதல், தொடர் தும்மல், நுரையீரலில் சளி சேர்தல் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. 'இம்யூனோதெரபி' மூலம் இதற்கு தீர்வு உண்டு.

    3.'குளிர்காற்றில் வைரஸ்கள் அதிகம் இருக்கும்' என்பது உண்மைதானா?
    ஈரப்பதம் உள்ள காற்றில் வைரஸ்கள் அதிகம் இருக்கும். இதனால், அடுக்குத் தும்மல், சைனஸ், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், நெஞ்சு சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

    4. முதியோர்களுக்கான குளிர்கால பாதிப்புகள் என்னென்ன?
    மூச்சுக்குழல் சுருக்கம் ஏற்படும். மூளை மற்றும் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.
    இதனால், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புண்டு. ரத்த ஓட்டம் சீராக, நீண்ட துார நடைபயிற்சி மேற்கொள்வதும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.

    5'ஒற்றைத் தலைவலி' என்பது குளிர்கால பாதிப்பா?
    அப்படியல்ல! வேலைப்பளு, மனஅழுத்தம், அதிக நேர கணினி வேலை, வானிலை மாற்றங்கள் என, பல்வேறு காரணங்கள் இதற்குண்டு. மூளை இயங்குவதற்குத் தேவையான 'செரடோனின்' எனும் வேதியியல் திரவத்தின் அளவு குறைவது தான், இந்த ஒற்றைத் தலைவலிக்கான காரணம்!

    6. என்னென்ன உணவுகள் குளிர்காலத்திற்கு ஏற்றவை?
    குளிர்காலத்தில், நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இயக்கம் சீராக, 'வைட்டமின் சி' சத்து நிறைந்த ஆரஞ்சு, பசலைக்கீரை, ப்ராக்கோலி, காலிபிளவர், ஸ்ட்ராபெர்ரி, முட்டைகோஸ், திராட்சை, பீட்ரூட், பரங்கிக்காய் எடுத்துக் கொள்வது நல்லது.

    7. இச்சமயத்தில் வறட்டு இருமல் தாக்குவது ஏன்?
    காய்ச்சல் வருவதற்கான பொதுவான அறிகுறிகளே சளியும், இருமலும்! இருமல் வருவதற்கு காய்ச்சலைத் தவிர அலர்ஜிகள், ஆஸ்துமா, வறண்ட காற்று மற்றும் புகை கூட காரணமாகலாம். குளிர்காலத்தில், அடிக்கடி வெந்நீர் குடித்து, நீர்ச்சத்தோடு இருந்தாலே வறட்டு இருமல் தீண்டாது.

    8. குளிரால், வியர்வை வெளியேறுவது குறைவதால், சளி, காய்ச்சல் வருமா?
    கண்டிப்பாக! குளிர்காலத்தில் என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், ஓரளவு மட்டும்தான் வியர்வை வெளியேறும். இதனால், உடலில் நச்சுப் பொருட்கள் தங்கிவிடும். இது, சளி, காய்ச்சலுக்கும் காரணமாகும்.

    9. ஆஸ்துமா நோயாளிகளுக்கான குளிர்கால அறிவுரை?
    குளிர்ச்சி அளிக்கும் பழங்கள், தயிர், போன்ற உணவுப் பொருட்களை இக்காலங்களில் சாப்பிடக் கூடாது. செல்லப் பிராணிகளை கொஞ்சுவதை தவிர்க்க வேண்டும். காரணம், அவற்றின் எச்சங்கள், முடிகள் காரணமாகவும் ஆஸ்துமா பிரச்னை அதிகமாகும்!

    10. குழந்தைகளுக்கான குளிர்கால உணவுகள்?
    தினமும் முட்டையோடு, உஷ்ண உணவுகளான கம்பு, சோளம், கோதுமை, உலர் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சேர்ப்பதால், புரோட்டீன்கள், வைட்டமின்கள், கனிமம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் கிடைக்கும். இதனால், சளி, இருமல் தொல்லை இருக்காது.

  4. #2284
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg  
    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #2285
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.
    இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.
    சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.
    சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
    அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

    Raja Govindaraj
    Via Chitthar Ariviyal

    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2286
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Info

    நுண்ணுயிரியிலும் பன்மியம்

    உயிரிப் பன்மியம் என்பது புதிய வகை உயிரினங் களையும் கண்டறிந்து பாதுகாப்பது. நுண்ணு யிரியிலும் புதிய வகை நுண்ணுயிரிகள் இன்னும் கண்டறியப்படாமல் உள்ளன. இந்தப் புதிய வகை நுண்ணுயிரிகள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்தால் தான் அவற்றின் பாதிப்பை குறைக்க முடியும்.'மெட்ராஸ் ஐ' பரவுவதற்கு தற்போது புதிய வகை வைரஸ் தான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ட்ரோ வைரஸ் பரவ காற்றில் மாசு அதிகரிப்பு காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. புதிய வகை நுண்ணுயிரிகள் பலவற்றைபுதிய தொழில்நுட்பத்திற்கும் பயன்படுத்த முடியும்.

    jv_66 likes this.

  7. #2287
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpg  
    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2288

  9. #2289

  10. #2290

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter