Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2611
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    பாட்டி வைத்தியம் :-


    * மருதாணி இலையைப் மையாக அரைத்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்க வாய்ப்புண் தீரும்.


    * ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து நன்கு உலர்த்தி சூரணம் செய்து காலை,மாலை 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் படிப்படியாக குறையும். .


    * நவாச்சாரத்தை முட்டையின் வெள்ளைகருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தொண்டைப்புண் தீரும்.


    * அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண வர ஒற்றை தலைவலி மற்றும் தீராத தலைவலி கூட தீரும்.


    * முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடிய ஆரம்பிக்கும்.




    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2612
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    Dr.சிவராமன் அவர்களின் பேச்சின்
    சுருக்கம்.
    1--மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்
    பிஸ்கட்,பிரட்,புரோட்டா,
    சத்து இல்லை என்பதால் அல்ல
    அதில் விஷம் உள்ளது இதை கொடுத்தால்
    உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்
    அழிவை காண்பீர்கள்.விழித்து கொள்ளுங்கள் .
    2--சாக்லெட் வேண்டாம்--வேண்டிய அளவு கடலை
    மிட்டாய்.எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள்.
    3--pizza,burgers தவிர்க்கவும்
    4--கோதுமை அறைத்து பயன்படுத்துங்கள்
    கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப,மிருதுவாக்க
    கலப்படம் உள்ளது
    5--பழங்கள் கொய்யா,வாழை,விதை உள்ள திராட்சை
    Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்
    6--corn flakes,oats வேண்டாம்
    7--கம்பு,தினை,ராகி,வரகு,சாமை,குதிரை வாலி
    பயன்படுத்தவும்
    8-சர்க்கரை வேண்டாம்,தேன்,வெல்லம்,கருப்பட்டி
    பனங்கல்கண்டு பயன்படுத்தவும்
    9--black tea without sugar good
    சுக்கு,கொத்தமல்லி காபி நல்லது
    யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட்
    பிஸ்கட் வாங்கிசெல்லாதீர்கள்
    கடலைமிட்டாய்,எள்மிட்டாய் வாங்கிசெல்லுங்கள்
    இது என்னுடைய வேண்டுகோள்
    நாம் தான் முதலில் திருந்தவேண்டும்
    பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய்
    மார்தட்டி கொள்ளும் நாம்
    விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்
    நம் கையில் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது
    காசு,பணம் அல்ல,
    ஆரோக்கியமும் ,குணமுமே
    உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு
    Hyper activity because of this types of food also
    அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்
    இனியும் நாம் தூங்ககூடாது
    அவர் கூறிய வரிகள் இன்னும் ஈட்டியாய் நெஞ்சில்
    வலிக்கிறது,
    பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து
    சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம்
    பிள்ளைகளுக்கு பொறுமையாக கhூறி
    புரிய வைப்போம்
    வாழவேண்டும் ஆரோக்கியத்துடன்


    Share More To Save INDIANS


    My WhatsApp


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #2613
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம்,இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும் ? பாம்பு கடித்து 5 ம்ணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா ? அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா ?


    சித்த வைத்தியத்தால் முடியும்!


    பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை. பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும் கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும் எண்ணெய் மறு காதில் எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடப்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம் அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3&5 சொட்டு விடவும் மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகி விடும்.


    My WhatsApp


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #2614
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடல் நலத்தை பாதுகாக்கும் பச்சை பட்டாணியின் மருத்துவ குணங்கள்....


    ஊட்டச்சத்து நிறைந்த பச்சை ஓடுகளில் விளையும் பச்சை பட்டாணி, பழங்காலத்தில் இருந்தே விளையும் காய்கறிகளில் ஒன்றாகும்.
    மாவுச்சத்து நிறைந்த பச்சை பட்டாணி, வணிகதானியங்களில் ஒன்றாகும். பெரும்பாலோர் பச்சை பட்டாணியை ஊட்டச்சத்து நிறைந்த காயாக கருதமாட்டார்கள்.


    பச்சை பட்டாணியில் ப்ஹைடொநியூடிரிஷியன்ஸ் அதிகம் நிறைந்துள்ளதால் அதன் பலன்கள் ஏராளம்.


    உழவனின் நண்பன்


    பச்சை பட்டாணிகள் ஊட்டச்சத்து வாய்ந்தவை மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் ஏற்ப வளரும் தன்மை வாய்ந்தவை. இவை மண்ணிற்கு அதிக பலன் தரும் நைட்ரஜன் பிக்சிங் செடி வகைகளை சார்ந்தவை ஆகும்.


    மேலும் இவை ஆகாயத்தில் உள்ள நைட்ரஜனை உள் வாங்கி பயனளிக்கும் விதமாக வெளிக் கொணருகின்றது. மண் அரிப்பை தடுக்கும் உபயோகமான தானிய செடியாகவும் இருக்கின்றது.
    கெட்ட கொழுப்பை குறைக்கின்றது


    பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இந்த பச்சை பட்டாணி உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும். இதன் மூலமாக நமக்கு ஏற்படும் ஏராளமான நோய்களில் இருந்து விடுபடலாம்.


    இதயத்தை பாதுகாக்கும்


    இதய நோய்களை தடுப்பதே இந்த பச்சை பட்டாணியின் மிக முக்கிய பலனாகும். இதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருட்களும் சிறிதளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.


    உடல் எடையை குறைக்க உதவும்


    இன்று அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்வதால், இந்த பச்சை பட்டாணி பெரிதும் உதவும்.
    எப்படியெனில் இதில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவும் பலனை பெற்றுள்ளது.


    சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்


    அதிக நார்ச்சத்தும் புரோட்டீன் சத்தும் நிறைந்துள்ள பச்சை பட்டாணிகள், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.


    வயிற்று புற்றுநோய்க்கு எதிரான காய்


    பச்சை பட்டாணி வயிற்று புற்றுநோய்க்கு எதிர்த்து செயல்படும். நாள் ஒன்றிக்கு 2 மில்லிகிராம் பட்டாணி சாப்பிட்டால் புற்றுநோயை எதிர்க்க பெரிதும் வழிவகுக்கும்.


    வலிமையான எலும்புகள்


    வைட்டமின் கே நிறைந்துள்ள பச்சை பட்டாணி எலும்புகளை வலுவடையச் செய்யும். ஆஸ்டியோபோரோசிஸ் எதிராக செயல்படும் தன்மை வாய்ந்தது. மொத்தமாக, ஆரோக்கியமான வாழ்விற்கு பச்சை பட்டாணி மிகவும் அவசியமானதாகும்.


    என்றும் இளமை


    பச்சை பட்டணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் என்றும் இளமையாக வைக்க உதவும். இதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் அமிலம் போன்றவை இளமையாகவும், எனர்ஜியாகவும் வைக்க உதவும்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #2615
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    தண்ணீர் கீரையின் மருத்துவப் பயன்கள்....


    தண்ணீர் கீரை அனிமியா பிரச்சனைகளை தீர்க்கும் :


    கீரையின் பயன்களை பற்றி நாம் அறிந்திருப்போம். உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் கீரையை தினமும் உணவில் கட்டாயமாக நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நாம் பார்க்க இருக்கும் தண்ணீர் கீரை ஆரோக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல் தோல் மற்றும் முடி பிரச்சனைகளையும் சரி செய்கிறது.


    தண்ணீர் கீரையின் சுகாதார நன்மைகள்:


    பச்சை நிறத்தில் இருக்கும் அனைத்து காய்கறிகளும், கீரைகளும் சத்துகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் தண்ணீர் கீரையின் பயன்கள் மிகச்சிறந்ததாகவே விளங்குகின்றது.. தண்ணீர் கீரையில் வைட்டமின், தாதுக்கள் அதிகளவு கொண்டுள்ளதால் மிகச்சிறந்த கீரையாக விளங்குகின்றது. இந்தக் கீரையில் மிகச்சிறந்த வளங்களாக நார்சத்து உணவுகள், புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் சி யை கொண்டுள்ளது. ஆதலால் வாரத்தில் மூன்று நாட்களுக்கு கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


    கொழுப்பை குறைக்கும்:


    எடை பிரச்சனையால் அவதி படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிக எடையுடன் அவதி படுபவர்கள் தங்கள் எடையை இயற்கையாகவே கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள தண்ணீர் கீரையை சாப்பிடலாம்.. தண்ணீர் கீரை கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். ஆதலால் தண்ணீர் கீரையை சூப் செய்தோ, சமைத்தோ எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் கீரையை உபயோகப்படுத்தி எலிகளுக்கு சோதனை வைக்கப்பட்டது அதில் தண்ணீர் கீரையை உட்கொண்ட எலிகளின் கொழுப்பு அளவு குறைந்து காணப்பட்டதோடு மட்டுமல்லாமல் ட்ரைகிளிசரைடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.


    மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் சிக்கல்:


    மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சைக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்த படுகிறது தண்ணீர் கீரை.


    ரத்தசோகை:


    ரத்தசோகையால் அவதிபடுபவர்கள் தண்ணீர் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் தண்ணீர் கீரை இரும்பு சத்துகளை அதிகளவு கொண்டுள்ளதால் ரத்தசோகைக்கு எதிராக செயல்படும். கர்ப்பிணிபெண்கள் கீரையை சேர்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் உடலுக்கு தேவையான ரத்த அணுக்களை உருவாக்கி ஹீமோகுளோபினை அதிகப்படுத்தும் முக்கிய பொருளாக இக்கீரை உள்ளது..


    அஜீரணம் மற்றும் மலச்சிக்கல்:


    ஃபைபர் சத்துகளை அதிகளவு கொண்டுள்ள தண்ணீர் கீரை செரிமானக் கோளாறுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.. மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையால் அவதி படுபவர்கள் கீரையை வேகவைத்த தண்ணீரை வடிகட்டி பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். குடல் புழுக்கள், வயிறு பிரச்சனைக்கு இது பேதி மருந்தாகவும் பயன்படுகிறது. ஆகவே வாரத்தில் மூன்று நாட்கள் கீரையை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2616
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: Today's Medical Info

    உலர் திராட்சையில் மறைந்துள்ள மலைக்க வைக்கும் நன்மைகள்!


    கேசரி, பாயாசம் போன்றவற்றை செய்யும் போது முதலில் தேடுவது முந்திரி மற்றும் திராட்சையை தான். மேலும் இது குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உலர் பழ வகைகளில் ஒன்று. சாதாரண திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதப்படுத்தி நன்கு உலர்த்தி உலர் திராட்சையாக பயன்படுத்தப்படுகிறது.


    இங்கு உலர் திராட்சையில் மறைந்துள்ள மலைக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    * உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்றாலே பலர் கொழுப்பு நிறைந்த உணவுகளையே உண்கின்றனர். ஆனால், கொழுப்பில்லா உணவுப் பொருட்களை உண்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் கூட்ட முடியும் என்றால் அதையே உண்ணலாமே. அதில் ஒன்று தான் உலர் திராட்சை. எனவே, உலர் திராட்சை சாப்பிடுங்கள் உடலில் கொழுப்பின் அளவை கூட்டாமல் எடையை மட்டும் கூட்டுங்கள்.

    * தினமும் இரவு தூங்குவதற்கு முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து பசும் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி குடித்தால், தொண்டைக் கரகரப்பு குணமடையும்.

    * உலர் திராட்சை பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருக்கிறது. எனவே, அவ்வப்போது சில உலர் திராட்சை பழங்களைச் சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி உடலை நோய்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

    * உலர் திராட்சை பழத்தில் உள்ள தாமிரச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. எனவே, மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினமும் இரு வேளை இதைச் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமடையும்.

    * மூல நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் உணவுக்கு பின் 25 உலர் திராட்சைப் பழங்களைச் சாப்பிட்டு வர மூல நோய் அவதியில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம்.

    * மாதவிடாய் கோளாறுகளால் அவதிப்படும் பெண்கள் பலருக்கு உலர் திராட்சை சிறந்த மருந்தாகும். உலர் திராட்சை பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்து காலையில் குடித்து வந்தால், மாதவிடாய் கோளாறுகள் மற்றும் இதய நோய் தீரும்.

    * மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் 50 உலர் திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து, பசும் பாலில் போட்டுக் காய்ச்சி ஆற வைத்து பழத்தைச் சாப்பிட்டுவிட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும். மேலும், உலர் திராட்சையில் கரையக்கூடிய நார்ச்சத்தைக் கொண்டிருப்பதால் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

    Sriramajayam likes this.

  7. #2617
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உணவில் கேழ்வரகை அடிக்கடி சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!


    தானியங்களில் ஒன்று தான் ராகி என்னும் கேழ்வரகு. அக்காலத்தில் மக்கள் பெரும்பாலும் காலை வேளையில் கேழ்வரகை கூழ் செய்து காலை உணவாக உட்கொண்டு வந்தார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.
    கேழ்வரகு மட்டுமின்றி, கம்பு, மக்காசோளம், கோதுமை போன்றவற்றை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தார்கள். ஆனால் மற்றவையோடு ஒப்பிடுகையில் கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.


    எடையை குறைக்கும் :-


    கேழ்வரகில் மிகவும் ஸ்பெஷலான ட்ரிப்டோபேன் என்னும் பசியைக் கட்டுப்படுத்தும் அமினோ ஆசிட் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து வளமாக இருப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். இதன் மூலம் கண்ட உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்து, அதை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் குறைந்து, உடல் எடை குறைய வழிவகுக்கும்.


    கொலஸ்ட்ராலைக் குறைக்கும் :-


    ராகி இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ப்ளேக் உருவாவதைத் குறைப்பதோடு, இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படுவதைத் தடுத்து, அதன் மூலம் பக்க வாதம் மற்றும் இதர இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். இதற்கு கேழ்வரகில் உள்ள லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் என்னும் அமினோ அமிலங்கள் தான் காரணம். இந்த அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள கொழுப்புக்களை உடைத்து எளிதில் வெளியேற்றிவிடும்.


    நீரிழிவு :-


    கேழ்வரகை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனால்கள் நீரிழிவு வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். ராகில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவைக் குறைத்து, சீராக பராமரிக்கும்.


    எலும்புகளுக்கு நல்லது :-


    வளரும் குழந்தைகளுக்கு கேழ்வரகு கூழ் கொடுப்பது மிகவும் நல்லது. இதற்கு அதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி தான் காரணம். இச்சத்துக்களால், எலும்புகள் வலிமையடைவதோடு, அதன் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இளம் தலைமுறையினரும் கேழ்வரகு கூழ் குடித்தால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும்.


    இரத்த சோகை :-


    ராகியில் இரும்புச்சத்து வளமாக இருக்கிறது. இதனால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவது தடுக்கப்படும். மேலும் இதில் வைட்டமின் சி இருப்பதால், எளிதில் உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சும்.


    பற்களை வலிமையாக்கும்:-


    பற்கள் வலிமையிழந்து மஞ்சளாகவோ அல்லது வாய் துர்நாற்றமோ இருந்தால், வாரம் ஒருமுறை ராகி கூழ் குடித்து வாருங்கள். இதனால் அதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்களை வலிமையாக்கும். மேலும் வாய் துர்நாற்றம் வீசுவதும் நீங்கும்.


    செரிமானத்திற்கு உதவும் :-


    கேழ்வரகில் உள்ள அளவுக்கு அதிகமான நார்ச்சத்தால், செரிமானம் மற்றும் குடலியக்கம் சீராக நடைபெறுவதோடு, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். அதிலும் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து வளமாக இருப்பதால், குடலில் எவ்வித இடையூறுமின்றி உணவுகளான செல்ல வழிவகுத்து, எளிதில் கழிவுகளை வெளியேற்றும். எனவே முடிந்தால் தினமும் ஒரு டம்ளர் ராகி கூழ் குடியுங்கள்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #2618
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தக்காளி ஜூஸ்!!!


    உங்களது ஆரோக்கிய நலனுக்கு எப்போதும் ஏற்ற பழரசமாக திகழ்வது தக்காளி ஜூஸ். இதில் வைட்டமின் ஏ மற்றம் சியின் சத்து மிகுதியாக இருக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இது பெரும் பங்கு வகிக்கிறது.


    தக்காளியில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கின்றது. இது, உங்கள் உடலை நோய் தொற்றுகளிடம் இருந்தும், உடல்நலக் குறைவுப் பிரச்சனைகளில் இருந்தும் காக்க உதவுகிறது.


    வைட்டமின் ஏ மற்றுன் சி :-


    தக்காளியில் அதிகப்படியான வைட்டமின் ஏ மற்றும் சி சத்து இருக்கின்றது. எனவே, தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் பருகுவது உங்கள் உடலை நன்றாக வைத்துக் கொள்ள உதவும். தக்காளி ஜூஸை வடிகட்டாமல் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.


    ஆன்டி-ஆக்ஸிடன்ட் :-


    தக்காளியில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.


    நச்சுகளை அழிக்கும் :-


    தக்காளியில் இருக்கும் மூலப் பொருட்கள், உடலில் உள்ள நச்சு தன்மையுடைய கிருமிகளை அழிக்க உதவுகிறது. மற்றும் உடலை சுத்தம் செய்கிறது.


    இதய நோய்களை குறைக்கும் :-


    தக்காளியில் இருக்கும் வைட்டமின் பி6, ஃபோலேட் போன்றவை இதய நோய்களை 30% வரை குறைக்க உதவுகிறது.


    புற்றுநோய் :-


    தக்காளியில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், புற்றுநோயை உண்டாக்கும் நச்சுகளை தடுக்கவல்லது. மற்றும் இது முக்கியமாக மார்பக புற்றுநோயை எதிர்த்து போராட கூடியது.


    நோய் தொற்று :-


    தக்காளியில் இருக்கும் உயர்ரக ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி உங்கள் உடலை தாக்கும் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவும். இதுமட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தக்காளி ஜூஸ் உதவுகிறது.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #2619
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    40 நாட்கள் தொடர்ந்து பழுத்த நெல்லிக்கனி சாப்பிட்டு, சிறிது தேனையும் சுவைத்து வந்தால் நமது உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பி வைக்கும் உன்னத பணியினை செய்துவரும் மிகமுக்கிய உள்ளுறுப்பாக இருந்து வருவது இதயம் என்பது மறுக்கமுடியாத உண்மை. அந்த இதயம் நன்றாக இருந்தால்தான் இரத்தம் உடல் முழுக்க பாய்ந்து ஓரத்த ஓட்டமுள்ள அதாவது உயிருள்ள மனிதராக நாம் நடமாடமுடியும்.


    அத்தகைய சிறப்பு வாய்ந்த இதயம், பலம் பெற வேண்டுமென்றால், நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்ன வென்றால்,
    நன்றாகப் பழுத்த நெல்லிக் கனியில் ஒன்றை தினசரி தின்றுவிட்டு, தேக்கரண்டி அளவு தேனையும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தா ல் இருதயம் பலம் பெறும், நல்ல இரத்தம் ஊறி அதன் ஓட்டமும் சீராகும்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2620
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    உடலுக்கு வலிமை தரும் உளுந்தம் பருப்பு - இயற்கை வைத்தியம்.


    கடுமையான நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.
    இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது. இன்றைய அவசர உலகில் மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.


    உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும். எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து.


    உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும். இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.


    நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter