Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2751
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  2. #2752
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  3. #2753
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  4. #2754
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  5. #2755
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  6. #2756
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  7. #2757
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  8. #2758
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  9. #2759
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    பாட்டி வைத்தியம்.....


    1) வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் வறட்சி குறைந்து உடல் குளிர்ச்சி பெறும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கலாம்


    2) மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு வந்தால் வேர்க்குரு, வாதம் மற்றும் வயிற்று கிருமிகள் குறையும். இது ஒரு கிருமி நாசினியாக உள்ளது.


    3) அரைக்கீரை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு பாதிப்பு குறையும். ஜலதோஷம், உடல் சூடு, சளி, சுரம், இருமல், பித்தம் ஆகியவற்றை குறைக்கும்.


    4) அரைக்கீரை சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும். இரத்த உற்பத்தி அதிகரிக்கும். பசியின்மை குறையும். கூந்தல் நன்கு அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும். இளநரை வராமல் தடுக்கும்.


    5) வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.


    6) பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவற்றை போக்கும். ஆண்களுக்கு விந்துவை விருத்தி செய்யும்.


    7) சோம்புக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள், அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி, வயிற்று பொருமல், கருப்பை கோளாறுகள் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். மேலும் இரைப்பு, வறட்டு இருமல், குளிர் சுரம், ஈரல் கோளாறுகள் அனைத்தும் குறையும்.


    8) உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.


    9) காளானில் இரும்பு, தாமிரம், பொட்டாசியம், செலினியம் இருப்பதால் இரத்த அழுத்தம் குறையும். இரத்த சோகை வராது. நகங்கள், பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.


    10) பாகற்காய் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும். பாகற்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியை தூண்டும்



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #2760
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Today's Medical Info

    சத்துப்பட்டியல் : வாதுமைக் கொட்டை:-


    பாதாம் பருப்புகள் என அழைக்கப்படும் வாதுமைக் கொட்டை சத்துமிக்க பருப்பு வகையைச் சேர்ந்தது. பருத்த நெல்மணிகள் போல தோற்றத்தில் காணப்படும் வாதுமைக் கொட்டை, மிக ருசியானது. அல்மாண்ட்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இதிலுள்ள சத்துப் பொருட்களை பார்க்கலாம்...


    * வாதுமைக் கொட்டைகள், எளிதில் ஜீரணம் ஆகும் நார்ச்சத்துக்களை ஏராளமாக கொண்டுள்ளது. அத்துடன் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், அத்தியாவசிய துணை ரசாயனங்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளன.


    * ஒற்றைப் பூரிதமாகாத கொழுப்பு அமிலங்கள் மிகுதியாக உள்ளது. ஆலியிக் அமிலம், பால்மிடோலியிக் அமிலம் ஆகியவை குறிப்பிடத்தக்க கொழுப்பு அமிலங்கள் ஆகும். இவை கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைத்து, எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்புகளை அதிகரிக்க உதவும்.


    * கரோனரி தமனி பாதிப்பு, முடக்குவாதம் ஆகிய பாதிப்புகளில் இருந்து தற்பாதுகாப்பு தருவதிலும் இந்த கொழுப்பு அமிலங்கள் உதவுவதாக சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.


    * வாதுமைக் கொட்டைகளில் சிறப்பான அளவில் வைட்டமின்-இ உள்ளது. 100 கிராம் வாதுமைக் கொட்டையில் 25 கிராம் அளவில் வைட்டமின்-இ நிறைந்துள்ளது. இது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய ஆர்.டி.ஏ. அளவின்படி 170 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.


    * வைட்டமின்-இ, சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயலாற்றக் கூடியது. உடற்செல்களின் சவ்வு முழுமையான வளர்ச்சி பெறவும், ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதிலும் வைட்டமின்-இ, முக்கிய பங்கு வகிக்கிறது.


    * அல்மாண்ட்ஸ் பருப்பில், குளூடின் எனும் புரதப் பொருள் கிடையாது. (கோதுமையில் காணப்படும் தீங்கு தரும் புரதப்பொருள்தான் குளூடின். இது சிலருக்கு ஒவ்வாமையையும், பக்க விளைவுகளையும் உருவாக்கும்.) அரிசியை முக்கிய உணவுப் பொருளாகக் கொண்ட தமிழகத்தில் எப்படி ‘சுகர்பிரீ’ உணவுப் பொருட்களுக்கு மவுசு அதிகமோ, அதுபோல கோதுமையை முக்கிய உணவுப் பொருளாக கொண்ட பகுதிகளில் 'குளூடின்-பிரீ' உணவுப்பொருட்கள் பிரபலம். இப்படி தயாரிக்கப்படும் குளூடின்-பிரீ உணவுப் பண்டங்களில் முக்கிய இடம் வகிப்பது வாதுமைக் கொட்டைகள்தான்.


    * பி-குழும வைட்டமின்களான ரிபோபிளேவின், நியாசின், தயாமின், பான்டோ தெனிக் அமிலம், வைட்டமின் பி-6 மற்றும் போலேட் ஆகியவை உள்ளன. இவை சுரப்பிகள் நன்கு செயல்பட துணைக் காரணியாக உதவுகின்றன. வளர்ச்சிதை மாற்றத்திலும் பங்கெடுக்கின்றன.


    * மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்ற அத்தியாவசிய தாதுப் பொருள்களும் வாதுமைப் பருப்பில் உள்ளன.


    பயன்பாடுகள் :


    வாதுமைக் கொட்டைகளை ஓடு நீக்கி அப்படியே கொறித்துத் தின்னலாம். உப்பு மற்றும் இனிப்பு சேர்த்து வறுத்து சுவைப்பது தனி ருசியைத் தரும். வாதுமைக் கொட்டைகளை அரைத்து தயாரிக்கப்படும் பால், இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் பரவலாக பருகப்படும் பானமாகும்.


    சருமத்திற்கு வளவளப்புத் தன்மையைத் தரும் களிம்பு வகை வாதுமைக் கொட்டையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஈரான், துருக்கி போன்ற நாடுகளில் வாதுமைக் கொட்டையில் தயாரிக்கப்படும் எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.


    அழகுகலை மையங்களில் வாதுமைக் கொட்டையில் தயாரிக்கப்படும் நறுமண எண்ணெய், மசாஜ் செய்ய பயன்படுத்தப்படுகிறது. வறுத்து, பொறிக்கும் பல்வேறு உணவு வகைகளில் வாதுமைப் பருப்புகள் சேர்க்கப்படுகிறது



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter