Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine September! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #2921
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,126

    Re: Today's Info. - 2

    12. DepressionDepression is associated with low levels of chemicals in the brain, such as serotonin or norepinephrine. These chemicals can affect memory-related processes in the brain. Antidepressants and/or psychological treatment can help with memory problems.

    13. Excessive Alcohol Consumption

    The more alcohol you consume, the less capable your brain is of storing short term memories. Alcohol affects the hippocampus, reducing its functions, including the formation of new memories, which is why we sometimes forget what we did after we drink.Long-term alcohol abuse can lead to Korsakoff’s syndrome, where the ability to form short-term memories is lost, making it difficult to recall recent information.A slow, controlled rehabilitation can stop the process of memory loss for at least 25% of patients.


    Sponsored Links
    jv_66 and Sriramajayam like this.

    KOTHAISURESH

  2. #2922
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    84,493
    Blog Entries
    1774

    Re: Today's Medical Info

    என் wallக்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

    மீண்டும் வருக..



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #2923
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    84,493
    Blog Entries
    1774

    Re: Today's Medical Info





    Attached Thumbnails Attached Thumbnails Today's  Medical Info-image.jpeg  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #2924
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    84,493
    Blog Entries
    1774

    Re: Today's Medical Info

    புகை பழக்கத்தை விட வேண்டுமா..??


    உலர் திராட்சையின் மகிமைதினமும்ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .


    மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) அது. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால்ஏற்படும் நிகோடினை உலர்திராட்சைகரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளைசாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்து கிறது, இதுசைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூடஇந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #2925
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    84,493
    Blog Entries
    1774

    Re: Today's Medical Info

    வெண்டைக்காயை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?


    3 முதல் 5 வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 500மி.லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் கொதிக்கவிட்டு 3-ல் 2 பங்கு நீர் வற்றியதும் இறக்கி வைத்து ஒரு பாத்திரத்தில் மூடி இரவு முழுவதும் விட்டுவிடவும்.


    காலையில் எழுந்ததும் அந்த காய்களைத் தின்று விட்டு நீரையும் குடித்து விடவும். இது ஒரு சிரமமான செயல்தான் என்றாலும் மூட்டு தேய்வு, மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றினின்று விடுதலை கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மேற்சொன்ன வகையில் சுத்திகரித்து குறுக்கே துண்டித்து ஒரு தம்ளர் நீரில் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.


    காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நீரை மட்டும் தெரிவிறுத்திக் குடித்து விடவும். இப்படி அன்றாடம் குடித்து வரும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைந்து விடும். இம்முறை புற்று நோய் உள்ளவர்ககளுக்குக் கூட ஒரு துணை மருந்தாக உதவும்.
    இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு என்ற துன்பத்துக்கு ஆளானவர்கள் வெண்டைக் காயை மேற்சொன்ன வகையில் உண்டுவர ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை (சீரம் கொலஸ்ட்ரால்) குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்துக்கு துணை நிற்கிறது.


    வெண்டைக்காயை பிஞ்சுகளாகத் தேர்ந்தெடுத்து 150 கிராம் அளவுக்கு எடுத்து 700 மி.லி. நீர்விட்டு பாதி அளவாக சர்க்கரை அல்லது தேன் சேர்த்து 50 முதல் 70 மி.லி. வரை எடுத்து 4 மணி நேரத்துக்கு ஒருமுறை உள்ளுக்குக் கொடுக்க வெள்ளைப் போக்கு (ஆண், பெண் இருபாலர்களும்), இருமல், நீர்க்கடுப்பு வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.


    இரண்டு மூன்று வெண்டைக் காய்களைத் துண்டித்து 500 மி.லி. நீரில் இட்டு கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் ஆவியை சுவாசிக்க இருமல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல், தொண்டைக்கட்டு, தொண்டை எரிச்சல் ஆகியன குணமாகும். தொடர்ந்து சில நாட்கள் செய்வது நல்லது.


    உடலில் எங்கேனும் புண்ணோ, வீக்கமும் வலியும் கொண்ட கட்டியோ இருந்தால் இளம் வெண்டைக் காய்களையாவது வெண்டைச் செடியின் இலையையாவது நன்றாக பசை போல அரைத்து புண்களின் மீதோ கட்டிகளின் மீதோ வைத்து கட்டி வர புண்கள் விரைவில் ஆறும். கட்டிகளும் சீக்கிரத்தில் பழுத்து உடைந்து உள்ளிருக்கும் முளை வெளிவந்து வேதனை தணியும்.


    இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி 200 மி.லி. நீரிலிட்டு நன்கு கொதிக்க விட்டு எடுத்து ஆறவிட்டு சிறிது சர்க்கரை சேர்த்து குடித்து வர வயிற்றை வலிக்கச் செய்து வெளியாகும் நினைக் கழிச்சல் பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் (ரத்த சீதபேதி) ஆகிய நோய்கள் குணமாகும்.


    இளம் கர்ப்பிணிப் பெண்கள் வெண்டைக்காயைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நரம்பு மண்டலக் கோளாறுகள் தவிர்க்கப்படும்.


    வெயில் மிகுந்த போது வெயிலின் தாக்கத்தால் மயக்க நிலை வருமோ என அஞ்சுபவர்கள் அல்லது ஏற்கனவே அதை அனுபவத்தில் கண்டவர்கள் இரண்டு மூன்று வெண்டைக்காய்களை நறுக்கி நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி சர்க்கரை போதிய அளவு சேர்த்து குடித்து வருவதால் வெயிலின் தாக்கம் (சன்ஸ்ட்ரோக்) தணிக்கப்படும்.


    வெண்டைக்காயை நசுக்கி தலைக்குத் தேய்த்து வைத்திருந்து அரை மணிநேரம் கழித்து தலைக்குக் குளிக்க பொடுகு (டேன்ட்ரப்) குணமாகும். இத்துணை மருத்துவ குணங்கள் கொண்ட வெண்டைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் மருத்துவ செலவையும் குறைத்து ஆரோக்கியத்தையும் பெருக்கலாம்.



    Durgaramesh likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #2926
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    84,493
    Blog Entries
    1774

    Re: Today's Medical Info

    சிறுநீர் தொந்தரவை குணப்படுத்தும் முள்ளங்கி கீரை - இயற்கை மருத்துவம்


    முள்ளங்கியைப் பயன்படுத்துவோர் அதன் இலைகளை தூக்கி எறிந்துவிடுகின்றனர். முள்ளங்கியைப் போல அதன் கீரையும் சத்துக்கள் மிகுந்தது. முள்ளங்கி மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்ட*வை.


    சத்துக்கள்:


    * கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் A,B,C முதலியவையும் இதில் அதிகம் உள்ளன.


    * இதன் கிழங்குப் பகுதியில் இருப்பதைவிட* ஆறு மடங்கு 'வைட்டமின் C' இதன் கீரைகளில் இருக்கிறது.


    * 100 கிராம் கீரையில் சுமார் 28 கலோரிகள் கிடைக்கிறது.


    * இதில் 90 சதவீதம் மாவுச் சத்தும், 0.7 சதவீதம் நார்ச்சத்தும் உள்ளன.


    * புரோட்டீன், சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. பலன்கள்: முள்ளங்கிக் கீரையை சமைக்காமல் மெல்லிய துண்டுகளாக்கி பச்சையாக சாலட் போலவும் சாப்பிடலாம்.


    ** முள்ளங்கிக் கிழங்கைப் போன்றே அதன் கீரையும் இரைப்பைக் கோளாறுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்றவைகளையும் குணப்படுத்துகின்றன.


    * நீரிழிவு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக உள்ளது.


    * மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்தக் கீரைக்கு உண்டு.


    * முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும்.


    * முள்ள*ங்கிக் கீரையின் சாற்றை 5 அல்லது 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் கீரை சாப்பிட விரும்பினால், முள்ளங்கிக் கீரையை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


    * சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.


    * சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும்.


    * ஒரு கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் காலை, மாலை உண்டு வர நீர் அடைப்பு தொல்லை தீரும்.


    * தொடர்ந்து மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், முள்ளங்கிக் கீரையின் சாற்றை 1 ஸ்பூன் எடுத்து 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.


    முள்ளங்கிக் கீரையை தவிர்த்து வேண்டியவர்கள் :


    * வாத நோய்க்காரர்கள் முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடக் கூடாது. ஆனால், முள்ளங்கிக் கிழங்கை பகலில் மட்டும் சாப்பிடலாம்.


    ** கப உடம்புக்காரர்கள் என்று சொல்லக்கூடிய சளித் தொல்லைகள் உடையவர்கள், ஆஸ்துமா நோயாளிகள் அதிகமாக* சாப்பிடவேண்டாம்.


    * வாயு தொல்லை உள்ளவர்கள் பூண்டு சேர்க்காமல் சமைக்கப்பட்ட முள்ளங்கிக் கீரையோ, சமைக்காமல் சாலட் போன்று உண்ணுவதையோ தவிர்ந்துக்கொள்ளவேண்டும்.


    * பொதுவாகவே எந்தக் கீரைகளும் இரவில் சாப்பிடக்கூடாது என்றாலும் முள்ளங்கிக் கீரையை கண்டிப்பாக இரவில் சாப்பிடக்கூடாது. (முள்ளங்கியும் அதுபோலவே இரவில் சாப்பிட்டால் தீங்குதான் விளையும்.)


    * சைனஸ், ஆஸ்துமா நோயாளிகள் மழைக் காலங்களில் சாப்பிடக் கூடாது.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #2927
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,126

    Re: Today's Medical Info

    தமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பு


    http://www.tnguru.com/2016/01/blog-post_38.html


    Last edited by kvsuresh; 5th Feb 2016 at 03:05 PM.
    Sriramajayam likes this.

    KOTHAISURESH

  8. #2928
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,126

    Re: Today's Medical Info

    மாஸ்டர் ஹெல்த் செக்கப் அவசியமா?

    நோய்களை, `தொற்றுநோய்கள்’, `தொற்றா நோய்கள்’ என இரண்டு வகையாகப் பிரிக்க முடியும். பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளால் ஏற்படும் டெங்கு, நிமோனியா, காலரா போன்ற சீஸன் நோய்கள் தொற்றுநோய் வகையறாவுக்குள் அடங்கிவிடும். ஆனால், வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படும் சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய், கல்லீரல் பிரச்னைகள், உயர் ரத்த அழுத்தம் முதலான பல நோய்கள், தொற்றா நோய்கள் எனப்படுகின்றன. இவை, ஒரு நாளில் வந்துவிடுவது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்னை அதிகரித்து, நோய் ஓரளவுக்கு முற்றிய நிலையில்தான் அறிகுறிகள்

    வெளிப்படும்.மாஸ்டர் ஹெல்த் செக்கப் போன்ற முழு உடல் பரிசோதனைகளை ஆண்டுக்கு ஒரு முறை செய்துவந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா அல்லது ஏதாவது நோய் உள்ளதா, எந்த உறுப்பில், எந்தப் பிரச்னை, எந்த அளவுக்கு இருக்கிறது எனக் கண்டறிய முடியும். பிரச்னை இருப்பதைக் கண்டறிந்தால், அதற்கு உரிய சிகிச்சை பெற்று நலமுடன் வாழலாம்.
    தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்புக் குறைவு, மரபியல் காரணங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற லைஃப் ஸ்டைல்தான், நோய்கள் அதிகரிக்க முக்கியக் காரணங்கள். இந்த நோய்களை முன்கூட்டியே கண்டறிந்தால், 80 சதவிகிதம் வரை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ முடியும். நோய் வந்த பின்னர் சிகிச்சை எடுப்பதைவிட, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, முழுமையாகக் குணப்படுத்துவதும், ஒருவருக்கு எந்தவிதமான நோய்கள் வரக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து, அதற்கு ஏற்ப வாழ்வியல்முறையை மாற்றிக்கொண்டு, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதையும்தான் பிரிவென்டிவ் மெடிசின் பரிந்துரைக்கிறது.
    ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்ய நிறைய செலவாகும்’, ‘எனக்கு எந்த நோயும் இருக்காது, மருத்துவமனைக்குப் போனால் ஏதாவது ஒரு நோய் இருக்குன்னு சொல்லிப் பயமுறுத்திருவாங்க’ என்பன போன்ற எண்ணங்கள்தான், பலரை மருத்துவமனைக்கு வரவிடாமல் தடுக்கின்றன. ‘சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாகிடும்’ என சினிமாவில் ஒரு பிரபலமான டயலாக் உள்ளது. உண்மையில் அது தவறு. 10 வருடங்கள் கழித்து, நாம் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஆட்பட்டு பலவீனமடையப் போகிறோம் என்பதை, இப்போதே கண்டுபிடித்து, அந்தப் பிரச்னையைக் குணப்படுத்தவோ அல்லது 10 வருடங்களில் வரக்கூடிய தொந்தரவை, தள்ளிப்போடவோ நம்மிடம் இப்போது வசதிகள் வந்துவிட்டன. அதனை நாம் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.



    Sriramajayam likes this.

    KOTHAISURESH

  9. #2929
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,126

    Re: Today's Medical Info

    மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் என்ன நடக்கிறது?
    ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசோனிக், ஈ.சி.ஜி, எக்கோ, எக்ஸ்ரே, சிறுநீர், மலம் பரிசோதனைகள் செய்யப்படும்.
    ஆண்களுக்கு ப்ராஸ்டேட்டும், பெண்களுக்கு, பாப்ஸ்மியர் பரிசோதனையும் செய்யப்படும்.
    பொது மருத்துவர் அல்லது துறை நிபுணர் களிடம், பரிசோதனை முடிவுகளைக் காட்டி ஆலோசனை செய்துகொள்ளலாம்.
    ஏதாவது ஒரு பாதிப்பு உடலில் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சை, வழிமுறைகள் பற்றி டாக்டர் விவரிப்பார்.
    ரத்தப் பரிசோதனை
    அதிகபட்சம் 15 மி.லி ரத்தம் எடுக்கப்படும். ஒருமுறை ரத்த சாம்பிளை பரிசோதனைக்கு கொடுத்துவிட்டால், அதிலேயே பல சோதனைகள் செய்துவிடுவார்கள்.
    ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்படும். இந்தப் பரிசோதனையின் மூலம், சர்க்கரை நோய் இருக்கிறதா, இல்லையா அல்லது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா என்பதை எல்லாம் அறிந்துகொள்ள முடியும்.
    ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் எவ்வளவு இருக்கின்றன என அளவிடப்படும். வெள்ளை அணுக்கள் 5,000 – 10,000 எம்.சி.எல் அளவுக்குள் இருக்க வேண்டும். இந்த அளவைவிடக் குறைந்தாலும், அதிகரித்தாலும் பிரச்னைதான். வெள்ளை அணுக்கள் அளவுக்கு அதிகமாகக் கண்டறியப்பட்டால், உடலில் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிய முடியும்.
    ப்ளேட்லெட்ஸ் எனப்படும் ரத்தத் தட்டணுக்கள் உடலில் 1.5 லட்சத்தில் இருந்து 4.5 லட்சம் இருக்க வேண்டும். பொதுவாக, டெங்கு போன்ற காய்ச்சலின்போது, தட்டணுக்கள் குறைவாக இருக்கும். ஒருவருக்கு ப்ளேட்லெட்ஸ் எப்போதுமே குறைவாக இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவருக்குப் பல்வேறு வகையான காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும்.

    Sriramajayam likes this.

    KOTHAISURESH

  10. #2930
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,126

    Re: Today's Medical Info

    ரத்தத்திலும் சிறுநீரிலும் கிரியாட்டினின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பது பரிசோதிக்கப்படும். கிரியாட்டினின் அளவைவைத்து, சிறுநீரகம் எப்படி இயங்குகிறது எனக் கணிக்க முடியும்.
    கல்லீரல் எப்படி இயங்குகிறது ( எல்.எஃப்.டி டெஸ்ட்) என்பதையும் ரத்தப் பரிசோதனை மூலமாகவே கண்டுபிடித்துவிடலாம். கல்லீரலில் இருக்கும் என்சைம்களான ஏ.எஸ்.டி., ஏ.எல்.டி அளவு, அல்கலைன் பாஸ்படேஸ் அளவு, ஜி.ஜி.டி அளவு ஆகியவை எவ்வளவு இருக்கிறது என்பதும் கண்டறியப்படும்.
    ரத்தத்தில் பிளிருபின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதுதான் மஞ்சள்காமாலை பரிசோதனை. ரத்தப் பரிசோதனையில் மஞ்சள்காமாலை பரிசோதனையும் செய்யப்படும்.
    கொலஸ்ட்ரால் பரிசோதனையும், ரத்தப் பரிசோதனை மூலமாகவே செய்யப்படும். ரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் எவ்வளவு இருக்கின்றன, டிரைகிளிசரைடு அளவு எவ்வளவு ஆகியவை கண்டறியப்படும்
    எக்ஸ்ரே: நுரையீரலின் செயல்திறனை அறிவதற்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையில் நுரையீரலில் எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்தி, கட்டி இருக்கிறதா, நுரையீரல் வீங்கி உள்ளதா எனப் பரிசோதிக்கப்படும்.
    ஈ.சி.ஜி: இதயம் சீராக இயங்குகிறதா, இதயத்துடிப்பு எப்படி இருக்கிறது, மாரடைப்பு, இதயத் தசை வீக்கம், இதயத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் இருக்கிறதா உள்ளிட்டவற்றை ஈ.சி.ஜி பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியும்.
    அல்ட்ராசோனோகிராபி: அல்ட்ரோசோனிக் அலைகளைச் செலுத்தி, வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வதன் மூலம், கல்லீரல் அளவு சரியாக உள்ளதா, சிரோசிஸ் பாதிப்பு உள்ளதா, சிறுநீரகம், பித்தப்பையில் கற்கள் இருக்கின்றனவா என்பவற்றைக் கண்டறிய முடியும்.
    பெண்களுக்கு: கர்பப்பைவாய் புற்றுநோய் பெண்களுக்கு எந்த வயதிலும் வரலாம். மருத்துவர் பரிந்துரைப்படி இளம்வயதிலேயே அவ்வப்போது பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது மார்பகப் புற்றுநோயால்தான். இதையும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், முழுமையாகக் குணமடைய முடியும். 40 வயதைக் கடந்தவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் இந்தப் பரிசோதனைகளும் அடங்கும்.
    ஆண்களுக்கு: ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி சரியான அளவில் இருக்கிறதா, பெரிதாகி இருக்கிறதா என்பது ஸ்கேன் மூலம் கண்டறியப்படும். ப்ராஸ்டேட் புற்றுநோய் வயதான ஆண்களுக்கு அதிகம் வரும். எனவே, 60 வயதைத் தாண்டிய ஆண்கள், இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது அவசியம்.



    Sriramajayam likes this.

    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter