Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info

Discussions on "Today's Medical Info" in "Health" forum.

  1. #41
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Today's Medical Info

    Quote Originally Posted by Sriramajayam View Post
    Please read if you eat shrimps - Very Educative:
    A woman suddenly died unexpectedly with signs of bleeding from her ears, nose, mouth & eyes.*
    After a preliminary autopsy it was diagnosed that death was due to arsenic poisoning.
    Where did the arsenic come from?

    The police launched an in-depth and extensive investigation. A medical school professor was invited to come to solve the case.
    The professor carefully looked at the contents. In less than half an hour, the mystery was solved.
    The professor said: 'The deceased did not commit suicide and neither was she murdered, she died of accidental death due to ignorance!'
    Everyone was puzzled, why accidental death?
    The professor said: 'The arsenic was produced in the stomach of the deceased.' The deceased used to take 'Vitamin C' everyday, which in itself is not a problem.
    The problem was that she ate a large portion of shrimp/prawn during dinner. Eating shrimp/prawn is not the problem that's why nothing happened to her family even though they had the same shrimp/prawn. However at the same time the deceased also took 'vitamin C', that is where the problem was!

    Researchers at the University of Chicago in the United States , found through experiments, food such as soft-shell contain much higher concentration of five
    potassium arsenic compounds.

    Such fresh food by itself has no toxic effects on the human body.

    However, in taking 'vitamin C', chemical reaction occurs and the original non-toxic elements change to toxic elements.

    Arsenic poisoning has magma role and can cause paralysis to the small blood vessels. Therefore, a person who dies of arsenic poisoning will show signs of bleeding from the ears, nose, mouth & eyes. Thus as a precautionary measure,*

    DO NOT eat shrimp/prawn when taking 'vitamin C'.

    After reading this; please do not be stingy.
    Its our duty to take care of our friends
    Re-share to your friends...

    ​Oh!!!!!! really, non-vegetarians ought to note this point. And another thing, except vitamin B, no vitamin supplement should be taken unnecessarily.

    Sponsored Links
    sumitra and Sriramajayam like this.
    Jayanthy

  2. #42
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    Yep....

    Quote Originally Posted by jv_66 View Post
    ​Oh!!!!!! really, non-vegetarians ought to note this point. And another thing, except vitamin B, no vitamin supplement should be taken unnecessarily.

    jv_66 and sumitra like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #43
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    புட்டி நீரை விட குழாய் நீரே சிறந்தது: ஆய்வு

    லண்டன் நகரில் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இது தவிர புட்டிகளில் அடைத்தும் விற் பனை செய்யப்படுகிறது. அங்கு பொதுமக்கள் புட்டி தண்ணீரையே விரும்புகிறார்கள்.
    இதில் எந்தத் தண்ணீர் சிறந்த தண்ணீர் என லண்டனில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகப் பேராசிரியர் பால் யங்கர் தலைமையிலான குழு ஒன்று ஆய்வு நடத்தியது.
    
    ஆய்வின் முடிவில் புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட தண்ணீரைக் காட்டிலும் குழாயில் வரும் தண்ணீரே பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது. புட்டிகளில் அடைத்து கடைகளில் விற்கப்படும் தண்ணீரே பாதுகாப்பான தண்ணீர் என்று பலரும் அந்தத் தண்ணீரை வாங்கி அச்சமின்றி அருந்துகிறோம். குழாய் தண்ணீரில் தொற்று பரவாமல் இருக்க குளோரின் கலக்கப் படுகிறது. ஆனால் மினரல் வாட்டர் எனப்படும் பாட்டில் தண்ணீரில் அது இல்லை. புட்டித் தண்ணீரை மூடியைத் திறந்தவுடன் சில மணி நேரத்துக்குள் குடித்து விட வேண்டும். இல்லையெனில் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது என்கிறது ஆய்வு.

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #44
    Yamunan's Avatar
    Yamunan is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chennai
    Posts
    1,221
    Blog Entries
    3

    re: Today's Medical Info

    enna ulagam ithu onnume puriya maattenguthu,,, naam onru ninaikka athu onru nadakkirathu!!!!!!

    sumitra and Sriramajayam like this.

  5. #45
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    Quote Originally Posted by Yamunan View Post
    enna ulagam ithu onnume puriya maattenguthu,,, naam onru ninaikka athu onru nadakkirathu!!!!!!
    Yep...

    Yamunan and sumitra like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #46
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    உடலில் வெண்புள்ளி ( Leukoderma ,Vitiligo ) எனப்படும் நிறக்குறைபாட்டினை சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெண்குஷ்டம் என அழைத்து வந்தனர்.ஆனால் அதற்கும் குஷ்டம் என்னும் நோய்க்கும் சிறிதளவும் தொடர்பில்லை,அரசாங்கம் இந்த குறைபாட்டினை வெண்புள்ளி என அழைக்க ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த குறைபாடு பெரும்பாலும் இளம்பருவத்தினருக்கே வருகிறது.இது தொற்று நோயோ, பரம்பரை நோயோ அல்ல,இது ஒரு நிறக்குறைபாடு மட்டுமே.இந்த நிறக்குறைபாடு குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையால் வெண்புள்ளி பாதிப்புள்ளவர்கள் பெரும் துயரங்களை அடைகின்றனர்.இந்தியாவில் 4 சதவிதம் பேருக்கு (6 கோடி பேருக்கு) இந்த குறைபாடு இருப்பதாக தெரிகிறது. இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் (D.R.D.O -Defence Research and Development Organisation ) ஆராய்ச்சிப்பிரிவால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து இந்த குறைபாட்டை சரி செய்கிறது , எனவே நண்பர்கள் இந்த குறைபாடு உடையோர் தங்கள் தொடர்பு வட்டத்தில் இருந்தால் இந்த செய்தியை பகிர்ந்து அவர்களுக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்,பணம் பார்க்கும் நோக்கில் பலரும் இந்த குறைபாட்டுக்கு மருந்து இருப்பதாக விளம்பரங்கள் செய்து ஏமாற்றுகின்றனர் அதை தவிர்த்து அரசாங்கம் கண்டுபிடித்துள்ள மூலிகை மருந்தை வாங்கி இந்த குறைப்பாட்டை சரி செய்யலாம், 300 முதல் 400 நாட்கள் சாப்பிட்டு வர பழைய இயல்பு நிறம் திரும்ப வருவதாக பயன்படுத்திவர்கள் கூறுகிறார்கள்.

    For Medicine and details Contact

    No.6,Patel Nagar,Kamashi Rao Street,
    West Tambaram,(Near ESI Hospital)
    Chennai-600045.
    Phone: 044-22265507/65381157
    .:: Welcome to lam-india.org ::.

    It also available in some Pharmacy also.

    -->Article Sources: Rajesh Deena
    Today's  Medical Info-734694_548472691831426_1356705365_n.jpg

    jv_66 and sumitra like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #47
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    மூளை நன்கு செயல் பட என்ன சாப்பிடலாம்......

    ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

    மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

    மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

    பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர். ‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்
    Today's  Medical Info-brain.jpg

    Today's  Medical Info-nbrainvu.gif

  8. #48
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Click image for larger version. 

Name:	brain.jpg 
Views:	19 
Size:	45.0 KB 
ID:	86307

    Click image for larger version. 

Name:	nbrainvu.gif 
Views:	19 
Size:	8.3 KB 
ID:	86308

    Very good information Sir. thank you

    Sriramajayam likes this.

  9. #49
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    Quote Originally Posted by sumitra View Post
    Very good information Sir. thank you
    THX U

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #50
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    Vegitarian
    GENERAL MOTORS WEIGHT LOSS DIET*

    The following diet and health program was developed for the employees and the dependants of General Motors Inc.
    The program was developed in conjunction with the grant from the US Department of Agriculture and the Food and Drug Administration. It was first tried at the Johns Hopkins Research Centre and was approved for distribution by the Board of Directors of General Motors Corporation at a general meeting on August 15, 1995.
    General Motors Corporation wholly endorsed this program and is making it available to all employees and families. This program will be available at all General Motors Food service facilities.
    It is the management’s intention to facilitate a welfare and fitness program for everyone.
    This program is designed for a target weight loss of 5-6 Kgs. per week. It will also improve your attitude and emotions because of its systematic cleansing effects. The effectiveness of this seven day plan is that the foods eaten burn more calories than they give to the body in caloric value. This plan can be used as often as you like to without any fear of complications. It is designed to flush your system of impurities and give you a feeling of well being. After seven days you will begin to feel lighter by atleast 10 pounds. You will have an abundance of energy and an improved disposition.
    During the first seven days you must drink 10 glasses of water each day.
    DAY ONE
    All fruits except bananas. Your first day will consists of all fruits you want. It is suggested you consume lost of watermelon and cantaloupe.

    DAY TWO
    All vegetables. You are encouraged to eat until you are stuffed with all the new and cooked vegetables of your choice. There is no limit on the account or type. Avoid oil and coconut while cooking vegetables. Have large boiled potato for breakfast.

    DAY THREE
    Any mixture of fruits and vegetables of your choice. Any amount, any quantity. No bananas yet and no potatoes today.

    DAY FOUR
    Bananas and milk. Today you will eat as many as eight bananas and drink three glasses of milk. You can also have I bowl of vegetables soup.

    DAY FIVE
    Today is a feast day. You will eat 1 cup of rice. You also have to eat six whole tomatoes and drink 12 glasses of water today to cleanse your system of the excess uric acid you will be producing.

    DAY SIX
    Today is another all vegetables day. You must eat 1 cup of rice today and eat all the vegetables you want cooked and uncooked to your hears content.

    DAY SEVEN
    Today your food intake will consist of 1 cup rice, fruit juice and the vegetables you care to consume. Tomorrow morning you will be five to eight kgs. lighter than 1 week ago. If you desire further weight loss, repeat the program again. Repeat the program as often as you like, however, it is suggested that you rest for three days before every repetition.
    You have your system under control now and it will thank you for all the purging and cleansing you just gave it. Even more than a diet program it is good to follow this diet once in a while to clean your digestive system and remove toxic substances that have a accumulated in the system.
    ADDITIONAL COMMENTS
    The most important element of the program is the 10 tall glasses of water a day. You can also flavour the water will some lemon to make the drink easier. While on the program, take only black coffee and never more than one teaspoon of oil. Preferably do not use oil because the high calorific content. No fruit juices before day seven.
    Here is what happens to you body while you are on this program and how and why it works.
    Day 1: You are preparing your system for the upcoming program. Your only source of nutrition is fresh fruits. Fruits are nature’s perfect food. They provide everything you can possibly want to sustain life except total balance and variety.
    Day 2: Starts with a fix complex carbohydrates in the form of a boiled potato. This is taken in the form of a boiled potato and taken in the morning to provide energy and balance. The rest of the day too consists of vegetables which are virtually calories free and provide essential nutrients and fibre.
    Day 3: Eliminates the potato because you get your carbohydrates from fruits. Your system is now prepared to start burning excess pounds. You will have cravings, which should start to diminish by day four.
    Day 4: Bananas and milk. You are in for a surprise. You probably will not be able to eat all the bananas allowed. But they are there fore the potassium you have lost and the sodium you may have missed the last three days. You will notice a definite loss of desire for sweets and you will be surprised at how easy this day will go.
    Day 5: Rice and tomatoes. The rice is for the carbohydrates and the tomatoes are for the digestion and the fibre. Lots of water purifies your system. You should notice colourless urine today. Do not feel you have to eat one cup rice, you may eat less. But you may eat six tomatoes.
    Day 6: It is similar to five. Vitamins and fibre from the vegetables and carbohydrates from the rice. By now your system is in a total weight loss inclination. There should be a noticeable difference in the way you look today compared to day one.
    Day 7: You may celebrate with champagne. You may also have white wine instead of champagne, but in al practical programs, and in all surveys done to measure the success of the program, General Motors employees have always preferred champagne to white wine.
    Motor than one cup of coffee with milk is especially forbidden. Milk and oil add empty calories to your diet. Avid coffee lovers can console themselves with black coffee. However, after the first week, it will help your digestion and set your stomach. The key think to remeb4er is that if you are hungry at any time, then you are not following the diet correctly. Almost all people give up the diet when they are hungry because of dieting. The secret of this program is that you should never hungry. If it is a vegetable day, eat so much vegetables so that you are never hungry. If it is a fruits day, eat so much fruits that you are never hungry. You may be bored of eating vegetables all day, but you should not be hungry. You can take any amount of General Motors wonder soup on any day.

    GENERAL MOTORS WONDER SOUP
    The following soup is intended as a supplement to your diet. It can be eaten any time of the day in virtually unlimited quantities. You are encouraged to drink large quantities of this soup.
    23 oz water
    06 large onions
    02 green peppers
    03 whole tomatoes
    1 cabbage
    1 bunch celery - add herbs and seasoning as desired.
    This program is highly recommended for women and men above 40 for whom excess weight is especially dangerous. Excess weight for women aggravates arthritis problems and leads to rapid joint decay. Pain and joint deterioration can be lessened by weight loss as weight loss removes the stress on the knee joint. Excess weight is the most critical factor in keeping good health and excess weight is responsible for the most problems including coronary diseases, heart problems, arthritis and cancer among other serious life threatening diseases. Most serious health problems can be avoided by the single function of maintaining an ideal weight. Daily mild exercise of 20 minutes is also essential. Do not tire yourself out, but being regular in your exercise and maintaining an ideal weight goes a long way in ensuring a happy, healthy and long life.

    This article is published on this website assuming that all the material herein are in the public domain, as the intention of this article is a noble one - to make humans healthy. It's published here with noble intentions. If you find that this article is copyrighted and is not supposed to be published without permission, please let me know by dropping an email to me at jaju AT it iitb ac in (spammers, please ignore.)

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter