Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #511
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info






    Sponsored Links

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #512
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info







    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #513
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info





    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #514
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    Sesbania grandiflora


    aquilaria agallocha



    ipomoca renifornis





    jv_66, sumitra and Sriramajayam like this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #515
    gunalakshmi's Avatar
    gunalakshmi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    Thiruvannamalai
    Posts
    58

    Talking re: Today's Medical Info

    interesting and very useful infos brother...
    thank u.....
    can u help me in preparing a diet chart/menu with south indian foods?

    Sriramajayam likes this.
    Ungal Thozhi
    Gunatamil


  6. #516
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    ஆலிவ் ஆயில்..

    இதன் சிறப்பம்சம் மோனோ சாச்சுரேடட் ஃபேட்டி அமிலம் (Mono Unsaturated Fatty Acid) சுருக்கமாக - MUFA) 72% என்ற அளவில் இருப்பது. மேலும் வைட்டமின் E அதிக அளவில் இருகிறது.

    உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL (Low-density lipoprotein லோ டென்சிடி லைபோபுரோடீன்) அளவை கார்டியா ரீஃபைன்ட் எண்ணை குறைக்கிறது. HDL(High-density lipoprotein ஹை டென்சிடி லைபோபுரோடீன்)என்னும் நன்மை செய்யும் கொழுப்பின் விகிதம் உடலில் அதிகரிக்கிறது.

    ரத்த நாளங்களில் கொழுப்புப் படலம் படியாது. இதனால் இதயத்தின் தசைகளின் அழுத்தம் குறையும். சிரமப்பட்டு ரத்தத்தை இதயம் பம்ப் செய்யவேண்டி இருக்காது. ரத்தத்தின் அழுத்தமும் அதிகரிக்காமல் சீராக இருக்கும். இதனால் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகின்றன. மாரடைப்புக்கான சாத்தியங்களும் குறையும்.

    வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஆகியவற்றை உட்கிரகிக்க இந்த எண்ணெய் உதவுகிறது.
    இதில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடென்டுகள் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களை வெகுவாகக் குறைக்கின்றன.

    சூரியனில் இருந்து வரும் தீமை விளைவிக்கும் கதிர்கள் தோலைக் கருப்பாகவும் தடிமனாகவும் மாற்றும். ஆனால் இந்த

    ஆலிவ் எண்ணெய் தீமை செய்யும் கதிர்களின் பாதிப்பில் இருந்து தோலைக் காக்கிறது. கருமை நிறம் படிப்படியாகக் குறைந்து தோல் இயல்பு நிறத்துக்குத் திரும்பும்.தோல் மென்மையாகவும் இளமையாகவும் தோற்றம் அளிக்கும்.

    தினந்தோறும் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு (28 கிராம்)ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால் நல்லது. அன்றாட சமையலில் அனைத்துப் பதார்த்தங்கள் தயாரிக்கவும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். வதக்குவது, பொறிப்பது, தாளிப்பது, பூரி செய்வது போன்றவற்றுடன் இட்லிப் பொடியைக் குழைத்துச் சாப்பிடுவதற்கும் ஏற்றது.

    Today's  Medical Info-996716_469115839845714_582986389_n.jpg


    (FB)


    jv_66 and sumitra like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #517
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Today's Medical Info

    Quote Originally Posted by gunalakshmi View Post
    interesting and very useful infos brother...
    thank u.....
    can u help me in preparing a diet chart/menu with south indian foods?

    Lakshmi, please go through the below section and you can find many items.

    Cooking


    sumitra and Sriramajayam like this.
    Jayanthy





  8. #518
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Today's Medical Info

    கடுகு மருத்துவ பயன்கள்


    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள்.

    ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில் முதல் இடம்கடுகிற்குத்தான்.

    அதனால்தான் எல்லா குழம்புகளிலும் கடுகு தாளித்து சேர்க்கிறார்கள்.

    கடுகின் சத்துப் பட்டியலை பார்க்கலாம்......

    * கடுகு செடியில் விளையும் ஒரு வகை விதையாகும்.

    இது துருக்கியை தாயகமாகக் கொண்டது.

    ஆனால் தற்போது கனடா, இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய மண்டலங்களில் மிகுதியாக விளைகிறது.

    வெள்ளை, கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் கடுகு விளைகிறது.


    * கருப்பு கடுகுதான் காரம் மிகுந்தது.

    வெள்ளை கடுகு என்றழைக்கப்படும் கடுகு வகை கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

    மற்ற இரண்டு கடுகு வகைகளைவிட சற்று பெரிய விதையாக இருக்கும்.

    காரம் குறைந்தது.

    பழுப்பு கடுகு வடஇந்தியாவில் விளைகிறது.

    * கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது.

    மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளது.


    * கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது.

    100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும்.

    எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது.

    கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.


    * போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற 'பி- காம்பிளக்ஸ்' வைட்டமின்கள் இதில் உள்ளன.

    நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும். நியாசின் (வைட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும்.


    * கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது.

    கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோய் எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன

    courtesy: viyapu.com


    sudhavaidhi and Sriramajayam like this.

  9. #519
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Today's Medical Info

    இஞ்சியின் பயன்கள்..!!

    நமது வீட்டில் பயன்படுத்தும் சாதாரண இஞ்சிக்கு இத்தனை பயன்களா..?
    எனக்கே ஆச்சர்யம்தான்... பாருங்கள் வாசகர்கள்... இஞ்சியின் மகிமையை...!

    படித்து பயன்பெற அற்புத மருத்துவ முறைகள்..!

    பித்த வாய்வு வயிற்றுப் பொருமல் புளித்த ஏப்பம் வந்தால்...??!!


    கொஞ்சம் இஞ்சியை எடுத்துத் தட்டிப் பிழிந்து அதன் சாற்றை ஒரு மங்கு அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் விட்டு,
    சற்று நேரம் தெளிய வைத்து, அதன் கீழ்த் தெளிந்த சுண்ணாம்புத் தண்ணீரை இறுத்துவிட்டுத் தெளிந்த நீருடன் கொஞ்சம் எலுமிச்சைம்பழம் சாறு விட்டு காலையில் மட்டும் 3 நாள் சாப்பிடத் தீருமாம்..


    பிரச்சனை உள்ளவர்கள் உடனடியாக செய்து பார்த்துவிடலாமே..!!


    பித்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது..


    எப்படி?


    ஒரு மருந்து தயார் செய்வோம்...

    ஒரு பெரிய இஞ்சியை எடுத்து வட்டத் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.. அதன் மேல் ஈரம் காயும் வண்ணம் சூரிய ஒளியில் சற்று உலர வைக்கவும்... அதன்பின் அதனை எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு அத்துண்டுகள் மூழ்கும் அளவிற்கு தேன் நிரப்பி வைத்துக்கொள்ளவும்.


    இஞ்சி தேன் கலந்த பாட்டிலை நன்றாக குலுக்கி சூரிய ஒளியில் வைத்து சிறிது நேரம் கழித்து எடுத்துப் பயன்படுத்தவும்..

    தினமும் 2 அல்லது 3 துண்டுகள் காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட பித்தம், வாய்வு போயே போச்..!


    வாய்க் கசப்பு நீக்கவும் இஞ்சி பயன்படுகிறது


    சிலருக்கு வாய்க் கசந்ததுபோல் இருக்கும்.. அச்சமயங்களில் இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை எலுமிச்சை சாற்றுடன் நன்றாக ஊறவைத்து அதை காலையில் எடுத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.. இவ்வாறு மூன்று நாட்கள் செய்தால் வாய்க்கசப்பு அறவே நீங்கிவிடுமாம்..

    courtesy: techthangam.com


    sudhavaidhi and Sriramajayam like this.

  10. #520
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    Herbal Tip of the day


    Pomegranate: it is a fruit loved worldwide for its taste & flavor.


    It improves digestion, reduces problems like acidity,being an astringent by nature it is used in diarrhea & dysentery in Children.


    The pomegranate peel is dried and this decoction can be used for healing mouth ulcers.


    (DR Vikatan)


    Subhasreemurali likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter