Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #581
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    10 நிமிடத்தில் பல்வலி தீர

    மனிதனின் உடம்பில் மிகவும் கடினமான பகுதி எதுவென்றால் எலும்புகளும், பற்களும் தான். ஆனால் இப்பகுதிகளில் வலி ஏற்பட்டால் தாங்கிக் கொள்வதும் மிகவும் கடினமானது தான்.

    பல்வலி வந்தால் ஒரு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எந்த பல்லில் வலி இருக்கிறதோ அந்த பல்லை சுற்றி வைத்துவிட்டு வாயை மூடிக்கொள்ளவும் சிறிது நேரத்தில் பல்வலி காணாமல் போய்விடும்.

    எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகை நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும்.

    காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கன்னதின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும்


    (FB)



    Sponsored Links
    jv_66, sumitra and priyachandran like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #582
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    எளிய மருத்துவ குறிப்புக்கள்:

    உடல் எடை கூடஅதிகரிக்க:

    பூசினி விதையின் பருப்பை எடுத்து நன்கு பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

    இரத்த கடுப்புக்கு:

    மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை அனைத்தும் குணமாகும்.


    வெளுத்த தலை முடி கறுக்க:

    கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் தொடர்ந்து பூசி வந்தால் தலை முடி கறுத்து வளரும்.

    தொண்டை இரும்பல் தீர:

    கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டு வந்தால் தொண்டைஇரும்பல் நிவர்த்தியாகும்.

    வண்டுகடிக்கு:

    வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய அனைத்தையும் அரைத்த விழுதை எலுமிச்சை அளவு எடுத்து பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

    உடல் சூட்டுக்குத் தைலம்:

    அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமமான அளவு எடுத்து சூடுபடுத்தி அதில் வெந்தயத்தை பால் எடுத்து சேர்த்து தைல பதமாக காய்ச்சி அதை தலையில் தோய்த்து வந்தால் சகல சூடுந்தணியும். தேகம் குளிர்ச்சியாகும்.

    மூலம் தீர்க்கும் ஆவாரை:

    ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் குழைத்து உண்டுவர உள்மூலம் தீரும்.

    கைநடுக்கம் தீர:

    தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலை மாலை இரு வேளை பசும்பாலில் 15 நாள் தொடர்த்து சாப்பிட வர இந்த பிரச்சினை தீரும்.

    இருமல் தீர:

    இலவங்கப்பட்டை 1ஸ்பூன் , வால்மிளகு 1 / 4 ஸ்பூன்பொடித்து 3 வேளை நெய்யில் குழைத்து சாப்பிட்டு தர இருமல் தீரும்.

    காதில் சீழ் வருதல் தீர:

    இந்துப்பு, சுக்கு சமஎடை எடுத்து பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #583
    lindybert is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    chennai
    Posts
    10

    re: Today's Medical Info

    Very useful informations........

    sumitra and Sriramajayam like this.

  4. #584
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    Please Share The Natural Therapy For Headache !!

    Natural Therapy For Headaches!
    In about 5 mins, your headache will go.......
    The nose has a left and a right side. We use both to inhale and exhale. Actually they are different. You'll be able to feel the difference. The right side represents the sun. The left side represents the moon.
    During a headache, try to close your right nose and use your left nose to breathe. In about 5 mins, your headache will go. If you feel tired, just reverse, close your left nose and breathe through your right nose. After a while, you will feel your mind is refreshed.
    Right side belongs to 'hot', so it gets heated up easily. Left side belongs to 'cold'. Most females breathe with their left noses, so they get "cooled off" faster. Most of the guys breathe with their right noses, they get worked up.
    Do you notice, the moment you awake, which side breathes better? Left or right ? If left is better, you will feel tired. So, close your left nose and use your right nose for breathing..You will feel refreshed quickly.
    Do you suffer from continual headaches? Try out this breathing therapy.
    Close your right nose and breathe through your left nose. Your headaches will be gone. Continue the exercise for one month.
    Why not give it a try.....a natural therapy without medication.

    Today's  Medical Info-big-headache-smiley-emoticon.gif


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #585
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    ஹலோ சென்னை லிண்டிபேர்ட் அம்மையார்,
    நல்வரவு என அன்புடன் அழைக்கிறோம்!

    Today's  Medical Info-smileys-praying-742234.gif





    Quote Originally Posted by lindybert View Post
    Very useful informations........


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #586
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    கேன்சர் பயம் கேன்சல்ட் (Cancel the fear of Cancer)

    # ப்ளீஸ் படிங்க.. படிக்க முடியாதவங்க வீடியோவ பாருங்க.. கண்டிப்பா உங்க நண்பர்களிடம் ஷேர் பண்ணுங்க #

    செல்லி : சின்ன வயசு நல்லாத் தான் பா இருந்தா ..தொண்டை அடைக்கறா மாதிரி யே இருக்கு..முழுங்கும் போது கஷ்டமா இருக்குன்னு சொல்லுவா…ஒரு நாள் திடீர்னு வாந்தி எடுத்தா ..டாக்டர் கிட்ட போய்க் காட்டினா ..டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தா ஃபுட் பைப் ல கேன்சராம் .உருக் கொலஞ்சு போய்டாங்க மொத்த குடும்பமும்..ஆபரேஷன் பண்ணனுமாம்..அப்புறம் கீமோதெரபி ட்ரீட்மென்ட் ..பயம்மா இருக்கு எந்த நேரத்துல யாருக்கு என்ன வரும்னே சொல்ல முடில.
    .
    கூக்லி : ஒன்னு தெரிஞ்சிக்கோ ..இந்த பயம் தான் கான்சரை விட உயிர்க் கொல்லி..ஆங்கிலத்துல சொல்லனும்னா FEAR ..it has got two meanings
    1 .Forget Everything And Run
    2. Face Everything And Rise
    Choice is yours…
    மொதல்ல நம்மில் பாதி பேருக்கு இந்த கேன்சரைப் பற்றி சரியான அறிவு இல்லை..அதைப் பற்றி பேச்செடுத்தாலேக் காது குடுத்துக் கேட்க கூட பயப்படுகிறார்கள்..அதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டாலெ அதை எப்படி எதிர் கொள்ளவேண்டும் என்றும் வரும் முன் பாதுகாத்துக் கொள்ளவும் தெரிந்து விடும்.

    செல்லி : சரி சொல்லேன் ..இந்த கேன்சர் னா என்ன?

    கூக்லி : கேன்சர் செல்கள் எல்லார் உடம்பிலும் இருக்கும் தெரியுமா? .அவை கம்மியாக இருக்கும்..இப்ப உன் உடம்பிலும் இருக்கும்..

    செல்லி : அப்ப நான் போய் டெஸ்ட் பண்ணி ட்ரீட் பண்ண வேண்டாமா?

    கூக்லி : வேணடாம். ..இப்ப போய் டெஸ்ட் பண்ணி பார்த்தா தெரியாது..அது பல மில்லியன் செல்களாக உருவெடுக்கும் போது தான் தெரிய வரும் ....அதுவரை எந்த டெஸ்ட் செஞ்சாலும் தெரியாது..

    செல்லி :அப்ப எப்ப தெரிய வரும்..எப்படி இந்த செல்கள் அதிகமாக பெருகும்?

    கூக்லி : மனுஷ உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் போது இந்த செல்கள் பெருகாது..எப்ப நோய் எதிர்ப்பு சக்தி குறையுதோ அப்ப இந்த செல்களும் பெருகும்..எதேனும் சத்து உடம்புல குறையும் போது இந்த செல்கள் பெருக வாய்ப்பு இருக்கு..பெருகி கேன்சர் கட்டி வருகிறது..

    செல்லி ஆபரேஷன் பண்ணித்தானே கட்டிய எடுக்கணும்?

    கூக்லி : ஆமாம்.

    செல்லி : அப்புறம் அந்த செல்கள் உடம்புல அழிக்க கீமோதெரபி செஞ்சுதானெ ஆகணும் ?

    கூக்லி : நாம் அணுகும் முறை தான் தவறு..இதை புரிஞ்சிக்கோ.வீட்டிலோ ரோட்டிலோ கொசு அதிகமாக இருக்கும் போது கொசுவை அழித்தால் மட்டும் போதாது..குப்பைகளை தேக்கி வைக்காமல் இருக்கனும்..குப்பை இருக்க இருக்க கொசு வந்துகிட்டே தான் இருக்கும்..அதனால் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்..அது போல் தான் நம் உடலையும் இந்த கேன்சர் கிருமிகள் பெருகாத வாறு வைத்திருக்க வேண்டும்..

    செல்லி : அப்ப கீமோதெரபி நல்லதில்லையா?

    கூக்லி : கீமொதெரபீ சிகிச்சை வேகமா வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாம எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. இன்னும் குடல், கிட்னி, இதயம், போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது.கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது..இதனால் மீண்டும் கேன்சர் செல்கள் பெருகத் தான் வாய்ப்பிருக்கு.. கீமோ தெரபி செஞ்டுகிட்டதால தான் நிறைய பேர் இறக்கிறார்கள்..

    செல்லி: இதென்ன ?..அப்ப கீமோதெரபி யை ஏன் டாக்டர்கள் கை ஆளுகிறார்கள்..?

    கூக்லி : அப்படித்தான் ..புற்று நோய்க்கு) கீமொதெரபீ சிகிச்சை மட்டுமே தான் வழின்னு இந்த டாக்டர்கள் சொல்றத மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது ன்னு ஜான்ஸ் ஹாப்*கின்ஸ் ன்ற டாக்டர் சொல்றார்.

    இந்த வீடியோவ பாரு..உனக்காக நானும் அவர் சொன்னத தமிழில் மொழி பெயர்த்து போடறேன்

    1) மொதல்ல இந்த கேன்சர் செல் பெருகாமல் இருக்க உடலில் ஆக்சிஜன் லெவெல் அதிகமாக இருக்க வேண்டும் .ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலைல கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. அதனால் தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும். மூச்சுப் பயிற்ச்சி செய்தால் உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்கும் இந்த ஆக்சிஜன் தெரபி உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

    2 ) இரண்டாவது பெருக்கி அமிலத் தன்மை உள்ள உணவுகள்.. கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழி கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை உண்ணாமல் தவிர்க்கணும்.ஆடு,பன்றி இறைச்சி சோடா,கோக் ,காஃபி டீ போன்றவற்றை முழுவதுமாக தவிர்க்கனும் ..இதற்கு பதிலா நிறைய க்ரீன் டீ குடிக்கலாம் .மீன் மற்றும் சிக்கன் குறைந்த அளவில் எடுத்துக்கலாம்.....பச்சைக் காய்கறிகள் ,பழங்கள் முக்கியமாக நார் சத்து நிறைந்த இலை தழைகள் தான் மிகச் சிறந்த உணவு..காரத் தன்மை உள்ள உடலில் கேன்சர் செல்கள் அழிந்து விடும் அல்லது பெருகாது . சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம்,. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் சத்தைப் பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! ..நல்ல சுத்திகரிக்கப் பட்ட நீரை நிறைய அருந்துவதும் கேன்சர் செல்களை எதிர்த்து போராட உதவும் ..சர்க்கரை ,உப்பும் மிகவும் கெடுதல்..அப்புறம் ரொம்ப முக்கியம் நோ சிகரெட் நோ மது…!

    3. ஸ்ட்ரெஸ் இல்லாமல் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளணும்.ஸ்ட்ரெஸ் இன்னொரு கேன்சர் செல் பெருக்கி. ஸ்ட்ரெஸ் உடலின் அமிலத் தன்மையை அதிகரிக்கும் அதனால் கேன்சர் செல் பெருக வழி வகுக்கும்

    கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! பாசிடிவான சிந்தனைகள் , ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கும்..
    கோப தாபங்கள் கொள்ளாம, அன்பா,உற்சாகமா எல்லாவற்றையும் நல்ல நகைசுவை உணர்வோட அணுக கத்துக்கணும்..இந்த மூனு விஷ்யங்களக் கடைப் பிடிச்சு ,கூட இருக்குறவ்ங்களும் சப்போர்டிவா இருந்து இதை எதிர்த்து போராட என்னால ,நம் குடும்பத்தால முடியும்ங்ற பாசிடிவ் எண்ணத்தோடு இந்த கேன்சரை அணுகினால் கீமோதெர்பி சிகிச்சை இல்லாமலேயே இயற்கையாக கேன்சரை வென்று விடலாம்..

    செல்லி : சூப்பர் பா ..இந்த 8 நிமிட வீடியோவப் பார்த்தாலே மனதில் கேன்சரைப் பற்றி எதிர் மறை எண்ணமும்,பயமும் கொஞ்சம் விலகி தெளிவாத் தான் இருக்கு..

    கூக்லி: ம்ம் சரி உன் நண்பர்களிடமும் இதை பகிர்ந்துக்கோ.. மொக்கை ஜோக்குகளையும் ஸ்டேடஸ்களை ஷேர் செய்வதற்கு இடையில் முடிந்த வரை இந்த வீடியோவையும் ஷேர் செய்ய சொல்லு .
    .
    செல்லி : இதோ இப்பவே போடறேன்..நன்றி கூக்லி.


    What Is Cancer?


    - Chelli Sreenivasan / FB -


    priyachandran likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #587
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    DANGER!!!!

    LET EVERYONE WHO HAS A WIFE/GIRLFRIEND/ DAUGHTER/ FRIENDS AND COLLEAGUES, KNOW PLEASE!

    Bottled water in your car is very dangerous!
    On the Ellen show, Sheryl Crow said that this is what caused her
    breast cancer. It has been identified as the most common cause
    of the high levels of dioxin in breast cancer tissue..

    Sheryl Crow’s oncologist told her: women should not drink bottled
    water that has been left in a car. The heat reacts with the chemicals
    in the plastic of the bottle which releases dioxin into the water.
    Dioxin is a toxin increasingly found in breast cancer tissue. So please
    be careful and do not drink bottled water that has been left in a car.

    Pass this on to all the women in your life. This information is the kind
    we need to know that just might save us! Use a stainless steel canteen
    or a glass bottle instead of plastic!

    This information is also being circulated at Walter Reed Army Medical
    Center … No plastic containers in microwaves. No plastic water
    bottles in freezers. No plastic wrap in microwaves.

    Dioxin chemical causes cancer, especially breast cancer. Dioxins are highly poisonous to cells in our bodies. Don’t freeze plastic bottles with water in them as this releases dioxins from the plastic. Recently the Wellness Program Manager at Castle Hospital , was on a TV program to explain this health hazard.

    He talked about dioxins and how bad they are for us. He said that we
    should not be heating food in the microwave using plastic containers…..
    This especially applies to foods that contain fat.

    He said that the combination of fat, high heat and plastic releases dioxin
    into the food.

    Instead, he recommends using glass, such as Pyrex or ceramic containers
    for heating food … You get the same result, but without the dioxin .. So,
    such things as TV dinners, instant soups, etc., should be removed from
    their containers and heated in something else.

    Paper isn’t bad but you don’t know what is in the paper. It’s safer to
    use tempered glass, such as Pyrex, etc.

    He reminded us that a while ago some of the fast food restaurants
    moved away from the styrene foam containers to paper. The dioxin
    problem is one of the reasons….

    Also, he pointed out that plastic wrap, such as Cling film, is just as
    dangerous when placed over foods to be cooked in the microwave.
    As the food is nuked, the high heat causes poisonous toxins to actually
    melt out of the plastic wrap and drip into the food. Cover food with
    a paper towel instead.

    This is an article that should be shared to anyone important in your life!
    http://urbanlegends.about.com/od/medical/a/bottled-water.htm

    Today's  Medical Info-935052_10151587980929615_1965169292_n.jpg

    Today's  Medical Info-graphics-waterfall-852237.gif


    (FB)



    priyachandran likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #588
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Today's Medical Info

    Quote Originally Posted by lindybert View Post
    Very useful informations........
    Hi Lindybert, welcome to penmai.com!!!!!!!!!!!!!

    Sriramajayam likes this.

  9. #589
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்தĬ

    காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி பிடிப்பதால் வரும். மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி காதுவலி வந்தால் உடனே காதுக்குள் எதையாவது போட்டு நுழைக்க கூடாது.

    இதனால் காதுக்குள் கிருமித்தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது. மேலும் இந்த காதுவலி இரவிலேயே வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் நேரத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வீட்டு மருத்துவம் நமக்கு கைக்கொடுக்கும். காது வலி வந்தால் தேங்காய் எண்ணெயை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு மிதமான சூட்டில் காதில் விட்டால் காதில் இருக்கும் புண் ஆறி வலி குறையும்.

    தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரைக்குடித்தால் காது வலி குறையும். தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும். கொஞ்சம் நல் லெண்ணெயில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து பின் அந்த எணணெயை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி கு றையும்.

    சுக்கு, மிளகு, பெருங்காயம் ஆகியவைகளை அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் காது இரைச்சலும் அகலும். கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமது ரப்பொடி சேர்த்து தைலம் செய்து தலைக்கு தேய்த்து குளித்து வர காது நோய் குணமாகும்



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #590
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    ஒரு நாளின் மிக முக்கியமான உணவு காலை உணவு என்கிறார்கள் கனடா ஆராய்ச்சியாளர்கள். அது பழம் போன்று உணவாக மட்டும் இருக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். மாவுச்சத்து உள்ள தானிய உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இதனால் ஞாபக சக்தி அதிகரிக்குமாம்.

    உண்ணாவிரத்துக்குப் பிறகு புரதம், கொழுப்பு உள்ள உணவுகளைச் சாப்பிட்டவர்களைவிட மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு சாப்பிட்டவர்களின் நினைவுத் திறன் அதிகமாகவும், அவர்கள் சுறுசுறுப்பாக இருந்ததையும் இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

    இதனால் மதியமும், இரவும் குறைவாகவே சாப்பிடும் பழக்கமும் தொடரும், எனவே இட்லி, சப்பாத்தி, சாம்பார், சட்னி, கோதுமை, ரவை, உப்புமா, அடை போன்றவற்றை நன்கு சாப்பிடலாம். இதனுடன் ஏதாவது ஒரு பழமோ அல்லது பழச்சாறோ தவறாமல் காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ சாப்பிடவும். சுறுசுறுப்பும், ஞாபகசக்தியும் அதிகரிக்கும்.

    (Dr Vikatadan)


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter