Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info

Discussions on "Today's Medical Info" in "Health" forum.

  1. #61
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    சரிங்கோ மற்றும் நன்றி மைசூர் அமைச்சர் அவர்களே !

    Sponsored Links
    sumitra likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #62
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    "நலமுடன் வாழ"

    வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !

    * சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.

    * அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

    * வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

    * வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

    * நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

    * மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

    * கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

    * பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

    * தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

    * சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

    sumathisrini, jv_66 and sumitra like this.

  3. #63
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,533

    re: Today's Medical Info

    Quote Originally Posted by Sriramajayam View Post
    "நலமுடன் வாழ"

    வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !

    * சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.

    * அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

    * வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

    * வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

    * நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

    * மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

    * கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

    * பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

    * தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

    * சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

    Very useful sharing Nathan sir, thanks.

    sumitra and Sriramajayam like this.

  4. #64
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    Thx u Pondy Guru!

    Quote Originally Posted by sumathisrini View Post

    Very useful sharing Nathan sir, thanks.

    sumathisrini and sumitra like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #65
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    வறட்சியான கண்களை இயற்கையாகப் பராமரிக்கும் முறைகள்...

    கணினி முன் வேலை செய்வதாலும் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதாலும் பலருக்கும் கண்களில் வறட்சி ஏற்படு கிறது. அதிலும் தொடர்ச்சியாக கணினி முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் போது கண்கள்களைப் படைந்து, வறட்சி ஏற்படுகிறது. அதனால் சிவப்பு நிற மடைவது, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. சிலர் கண்களை ஈரத் தன்மையுடன் வைத்திருக்க மருத்துகளை விட்டுக் கொள்கின்றனர்.
    கண்களுக்கு மருந்துகளை விடாமல், ஒருசில இயற்கை முறைகளைப் பின்பற்ற வேண்டும். கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்க சிறந்த வழி, குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவுவதுதான்.
    அதிலும் கணினி, தொலைக்காட்சியால் கண்கள் சோர்வடைந்து விடுவதோடு, அதிலிருந்து வரும் கதிர்களும் கண்களில் வறட்சியை யும் அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே அவ்வப் போது கண்களைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். முக்கியமாக அந்த இடை வேளையின் போது கண்களுக்கான பயிற்சியைச் செய்ய வேண்டும்.
    அதனால் கண்களில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.
    Today's  Medical Info-sexy-eyes-smiley-emoticon.gif
    Click image for larger version. 

Name:	sexy-eyes-smiley-emoticon.gif 
Views:	26 
Size:	12.8 KB 
ID:	87563Click image for larger version. 

Name:	sexy-eyes-smiley-emoticon.gif 
Views:	26 
Size:	12.8 KB 
ID:	87563

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #66
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    கழுத்து வலி, முதுகு வலிக்கு நவீன சிகிச்சை

    முதுகு வலி யா லும் கழுத்து வலி யா லும் பலர் அவ திப் படு கிறார் கள். நெடு நே ரம் உட் கார்ந் தி ருத் தல், கணி னி, ஸ்மார்ட் போன்களை யும் அள வுக்கு அதி க மா கப் பயன் படுத்துதல், உடற் ப யிற் சி யின்மை, அல்லது தவறான உடற் ப யிற் சி களைச் செய்தல் ஆகியவை இந்த வலிகளை மோச மாக் கக் கூ டிய முக்கிய கார ணி கள்.
    முதுகு வலியால் அவ திப் படு வோ ரின் இடை வி டாத வலி, அவர்க ளது அன்றாட நட வ டிக்கை களுக்கு இடைஞ்ச லாக இருக் கும். இதனால் அவர் களின் உடல் நலனுடன் சமூக, பொரு ளா தார நலனும் பாதிப் படை யும். வலியி னால் வேலை யி லும் வழக் க மான செயல் களி லும் மற்ற அன்றாட நட வ டிக்கை களி லும் இடையூறு ஏற் படும். மெல்லப் பரவி வரும் முது கெ லும்பு பிரச்சினை களுக்கு நமது நவீன வாழ்க்கை *முறை யு டன் தொடர்பு உள்ளது.*
    முது கெ லும் பில் கனத்தைக் கூட்டும் விளை யாட்டு நட வ டிக்கை க ளான சாலையில் ஓடுதல், அதி தீ விர எரோ பிக்ஸ் பயிற்சி போன்ற வை யும் பாதிப்பை ஏற் படுத் தக் கூடும். முது கி லும் கழுத் துப் பகு தி *யி லும் வரும் வலி ஆபத் தான வலியாக இருக் க லாம், திடீ ரென்று கடுமை யா கப் பாதிக் கும் வலியாக இருக் க லாம், அல்லது பல வாரங் கள், மாதங்கள், அல்லது ஆண் டு கள் நீடிக் கக் கூ டிய தீராத வலியாக இருக் க லாம்.*
    கழுத்து, முதுகு வலி பல்வேறு பிரச் சினை களின் அறி கு றி யாக இருக் கக் கூடும். அவற் றுள் சில:
    * தசை இறுக் கம்
    * முது கெ லும் பி லுள்ள ஜவ் வு கள் தேய்ந் து போய் நழு வு தல்
    * முது கெ லும்பு குறு கு தல், எலும் புக் குழி சிதைவு மற்றும் எலும்பு தேய்வு
    * புற் று நோய்ப் பரவல் உட்பட முது கெ லும் புக் கட் டி கள்
    * முது கெ லும் பில் கிரு மித் தொற்று

    மருத் து வர் உங்கள் பிரச் சினை யைக் கண்ட றிந்து, சிகிச்சைத் திட் டத்தை வகுப் ப தற்கு முன்பாக, உங்கள் உடல் ந ல னின் முழு வர லாற்றை யும் தெரிந் து கொண்டு, பரி சோ தனை செய்வது அவ சி யம்.

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #67
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் குறைபாடு

    அடிக்கடி துரித உணவை உட்கொள்ளும் பிள்ளைகளுக்கு கடும் ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறி எச்சரிக்கை மணி அடித்துள்ளது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக ஆய்வு ஒன்று.
    உணவு அட்டவணையில் பழங்களைத் தவறாமல் சேர்த்துக் கொள்ளும் பிள்ளைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் துரித உணவைத் தொடர்ந்து சாப்பிடும் பிள்ளைகளுக்கு மூச்சுத்திணறல் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு பல மடங்கு அதிகம் என்று கூறுகிறது சென்ற திங்கட்கிழமை அன்று வெளியான ஆய்வு முடிவு. 1991ம் ஆண்டு துவங்கப்பட்ட பிள்ளைப்பருவ ஆஸ்துமா, அழற்சிக்கான அனைத்துலக ஆய்வுக் குழு, ஆறு முதல் ஏழு வயது, மற்றும் 13 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சுமார் அரை மில்லியனுக்கு மேலான பதின்ம வயதினர் இடையே மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியாகின.
    Today's  Medical Info-smileys-baby-015380.gif
    Click image for larger version. 

Name:	smileys-baby-015380.gif 
Views:	26 
Size:	11.8 KB 
ID:	87567Click image for larger version. 

Name:	smileys-baby-015380.gif 
Views:	26 
Size:	11.8 KB 
ID:	87567

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #68
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    re: Today's Medical Info

    பயனுள்ள தகவல் அண்ணா..தற்காலத்தில் துரித உணவு உண்ணும் பழக்கம் நம்மிடையே அதிகரித்துள்ளது. இது மிகவும் கெடுதல் என்று தெரிந்தே இருந்தாலும் சுவைக்கு, குறிப்பாக குழந்தைகள் ரொம்பவே அடிமையாகி விடுகின்றனர். இதை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம்..

    பகிர்ந்தமைக்கு நன்றி...

  9. #69
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    Thx U Sujana!

    Quote Originally Posted by sujibenzic View Post
    பயனுள்ள தகவல் அண்ணா..தற்காலத்தில் துரித உணவு உண்ணும் பழக்கம் நம்மிடையே அதிகரித்துள்ளது. இது மிகவும் கெடுதல் என்று தெரிந்தே இருந்தாலும் சுவைக்கு, குறிப்பாக குழந்தைகள் ரொம்பவே அடிமையாகி விடுகின்றனர். இதை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம்..

    பகிர்ந்தமைக்கு நன்றி...

    sumitra and sujibenzic like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #70
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    தூக்க மாத்திரையின்றி நிம்மதியான தூக்கம் தரும் மல்லிகை

    அனைத்து நறுமணங்களும் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்லமுடியாது. உதாரணமாக, பெட்ரோல் வாசனை சிலருக்கு பிடிக்கும், சிலர் அதனை வெறுப்பர். ஆனால் ஒருசில பொருட்களின் வாசனையைப் பிடிக்காது என்று யாரும் சொல்லமுடியாது.
    அவ்வாறு உள்ள பொருட்களின் வாசனை சோர்வு, மயக்கம், மன அழுத்தம், தூக்கமின்மை, ரத்த அழுத்தம், தெளிவற்ற மனம் போன்ற பல பிரச்சினைகளைச் சரி செய்யும். இப்போது அந்த மாதிரியான உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் வாசனைப் பொருட்களைப் பார்ப்போம். தூக்கம் சரியாக வரவில்லையா? அதற்கு தூக்கமாத்திரை போடாமல், மல்லிகையை நுகர்ந்தால், நல்ல அமைதியான மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
    Today's  Medical Info-graphics-flowers-959974.gif

    jv_66 and sumitra like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter