Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #71
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Today's Medical Info

    மல்லிகை மலரின் மம் தூக்கம் தரும் என்ற அபூர்வமான செய்தி தந்து எங்களுக்கு மிகவும் உதவிய திரு ச .விஸ்வநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி.


    Sponsored Links
    Sriramajayam and sujibenzic like this.

  2. #72
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    மிக்க நன்றி மைசூர் அமைச்சர் @ பெண்மையின் மூத்த முதன்மை நட்சத்திரம்!



    Quote Originally Posted by sumitra View Post
    மல்லிகை மலரின் மம் தூக்கம் தரும் என்ற அபூர்வமான செய்தி தந்து எங்களுக்கு மிகவும் உதவிய திரு ச .விஸ்வநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி.


    sumitra likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #73
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    பூண்டின்(உள்ளி) மருத்துவக்குணங்கள்..!

    நமது சமையலறை அலமா*ரி*யி*ல் இரு*க்கு*ம் ஒ*வ்வொரு பொரு*ட்களு*க்கு**ம் ஒ*வ்வொரு மரு*த்துவ குண*ம் இரு*க்கு*ம். அ*தி*ல் பூ*ண்டி*ற்கு மு*ன்னு*ரிமை அ*ளி*க்க*ப்படு*கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ*ச்*சி*க்கடி*யினா*ல் உ*ண்டான *விஷ*ம் பல*வீனமடையு*ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே*ய்*த்து வ*ந்தா*ல் தேமல் காணாமல் போய் விடும்.

    பூ*ண்டை சா*ப்*பிட*ப் *பிடி*க்காதவ*ர்களு*க்கு, *பூ*ண்டு, த*க்கா*ளி, வெ*ங்காய*ம் போ*ன்றவ*ற்றை நசு*க்*கி*ப் போ*ட்டு சூ*ப் வை*த்து*க் கொடு*க்கலா*ம். இ*ந்த சூ*ப் *குடி*த்தா*ல் ச*ளி *பிடி*ப்பது குறையு*ம்.

    பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.

    தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

    பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

    அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.

    தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது. பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.




    sgr37 and jv_66 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #74
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    பித்தக்கற்கள் இருக்குதா? அப்ப இத முதல்ல படிங்க...

    பித்தக்கற்கள் என்பது பித்தப்பையில் காணப்படும் சிறிய கல் போன்ற படிகமாகும். பொதுவாக இது கொழுப்பினால் உருவாகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீர் பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. உணவுகளில், குறிப்பாக கொழுப்பு உணவுகளை உண்ணும் போது, பித்தப்பை பித்த நீரை, பித்த நாளங்கள் மூலம் சிறு குடல் வழியாக வெளியேற்றுகிறது. சில நேரங்களில், பித்தப்பை கற்கள் இந்த நாளங்களில் வந்து சேரும் போது, பித்தப்பையில் தாக்குதல் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.

    இந்த பித்தக்கற்கள் வேகமாக எடை இழப்பதாலும், அடிக்கடி எடை அதிகரித்து, குறையும் படியான உடலிலும் அதிகம் உருவாவதற்கான் ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு குறிப்பாக 40 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கு, அதிக பித்தக்கற்கள் உருவாகிறது. கர்ப்பிணி பெண்கள் கூட பித்தக்கற்களால் பாதிக்கப்டும் அபாயம் உள்ளது. பெண்கள் மெனேபாஸ் வாய்ப்பை அதிகரிக்க, ஈஸ்ட்ரோஜன் பயன்படுத்துவதாலும், பித்த கற்களால் அவஸ்தைப்படுவது உறுதி. எனவே இந்த நேரங்களில் கண்ட கண்ட உணவுகளை சாப்பிட வேண்டாம். ஏனெனில் சில உணவுகள் பித்தப்பையில் உள்ள பித்தக்கற்களில் தூண்டுதலை ஏற்படுத்தி, பித்தப்பைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே இப்போது பித்தக்கற்கள் இருக்கும் போது எந்த உணவுகள் சாப்பிட வேண்டும், எவற்றை சாப்பிடக்கூடாது என்பனவற்றைப் பார்ப்போமா!!!

    தவிர்க்க வேண்டிய உணவுகள்:

    பின்வரும் உணவுகள் பெரும்பாலான மக்களின் பித்தப்பை தாக்குதலுக்கு காரணமாக இருக்கிறது. பித்தக்கற்கள் தாக்கும் அறிகுறி இருப்பவர்கள், உணவுப் பொருட்களான முட்டை (சிலருக்கு மென்மையாக வேக வைத்த முட்டையை சாப்பிட தடையில்லை), பன்றி இறைச்சி, வெங்காயம், கோழி, பால் மற்றும் பிற பால் பொருட்கள், காபி, திராட்சைப்பழம், ஆரஞ்சு, அவரை வகைகள் (பச்சை அவரை தவிர்த்து), கொட்டைகள், சோளம், ஆடு மற்றும் மாட்டு இறைச்சி, மதுபானம், முழுமையான கொழுப்பு உள்ள செறிவூட்டப்பட்ட உணவுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    அதுமட்டுமின்றி, பிற முக்கியமான தவிர்க்கக்கூடிய சிக்கல் நிறைந்த உணவுகள் பின்வருமாறு: கருப்பு தேநீர் (Black Tea), சாக்லேட், ஐஸ்கிரீம், பழச்சாறு, கார்பனேட் பானங்கள், குழாய் நீர், கோசுக்கிழங்குகளுடன், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் மற்றும் ஓட்ஸ், கோதுமை, பார்லி, கம்பு, செயற்கை இனிப்புப் பொருட்கள், உணவு பதப்படுத்தும் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட மற்றும் வெண்மையாக்கப்பட்ட உணவுகளான மைதா மாவு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பதை தவிர்பது நல்லது.

    சாப்பிட வேண்டிய உணவுகள்:

    பித்தக்கற்கள் இருக்கும் போது உணவுகளை வாட்டுதல், அவித்தல் மற்றும் வேகவைத்தல் முறையில் தயார் செய்ய வேண்டும். குறிப்பாக பிரச்சினைகளை ஏற்படுத்தாத உணவுகளான பீட்ரூட், வெள்ளரிக்காய், பச்சை பீன்ஸ், ஓக்ரா, இனிப்பு உருளைக்கிழங்கு, வெண்ணெய், வினிகர், பூண்டு, பழுத்த தக்காளி, வெங்காயம், குளிர்ந்த நீர் மீன், எலுமிச்சை, திராட்சை, ஆப்பிள், பெர்ரி, பப்பாளி, பேரிக்காய், ஒமேகா-3 எண்ணெய் மற்றும் தாவர எண்ணெய்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

    அதுமட்டுமின்றி, சில பாதுகாப்பான உணவுகளும் உள்ளன. அவை ரொட்டி, தானியங்கள், பாஸ்தா, அரிசி மற்றும் உருளைக்கிழங்கு. இந்த உணவுகளை சமைக்கும் போது எண்ணெய் பயன்படுத்தாமல் தயார் செய்ய வேண்டும்.



    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #75
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    நாம் அருந்த வேண்டிய தண்ணீரின் அளவு..!

    சில சந்தேகங்கள் நாம் அருந்தும் தண்ணீரைப் பற்றியது.

    1.இரவில் தூங்க செல்லும் முன்னர் மிதமான சூட்டில் உள்ள சுடு தண்ணீர் அருந்திவிட்டு படுக்கச் செல்வது சரியா
    2.அல்லது சுட வைத்த தண்ணீரை ஆற வைத்துதான் அருந்திவிட்டு தூங்க செல்லவேண்டுமா.
    3.பகலில் அதிக முறை குறைந்த தண்ணீர் அருந்துவது சரியான முறையா
    4.அல்லது சில முறை குடித்தாலும் அதிக அளவு தண்ணீர் அருந்துவது சரியான முறையா.
    5.மேற்கண்ட எல்லா முறையிலும் தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவதுநல்லதா.
    6.அல்லது சூடான தண்ணீரை ஆற வைத்துத்தான் அருந்த வேண்டுமா.

    பதில்.

    எமது உடலின் செயற்பாடுகளுக்கு ஒட்சிசனுக்கு அடுத்ததாக அத்தியவசியாமான பொருள் நீர் என்றால் மிகையில்லை.ஆனாலும் அநேகமானோர் உடலின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் போதியளவு நீரை அருந்துவதில்லை. ஒவ்வொருநாளும் நாம் பல்வேறு விதாமாக உடலில் இருந்து நீரை இழந்துகொண்டிருக்கிறோம்.

    சிறுநீர், சுவாசம், வியர்வை, மலம் என பல்வேறு வழிகளினூடாக நாம் நீரை தினம்தோறும் இழக்கிறோம். இந்த நீர் மீண்டும் நமது உடலைச் சேருவது நாம் அருந்தும் நீர் மூலமாகவும், உணவில் உள்ள நீர் மூலமாகும்.

    ஒருவருக்கு ஒருநாளைக்கு தேவையான அளவு நீர் அவர் மேலே சொன்ன வழிமுறைகள் மூலம் இழக்கும் நீராகும். அதுதான் வியர்வையான காலத்தில் அதிகம் நீர் வியர்வை மூலம் இழக்கப் படுவதால் அதிக நீர் உடலுக்குத் தேவை என்பதால் தாகம் அதிகரிக்கின்றது.

    ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பது அவரின் உடல் நிறை, அவர் வசிக்கும் காலநிலை, அவர் செய்யும் வேலையின் அளவு என்பவற்றில் தங்கியிருக்கிறது.

    அண்ணளவாக ஒருவருக்கு ஒருநாளைக்குத் தேவைப்படுவது அவரின் ஒரு கிலோ உடல் நிறைக்கு 35ml நீராகும்.

    இருந்தாலும் மேலே சொன்னதுபோல இந்த அளவு காலநிலை மாற்றம், மற்றும் வேலையின் அளவு என்பவற்றைப் பொருத்தும் மாறுபடும்.

    சரியாக கணிக்கப்படாவிட்டாலும் அண்ணளவாக ஒருநாளைக்கு குறைந்தது இரண்டரை லீட்டர் நீராவது குடிப்பது அவசியமாகும்.

    நீங்கள் இன்னும் சரியாக உங்களுக்குத் தேவையான நீரின் அளவைக் கணித்துக் கொள்ள விரும்பினால் இந்த சுட்டியில் உள்ள கணிப்பானில் உங்கள் தரவுகளைக் கொடுப்பதன் மூலம் கணித்துக் கொள்ள முடியும்.

    உங்களுக்குத் தேவையான இந்த நீரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அருந்தலாம்.
    அதாவது சூடாகவோ, ஆறியதாகவோ அல்லது பழச் சாறாகவோ.

    அதை உங்கள் விருப்பப் படி விரும்பிய அளவுகளில் குடித்துக் கொள்ளலாம்.(எத்தனை தடவையில் குடித்து முடிக்க வேண்டும் என்று கணக்கிடத் தேவையில்லை)

    ஆனாலும் அளவுக்கதிகமாக ஒரேயடியாக நேரை குடிப்பதால் மற்றைய வேளைகளில் கவனம் குறையலாம்.
    இரவிலே அதிகம் நீரை அருந்தினால் சிறுநீர் கழிப்பதற்காக நித்திரை குழம்ப வேண்டியும் ஏற்படலாம்.

    மேலே சொன்னதெல்லாம் ஆரோக்கியமான ஒருவருக்குத் தேவையான நீரின் அளவாகும்.

    வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சல் ஏற்படும் காலங்களில் நீரிழப்பு அதிகரிப்பதால் இன்னும் அதிகமாக நீர் அருந்த வேண்டி ஏற்படலாம்.



    jv_66 and Yamunan like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #76
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    கை வலியும் நீங்களும்

    தோள், முழங்கை அல்லது மணிக் கட் டில் ஏற் படும் கை வலிக்கு, மூட்டு அழுத் தம் அல்லது தசை நாண் காயம் கார ண மாக இருக் க லாம். தசை இறுக் கம் அல்லது கிழி சல் மற்ற கார ணங்களில் உள் ள டங் கும். ஒரு பகு தி யில் மட் டுமே காய மி ருந்தால், ஓய் வெ டுத்து குணப் படுத் த லாம். இதற் கான சிகிச்சை கோட் பாடு களில் கடுமை யான காயத் திற் கான RI CE எனப் படும் ஓய்வு, ஐஸ், அழுத் தம், உயர்த் திவைத் தல் சிகிச்சை யும் உள் ள டங் கும். திரும்பத் தி ரும்ப வரும் அழுத் தக் காயம் (RSI), அலு வ ல கப் பணி யு டன், குறிப் பா கக் கணி னி களு டன் தொடர் புடை யது.

    ஓவி யர் கள், இசைக் கலைஞர் கள் ஆகி யோ ரின் சில வகை பணி க ளா லும் இக் கா யம் ஏற் படு வ துண்டு! காயங்கள் லேசாக இருப் ப தோடு, ஒரு பகு தி யில் மட் டுமே கிழி யல் இருந்தால், வீக் கத் த டுப்பு வலி மருந் து கள், தசை தளர் வாக் கும் மருந் து கள், அனல், புற வொ லிக் க திர் அல்லது லேசர் கதிர் பயன் படுத் தும் உடற் ப யிற்சி சிகிச்சை ஆகி யவை குண மடைய உத வும் என் கிறார் டாக் டர் பிரேம் பிள்ளை.

    இந்த வலி களுக் குப் பல ரும் பாரம்ப ரிய உடற் பிடிப்பு, கைரோ பி ராக் டிக் சிகிச்சை போன்ற வற்றைச் செய்து பார்க் கிறார் கள். மூன்று வருகை களுக் குப் பிற கும் வலி குறை யா விட் டால் அல்லது சிகிச்சை யின் போது வலி கூடினால், உட ன டி யாக முறை யான மருத் துவ வல் லு ந ரி டம் உதவி நாட வேண் டும். முறை யான மருத் து வப் பரி சோ தனை களின் மூ லம் கை வலிக் கான கார ணத்தைத் துல் லி ய மா கக் கண் டு பி டித் து வி டலாம் என்கிறார் டாக்டர் பிரேம் பிள்ளை from Singapore.



    jv_66 likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #77
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

    வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

    * முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

    * வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

    * குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

    * சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

    * யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

    * முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

    * செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

    * சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

    * புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

    * நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

    * வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

    * வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

    * வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

    * அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.




    sumathisrini and jv_66 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #78
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    சருமம் அழகாக இருக்க கேரட் சாப்பிடுங்க...

    நம் உடல் மற்றும் சருமம் பளிச்சென்று அழகும் ஆரோக்கியமாகவும் இருக்க, தினமும் எதாவது ஒரு வேளை உணவு சாப்பிட்டு முடித்தபின் ஒரு கேரட்டை சாப்பிடுங்கள்.*

    கேரட்டின் பலன்கள் :

    கேரட்டை நன்றாக சவைத்து சாப்பிடும் போது வாயில் உமிழ்நீர் அதிகரிக்கும்.

    உடலில் இருக்கும் கிருமிகள் அழிக்கும் திறன் கேரட்டுக்கு உண்டு.

    கேரட் செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

    தினமும் ஒரு க்ளாஸ் கேரட் ஜூஸ் குடித்தால், சருமத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பொலிவாக ஆரோக்கியமாக சருமம் ஜொலிக்கும். முகச் சுருக்கம் வராது.

    கேரட்டுடன் சர்க்கரையை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் நன்றாகத் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும். கேரட்டில் உள்ல பொட்டாஷியம், முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள், மாசு, மரு, கறுப்பான புள்ளி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

    இனிமே ப்யூட்டி பார்லர் செலவை பாதியா குறைச்சு, கேரட்டை அதிகம் சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுங்க...
    Today's  Medical Info-graphics-carrots-782199.gif
    Click image for larger version. 

Name:	graphics-carrots-782199.gif 
Views:	15 
Size:	12.4 KB 
ID:	88329Click image for larger version. 

Name:	graphics-carrots-782199.gif 
Views:	15 
Size:	12.4 KB 
ID:	88329



    sumathisrini and sujibenzic like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #79
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    re: Today's Medical Info

    Quote Originally Posted by Sriramajayam View Post
    சருமம் அழகாக இருக்க கேரட் சாப்பிடுங்க...

    நம் உடல் மற்றும் சருமம் பளிச்சென்று அழகும் ஆரோக்கியமாகவும் இருக்க, தினமும் எதாவது ஒரு வேளை உணவு சாப்பிட்டு முடித்தபின் ஒரு கேரட்டை சாப்பிடுங்கள்.*

    கேரட்டின் பலன்கள் :

    கேரட்டை நன்றாக சவைத்து சாப்பிடும் போது வாயில் உமிழ்நீர் அதிகரிக்கும்.

    உடலில் இருக்கும் கிருமிகள் அழிக்கும் திறன் கேரட்டுக்கு உண்டு.

    கேரட் செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

    தினமும் ஒரு க்ளாஸ் கேரட் ஜூஸ் குடித்தால், சருமத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பொலிவாக ஆரோக்கியமாக சருமம் ஜொலிக்கும். முகச் சுருக்கம் வராது.

    கேரட்டுடன் சர்க்கரையை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் நன்றாகத் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும். கேரட்டில் உள்ல பொட்டாஷியம், முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள், மாசு, மரு, கறுப்பான புள்ளி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

    இனிமே ப்யூட்டி பார்லர் செலவை பாதியா குறைச்சு, கேரட்டை அதிகம் சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுங்க...
    Click image for larger version. 

Name:	graphics-carrots-782199.gif 
Views:	15 
Size:	12.4 KB 
ID:	88329
    Click image for larger version. 

Name:	graphics-carrots-782199.gif 
Views:	15 
Size:	12.4 KB 
ID:	88329Click image for larger version. 

Name:	graphics-carrots-782199.gif 
Views:	15 
Size:	12.4 KB 
ID:	88329

    Ok bro...

    vasanthi and Sriramajayam like this.

  10. #80
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Today's Medical Info

    Quote Originally Posted by sujibenzic View Post
    Ok bro...
    Pl try...



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter