Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree16Likes
  • 6 Post By swaga2008
  • 1 Post By saravanakumari
  • 2 Post By swaga2008
  • 2 Post By faranaskani
  • 2 Post By sintu lingam
  • 1 Post By sumitra
  • 1 Post By swaga2008
  • 1 Post By sintu lingam

Egg for reducing your body cholesterol - கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை


Discussions on "Egg for reducing your body cholesterol - கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை" in "Health" forum.


  1. #1
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    Egg for reducing your body cholesterol - கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

    Egg for reducing your body cholesterol - கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை-eggs-708.jpg



    அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.

    அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது.

    "சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது.

    இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் 'பி' குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன" என்கிறார் டாக்டர் டெனால்ட் மெக்மைரா.


    1976-ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.

    1986-ம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டனர். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.

    80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கும் உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்பதுதான்.

    சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துச் சாப்பிட்டால் கெடுதல் தான்.


    நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்.


    source:koodal.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by swaga2008; 10th Jan 2013 at 03:03 AM.

  2. #2
    saravanakumari's Avatar
    saravanakumari is offline Commander's of Penmai
    Real Name
    saravanakumari
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    2,062

    re: Egg for reducing your body cholesterol - கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

    hi swathi
    gd info da.thanks for sharing.

    swaga2008 likes this.
    சொன்ன ஒரு சொல்,
    விடுபட்ட அம்பு,
    கடந்து போன வாழ்க்கை ,
    நழுவ விட்டு விட்ட சந்தர்ப்பம் ,
    ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப
    வராது.

  3. #3
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    re: Egg for reducing your body cholesterol - கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

    Quote Originally Posted by saravanakumari View Post
    hi swathi
    gd info da.thanks for sharing.
    U r welcome kumari..

    saravanakumari and sumitra like this.

  4. #4
    faranaskani is offline Citizen's of Penmai
    Real Name
    Faranas
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    australia
    Posts
    551

    re: Egg for reducing your body cholesterol - கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

    Gud information thanks for sharing

    swaga2008 and sumitra like this.

  5. #5
    sintu lingam's Avatar
    sintu lingam is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sintu bairavi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    malaysia
    Posts
    6,428
    Blog Entries
    15

    re: Egg for reducing your body cholesterol - கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

    gud info, sis...

    swaga2008 and sumitra like this.
    - Sintu Bairavi -

    we are in the world is God's gift to us,
    what we did for this world is our gift to God...


  6. #6
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Egg for reducing your body cholesterol - கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

    அன்புள்ள சகோதரி சுவாதி அவர்களுக்கு, தங்களின் thread "கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை" என்ற ஆய்வறிக்கை தகவல் முட்டை சாப்பிடும் தோழிகளுக்கு ஒரு வரபிரசாதமான செய்தியாக அமைந்து இருக்கிறது. மிக்க நன்றி

    swaga2008 likes this.

  7. #7
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    re: Egg for reducing your body cholesterol - கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

    Quote Originally Posted by sumitra View Post
    அன்புள்ள சகோதரி சுவாதி அவர்களுக்கு, தங்களின் thread "கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை" என்ற ஆய்வறிக்கை தகவல் முட்டை சாப்பிடும் தோழிகளுக்கு ஒரு வரபிரசாதமான செய்தியாக அமைந்து இருக்கிறது. மிக்க நன்றி
    thanks fr ur comments sumitra...u r welcome dear,,,


  8. #8
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    re: Egg for reducing your body cholesterol - கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

    Quote Originally Posted by sintu lingam View Post
    gud info, sis...
    Yoi vunakum romba happy a irukumea intha info pathutu...

    sintu lingam likes this.

  9. #9
    sintu lingam's Avatar
    sintu lingam is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sintu bairavi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    malaysia
    Posts
    6,428
    Blog Entries
    15

    re: Egg for reducing your body cholesterol - கொலஸ்ட்ராலை குறைக்கும் முட்டை

    Quote Originally Posted by swaga2008 View Post
    Yoi vunakum romba happy a irukumea intha info pathutu...
    ya ya...
    gud nite sis...
    bye bye...
    huhuhu

    swaga2008 likes this.
    - Sintu Bairavi -

    we are in the world is God's gift to us,
    what we did for this world is our gift to God...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter