Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 3 Post By tnkesaven

Health Benefits of Guava - ''கொய்யாப்பழம்.''


Discussions on "Health Benefits of Guava - ''கொய்யாப்பழம்.''" in "Health" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Health Benefits of Guava - ''கொய்யாப்பழம்.''

    ''கொய்யாப்பழம்''

    1;உடல் சோர்வு மற்றும் பித்தம் நீங்கும்.

    பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், .

    2 உடல் வலுப்பெறும். ரத்தம் சுத்தமாகும்.

    கொய்யாப்பழத்துடன் சப்போட்டா பழத்தைச் சேர்த்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால்,


    3 ஜீரணம் எளிதாகும். மலச்சிக்கல் அறவே நீங்கும்

    மதிய உணவிற்குப் பின் கொய்யாப்பழம் சாப்பிட்டால், உடல் வலுப்பெறுவதோடு ரத்தமும் சுத்தமாகும். வயிற்றுப் புண் குணமாகும்.

    4மூட்டு வலி, மூல நோய், சிறுநீரகக் கோளாறுநோய்களைக் கட்டுப்படுத்து
    ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியும், மூட்டு வலி, மூல நோய், சிறுநீரகக் கோளாறு உட்பட பல நோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.

    5 கடுமையான தலைவலி, மற்றும் ஒற்றைத் தலைவலி நீங்கும்.

    கொய்யா இலைகளைச் சந்தனத்துடன் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால்

    6 வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது

    கொய்யாப்பழத்தில் அமிலத்தன்மை அதிகமிருப்பதால்

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini, jv_66 and Yamunan like this.

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Health Benefits of Guava - ''கொய்யாப்பழம்.''

    Useful sharing abt Guava... thanks sir.


  3. #3
    Yamunan's Avatar
    Yamunan is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chennai
    Posts
    1,221
    Blog Entries
    3

    Re: Health Benefits of Guava - ''கொய்யாப்பழம்.''

    I eat this fruit sometimes in the empty stomach,, am so much fond of this,,,

    I will take care of this now,,,

    Thanks for sharing


  4. #4
    Real Name
    V.Senthilkumar
    Gender
    Male
    Join Date
    Jan 2012
    Location
    chennai
    Posts
    27

    Re: Health Benefits of Guava - ''கொய்யாப்பழம்.''

    its very useful information.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter