Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 2 Post By naliniselva
  • 1 Post By smahi
  • 1 Post By naliniselva
  • 1 Post By smahi

Asana for Joint Pain - மூட்டு வலி கால் வலி கழுத்து வலிக்கு-ம


Discussions on "Asana for Joint Pain - மூட்டு வலி கால் வலி கழுத்து வலிக்கு-ம" in "Health" forum.


  1. #1
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Asana for Joint Pain - மூட்டு வலி கால் வலி கழுத்து வலிக்கு-ம

    உங்களுக்காக மருந்தில்லா மருத்துவம் இதோ:

    வீட்டிலும், அலுவலகத்திலும் அதிக வேலையால் மூட்டுவலியால் கஷ்டப்டுபவரா?, கால் பாதங்களில் வலியா? கழுத்து பகுதியில் வலியா? ஜீரண சக்தியில் பிரச்சனையா? இதோ உங்களுக்காக எளிமையான யோகா மருத்துவம்:

    வஜ்ராசனம்:

    கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை நீட்டவும். பின் வலது காலை மடக்கவும். பின் இடது காலையும் மடக்கி கொள்ள வேண்டும். மடக்கிய காலின் குதிகாலானது உடலின் பின்பகுதியை தொடுவது போல அமர வேண்டும். குதிகால்களை ஒரு இருக்கை போல அமைத்து உட்கார வேண்டும்.

    வலது கையை வலது முட்டியிலும், இடது கையை இடது முட்டியிலும் வைக்க வேண்டும். முதுகு பகுதியை வளைக்காமல் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். சில வினாடிகள் உட்கார்ந்த பின் 5 முறை நன்றாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். பின் ஒவ்வொரு காலாக நீட்டி பழைய நிலைக்கு வரவேண்டும்.

    இந்த யோகாவை தினமும் செய்தால், கால் பாதங்களில் வரும் வலி நீங்கி விடும். மூட்டு வலி ஓடிவிடும். ஜீரணசக்தி அதிகமாகும், கழுத்து வலி நீங்கி விடும்.

    தினமும் செய்து பாருங்கள், பலனை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and smahi like this.


    நளினி



  2. #2
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: மூட்டு வலி கால் வலி கழுத்து வலிக்கு-மருந&a

    ஆமாம் நளினி வஜ்ராசனம் செய்தால் மிகவும் நல்லது. யோகா கிளாசில் எங்களுக்கும் சொல்லி கொடுத்தார்கள். பகிர்விற்கு நன்றி நளினி .

    naliniselva likes this.





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  3. #3
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: மூட்டு வலி கால் வலி கழுத்து வலிக்கு-மருந&a

    Quote Originally Posted by smahi View Post
    ஆமாம் நளினி வஜ்ராசனம் செய்தால் மிகவும் நல்லது. யோகா கிளாசில் எங்களுக்கும் சொல்லி கொடுத்தார்கள். பகிர்விற்கு நன்றி நளினி .
    hiiii....mahi...nalla irukingala...

    smahi likes this.


    நளினி



  4. #4
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: மூட்டு வலி கால் வலி கழுத்து வலிக்கு-மருந&a

    Naan nalla iruken nalini.neenga?

    naliniselva likes this.





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter