Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By vijivedachalam
  • 1 Post By sumitra

Health benefits of Agathi Leaves - அகத்தி கீரையின் உடல்நல நன்மைகள்


Discussions on "Health benefits of Agathi Leaves - அகத்தி கீரையின் உடல்நல நன்மைகள்" in "Health" forum.


  1. #1
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Health benefits of Agathi Leaves - அகத்தி கீரையின் உடல்நல நன்மைகள்

    நலமுடன் வாழ\"

    அகதி கீரையின் உடல்நல நன்மைகள்:-

    அகதி கீரை மோரில் பெண்கள் தொடர்பான சிக்கல்களை தீர்க்க உதவும். இது பெண்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க அகதி கீரையை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. பொதுவாக, வெண்ணெய், பால் இந்தியாவில் நல்ல திரவ உணவாக கருதப்படுகிறது. அகதி கீரையில் மோர் சேர்க்கப்படும் போது உடல் வெப்பதால் ஏற்படும் வயிற்று வலி மற்றும் தலை வலி போன்றவற்றை குறைக்க உதவுகிறது

    அகதி கீரையில் உள்ள மருத்துவ குணங்கள், குருட்டு பார்வையை குணப்படுத்த உதவும். அகதி பூக்கள் கண்கள் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவும். கண்ணின் சுகாதாரம் அதிகரிக்க மற்றும் கிருமிகாளிடம் இருந்து பாதுகாக்கவும் அகதி கீரை உதவும். விழித்திரை (Retina) மற்றும் கண்மணியை (Pupil) தாக்கும் தோற்று நோய்க்கு எதிராக பாதுகாக்க உதவும். அகதி கீரையை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டாள் கண் பார்வை சம்பந்தமான நோய்கள் வராதது, அது மற்றும் இன்றி முதுமையிலும் கண் பார்வை கூர்மையாக இருக்க உதவும்.

    அகதி இலைகள் சாறு சுளுக்கு மற்றும் காயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அகதி டீ ஆகா சாப்பிடலாம், அதில் antibiotic, anthelmintic, contraceptive and antitumor நெறைய உள்ளது. பாட்டி வைத்தியததில் கூறுவது, எந்த விதமான காயங்களுக்கும் மற்றும் தீ காயங்களுக்கும் அகதி இலையை அரைத்து தடவினாள் காயம் வேகமா ஆறும் அத்துடன் காயம் பட்ட அடையாளமும் தடவ தடவ மறைந்துவிடும். முக்கியமான விஷியம் அறைக்கும் போது நமது உமிழ் நீர் விட்டு அறைக்க வேண்டும், உமிழ் நீர் ஒரு நல்ல Antibiotic.
    அகதி மரப்பட்டை சாறு இரைப்பை பிரச்சினைகள், வயிற்றுக்கடுப்பு குணப்படுத்தும். மேலும் நீரிழிவு மற்றும் காய்ச்சல் சிகிச்சைக்கு பயன்படுத்த படுகிறது. மரப்பட்டையின் சாறு காய்ச்சல் அல்லது இரைப்பை பிரேச்னையால் அவதிப்படும் நோயாளிகளுக்கு தெனமும் இரண்டு வேலை குடுக்கலாம். மரப்பட்டையின் சாரை ஒரு வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை எடுத்துக்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு குறைத்து கட்டுப்படுத்தப்படும்.

    அகதி மர வேரை நீரில் கொதிக்க வைத்து, கொதிக்க வைத்த சாரை மலேரியா காய்ச்சலில் ஆவதிப்படுவருக்கு கூடுதல் மலேரியா காய்ச்சல் குணமாகும். அந்த சாரில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளத்தால் அது மலேரியா நோய் கிருமீகளை அழித்து உடலில் நாய் தாக்காமல் பாதுகாக்க உதவும்.

    அயுவேத முருதுவதில், அகதி பூசி கடி, பாம்பு கடிக்கு மருந்தாக பயன்படுத்த படுகிறது. அகதி மர வேர் சாறு வீக்கம், கட்டி, அரிப்பு மற்றும் காயங்களுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். அகதி கீரையை நீரில் கொதிக்க வைத்து அதன் சாரை குடித்தால் அஜீரன கோளாறு குணமாகும். அகதி சாறு கசப்பான சுவை தரும், ஆகவே அதை டீ இல் சேர்த்து குடிப்பது சிறந்தது. அகதி பூ சாறு ஸைநஸ் (Sinus) பிரேச்னையை குணப்படுத்த உதவும். உடலை குளுமையாய் வெய்து கொள்ள அகதி கீரை சிறந்தது.

    மாத்திரை எடுக்கும் காலகட்டத்தில் அகதியை உணவில் சேர்ப்தை தவிர்ப்பது நல்லது, அகதி பொதுவாக மருந்தின் சக்தியை குரைக்கும் குணம் உடையது, அதுவும் குறிப்பாக நீரிழிவு நோய்களுக்கு மருந்து சாப்பிடும் போது தவிர்ப்பது சிறந்தது.






    Similar Threads:

    Sponsored Links
    smahi and sumitra like this.
    life is so beautiful....

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Health benefits of Agathi Leaves - அகத்தி கீரையின் உடல்நல நன்மைகள்

    அகத்தி கீரையின் மருத்துவ குணநலன்கள் மட்டுமின்றி அந்த மரம் போன்று வளரும் தாவரத்தின் எல்லா பாகங்களின் பயன்பாட்டையும் விளக்கமாக எடுத்து சொல்லி மிகவும் பேருதவி புரிந்துள்ளீர்கள். மிக்க நன்றி

    smahi likes this.

  3. #3
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    re: Health benefits of Agathi Leaves - அகத்தி கீரையின் உடல்நல நன்மைகள்

    விஜி அகத்தி கீரையை பற்றிய நன்மைகள் குறித்து அழகா விளக்கி இருக்கீங்க மா.அகத்திகீரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.கொஞ்சம் கசப்பு தன்மையோட மிகவும் சுவையா இருக்கும்.அம்மா அதுல தேங்காய் பூ போட்டு பொரியல் பண்ணி குடுப்பாங்க.அனால் அகத்தி கீரையை கண்ணால் பார்த்தே பல வருடம் ஆச்சு விஜி.பகிர்விற்கு நன்றி மா

    Last edited by smahi; 19th Jan 2013 at 09:32 AM.





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter