Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By tnkesaven
  • 1 Post By gkarti

Eye Massage - கண்களுக்கும் உண்டே மசாஜ்!


Discussions on "Eye Massage - கண்களுக்கும் உண்டே மசாஜ்!" in "Health" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Eye Massage - கண்களுக்கும் உண்டே மசாஜ்!

    கண்களுக்கும் உண்டே மசாஜ்!

    கண்களுக்குக் கீழும் புருவங்களுக்கும் மேலும் வட்ட வடிவில் மாசஜ் செய்தால், அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கண்களின் கீழ் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைவதுடன், சோர்வு, நீங்கிப் புத்துணர்வு கிடைக்கும்.

    எப்படி செய்வது?

    கண்களுக்கு முன் கட்டை விரலை வைத்து, அருகிலும் தொலைவிலும் விரலை நகர்த்தி மாற்றி மாற்றிப் பார்க்க வேண்டும். இதுபோல் தினமும் 15 முறை செய்ய வேண்டும். முகத்திற்கு முன்பு இரண்டு கைகளில் ஒன்றை மேல் நோக்கியும் மற்றொன்றைக் கீழ் நோக்கியும் வைத்து, இரண்டு கைகளையும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டும். தொடர்ந்து இந்தப் பயிற்சியில் ஈடுபடும்போது, கண்களில் புத்துணர்வு கிடைப்பதை உணரலாம். 20 முறை கண்களை மூடி இருட்டை உணர்வதன் மூலம் கண்களுக்கு நல்ல பயிற்சியும் அளிக்க முடியும்.

    Similar Threads:

    Sponsored Links
    gkarti likes this.

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,091

    re: Eye Massage - கண்களுக்கும் உண்டே மசாஜ்!

    Useful Tips Sir!! Thanks

    tnkesaven likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter