Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree35Likes

Grapes for Menstruation - திராட்சை ---- மாதவிடாய் பிரச்சனைகளுக்க


Discussions on "Grapes for Menstruation - திராட்சை ---- மாதவிடாய் பிரச்சனைகளுக்க" in "Health" forum.


  1. #1
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    Grapes for Menstruation - திராட்சை ---- மாதவிடாய் பிரச்சனைகளுக்க

    Grapes for Menstruation - திராட்சை ---- மாதவிடாய் பிரச்சனைகளுக்க-ht1801.jpg




    திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ரசம் தினம் மூன்று ஸ்பூன் என இருவேளை சாப்பிட்டு வர குணம் பெறலாம்.

    எந்த காரணமும் இன்றி அச்சமடைவர்பவர்களுக்கு திராட்சை அருமருந்தாக உள்ளது. கை, கால் நடுக்கம், உடல் சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சைத் திராட்சைப் பழத்தை சாறுபிழிந்து ஒரு அவுன்ஸ் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை கலந்து சாப்பிட்டு வர நடுக்கம் குறையும். தினமும் பகல் உணவுக்குப் பின்னர் 20 நாட்களுக்கு சாப்பிட்டு வர பயம் குறைந்து மன தைரியம் ஏற்படும்

    திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் மட்டும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரிப்படும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறிவிடும். உடலில் பலம் ஏறும். ஆனால் கொஞ்சம் சீதளத்தைத் தரும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிடுவது நல்லதல்ல. பகல் உணவுக்கு பின் தினசரி 15 பச்சை திராட்சை சாப்பிட்டு வர தலைவலியே வராது.

    வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும்பொழுது தினசரி உலர்ந்த திராட்சை பழத்தை இரவு ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயோதிக வயதில் தளர்வு ஏற்படாது. எலும்புகள், பற்கள் கெட்டிப்படும். இருதயம் பலத்துடனிருக்கும். இருதயத்துடிப்பு, இயற்கை அளவிலேயே இருக்கும்.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: திராட்சை ---- மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீ

    Dear Swathi, very nice way you have brought out the benefits we get from the grapes. thank you very much

    rifan, swaga2008 and accool like this.

  3. #3
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Grapes for Menstruation - திராட்சை ---- மாதவிடாய் பிரச்சனைகளுக்

    Nice sharing Swathi, Thanks da....

    rifan, swaga2008 and accool like this.

  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: திராட்சை ---- மாதவிடாய் பிரச்சனைகளுக்கு த&#

    Informative post Swathi... Thanks.

    rifan, swaga2008 and accool like this.

  5. #5
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    Re: திராட்சை ---- மாதவிடாய் பிரச்சனைகளுக்கு த&#

    Quote Originally Posted by sumitra View Post
    Dear Swathi, very nice way you have brought out the benefits we get from the grapes. thank you very much
    thnx fr ur comments sumitra...

    rifan, sumitra and accool like this.

  6. #6
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    Re: திராட்சை ---- மாதவிடாய் பிரச்சனைகளுக்கு த&#

    Quote Originally Posted by sumathisrini View Post
    Informative post Swathi... Thanks.
    yes sumi ka... very informative...u r welcome ka..

    sumathisrini, rifan and accool like this.

  7. #7
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    Re: Grapes for Menstruation - திராட்சை ---- மாதவிடாய் பிரச்சனைகளுக்&am

    Quote Originally Posted by Nishahameetha View Post
    Nice sharing Swathi, Thanks da....
    u r welcome da nisha...

    Nishahameetha, rifan and accool like this.

  8. #8
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: Grapes for Menstruation - திராட்சை ---- மாதவிடாய் பிரச்சனைகளுக்

    Hi swathi dear
    very useful and nice to know about this da. Thanks for sharing


    swaga2008, accool and divideva like this.

  9. #9
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    Re: Grapes for Menstruation - திராட்சை ---- மாதவிடாய் பிரச்சனைகளுக்&am

    Quote Originally Posted by rifan View Post
    Hi swathi dear
    very useful and nice to know about this da. Thanks for sharing
    u r welcome nathasa...

    rifan, accool and divideva like this.

  10. #10
    sharon lyndcy is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    Tirunelveli
    Posts
    1

    Re: Grapes for Menstruation - திராட்சை ---- மாதவிடாய் பிரச்சனைகளுக்

    Dear Swathi I am new to Penmai website...I am 23 yrs old Actually I have irregular periods because of weight gain...Is it advisable to have grapes with sugar at morning???

    accool and divideva like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter