Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By tnkesaven
  • 2 Post By Yamunan
  • 1 Post By smilesmile

கொண்டைகடலைசாலட்


Discussions on "கொண்டைகடலைசாலட்" in "Health" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    கொண்டைகடலைசாலட்

    தேவையான பொருட்கள்....

    முளைவிட்ட கொண்டைகடலை - 1 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    வெள்ளரிக்காய் - 1
    உப்பு - தேவையான அளவு
    மிளகு தூள் - 1 ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

    செய்முறை.....

    முளைவிட்ட கொண்டைகடலையை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்

    வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கொண்டைக்கடலை, வெட்டி வைத்த வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காயை போட்டு அதில் உப்பு, மிளகுதூள், சேர்த்து கொள்ளவும்

    கடைசியாக எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

    இதோ சுவையான சத்தான கொண்டைகடலை சாலட் ரெடி

    Similar Threads:

    Sponsored Links
    Anupriya86, Yamunan and smilesmile like this.

  2. #2
    Yamunan's Avatar
    Yamunan is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chennai
    Posts
    1,221
    Blog Entries
    3

    Re: கொண்டைகடலைசாலட்

    healthy one,,, Thanks for sharing,,,,,,,,,

    smilesmile and tnkesaven like this.

  3. #3
    smilesmile's Avatar
    smilesmile is offline Friends's of Penmai
    Real Name
    muthu selvi
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    coimbatore
    Posts
    245

    Re: கொண்டைகடலைசாலட்

    சத்தான உணவு செய்முறை விளக்கத்திற்கு நன்றி sir!!

    tnkesaven likes this.
    Muthu Selvi

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter