Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By tnkesaven

Fruits sweet salad


Discussions on "Fruits sweet salad" in "Health" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Fruits sweet salad

    Fruits sweet salad
    தேவையான பொருட்கள்.....

    வாழைப்பழம் - 1
    ஆப்பிள் - 1
    பப்பாளிப்பழம் - பாதி
    அன்னாச்சிபழம் - பாதி
    ஸ்வீட் சாஸ் - 1/2 ஸ்பூன்
    புதினா சாஸ் - 1/2 ஸ்பூன்
    புதினா இலை - 3 (பொடியாக நறுக்கியது)
    சாட் மசாலா - அரை ஸ்பூன்

    செய்முறை.....

    அன்னாச்சிபழம், ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழத்தை சம அளவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பழங்களை போட்டு அதனுடன் சாட் மசாலா, ஸ்வீட் சாஸ், புதினா சாஸ், புதினா இலையை போட்டு நன்கு கலந்து பரிமாறவும்.

    சத்தான ஃப்ரூட்ஸ் ஸ்வீட் சாலட் ரெடி

    இந்த சாலட் செய்ய கொய்யா பழத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    Similar Threads:

    Sponsored Links
    sumitra likes this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Fruits sweet salad

    Very nice fruit salad recipe you have given . Really healthy and delicious. thank you very much Sir


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter