Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 4 Post By datchu
  • 1 Post By deepa bala

Lip Care Tips - அழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்...


Discussions on "Lip Care Tips - அழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்..." in "Health" forum.


  1. #1
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Lip Care Tips - அழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்...

    அழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்...

    1) உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக் கூடாது. உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் போய்விடும். எச்சிலில் இருக்கும் பாக்டீரியாவால் உதட்டில் புண்கள் ஏற்படலாம்.

    2) கொழுப்புச் சத்துக் குறைய குறைய உதடுகள் சுருங்கி வயதானத் தன்மையை அடைகின்றன. அதற்கு வெளிப்புறத்திலிருந்து ஊட்டம் தரலாம். உதடுகளுக்கு வாசிலின் தடவுவது நல்லது.

    3) ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    4) கருமையான உதடு சிவப்பாக - பாலேடு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் சாறு 5 சொட்டுகள் கலந்து, தினமும் உதடுகளில் பூசி வந்தால், உதட்டின் கருமை மறையும்.

    5) உப்பு கலக்காத வெண்ணெய் அரை ஸ்பூன் எடுத்து, அதில் 1ஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதட்டில் தடவவும். இப்படிச் செய்தால் உதடு வெடிப்பு சரியாகி மென்மையாகும்..!


    Similar Threads:

    Sponsored Links

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #2
    deepa bala's Avatar
    deepa bala is offline Guru's of Penmai
    Real Name
    Deepa
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    ***
    Posts
    6,960
    Blog Entries
    30

    re: Lip Care Tips - அழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்...

    Very useful tips Mythili... Thanks for sharing

    sumitra likes this.

  3. #3
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Lip Care Tips - அழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்...

    Very nice tips you have given for maintaining beautiful lips thank you very much Mythili


  4. #4
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    re: Lip Care Tips - அழகான உதடுக்கு ஐந்து டிப்ஸ்...

    Mythioli thanks for sharing the lips tips

    life is so beautiful....

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter